The King sekar

88.9K posts

The King sekar banner
The King sekar

The King sekar

@rogesh30

திராவிடன் தமிழன் இந்தியன் என்பதைவிட மனிதன் என்பதை உறுதியாக நம்புகிறேன். சாதி மத ஒழிப்பே சமூக விடுதலை

Katılım Nisan 2012
1.5K Takip Edilen1.4K Takipçiler
The King sekar retweetledi
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
விடுதலை சிறுத்தைகளை நோக்கி நன்றி கெட்டவர்கள், துரோகிகள் என்று திமுக இணையதள வாசிகள் எழுதுகிறார்கள். 2021 ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியில் அங்கம் வகித்ததால் தான் 69 சதவீதம் தலித் வாக்குகளை பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஆனால் தலித் மக்கள் மீது ஜாதிய வன்கொடுமைகளும், ஜாதிய படுகொலைகளும் நிகழும் போது ஜாதிய சக்திகளுக்கு ஆதரவாக இருந்தது. 2026 சட்டமன்ற தேர்தலில் கூட விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியில் அங்கம் வகித்ததால்தான் திமுகவுக்கு 43 சதவீதம் தலித்துகளின் வாக்குகள் கிடைத்திருக்கிறது. தலித்துகளின் வாக்கைப் பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தலித்துகளுக்கு துரோகம் செய்த திமுக மீண்டும் விடுதலை சிறுத்தைகளின் துணையோடு தலித்துகளின் வாக்கை பெற்று தற்போது 59 இடம் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. நன்றி கெட்டவர்கள், துரோகிகள் என்ற பெயர் திமுகவுக்கு பொருத்தமாக இருக்குமா? விடுதலை சிறுத்தைகளுக்கு பொருத்தமாக இருக்குமா ? - முருகன் கண்ணா
தமிழ்
8
60
196
5.3K
The King sekar retweetledi
🌾கவிகண்ணா🌾
நான் ஏன் உதயநிதிக்கும் இன்ப நிதிக்கும் ஓட்டு போடனும்... திமுக காராரே கழுவி ஊத்துறாரு... 👌🔥
தமிழ்
12
220
845
18.2K
The King sekar retweetledi
Urimai Kalam TV
Urimai Kalam TV@Peruvazhuthiyar·
சுயமாக கருத்துக் கூட கூற தெரியல.. இன்னமும் பேப்பரை பார்த்து தான் படிச்சிக்கிட்டு இருக்காரு திரு.உதயநிதி அவர்கள்.. காங்கிரசை எதிராளி போன்று பேச ஆரம்பிச்சிட்டீங்க சரி, இப்பொழுதாவது உணர்வின் அடிப்படையில் பேப்பரை பார்த்து படிக்காமல் வீரியமாக வார்த்தைகள் வர வேண்டாமா.?? கோபத்தை வெளிப்படுத்துவதற்கு கூட பேப்பரை பார்த்து தான் படிப்பீர்கள் என்றால், காங்கிரஸை வீழ்த்துகின்ற அளவிற்கு நீங்கள் வெட்டுக்கத்தி அல்ல.. வெறும் அட்டகத்தி தான்.. 🤦🤦 இன்னும் எத்தனை நாட்கள் தான் பேச்சுப் திறமையும், கருத்தியல்யல் தெளிவும் இல்லாத திரு.உதயநிதி அவர்களை ஆளுமை என சித்தரித்து, பிம்பப்படுத்தி மக்கள் மத்தியில் திணிப்பீர்கள்.??? - இரா.இளம்பெருவழுதி
தமிழ்
24
174
409
16.1K
The King sekar retweetledi
VCK S.S.Balaji
VCK S.S.Balaji@VckBalaji·
தோழர் @aloor_ShaNavas பேசியது போல் பொய் செய்தி பதிவதும், விசிகவை விட்டு விலகுகிறார் என வதந்தி பரப்புவதும் கண்டிக்கத்தக்கது. அவர் விசிக வின் முதன்மை செயலாளராக தற்போதைய அரசியல் முடிவு ஆலோசனைகளில் கலந்து கொண்டு அவற்றை மனதார ஏற்று , தொடர்ந்து பயணிக்கிறார்.
VCK S.S.Balaji tweet media
தமிழ்
134
154
833
80.6K
The King sekar
The King sekar@rogesh30·
@bhaskarvasugi அவனெல்லாம் நல்ல பேசுவான் ஆனா செட்டி பய கெட்டி பயனு திரிவான்
தமிழ்
0
0
0
22
The King sekar retweetledi
VASUGI BHASKAR
VASUGI BHASKAR@bhaskarvasugi·
உறைந்த சாதியமும் அதை உருக விடாத சுப. வீரபாண்டியன்களும்: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் கருஞ்சட்டைத் தமிழர் இணைய இதழில் இன்று எழுதியுள்ள குறும் கட்டுரையில், த.வெ.க பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியிருக்கும் பிரதிநித்துவத்தை பாஜக வழங்கியிருக்கும் பிரதிநித்துவத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார். “இவற்றை நாமும் பாராட்டுகிறோம்” என்று ஒரு வரியில் குறிப்பிட்டுவிட்டு, அந்த மாற்றத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத ஆதங்கமும் அதில் வெளிப்படுகிறது. நீதிக்கட்சி காலத்திலிருந்தே, வெள்ளாளர் மற்றும் இடைநிலைச் சாதிகளிடம் குவிந்து கிடக்கும் அதிகாரத்திற்கு எதிராக நாம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம். அதன் நீட்சியாகத்தான் திமுகவையும் விமர்சிக்கிறோம். திமுக என்பது ஒரு தேர்தல் அரசியல் அதிகாரம். நம் விமர்சனத்தை அவர்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாதது போல தோன்றினாலும், அந்த விமர்சனங்கள் அவர்களது அரசியலில் தாக்கம் ஏற்படுத்தாமல் போவதில்லை. குறிப்பாக இந்தத் தேர்தலில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், பழைய திமுக அரசியலுக்கு ஒரு முக்கியமான படிப்பினையாக அமைந்துள்ளன. பழைய குறுநில மன்னர் அரசியலைத் தாண்டி, பிரதிநித்துவ அரசியலை மேலும் விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு உருவாகியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் OBC அரசியலை சமூகநீதி அரசியலாக முன்வைத்து வந்த பல முற்போக்கு வட்டாரங்கள், அந்த அரசியலின் எல்லைகளை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் தற்போதைய த.வெ.க பிரதிநித்துவத்தை கூட, நேரடியாக எதிர்கொள்ளாமல் பாஜக அரசியலோடு ஒப்பிட்டு பேச வேண்டிய நிலை உருவாகிறது. சுப.வீரபாண்டியன் அவர்களிடம் சில கேள்விகள்: பிரபஞ்ச அளவில் ஒப்பிட்டுப் பார்த்தாலும், “எங்கள் சமூகநீதியே சிறந்த சமூகநீதி” என்று நம்பும் திமுக, ஏன் இதுவரை இப்படியான பிரதிநித்துவத்தை சாத்தியப்படுத்தவில்லை? தேசிய காங்கிரஸ் கட்சி, அகில இந்திய தலைவராக ஒரு தலித்தை தேர்வு செய்து அவருக்கு உரிய அதிகாரத்தையும் வழங்கியிருக்கிறது. ஆனால், திராவிட இயக்க அரசியலில் தலித்துகள் தலைமை நிலைக்கு வருவது ஏன் இன்னமும் சாத்தியப்படவேயில்லை? தேசிய காங்கிரஸ் தன் குடும்பத்திற்கு வெளியிலிருந்து பல பிரதமர்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞர் குடும்பத்திற்கு வந்த அதிகாரம், ஏன் அங்கேயே தேக்கம் கண்டிருக்கிறது? அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்கள் உட்பட ஐந்து துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் திமுகவில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மட்டுமே துணை முதல்வராக முடிகிறது. இது எந்த வகையான ஜனநாயக மாதிரி? கருணாநிதி மாவட்ட அளவில் தலித்துகளுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கும் திருத்தத்தை கொண்டு வந்தார். ஆனால் அந்த அமைப்பிலிருந்து, துரைமுருகன், பொன்முடி, MRK பன்னீர்செல்வம், ஐ. பெரியசாமி, எ.வ.வேலு, கே. என்.நேரு, ஆவுடையப்பன், கீதா ஜீவன், தங்கம் தென்னரசு, கதிர் ஆனந்த், கௌதம சிகாமணி, த.மோ அன்பரசன், பெரியகருப்பன் , RD சேகர், சேகர் பாபு போன்ற மாநிலம் முழுக்க அறியப்பட்ட ஆளுமைகள் உருவானது போல, எத்தனை ஆளுமைமிக்க வட்டார தலித் தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள்? தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க பங்காக இருக்கும் பட்டியலின மக்களிலிருந்து, 72 மாவட்ட செயலாளர்களில் பத்து பேரைக் கூட திமுக தொடர்ந்து உருவாக்க முடியவில்லையென்றால், இந்தக் கட்சியின் சமூகநீதி அரசியல் யாருக்காக செயல்படுகிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இது போன்ற ஏராளமான கேள்விகளை வரலாற்றின் பல பக்கங்களில் இருந்து முன்வைக்க முடியும். அவற்றை ஆரோக்கியமான விமர்சனமாக எடுத்துக்கொண்டு, ஆதிக்கச் சாதிகளிடம் குவிந்து கிடக்கும் அதிகாரத்தை உடைத்து, புதிய மாற்றங்களை நோக்கி நகர வேண்டிய தேவை இருக்கிறது. பாஜகவை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி எல்லா விமர்சனங்களையும் திசைதிருப்பும் அரசியல் நீண்ட காலம் நீடிக்காது. நேர்மையான விமர்சனங்களையும், புதிய தலைமுறையின் பிரதிநித்துவக் கோரிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டிய காலம் இது. முன்முடிவுகளற்ற ஒரு புதிய பிரதிநித்துவ அரசியல் உருவாகத் தொடங்கியுள்ளது. அதுவும் இத்தனை ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களின் விளைவே. அந்த மாற்றங்களை வளர்த்தெடுக்க வேண்டும். முற்போக்கு அரசியலுக்குள்ளேயே உறைந்து கிடக்கும் சாதி மனநிலைகளை, புதிய தலைமுறை உருவாக்கும் மாற்றங்கள் கேள்விக்குள்ளாக்கத் தொடங்கியிருக்கின்றன. பாரதிய ஜனதா என்கிற ஒரு வார்த்தையை நீக்கி விட்டால், உங்கள் கட்டுரை ஆதிக்கச் சாதியின் குமுறல் மட்டுமே, அதன் பொருட்டே இந்த ஒப்பீடு உங்களுக்கு தோன்றுகிறது என்பதை லட்சக்கணக்கான தலித் இளைஞர்கள் அறிவர். அவர்களது நம்பிக்கையை பெற முன்முடிவுகளற்று பேசும் நேர்மையை பெறுங்கள்.
தமிழ்
27
176
377
51K
The King sekar retweetledi
Urimai Kalam TV
Urimai Kalam TV@Peruvazhuthiyar·
மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu அவர்களுக்கு... நான் தஞ்சை(மா) திருவிடைமருதூர் 33.மாங்குடி பிரகாஷ் விசிக நிர்வாகி. சாதி மோதல் காரணமாக என் மீது பதியப்பட்ட பழைய வழக்குகளுக்கு சரியாக நீதிமன்றத்தில் அஜராகி வருகிறேன் 2023 க்கு பிறகு என் மீது எந்த அடிதடி புகாரும் இல்லை RDO ல் நன்னடத்தை பத்திரமும் எழுதி கொடுத்துள்ளேன். ஆனால் என்னை பொய் வழக்கில் கைது செய்ய இங்குள்ள காவலர்கள் தொடர்ந்து முயல்கிறார்கள். இரவு 2 மணிக்கு என் வீட்டை சுற்றி காவலர்கள்! நான் எந்த சீரியஸ் குற்றத்திலும் ஈடுபடும் நபர் இல்லை. விடுதலை சிறுத்தை கட்சியில் இருக்கிறேன். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை Sc/St இளைஞர்களை பொய் வழக்கில் கைது செய்வது தொடர்கதையாகவே இருக்கிறது. ஒரு வழக்கறிஞர் வீட்டிலேயே இந்த நிலை என்றால் எளிய மக்களின் நிலை என்ன? நான் இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்து அமைதியாக வாழ விரும்புகிறேன். என்னை ஏன் தொடர்ந்து தொந்தரவு செய்கிறீர்கள்? எனக்கு நீதி கிடைக்குமா? பொய் வழக்கில் செய்வதை தடுக்க வேண்டும். நம் முதல்வர் விஜய் அவர்களிடமும் அண்ணன் திருமா அவர்களிடமும் கோரிக்கையாக வைக்கிறேன்! - இப்படிக்கு @PragashNandhan
தமிழ்
0
37
61
1.7K
The King sekar
The King sekar@rogesh30·
@Suba_Vee 60 நாள் போதுமா 5 வருடத்தில் நீங்கள் கட்டிய ஊழல் கோட்டையை அதிலும் அறிவியல் திருட்டு ஊழல் ஓநாய்களை ஓழிப்பது சதாரண காரியமா ? செட்டியாரே
தமிழ்
0
0
0
15
The King sekar retweetledi
Mari Selvaraj
Mari Selvaraj@mari_selvaraj·
சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தனது அரசின் முதல் அமைச்சரவையை ஒரு கூட்டணி அமைச்சரவையாக வடிவமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் எனது நன்றிகளையும் பெரும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பெரும் எதிர்பார்ப்போடு இந்த அமைச்சரைவியில் இடம்பெற்றிருக்கும் இளம்தலைமுறை அமைச்சர்களுக்கும் பெரும் கனவோடு இடம்பெற்றிருக்கும் பட்டியலின மற்றும் சிறுபான்மை அமைச்சர்களுக்கும் , பெரும் இலக்கோடு இணைந்திருக்கும் கூட்டணிக் கட்சி அமைச்சர்களுக்கும் என் வாழ்த்துகளையும் பிரியங்களையும் பகிர்ந்துகொள்கிறேன். மக்கள் பணிகள் சிறக்கட்டும். @CMOTamilnadu @TVKVijayHQ @thirumaofficial @ambedkarthidal @INCTamilNadu @tncpim @IUMLTNOfficial #cpitamilnadu
தமிழ்
111
1.5K
8.5K
207.3K
The King sekar
The King sekar@rogesh30·
எனக்கு எனலன வருத்ம்னா இவன் இன்னும் எத்தனை காலம்தான் அடிமைநாயா இருப்பன். ஊரில் கூட்டம் நடைபெரும் கூட்டம் முடிவதற்குள் பண்ணையாருக்கு தெரிந்துவிடும் கூட்டத்தில் நமக்குனு பம்பாடு ்த்தா ஊம்பாடுனு ஆத்துவானுக அடிமை தலித்துகள் @dmk_raja இவன்தான் அவன் @arivalayam நாயே அடக்குடா வாயை
The King sekar tweet media
தமிழ்
0
0
1
17
The King sekar
The King sekar@rogesh30·
@jayaraman418 @Kerala_Tamilzan கோடவாயன் ஶ்ரீமதி பிரச்சனையில் என்ன நடந்தது கேனகூதியான் திமுக
தமிழ்
0
0
1
19
ஜெயராமன் திமுக
வக்ஃப் வாரிய தலைவர் பதவிக்காகவும்,50 கோடி பணத்துக்காகவும் மு.லீக் தலைவர் காதர் முகைதீனை நிர்ப்பந்தப்படுத்தி தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க வைத்தாரா இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி. குற்றச்சாட்டை வைப்பது பிரகாஷ்.வழக்கு தொடுப்பாரா நவாஸ் கனி..
தமிழ்
15
445
1.3K
52.9K
The King sekar retweetledi
RAJSTEE 3.O
RAJSTEE 3.O@Rajstee3·
2019 21 24 தேர்தல்களில் தொடர்ந்து தலித்துக்கள் போட்ட பிச்சையால் வெற்றி பெற்ற திமுக ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் முதல் தூய்மை பணியாளர் போராட்டம் வரை பல துரோகங்களை தலித்துக்களுக்கு செய்துள்ளது திமுக துரோகத்தைப் பற்றி எங்களுக்கு பாடம் எடுக்க உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாதுடா
தமிழ்
1
19
53
576
The King sekar retweetledi
leninbharathi
leninbharathi@leninbharathi1·
ஹலோ.. #திமுக #அதிமுக அரசுகள் இருக்கும்போது அரசின் புதிய கட்டங்கள் கட்டும் போது பிராமணர்களை வைத்த்து பூமி பூஜை போடும்போதும்.. அரசு அலுவலங்களில் கடவுள்கள் புகைப்படம் வைத்து மடம் போல் கட்சியளித்த போதெல்லாம் எங்கே இருந்தீர்கள்? @suryaxavier1
Surya Xavier@suryaxavier1

இது மிகமிக தவறான முன்னுதாரணம். இதைத்தான் பாஜக விரும்புகிறது. உங்களது வழிபாட்டு முறைகளை தனிப்பட்ட விசயமாக வைத்துக் கொள்ளுங்கள். நாளை இன்னொருவர் மணி அடித்துக் கொண்டு, ஓமகுண்டம் வளர்த்தால் அதை ஏற்போமா? அல்லது பாதிரியார்களை வைத்துக் கொண்டு அமைச்சர் அலுவலகத்தை ஜெபக்கூடமாக மாற்றினாலும் தவறு தான். (பெரும்பான்மை மதவெறிக்கு சற்றும் சளைத்ததல்ல சிறுபான்மை மதவெறி. எல்லா மதவெறியும் கண்டிக்கப்பட வேண்டும். இது மனிதநெறிக்கு எதிரானது). சூர்யா சேவியர் 22-05-26

தமிழ்
28
122
413
45.9K
The King sekar
The King sekar@rogesh30·
தம்பி அது அவனுக பிரச்சனை இல்லை இனலனும் விசிகவில் முன்னனி னொருபம்பாளர்கள் திமுக ரசிகர்களாகவே இருகலகானுக தலைவரை கழுவி ஊற்றினாலும் கல்ங்கப்படாத @sinthanaivck அன்ணியாருக்கு சமயலுக்கு அனிந்துரை எழுதுறார் என்ன கரும்ம்டா இது
🌾கவிகண்ணா🌾@FriendsOfVck

@mkstalin @VanniTamizhVCK பின்னாடி திருட்டு ராஜாவை பேச சொல்லிட்டு முன்னாடி வாழ்த்து சொல்ற.. உங்க உடன்பிறப்புகள் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் வெறிநாய் மாதிரி பைத்தியமா அலையுறானுங்க.

தமிழ்
0
0
0
14
The King sekar retweetledi
🌾கவிகண்ணா🌾
@mkstalin @VanniTamizhVCK பின்னாடி திருட்டு ராஜாவை பேச சொல்லிட்டு முன்னாடி வாழ்த்து சொல்ற.. உங்க உடன்பிறப்புகள் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் வெறிநாய் மாதிரி பைத்தியமா அலையுறானுங்க.
தமிழ்
25
37
188
12.4K
The King sekar
The King sekar@rogesh30·
@shafeeqkwt @happypugal @thirumaofficial எப்போதும் திமுகவை ஊம்பியே பிழைக்க முடியுமா திமுக தின்னை தூங்கி. பச்சை சங்கி பாதிரி என்று IUML கேட்பதாகவே உணர்கிறேன்
தமிழ்
0
0
1
5
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
தவெக கூட்டணியில் சேர இடதுசாரிகளை துணைக்கு சேர்த்துக் கொள்வது. அமைச்சரவையில் சேர IUML ஐ துணைக்கு சேர்த்துக் கொள்வது. அவர்கள் பீயை திண்ணா நீங்களும் பீயை திம்பீங்களான்னு மக்கள் கேக்குறாங்க எட்டப்பன் துரோகி அண்ணா @thirumaofficial
தமிழ்
110
250
971
63.4K
The King sekar retweetledi
வன்னி அரசு
வன்னி அரசு@VanniTamizhVCK·
இன்று தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, எனது இணையர் ஆதிரை, மகன்கள் பைந்தமிழ் வளவன் மற்றும் செந்தமிழ் திலீபன் ஆகியோருடன் சந்தித்து வாழ்த்து பெற்றேன். இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் தமிழ்நாட்டின் தனித்துவமான சமூக நீதி களத்தை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் என்றும் துணையாக இருப்போம் என்று மாண்புமிகு முதலமைச்சரிடம் உறுதி அளித்தேன். @CMOTamilnadu @thirumaofficial
வன்னி அரசு tweet mediaவன்னி அரசு tweet mediaவன்னி அரசு tweet media
தமிழ்
293
2.9K
16.4K
310.3K
The King sekar retweetledi
The King sekar retweetledi
Tιρʂ
Tιρʂ@Karthicktntvl·
பதவி என்னா ஒங்க அப்பன் வீட்டு சொத்தா சொல்லு...@mkstalin ..ஜாதி இல்ல ஹிந்து மதம் வேண்டாம் சொல்லித்தாண்டா நாங்க இவ்ளோ கொடுமையை அனுபவிக்கிறோம்,நாங்க போட்ட பிச்சல தாண்ட நீங்க இருக்கீங்க இப்போமும் 59 சீட் 13 reserved + 16 general.. அண்ணல் வாங்கி கொடுத்த உரிமைல தான் இன்னக்கி வர இருக்கோம்! 5 ஆண்டு கண்ணு காது வாய் மூடிக்கிட்டு இருந்துட்டு....
தமிழ்
7
18
83
7.2K