PREM_M ⚛️🥷

6.6K posts

PREM_M ⚛️🥷 banner
PREM_M ⚛️🥷

PREM_M ⚛️🥷

@pemuprem

🔮 Wiz @AvalonFinance_ Gnoma_ Anoma Blockchain Enthusiast | 🪂Collector | Collab Manager l Crypto and Forex trader since 2017

London, UK Katılım Nisan 2017
3.4K Takip Edilen142 Takipçiler
PREM_M ⚛️🥷
PREM_M ⚛️🥷@pemuprem·
@Theeban_07 காரைக்குடி தொகுதி என்னோட பூத் ல சீமான் மற்றும் பிரபு தவெக ரெண்டு பேருக்கும் சரிக்கு சமமா ஓட்டு விழுந்துருக்கு...
தமிழ்
0
0
0
70
Theeban
Theeban@Theeban_07·
Vijay takes urban votes not rural…so Admk is not affected at all… And Vijay takes minority votes…which are DMK votes usually On May 04th - we will have a surprise! Admk will be in power! Let’s see if this is true!
English
81
161
1.1K
52.8K
PREM_M ⚛️🥷
PREM_M ⚛️🥷@pemuprem·
@Nandhan_Talkz 35 ஆயிரம் பூத் லெவல் ஏஜென்ட் இருக்கிற ஒரு கட்சி.... 2021 ல் 1 சதவீதத்திற்கும் கீழ் போனதே அப்ப என்ன பண்ணிட்டு இருந்த தலைவா... ஸ்கூல் போயிட்டு இருந்தியோ... அரசியல் அவனுங்களுக்கு புதுசு... கத்துக்கட்டும் யா... வளர்ந்து வாரானுங்க... பாக்கலாம்...
தமிழ்
0
0
0
15
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
தற்குறிகளுக்கு இன்னைக்கு புரிஞ்சுருக்கும்... அடிப்படை கட்டமைப்புன்னா என்னா, பூத் கமிட்டின்னா என்ன, களத்தில் எப்டி மத்த கட்சிகள் வேலை செய்யுதுன்னு யோசிச்சு இருப்பானுங்க... இவ்ளோ வேலை செய்யனுமான்னு முக்கிட்டு இருப்பானுங்க 😂😂😂
Nandhan Talkz ✨ tweet media
தமிழ்
76
147
540
34.7K
PREM_M ⚛️🥷
PREM_M ⚛️🥷@pemuprem·
@ragavanradhakri @bharathrsdbb 🙌 நிச்சயமாக மற்ற கட்சிகளுக்கு வரும் காலங்களில் சிம்ம சொப்பனமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..
தமிழ்
0
0
0
6
வெற்றி !!!
வெற்றி !!!@ragavanradhakri·
பூத் ஏஜன்ட் இல்லனா அந்த கட்சிக்கு ஓட்டு விழாதா ???? பூத் ஸ்லிப் வீட்டுக்கு இப்பலாம் வந்திடுது அது இல்லனாலும் online எடுக்குற option இருக்கு பின்ன எதுக்கு பூத் ஏஜன்ட் ??? எல்லா போலிங் பூத்துக்கும் போயி TVK ஆளுங்க இல்ல ஐயா நாம ஜெயிச்சுட்டோம்னு கை போட்டுகிட்டு இருக்கானுக 😏
வெற்றி !!! tweet media
தமிழ்
20
58
218
33.1K
PREM_M ⚛️🥷
PREM_M ⚛️🥷@pemuprem·
@_muri_1 @tnrags கள்ள ஓட்டுகள் குறைந்துள்ளது... முக்கியமாக எனது தொகுதி காரைக்குடியில் சீமானின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் தேர்தல் அமைந்துள்ளது. கிராமப்புற மக்களிடம் சீமானுக்கு நல்ல ஆதரவு அலை வீசியது... விரைவில் சீமானை சட்டசபையில் பார்க்க முடியும்...
தமிழ்
0
0
0
3
நாகுமணி
@tnrags Ithala perumai pada onnum illa 2021 vida vote kammi than percentage than athigam due to SIR
நாகுமணி tweet media
Eesti
1
0
0
30
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
வரலாறு திரும்புகிறதோ இல்லையோ; தமிழ்நாடு வரலாறு படைத்து விட்டது. #80percentage #TamilNaduElections2026
தமிழ்
34
148
1K
17.2K
PREM_M ⚛️🥷
PREM_M ⚛️🥷@pemuprem·
@ragavanradhakri @bharathrsdbb இது தான் இவனுங்கள பொருத்தவரை அரசியல் என்றால் பொருள்... சவுக்கு சங்கர் கூறுவது போல, "See malathi ithan politics".... ஆனால் பூத் ஏஜென்ட்களை மற்ற கட்சிகள் போல தவறாக பயன்படுத்தாமல் ஆக்கப்பூர்வமான பயன்படுத்த வேண்டும். தவெக ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. இன்னும் நிறைய வளர வேண்டும்..
தமிழ்
1
0
0
34
வெற்றி !!!
வெற்றி !!!@ragavanradhakri·
@pemuprem @bharathrsdbb கரைக்ட் நேத்து பூத்ல திமுக ஆளுங்களோட தேர்தல் வேலைக்கு வந்தவங்க பேசிகிட்டு இருந்தத நானும் கவனிச்சேன் ....
தமிழ்
1
0
0
31
PREM_M ⚛️🥷
PREM_M ⚛️🥷@pemuprem·
@trackerdmk அரவக்குறிச்சி, விக்கிரவாண்டி மாதிரி துறைமுகம் தொகுதியில் தேர்தலை ரத்து செய்து மறுதேர்தலுக்கு @ECISVEEP உத்தரவிட வேண்டும். அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் வெளிப்படையான அதிதீவிர விசாரணை தேவை...
தமிழ்
2
1
11
843
DR PK 🖤♥️
DR PK 🖤♥️@trackerdmk·
இறுதி நேரத்தில் வாக்குசாவாடியை கைப்பற்ற நினச்ச ரவுடி பாபுவே எதிர்த்து சண்டை செஞ்சிருக்காங்க இதுல #Tvk- க்கு கட்டமைப்பு இல்லைன்னு சொல்லிட்டு இருக்காங்க கொத்தடிமைகள் . ஆனா ஒரு கொத்தடிமை கூட வாக்குசாவாடியை கைப்பற்ற நினச்ச ரவுடி பாபுவே கேள்வி கேக்கல இதுதான் இவனுங்க அரசியல் அறிவு.
தமிழ்
5
760
2.1K
20.6K
PREM_M ⚛️🥷
PREM_M ⚛️🥷@pemuprem·
@ragavanradhakri @bharathrsdbb நேற்று நடந்த ஒரு விசயம்.... ஒரு வயதான பாட்டி ஓட்டு போடுவதற்கு உதவி கேட்கிறார்.. அப்பொழுது ஒரு பெண் அலுவலர் வேகமாக ஓடுகிறார்(அவ்வளவு கடைமை உணர்ச்சி)... அதற்குள் அந்த பாட்டியின் பேரன் உதவிக்கு சென்று ஓட்டு போட்டார்கள்... தேர்தல் அலுவலர்கள் பெரும்பாலும் விலை போனவர்கள் தான்...
தமிழ்
1
0
0
34
வெற்றி !!!
வெற்றி !!!@ragavanradhakri·
@bharathrsdbb ரைட் ... கள்ள ஓட்டு போடுவாங்க அதனால.. அப்ப ஓட்டர் ஐடி எதுக்கு போலிங் ஆபிசர்ஸ் எதுக்கு அங்க இப்பலாம் surveillance camera வேற வைக்கிறாங்க ... அப்ப 75 வருச கட்சி காசும் கள்ள ஓட்டும் போட்டு தான் ஜெயிக்கிறாங்க .. இதுக்கு இவனுக BJPய குத்தம் சொல்லிகிட்டு திரியுரானுக .. கொடும...
தமிழ்
2
0
1
643
PREM_M ⚛️🥷
PREM_M ⚛️🥷@pemuprem·
@ragavanradhakri கள்ள ஓட்டு போடுவானுங்க யா... நமக்கு சாதகமான சூழ்நிலை இல்லைனா எந்த பூத் ஏஜென்டாவது எதிர்ப்பு தெரிவித்தால் போலிங் ஆபிசர்ஸ் பதில் தோல்வி ஆகனும்... சரியான நபர் தான் ஓட்டு போடுறாரானு செக் பண்ணனும்... இப்படி நெறைய இருக்கு...
தமிழ்
1
0
0
195
PREM_M ⚛️🥷
PREM_M ⚛️🥷@pemuprem·
@shivtweetzz Tambaram to kilambakkam 4 hours.... Karaikudi reach aaga 2.30pm aagiduchu.... Wednesday evening 6.30 ku kelambuna aalunga naa 🥲
Filipino
1
0
5
1.5K
Shiva Flix
Shiva Flix@shivtweetzz·
சென்னையிலிருந்து வெளி மாவட்டங்கள், குறிப்பாக South & Deep South மாவட்டங்களுக்குச் சென்றவர்களுக்கு நேற்றைய பயணம் ஒரு தீராத ரணமாக மனதில் பதிந்து இருக்கும். Insta-வில் எக்கச்சக்க வீடியோக்கள். கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்தைக் கடக்கவே 6 மணிநேரம் என்றால், ஊர் போய் சேர எவ்வளவு நேரமாகியிருக்கும்? செங்கல்பட்டு - விழுப்புரம் வழியில் நடக்கும் மேம்பாலப் பணிகள் பயணத்தை இன்னும் ரணமாக்கி விட்டன. நம்மளுடைய X நண்பர்கள் இணைப்பில் யாரேனும் இந்த பிரச்சனையை அனுபவித்தீர்களா ?
தமிழ்
12
33
153
22.1K
PREM_M ⚛️🥷
PREM_M ⚛️🥷@pemuprem·
@TVKManiHQ Seeman gained ground level last minute momentum and gonna win the Karaikudi seat....
English
0
0
1
199
Priyamudan Mani
Priyamudan Mani@TVKManiHQ·
Disappointing turnout in Karaikudi, especially considering it’s a four-cornered contest…
English
18
54
638
25.4K
PREM_M ⚛️🥷
PREM_M ⚛️🥷@pemuprem·
@pavijaya7 @lahudapandi அம்மா இருந்த நேரத்துல அவ்ளோ ஈசியா கள்ள ஓட்டு போட முடியாது... ஆனா இன்னைக்கு சூழ்நிலையில திமுக அசுர பலத்தோடு இருக்கு... அதே சமயம் SIR அது குறைக்க வழிவகை பண்ணிருக்கு...
தமிழ்
0
0
0
8
MURALI KRISHNAN P
MURALI KRISHNAN P@pavijaya7·
@lahudapandi 10வருஷம் நீங்க ஆட்சில இல்ல டா... கருணாநிதி இருந்தும்..அப்போ இந்த திமுக kaaranan எங்க டா இறங்கி அடிச்சீங்க zip kullaya?
தமிழ்
1
0
6
930
ஜோக்கர் ᵖʰᵒᵉⁿⁱˣ
4 மணி வரைக்கும் மந்தமா இருக்க வாக்கு பதிவு முடியும் போது அதிகமா காட்டும்...புதுசா வந்த தற்குறிகளுக்கு இது ஏன்னு புரியாது. 4 மணிக்கு மேல தான்டா திமுக காரன் வேலையே பார்ப்பான் 🔥🖤❤️
தமிழ்
116
275
1.2K
84.1K
PREM_M ⚛️🥷
PREM_M ⚛️🥷@pemuprem·
@johnwick194 ஆமா இன்புளுயன்ஸ் மார்க்கெட்டிங் தான்... சில கட்சி காசு கொடுத்து எமோஷனல் இடியட் ஆக்கி ஓட்டு வாங்குற டெக்னிக்குக்கு இது ஏதோ பரவாலங்க அய்யா.... கத்தியே செத்தான் திமுக காரன் என ஊர் பேசட்டும்...
தமிழ்
0
0
0
492
Habitual offender
Habitual offender@johnwick194·
எல்லாம் influencer marketing.வெரும் போனை பாத்துட்டே இந்த மயிராண்டிக்கு ஏதோ இருக்கு போலனு நினைச்சிட்டு இருக்கோம். களத்துல டெண்டுல்கரை 199ல நிப்பாட்டி தோணி வெறிகொண்டு வேட்டையாடுன மாதிரி திமுககாரன் தான் சுத்தி சூறாவளியா சுழண்டுட்டு இருக்கானுக. மத்த எல்லாரும் சச்சின் மாதிரி வேடிக்கை பாத்துட்டு இருக்கானுக..
Anshitha🫶💖🍉@Anshithaprincey

13 மணி நேரம் ட்ராவல் பண்ணி சாப்புடாம வந்து ஓட்டு போட்ருக்காங்க 🇪🇸

தமிழ்
5
18
152
26.8K
PREM_M ⚛️🥷
PREM_M ⚛️🥷@pemuprem·
@Karthikravivarm அண்ணாமலை ஆதரவு வாக்குகள், உள்ளூர் அ உள்ளடி வேலைகள், 50+ பெண்களிடம் இருந்த ஆர்வம் என திமுக கொத்துஸ் எதிர்ப்பார்க்காத பல விஷயங்கள் நடந்துள்ளது...
தமிழ்
0
0
1
518
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
திமுககாரங்க கதறல் அதிகம் இருக்கே ஏன்…???
தமிழ்
153
618
3.5K
95.6K
PREM_M ⚛️🥷
PREM_M ⚛️🥷@pemuprem·
@Madeshjournali1 வாக்குப்பதிவு எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் வாக்கு சிதறல் எந்த அளவில் உள்ளது என்பது தான் கேள்வி...
தமிழ்
0
0
0
26
Madesh_Journalist_Official
Madesh_Journalist_Official@Madeshjournali1·
85% வாக்குப்பதிவு...மோடி கொண்டு வந்த SIR தான் காரணம்... காலை வேளையில் TVK தோழர்கள் அதிகமாக வாக்குப்பதிவு செய்ததால் பெரிய தோற்றம் உருவாகிவிட்டது... புதுசா எதுவும் நடக்கல...இயல்பான வாக்குப்பதிவு போல் தான் தெரிகிறது ✍️
தமிழ்
461
226
1.6K
197.1K
PREM_M ⚛️🥷
PREM_M ⚛️🥷@pemuprem·
@FakedaBaadu @_kabilans பூத் ல ஆள் இருந்தா அடிச்சுட்டு கள்ள ஓட்டு போடறது...ஆளு இல்லனா பிரச்சனை இல்லாம கள்ள ஓட்டு போடறது... இதுல என்ன பெரும...
தமிழ்
0
0
1
23
fakeda baadu
fakeda baadu@FakedaBaadu·
@_kabilans Booth ல உக்கார ஆள் இல்லை இதுல இவனுங்க அவனுங்களா புடிச்சாங்களாம்.. whistle ஊதலாம் ஊம்பகுடாது
தமிழ்
1
0
1
348
கபிலன்
கபிலன்@_kabilans·
இறுதி நேரத்தில் வாக்குசாவாடியை கைப்பற்றி கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவினரை பல இடத்தில் த.வெ.க தொண்டர்கள் தடுத்து நிறுத்தி இருக்காங்க, வாக்குக்கு பணம் கள்ள ஓட்டு போட வாக்குசாவடியை கைப்பற்றுவது மாற்று கட்சிகாரர்களை தாக்கி வன்முறையில் அராஜகமான முறையில் தான் திமுக இந்த தேர்தலை முடித்துள்ளது..
தமிழ்
11
257
562
12.8K
PREM_M ⚛️🥷
PREM_M ⚛️🥷@pemuprem·
@ProudTamizhan1 இந்த கிரிமினல் வேலைய தான் (பூத் ஏஜென்ட்) ஏதோ முதுகலை பட்டம் வாங்கின வேலை மாதிரி பேசுவானுங்க... தொங்கு சட்டசபை உறுதி.. கூட்டணி கட்சிங்க கிட்ட கொஞ்ச நாளைக்கு தொங்குங்கடா தொங்கு சதைகளா 😅😅😅... துரந்தர் மேடம் லாம் எப்போடா னு இருக்கும்...
தமிழ்
0
0
0
41
PREM_M ⚛️🥷
PREM_M ⚛️🥷@pemuprem·
@ProudTamizhan1 எனது கணிப்பும் உங்களது கணிப்பும் சரியாக உள்ளது. பூத் ஏஜென்ட்களின் சேட்டையே இங்கு தான் இருக்கிறது. எந்த ஓட்டு எல்லாம் வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருக்கிறதோ அதையெல்லாம் கடைசி நேரத்தில் களத்தில் இறங்குவானுங்க னு. இந்த வருசம் அது மிஸ்ஸிங்...
தமிழ்
1
0
1
1.2K
பிரியக்குமார் அருள்நாதன்
வழக்கமா 5 மணிக்கு மேல திடீர்ணு polling percentage spike ஆகும். ஆனா இந்த முறை 5 மணிக்கு மேல Slow down ஆகிடுச்சு. காரணம், உண்மையான Voters பெரும்பாலும் ஓட்டு போட்டுட்டு போயிட்டாங்க. Closing டைம்ல திருட்டு கட்சியின் கள்ள Voters பெருசா உள்ள நுழைய Scope இல்லாம போச்சு. SIR சம்பவம் ✅
தமிழ்
49
862
3.7K
106.5K
PREM_M ⚛️🥷
PREM_M ⚛️🥷@pemuprem·
@AravindRajaOff எல்லாரும் நம்ம ஆளுங்க தான் (IT WING)... ஒழிஞ்சுருக்க லட்க்ஷணம் அப்படி...
PREM_M ⚛️🥷 tweet media
தமிழ்
0
0
0
358
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
கடைசி 15 நிமிடம்..💥💥 மொத்த திமுக பெட்டாலியனும் சுழன்று வேலை பாக்குறாங்க.🔥
தமிழ்
141
394
2.4K
149.1K
PREM_M ⚛️🥷
PREM_M ⚛️🥷@pemuprem·
@Surya_BornToWin திடிர் வாக்கு எண்ணிக்கை அதிகரிப்பு ஒரு வேளை கள்ள ஓட்டு போடுவதால் வந்த வாக்கு உயர்வாக இருக்குமோ?
தமிழ்
0
0
0
378
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
Voters turnout- Very Important to read வாக்கு சதவீதம்- ஒரு பார்வை! நடப்பு #தமிழ்நாடு தேர்தலை "வரலாறு காணாதது" என்று சொல்லவேண்டுமானால், வாக்குப்பதிவு 88–90%-ஐத் தாண்ட வேண்டும். 2001 முதலான வாக்குப்பதிவு நிலவரம்: * 2001 – 4.74 கோடி | 2.80 கோடி | 59.07% அதாவது 4.74 மொத்த வாக்காளர்களில் 2.8 கோடி பேர் மட்டுமே வாக்களித்தனர்.. இதே முறையில் கீழ் இருப்பதையும் புரிந்து கொள்ளவும் * 2006 – 4.66 கோடி | 3.28 கோடி | 70.56% (அதாவது கடந்த தேர்தலை விட +48 லட்சம் அதிகம்) | +11%) * 2011 – 4.71 கோடி | 3.68 கோடி | 78.29% (+40 லட்சம்) * 2016 – 5.77 கோடி | 4.32 கோடி | 74.81% (+64 லட்சம்) * 2021 – 6.29 கோடி | 4.58 கோடி | 73.63% (+28 லட்சம்) Key Pattern: * ஒவ்வொரு தேர்தலிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையில் குறைந்தது 30 லட்சம் உயர்வு இருப்பதே வழக்கம். * 2016-ல் மட்டும் வழக்கத்திற்கு மாறாக 64 லட்சம் வாக்குகள் அதிகமாகப் பதிவானது ஒரு விதிவிலக்கு. தற்போதைய மதிப்பீடு: * இந்த முறை 5 கோடி வாக்குகள் (சுமார் 87%) பதிவாகிறது என்றாலும், அது 2021-ஐ விட 40 லட்சம் மட்டுமே அதிகம். இது முந்தைய தேர்தல்களின் இயல்பான போக்கோடு ஒத்துப்போகிறதே தவிர, இதுவொரு புதிய உச்சம் கிடையாது. கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியக் காரணி: * 2021 மற்றும் அதற்கு முந்தைய தேர்தல்களில், தேர்தல் ஆணையம் (EC) வாக்குப்பதிவு சதவீதத்தை உடனுக்குடன் (real-time) வெளியிடாமல் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில்தான் வெளியிட்டது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் இறுதி சதவீதம் வரும்போது 7 முதல் 10% வரை திடீர் ஏற்றம் இருக்கும். * அதே போல 2021 தேர்தல் காலம் என்பது கோவிட் காலம். பலர் வாக்களிக்க வரவில்லை என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் * ஆனால் இம்முறை, மேம்பட்ட தரவுக் கருவிகளின் உதவியுடன் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மிகத் துல்லியமான தரவுகள் நிகழ்நேரத்தில் வழங்கப்படுகின்றன. அதனால் கடைசி நேர வாக்கு சதவீத அதிகரிபபு இருக்க வாய்ப்பில்லை. மாலை 6 மணிக்குக் கிடைக்கும் சதவீதமே பெரும்பாலும் இறுதியானதாக இருக்கும்; அதிகபட்சம் 2–3% மட்டுமே மாறுபடலாம். ஆகையால் இந்த தேர்தலை ‘unprecedented’ என்று சொல்ல வேண்டுமெனில், தற்போதைய போக்கை தாண்டி மிகப்பெரிய ஏற்றம் இருக்க வேண்டும். இல்லையெனில், இது ஒரு இயல்பான வளர்ச்சி தொடர்ச்சி தான் Data source by @sanjusadagopan
தமிழ்
19
114
424
62.6K
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
Tamilnadu Election | விதிகளை மீறும் வாக்காளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓட்டு போடுவதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடும் வாக்காளர்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்தபோதிலும் அத்துமீறும் வாக்காளர்கள் TN Assembly Election | Tamilnadu #TNAssemblyElection #TamilNews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
4
3
8
869