Arani Pushparaj

10.9K posts

Arani Pushparaj banner
Arani Pushparaj

Arani Pushparaj

@pushparajdmk

District Coordinator - DMK IT Wing Thiruvannamalai North | Kalaingar is my Life

Arani, Tamil Nadu Katılım Nisan 2013
758 Takip Edilen2.3K Takipçiler
Sabitlenmiş Tweet
Arani Pushparaj
Arani Pushparaj@pushparajdmk·
அமலாக்க துறை அலுவலகத்துக்கு துணை ராணுவப் படை வந்ததை அடுத்து, தமிழ்நாடு சிறப்பு காவல்படை குவிப்பு... உங்க அப்பனுக்கு அப்பன் நாங்க. #Corrupted_ED #CorruptBJP_ED #PowerfulPolice_TamilnaduPolice
தமிழ்
15
158
532
19.6K
Arani Pushparaj retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in
தமிழ்
3.8K
7.5K
23.4K
2.1M
Arani Pushparaj retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel
தமிழ்
6.1K
12.3K
30.7K
3.3M
Arani Pushparaj
Arani Pushparaj@pushparajdmk·
தியாகம், பொறுமை மற்றும் அறிவாற்றலால் உலகை வழிநடத்தும் பெண் சக்தியை போற்றுவோம்! இனிய மகளிர் தின வாழ்த்துகள்! #happywomensday
Arani Pushparaj tweet media
தமிழ்
0
0
0
71
Arani Pushparaj
Arani Pushparaj@pushparajdmk·
பெரியார்,பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் கொள்கைகளைத் தோளில் சுமந்து, தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் வெற்றிக் கொடியை நாட்ட உழைக்கும் திராவிட நாயகர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். #HBDCMMKStalin
தமிழ்
0
0
0
47
Arani Pushparaj
Arani Pushparaj@pushparajdmk·
கன்னியாகுமரி மண்ணிலிருந்து டெல்லி மாளிகை வரை நம் சமூக நீதி எதிரொலிக்கட்டும்! #HBDCMMKStalin
தமிழ்
0
0
0
32
Arani Pushparaj
Arani Pushparaj@pushparajdmk·
தீண்டும் நெருப்பினிலே தேகம் எரிந்தாலும், ஃபீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டும் உயிர்த்தெழும் தலைவன்!.. #HBDCMMKStalin
தமிழ்
0
0
0
27
Arani Pushparaj
Arani Pushparaj@pushparajdmk·
மக்களுக்காக உழைப்பவரே கதாநாயகன்! #HBDCMMKStalin
தமிழ்
0
0
0
21
Arani Pushparaj
Arani Pushparaj@pushparajdmk·
மார்ச் 01 பிறந்த நாள் காணும் விடியல் நாயகரே வாழ்க நீவிர் பல்லாண்டு! #HBDCMMKStalin
Arani Pushparaj tweet media
தமிழ்
0
0
0
15
Arani Pushparaj
Arani Pushparaj@pushparajdmk·
234 தொகுதிகளிலும் எதிரொலிக்கட்டும் உதயசூரியனின் முழக்கம்! 🔥 2026-ல் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைய உறுதியேற்போம்! #ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்
0
0
0
23
Arani Pushparaj retweetledi
DMK
DMK@arivalayam·
தி.மு.கழகத்தின் பெருஞ்சேனை இன்று திருப்பத்தூரில் ஒன்று கூடுகிறது. வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்! #ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்
209
1.5K
1.6K
31.4K
Arani Pushparaj retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
🌄களம் காண தயாராக இருக்கும் கழக உடன்பிறப்புகளை மகிழ்வுடன் அழைக்கிறது #திமுக தகவல் தொழில்நுட்ப அணி🌄 கழகத் தலைவர், #திராவிட_நாயகன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் கட்டளைப்படி, 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் இளந்தலைவர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலில் களத்திலும் தளத்திலும் நம்முடைய பணியை சிறப்பாக செய்து #திராவிட_மாடல் 2.0 அமைவதற்கு 24X7 களமாடத் தயாராக உள்ள கழகத் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளையும், சமூகவலைத்தள தன்னார்வலர்களையும் @dmkitwing முன்னெடுக்கும் : #Loading2Point0🌄 சந்திப்புக்கு அன்புடன் அழைக்கிறோம்🙏🏾 REGISTER NOW: loading2point0.dmkitwing.in அனைவரும் ஒன்று கூடுவோம்! நம் தலைவர், இளம் தலைவர் நமக்கு இடும் உத்தரவுகளை ஏற்று களமாடி வென்று காட்டுவோம்! #ஸ்டாலின்_தொடரட்டும்
Dr. T R B Rajaa tweet media
தமிழ்
57
487
754
36.5K
Arani Pushparaj
Arani Pushparaj@pushparajdmk·
உரிமைத்தொகை ரூபாய் 5000 பெற்ற மகிழ்ச்சியில் #ஸ்டாலின்_தொடரட்டும்
Arani Pushparaj tweet media
தமிழ்
0
0
0
20
Arani Pushparaj
Arani Pushparaj@pushparajdmk·
அப்பா எனும் அருஞ்சொல்லுக்கு இலக்கணமாய் விளங்கி நம் மகளிரின் உழைப்பிற்கான அங்கீகாரத்தை வழங்கி அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்! #ஸ்டாலின்_தொடரட்டும்
Suriya Krishnamorthy@SuriyaKML

தமிழ்நாட்டு பெண்களுக்கு திமுக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை முடக்க சதி செய்தது டெல்லி கூட்டம். சதியை முறியடித்து, 1,31,00,000+ மகளிருக்கு ரூ 5,000 வழங்கி அதிரடி காட்டியுள்ளார் #முத்துவேல்_கருணாநிதி_ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் வீசுகின்ற ஸ்டாலின் அலையில், டெல்லி எஜமானர்களும் - அதிமுக அடிமைகளும் இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறியப்படுவார்கள். திமுக வரலாற்று வெற்றியை பதிவு செய்யும். @mkstalin @arivalayam

தமிழ்
0
1
2
5
Arani Pushparaj
Arani Pushparaj@pushparajdmk·
அப்பா எனும் அருஞ்சொல்லுக்கு இலக்கணமாய் விளங்கி நம் மகளிரின் உழைப்பிற்கான அங்கீகாரத்தை வழங்கி அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்! #ஸ்டாலின்_தொடரட்டும்
M.K.Stalin@mkstalin

தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு! பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! #DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி! #வெல்வோம்_ஒன்றாக!

தமிழ்
0
1
1
5
Arani Pushparaj
Arani Pushparaj@pushparajdmk·
அப்பா எனும் அருஞ்சொல்லுக்கு இலக்கணமாய் விளங்கி நம் மகளிரின் உழைப்பிற்கான அங்கீகாரத்தை வழங்கி அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்! #ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்
0
0
0
9
Arani Pushparaj retweetledi
Er.A.Kasi/அ.காசி
Er.A.Kasi/அ.காசி@KasinathanA1·
இதான்டா அதிரடி🔥🔥🔥 தடைகளைத் தகர்த்து, சதித் திட்டங்களை முறியடித்து, தமிழ்நாட்டு மகளிரின் உரிமையை உறுதி செய்திருக்கும் முதலமைச்சர் அவர்களின் இந்த அதிரடி முடிவு, எதிரிகளுக்குப் பேரிடி! வெறும் தேர்தல் வாக்குறுதியாகச் சொல்லாமல், ₹3,000 முன்பணம் + ₹2,000 சிறப்புத் தொகை என
Er.A.Kasi/அ.காசி tweet media
தமிழ்
1
5
6
71
Arani Pushparaj retweetledi
DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
இனி மகளிர் உரிமை தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும். . தற்போது மொத்தமாக 5000 ரூபாய் வரவு!🤩👌 தமிழ்நாட்டு குடும்பங்களுக்கு இரைட்டை மகிழ்ச்சி கொடுத்த முதலமைச்சர். 1 கோடியே 31 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அளித்து வரும் திட்டமான மகளிர் உரிமை தொகை தேர்தலுக்கு பிறகு 2000 ரூபாயாக உயர்த்தப்படும். அதோடு தேர்தலை காரணம் காட்டி உரிமை தொகையை நிறுத்த முயன்ற ஒன்றிய பாஜக அரசின் சூழ்ச்சியை முறியடிக்கும் விதமாக 1.31 கோடி குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கு 3000 + கோடைகால சிறப்பு பரிசு 2000 ரூபாய் என மொத்தமாக 5000 ரூபாய் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட திட்டம் தான் இன்று இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகராஷ்டிரா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டு அதன் பின் படிப்படியாக குறைக்கப்பட்டாலும் தமிழ்நாட்டில் மட்டும் தான் 2023 லிருந்து தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக பயனாளிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். 1.31 கோடி குடும்ப்ங்களுக்கு 5000 ரூபாய் அறிவித்து இந்த கோடையை கொண்டாட்ட கோடையாக மாற்றி விட்டார் முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
22
232
439
5K
Arani Pushparaj retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#கருத்துப்படம் | தேர்தலைக் காரணம் காட்டி, 3 மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது #DravidianModel அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு மக்களுக்கு செய்தி! #SunNews | #CMMKStalin | #Announcement
Sun News tweet media
தமிழ்
158
486
1.7K
45.1K
Arani Pushparaj retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் ரூ.5,000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது! - கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் #ஸ்டாலின்_தொடரட்டும்
DMK IT WING tweet media
தமிழ்
67
515
900
11.9K
Arani Pushparaj retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு! பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! #DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி! #வெல்வோம்_ஒன்றாக!
தமிழ்
2.2K
5.6K
10.5K
1.8M