
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. #TVKFails
Rangaprasad
71.1K posts

@rangarulez
Cricket, Kapil Dev, Srikanth, Sachin, Viru, Dhoni, F1, Roger Federer, Ilayaraja; RTs are not endorsements; Indian Stock, இந்தியன் 🇮🇳🇮🇳

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. #TVKFails



கோவை இருகூர் அருகே 13 வயதே ஆன பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதைப் பதைபதைக்க வைக்கிறது. பெற்றோர்கள் நம் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் எனக் கண்காணித்து, அவர்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்களை அறிந்து, நாம்தான் நல்வழிப்படுத்த வேண்டும். பள்ளியில் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடும் ஆசிரியப் பெருமக்களும் அவர்களிடம் கல்வியறிவோடு பொறுமையையும் அன்பையும் மனதில் விதைக்க வேண்டும் என்பதையே இந்தக் கொடிய நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. நம் மாநிலத்தின் வருங்காலமே குழந்தைகள்தான். அவர்களைப் பொறுப்புடன் வளர்த்தெடுப்பது நம் அனைவரின் சமூகக் கடமை!

நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் இதை சுற்றிதான் உலகம் ஆகவே இதனை சாட்சியாக வைத்தும் அதேபோல திருமணத்தை நடத்தி வைக்கிற புரோகிதரையும் சாட்சியாக வைத்தே உங்கள் திருமணம் உறுதி செய்யப்படுகிறது. என்பதே சமஸ்கிருதத்தில் ஓதப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் தமிழன் உருவாக்கிய மொழி அவன் ஒரு போதும் உலக நியதிக்கு எதிர்மறையாக எதையும் செய்யாதவன். இடையில் சில சறுகள் உச்சரிப்பு முறையில் மாற்றி பேசிவிட்டனர்.அப்படி மாற்றி உச்சரிக்கும்போது சில வார்த்தைகளின் பொருள் தவறாகி விடும். உதாரணத்திற்கு மருமகளை மற்றுமொரு மகள் என எல்லோரும் கூற சிலர் மட்டும் மாட்டுப் பெண் என்றனர். உடனே சில அறிவிலிகள் பார்த்தீர்களா மாட்டு பெண் என பிராமணர் கூறியுள்ளான் மாட்டுக்கு எப்படி பெண் பிறக்கும் என தரையில் உருள ஆரம்பித்துள்ளான். அவன் உன்மையிலேயே பகுத்தறிவாளன் என்றால் அடே முட்டாள் அது மாட்டு பெண்அல்ல மற்றுமொரு பெண் என்றுதானே கூறியிருக்க வேண்டும். ஆனால் திராவிடன்தான் அறிவற்றவனாச்சே. ஆகையினால் அவன் வெள்ளைக்காரன் சூவை நக்க ஆரம்பித்தான்.அப்புறம் வேற எதையெல்லாமோ நக்க ஆரம்பித்து எல்லாம் அவனே அவனே என புலம்பினான். அன்றுமுதல் அந்த திராவிடன்தான் இந்த திருமண பந்த ஒப்பந்த மந்திரத்தை வெள்ளைக்காரன் துணை கொண்டு கொச்சைப்படுத்தி வருகிறான்.

Elderly often have troubles holding their urine. It’s a medical issue and not difficult to understand if one wants to. Prostrate issues, loose bladder n other complications often lead to episodes of incontinence. We need sensitivity and patience. Also, a lot of understanding. In India, bigotry and hate against minorities are add ons.



Stalin Uncle it's been 2 weeks since election results... How long will u cry like this in public... If social media is responsible for any election victory... Then social media influencers in X like @itisprashanth ,@sekartweets n many others shud be Ministers n MLAs 😂😂

கிலோகிராம் கணக்குல டெய்லி ஊடகங்களை வெச்சு புருடா விட்டு உருட்டிண திமுக அரசை, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டே ஓட விட்டுடானுங்க அணில்ஸ் 😂😂😂😂👌 விஜய் தமிழ்நாட்டுக்கு செஞ்ச ஒரே நல்ல விஷயம், இரண்டு திராவிட கட்சிகளையும் பெருக்கி, கூட்டி குப்பைத் தொட்டியில போட்டது தான்..😜

திருவாரூர் மாவட்டக் கழகத்தின் தூணாக விளங்கி - நம் நெஞ்சங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணன் பூண்டி கே.கலைச்செல்வம் - மல்லிகா ஆகியோரின் அன்பு மகள் மருத்துவர் க.கலையழகி - மருத்துவர் ந.ராம்பாலாஜி இணையேற்பு விழா தஞ்சாவூரில் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றபோது அதில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினோம். பெரியாரும் பகுத்தறிவும் போல, அண்ணாவும் அழகுத்தமிழும் போல, கலைஞரும் போர்க்குணமும் போல மணமக்கள் என்றென்றும் வாழ்க, வளர்க! @kalaivanandmk