𝒟.ℛ𝒶𝒿𝑒𝓃𝒹𝓇𝒶𝓃❤🖤

3.8K posts

𝒟.ℛ𝒶𝒿𝑒𝓃𝒹𝓇𝒶𝓃❤🖤 banner
𝒟.ℛ𝒶𝒿𝑒𝓃𝒹𝓇𝒶𝓃❤🖤

𝒟.ℛ𝒶𝒿𝑒𝓃𝒹𝓇𝒶𝓃❤🖤

@rajendran744

Nothing is impossible

Tiruppur Katılım Ekim 2016
731 Takip Edilen658 Takipçiler
Raghavan Alagar
Raghavan Alagar@alagar_raghavan·
@fly2aziz @muthuraj_madras @GiriKum85611536 @epawitter1 @syed2029 @JohnSun33348514 @P_I_Swathi @Lakshma07776875 @Vishwan2106 @Dhakshina23 @selvabaijeyaraj @tamilantalks @rajendran744 @RKamala74265811 @Vanjikumar1011 @RmRamu5 @SMOHAN74515100 @Porkodibala @ParamasivamRam7 @im_inba1 @Pugal0405gmail4 @Neelavannan_VV @Shree_Rk0803 @mkannan36497880 @arasimetal @PChandran49 @MohanKu03143568 @RKEngineers976 @revathylondon @MBKINDIA @Vishwa370Kumar @Ksaras219 @Kannagi_Bala @Aathiraj8585 @manimar23055910 @GSELVARAJU3 @porkodichellama @cankikalin41882 @AbdulTariq52687 @Ethiraj25048473 @subramaniangood @SelvabaiJ55505 @Arivu1969 @Balasub41830372 @PBalasundaram7 @slcsekaran @balavelagri @Gandeeban6 @benazir82896 @VSHANMU01079503 அதே தான் சகோ மேலும் தேர்தல் க்கு பிறகு கருத்து கணிப்பு உளவு துறை எதற்காக விஜய் வசம் தர வேண்டும் அதன் பிறகு தான் விஜய் அனைத்து வெற்றி பெற்றவர் கள் எத்தனை மணி ன்னா லும் பனையூர் வர சொல்லி... இதெல்லாம் திட்டமிட்டு செய்வது போல இருக்கு
தமிழ்
1
2
5
110
Sundar
Sundar@JohnSun33348514·
தமிழ்நாட்டில் அதிக திட்டங்கள் போன தொகுதி கொளத்தூர் .அவ்வளவு வளர்ச்சி திட்டங்கள். ஸ்டாலின் நேர்மையான, ஊழலற்ற அரசாங்கத்தை கொடுத்தார் என்று சொல்ல முடியாது. ஆனால் மத்திய அரசு கொண்டு வரும் பாதகமான திட்டங்களை எதிர்த்த ஒரே ஆண்மகன் ஸ்டாலின் மட்டும் தான். அவரது இரும்பு கரங்களால் தமிழகத்தை காத்து வந்தார். அவர் தோல்வி அடைந்தது தமிழ்ர்கள் அவர்களுக்கே வைத்து கொண்ட ஆப்பு. தமிழ்ர்கள் ஒரு மாபெரும் தலைவரை அவர் சிறந்த தலைவர் என்பதை உணராமல் தோல்வி அடைய செய்து விட்டனர்.
தமிழ்
3
12
16
167
𝒟.ℛ𝒶𝒿𝑒𝓃𝒹𝓇𝒶𝓃❤🖤 retweetledi
Raghavan Alagar
Raghavan Alagar@alagar_raghavan·
@benazir82896 @epawitter1 @syed2029 @JohnSun33348514 @P_I_Swathi @Lakshma07776875 @Vishwan2106 @Dhakshina23 @selvabaijeyaraj @tamilantalks @rajendran744 @RKamala74265811 @Vanjikumar1011 @RmRamu5 @SMOHAN74515100 @Porkodibala @ParamasivamRam7 @im_inba1 @Pugal0405gmail4 @Neelavannan_VV @Shree_Rk0803 @mkannan36497880 @arasimetal @PChandran49 @MohanKu03143568 @RKEngineers976 @revathylondon @MBKINDIA @Vishwa370Kumar @Ksaras219 @Kannagi_Bala @Aathiraj8585 @manimar23055910 @GSELVARAJU3 @fly2aziz @porkodichellama @cankikalin41882 @AbdulTariq52687 @Ethiraj25048473 @subramaniangood @SelvabaiJ55505 @Arivu1969 @Balasub41830372 @PBalasundaram7 @slcsekaran @balavelagri @Gandeeban6 @VSHANMU01079503 @JambuDweepa73 @OfficeOfVN இப்ப யூடியூப் ல வந்தது வாக்கு பதிவு எந்திரங்கள் உடன் விவி பாட் ஏன் எண்ண வில்லை என்று செய்தி இதையே தான் நானும் பதிவு செய்தேன் எப்படி யாவது திமுக வ தோற்கடிக்க வேண்டும் என்று செய்கிறது பாஜக விஜய் கட்சி க்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் இன்னும் சில சுற்று வாக்கு எண்ண வேண்டும்
தமிழ்
1
2
6
85
𝒟.ℛ𝒶𝒿𝑒𝓃𝒹𝓇𝒶𝓃❤🖤
@MBKINDIA @alagar_raghavan @RmRamu5 @epawitter1 @P_I_Swathi @Dhakshina23 @Vishwan2106 @selvabaijeyaraj @tamilantalks @RKamala74265811 @Vanjikumar1011 @SMOHAN74515100 @Porkodibala @JohnSun33348514 @ParamasivamRam7 @im_inba1 @Pugal0405gmail4 @Neelavannan_VV @Shree_Rk0803 @mkannan36497880 @syed2029 @arasimetal @PChandran49 @MohanKu03143568 @RKEngineers976 @revathylondon @Vishwa370Kumar @Ksaras219 @Kannagi_Bala @Aathiraj8585 @Lakshma07776875 @manimar23055910 @GSELVARAJU3 @fly2aziz @porkodichellama @cankikalin41882 @AbdulTariq52687 @Ethiraj25048473 @subramaniangood @SelvabaiJ55505 @Arivu1969 @Balasub41830372 @PBalasundaram7 @slcsekaran @balavelagri @Gandeeban6 @benazir82896 @VSHANMU01079503 @JambuDweepa73 @OfficeOfVN பல்லடம் தொகுதி அதிமுக தான் அதிக முறை வெற்றி. திமுக AS மணி அவர்கள் வெற்றி பெற்றாலும் தவெக வருவதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை.ஆனால் எப்படி முன்னிலையில் உள்ளது என்று தெரியவில்லை
தமிழ்
2
0
6
28
🔥🌞பா.இ.சுவாதி🌞🔥
@Dhakshina23 @Vishwan2106 @selvabaijeyaraj @tamilantalks @rajendran744 @RKamala74265811 @Vanjikumar1011 @alagar_raghavan @RmRamu5 @epawitter1 @SMOHAN74515100 @Porkodibala @JohnSun33348514 @ParamasivamRam7 @im_inba1 @Pugal0405gmail4 @Neelavannan_VV @Shree_Rk0803 @mkannan36497880 @syed2029 @arasimetal @PChandran49 @MohanKu03143568 @RKEngineers976 @revathylondon @MBKINDIA @Vishwa370Kumar @Ksaras219 @Kannagi_Bala @Aathiraj8585 @Lakshma07776875 @manimar23055910 @GSELVARAJU3 @fly2aziz @porkodichellama @cankikalin41882 @AbdulTariq52687 @Ethiraj25048473 @subramaniangood @SelvabaiJ55505 @Arivu1969 @Balasub41830372 @PBalasundaram7 @slcsekaran @balavelagri @Gandeeban6 @benazir82896 @VSHANMU01079503 @JambuDweepa73 @OfficeOfVN எங்கள் வீட்டில் அனைவரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்கள். என் மகள், பேத்தி சுவாதி எல்லோரும் அழுது விட்டனர். நிச்சயமாக உள்ளடி வேலைகள்உள்ளன. காங்கிரஸ் இப்போதே தவெகவுடன் சேர மேலிடத்தில் சோடேங்கர் கேட்டுள்ளதாக பேட்டி. காங்கிரஸ் எப்போதும் வேண்டாம். தலைவர் புரிந்து கொண்டால் சரி.
தமிழ்
1
0
3
14
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
பனையூரை நோக்கி திரளும் லட்சக்கணக்கான தவெக தொண்டர்கள். கட்டுப்படுத்த முடியாமல் திணறும் காவல்துறை.
தமிழ்
52
186
1.4K
96.2K
𝒟.ℛ𝒶𝒿𝑒𝓃𝒹𝓇𝒶𝓃❤🖤
News Tamil 24x7@NewsTamilTV24x7

திமுக மக்கள் எங்கே..? ஒரு போதும் தலைவரை அழிக்க முடியாது.. விஜய்க்கு நாட்டை ஆள தெரியுமா..? - திமுக பெண் தொண்டர் பேட்டி #TNelectionresultswithNewsTamil24x7 #TNelectionwithnewstamil #TNElectionResults #TamilNaduElectionResults2026 #சட்டமன்றதேர்தல்முடிவுகள் #NewsTamil24x7

தமிழ்
2
5
18
296
Raghavan Alagar
Raghavan Alagar@alagar_raghavan·
@ImPrinze நிலை மாறும் சகோ. முதல் ல அதிமுக 68 ன்னு வந்தது இப்ப 59 விஜய் 108 ல இருந்து 105 திமுக வர வாய்ப்பு உள்ளது
தமிழ்
2
0
8
231
Prince
Prince@ImPrinze·
2026 தேர்தலில் பதிவான வாக்குகள் 4.87 கோடி கட்சிகள் பெற்றுள்ள வாக்குகள் TVK 82 லட்சம் DMK+ 76 லட்சம் (2.09 Cr in 2021) ADMK+ 65 லட்சம் (1.83 Cr in 2021) NTK 10 லட்சம் (30 lakh in 2021) இது வரை 2.3 கோடி வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. இன்னும் 2.5 கோடி வாக்குகள் மீதம் உள்ளது.
Prince tweet media
தமிழ்
2
9
26
3.3K
𝒟.ℛ𝒶𝒿𝑒𝓃𝒹𝓇𝒶𝓃❤🖤 retweetledi
𝒟.ℛ𝒶𝒿𝑒𝓃𝒹𝓇𝒶𝓃❤🖤 retweetledi
𝒟.ℛ𝒶𝒿𝑒𝓃𝒹𝓇𝒶𝓃❤🖤 retweetledi