Prof. Makkar
96K posts

Prof. Makkar
@ProfMakkar
हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम् | तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चय: || 🚫DM






Stalin Uncle it's been 2 weeks since election results... How long will u cry like this in public... If social media is responsible for any election victory... Then social media influencers in X like @itisprashanth ,@sekartweets n many others shud be Ministers n MLAs 😂😂





திருவாரூர் மாவட்டக் கழகத்தின் தூணாக விளங்கி - நம் நெஞ்சங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணன் பூண்டி கே.கலைச்செல்வம் - மல்லிகா ஆகியோரின் அன்பு மகள் மருத்துவர் க.கலையழகி - மருத்துவர் ந.ராம்பாலாஜி இணையேற்பு விழா தஞ்சாவூரில் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றபோது அதில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினோம். பெரியாரும் பகுத்தறிவும் போல, அண்ணாவும் அழகுத்தமிழும் போல, கலைஞரும் போர்க்குணமும் போல மணமக்கள் என்றென்றும் வாழ்க, வளர்க! @kalaivanandmk










