ஜெ.ரா
1.6K posts

ஜெ.ரா
@ragvar52
ஏன்? எதற்கு? எப்படி? பொய்கள் எப்பொழுதும் பல ரூபத்தில் வரும். உண்மைக்கு எப்பொழுதும் ஒரு ரூபம் தான்.. பகுத்தறிவுடன் அனைத்தையும் பகுத்து ஆய்வோம்..
Katılım Ekim 2025
55 Takip Edilen18 Takipçiler

காலம் காலமாக விளக்கு ஏற்றும் இடத்திலிருந்து வெறு ஒரு இடத்திலே விளக்கு ஏற்ற சொல்லி அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற நினைக்கும் கட்சிக்கும் அதற்கு துணை போகும் அடிமை கட்சிக்கும் எங்களின் ஓட்டு இல்லை.
#ஸ்டாலின்_தொடரட்டும் #tnrejectsnda #VoteForDmk @UnofficialWing
Krishnaraj@Krishna73674119
காலம் காலமாக இருக்கும் திருப்பரன்குன்றம் தீபத்தூணை சர்வேக்கல்,சமணர்கல் என்று சொன்ன கட்சிக்கு எமது ஓட்டு இல்லை......
தமிழ்

@Krishna73674119 காலம் காலமாக விளக்கு ஏற்றும் இடத்திலிருந்து வெறு ஒரு இடத்திலே விளக்கு ஏற்ற சொல்லி அமைதியாக இருக்கும் திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்ற நினைக்கும் கட்சிக்கும் அதற்கு துணை போகும் அடிமை கட்சிக்கும் எங்களின் ஓட்டு இல்லை
தமிழ்

அப்போ அந்த 200..500 கோடி சம்பளம் எல்லாம்!?? அப்போ உச்ச நடிகர்ன்னு சொல்றதெல்லாம்?
தங்கத்தளபதி✨@Thaniraman_
ரஜினி மாதிரி ராகவேந்திரா மண்டபம் மக்களுக்கு தான்னு உயில் எழுதி ஏமாத்துற வேலை எல்லாம் எங்க தளபதிக்கு தெரியாதுங்க. ஒரு விஷயத்தில் இறங்கிட்டா பின்வாங்காம தன் சொத்த வித்தாவது நடத்தி முடிப்பார். 🥺🙏
தமிழ்
ஜெ.ரா retweetledi

உடம்பு சரி இல்ல… டாக்டர்கிட்ட போறீங்க.
ட்ரீட்மென்ட் perfect இல்ல - சரி.
அதுக்குள்ளே ஒருத்தர் வந்து,
“நான் டாக்டர்… chance குடுங்க, prove பண்ணுறேன்”னு சொல்றார்.
ஆனா, அவர்கிட்ட -
👉 diagnosis பத்தி தெளிவு இல்ல
👉 treatment plan என்னன்னு தெரியல
👉 உடம்பு பத்தின basic understanding கூட சொதப்பல்
அவர் “first-time doctor” அல்ல; Straight-ஆ quack (போலி மருத்துவர்).
இப்போ என்ன பண்ணுவீங்க?
👉 flaws உள்ள டாக்டர்கிட்ட treatment தொடர்வீங்களா?
👉 இல்ல “chance”ன்னு சொல்லி உடம்பையே risk பண்ணுவீங்களா?
அதே logic தான் விஜய் அரசியலுக்கும்.
Bad system-ஐ மாற்றணும் - சரி.
ஆனா basics இல்லாதவரிடம் power கொடுப்பது change இல்லை… damage.

தமிழ்

@MANIGANDAN_ADMK @420FROUDSEEMAN அப்படி பார்த்த சென்ற தேர்தலில் திமுகவிற்கு ஓட்டு போட்ட அனைவரும் இப்பொழுது செத்து இருக்கனுமே...
தமிழ்

@420FROUDSEEMAN உயிர் இருந்தா தான்டா அதெல்லாம் அனுபவிக்க முடியும்.
திமுக க்கு ஓட்டு போட்டா செத்துடுவ
தமிழ்

@muthurthy CBIயும் 200உபினு கதறுவாங்க... அவன் கூட வாழ்ந்த பொண்டாட்டியே அவனை பற்றி சொன்னப்ப அவங்களையே அப்படி சொன்ற தற்குறி கூட்டம்யா இது..
தமிழ்
ஜெ.ரா retweetledi

@gopi9789 @sureshsamy28 @CBIHeadquarters @ECISVEEP 10 days ku once 4990 ppl ku badilu.Per day min 3 place la 4990 ppl ha partha y this much crowd is forming.they want to show the crowd.Thts y he planning like this. And u know y 4990 only allowed? Because after 5000 any human damaged will happen means its the party response.
English

@ragvar52 @sureshsamy28 @CBIHeadquarters @ECISVEEP They have been following government guidelines so far. Vijay is not venturing out into open places and has been meeting only TVK members in closed area by accepting and Obeying government rules. They are being very careful...Ithuku mela enna bro pannanum
English

Now he has locked the account ran off @CBIHeadquarters @ECISVEEP, kindly investigate this DMK supporter immediately




English
ஜெ.ரா retweetledi

@Vinothini282024 Wht s the need of new comer? If u have answer means does the new comer have the qualification for the change? Ur vote ur wish. But remember one thing u can't change for 5 years. We can't give the government for 5 yrs as just like tht.. think it twice
English

@michealsathiya @SavukkuOfficial Tvk only,,
Let's welcome new commer
If he is not doing well next time will change.
Nothing wrong in this.
English

It is utterly false that any footage for “Jananayagan” was shot in Namakkal or Karur.
No evidence was removed from my campaign vehicle — that narrative is a complete fabrication.
There is specific reason why my arrival in Karur was delayed from 12 PM to 7 PM.
Instead of explaining this by coming out in the open, Vijay is maintaining a conspicuous silence on most of the allegations coming out in media in this regard.
So here’s the real question: what is stopping Vijay from facing the press and denying these allegations outright?
If Mr. Vijay doesn’t’ have the courage to stand before the people and answer questions, why are you dreaming to rule a state of 8 crore people ?
And if, by some stroke of luck, you do become CM — won’t you be another silent, controlled figurehead and a puppet like Mr. MK Stalin ?
People deserve a leader who shows up, answers tough questions, and governs transparently — not someone who hides when it matters most.
If you can’t handle scrutiny, step away from politics and go back to cinema, where scripts can protect you.
Right now, this silence isn’t strength — it’s weakness. And it shows.
I really feel very sorry for you man. @TVKVijayHQ

English

@gopi9789 @sureshsamy28 @CBIHeadquarters @ECISVEEP Ofcourse its our ppl. But wht action and prevention was did by tvk so far? Still many people hate tvk because they care the life of our people..
English

@sureshsamy28 @CBIHeadquarters @ECISVEEP It's sad to see our own people (TN) can share thoughts like this, apart from politics it's our people. It should not happen again.
English
ஜெ.ரா retweetledi

@VfcKanchipuram @TVKVijayHQ அப்ப அவன் ஒரு படத்துக்கு 200 கோடி வாங்கிய பணம் எங்கே? சொத்தை விற்கும் அளவிற்கு அவன் இருக்கிறான் என்றால் அவனின் வருமானமான 200 கோடி எல்லாம் பொய்யா? சிறிதளவு கூட உங்களுக்கு யோசிக்கும் திறன் இல்லையா?
தமிழ்

வாழ்கைல ஒரு விஷயத்தூல இறங்கிட்டா பின்வாங்காம நூறு சத வீதம் போராடனும்ன்னு இவர பார்த்து கத்துக்கணும் 😭😭😭
சாமி நமக்காக வருது விட்றாதீங்க மக்களே @TVKVijayHQ 😭😭😭😭😭😭

தமிழ்

250 கோடி சம்பளம்னு சொன்னாலும் நம்புறானுங்க,
Leo, Goat, JN மூணு படத்துக்கும் சேர்த்து 750 கோடி வச்சிருக்குறவன் ஏன் கல்யாண மண்டபத்த விக்கணும் னு ஒரு தற்குறி விஜய் பேன்சும் கேக்க மாட்டானுக.
தற்குறி விஜய் பேன்ஸ்😂
தங்கத்தளபதி✨@Thaniraman_
ரஜினி மாதிரி ராகவேந்திரா மண்டபம் மக்களுக்கு தான்னு உயில் எழுதி ஏமாத்துற வேலை எல்லாம் எங்க தளபதிக்கு தெரியாதுங்க. ஒரு விஷயத்தில் இறங்கிட்டா பின்வாங்காம தன் சொத்த வித்தாவது நடத்தி முடிப்பார். 🥺🙏
தமிழ்
ஜெ.ரா retweetledi

@saraditoo7 முதல்ல இருப்பவர்களை திமுகவிற்கு போகவிடாமல் பார்த்துக்கொள்ளவும்..
தமிழ்

#Breaking அதிமுகவில் இணைகிறார் ராஜ கண்ணப்பன் ?
இராமநாதபுரம்:
திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீண்டும் அதிமுகவில் இணைய முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் நிலை உருவாகியுள்ளதால், அவர் மாற்று அரசியல் முடிவுகளை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தனது பழைய அரசியல் தொடர்புகள் மூலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களிடம் தூது அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமநாதபுரம் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, அமைச்சர் பதவியில் இருந்தபோதும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவிகளை பெற்றுத்தர முடியாத நிலையும் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதுகுளத்தூர் தொகுதியில் செயற்படுவதற்கும் பல்வேறு தடைகள் ஏற்பட்டதாகவும், இதனால் தொகுதி மக்களிடையே அதிருப்தி உருவானதாகவும் கூறப்படுகிறது. இதனுடன், அடுத்த தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதியில் புதிய வேட்பாளர் தேர்வு குறித்த உள்கட்சி நடவடிக்கைகளும் வேகமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
இந்த சூழலில், கடும் விரக்தியில் உள்ள ராஜ கண்ணப்பன், மீண்டும் அதிமுகவில் சேர்வதற்கான காய்களை நகர்த்தி வருகிறார். அவரது கோரிக்கைக்கு அதிமுக பொதுச் செயலாளர் பச்சைக்கொடி காட்டுவாரா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்
ஜெ.ரா retweetledi

விஜய்க்கு பால் ஊத்துறது த்ரிஷா..எடப்பாடிக்கு பால் ஊத்துறது அமித்ஷா..
இந்த ரெண்டு ஷா-க்கு நடுவுல தான் போட்டியே😁
@EPSTamilNadu @TVKVijayHQ
தமிழ்

நாம என்ன ஜெயிக்கவா போறோம்... அடிச்சி விடுவோம்..
#DMKFor2026
மு. சிவக்குமார் நாதக@SivaKum56664767
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் எங்களை கல்லால் அடியுங்கள் 👍
தமிழ்









