🇮🇳Ravichandran🇮🇳
66.2K posts

🇮🇳Ravichandran🇮🇳
@ravichan95
Proud Bharathian and parent. Senior Citizen🕺 🙏 ஓம் முருகன் துணை🙏 🇮🇳 Jai Hind 🇮🇳
India, Tamil Nadu Katılım Şubat 2010
2.7K Takip Edilen1.3K Takipçiler

@ravichan95 @KanimozhiDMK @Cockroachisback I bet one of the 5 people Pappu khan following is Sunny Leone 😂
English
🇮🇳Ravichandran🇮🇳 retweetledi
🇮🇳Ravichandran🇮🇳 retweetledi

தேச விரோத கான்கிரஸ் கூட்டம் இந்தியாவிற்கு எதிராக எத்தனை சதி வேலை பார்த்தாலும், பாரத மக்கள் உங்களை மயிரா கூட மதிக்க மாட்டார்கள். @INCIndia @RahulGandhi 🤡😏
தமிழ்
🇮🇳Ravichandran🇮🇳 retweetledi

இவரு @RameshOffcl தான் புது தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறையின் அமைச்சர்.
🔸 திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராடியது ஒரு கும்பல்.
🔸RSS பேரணியை ஏன் தடுக்கவில்லை, அவர்கள் மதவாத சக்திகள்.
🔸 ஒன்றிய பா.ஜ.க அரசு எங்கள் கொள்கை எதிரி, மதப் பிளவுவாத சக்தி.
இந்த மாதிரி வரிசையா திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அவ்வளவு எழுச்சியோட மக்கள் போராட்டம் நடத்தி சட்டப் போராட்டம் நடத்தி ஒரு தீர்ப்ப பெற்று திருப்பரங்குன்றம் மலை மேல இருக்கிற தீபத்தூணில் தீபம் ஏத்த முடியாம போன விஷயத்தை போராடி காயப்பட்டவர்களை "கும்பல்" என குறிப்பிட்டு மிகவும் இழிவாக, வன்மத்தோட பார்க்கிறவர் தான் நம்ம அறநிலையத்துறை அமைச்சர்.
நன்றாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள், எங்கள் கட்சி, இயக்கம், கொள்கை கோட்பாடு அனைத்தையும் தாண்டி இந்து தர்மத்தின் அடிப்படை உரிமையான திருப்பரங்குன்றம் மலைமீது தீபத்தூணில், உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி நிச்சயமாக இந்த வருடம் தீபம் அரசாங்கத்தால் ஏற்றப்பட வேண்டும். அதற்கு இடையூறாக இருந்தால் மக்களால் நீங்களும் வரும் காலங்களில் தூக்கி எறியப்படுவீர்கள்.
ஏற்கனவே உங்க சட்டமன்ற உறுப்பினர் சனாதனத்த ஒழிப்பேன்னு பகிரங்கமா பேட்டி கொடுத்தாரு, மக்கள் அவருக்கு தக்க பதிலடி கொடுத்தாங்க.
நிச்சயமா திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்துல நீதிமன்ற தீர்ப்பை மதிக்காம தி.மு.க பண்ண அதே தப்ப இந்த வருஷம் நீங்க பண்ணீங்க அப்படின்னா நிச்சயமா முருகன் உங்களை சும்மா விட மாட்டார்.
ஆனானப்பட்ட திமுகவையே பாத்துட்டோம் உங்கள பாக்க மாட்டோமா..
Video Source: youtu.be/yEbYHkfJKtM?si…

YouTube
தமிழ்

🇮🇳Ravichandran🇮🇳 retweetledi

Total demolition of alleged journo Helle Lyng by @GaurieD.
Q “Informed journalism requires deep study of the subject -what do you know about India”
A “yoga and curry”
English
🇮🇳Ravichandran🇮🇳 retweetledi

Two requests-
1. HM .@AmitShah Ji, pls provide him 24*7 Security. Bharat needs more like him.
2. @RahulGandhi , @yadavakhilesh & @MamataOfficial , pls stay away from this video. U won't be able to watch this.
English
🇮🇳Ravichandran🇮🇳 retweetledi
🇮🇳Ravichandran🇮🇳 retweetledi

இரண்டு நாட்கள் முன்பு "தனது தொகுதியின் 30 ஆண்டு கால கோரிக்கை முதல்வர் விஜய் இறங்கி செய்த நடவடிக்கை" அப்படினு ஒரு செய்தியை தந்தி டீவி வெளியிட்டது. அதை News 24*7 அதுவும் போட்டு - வலைத்தளத்தில் விஜய் அண்ணன் பாருங்க பிரண்ஸ் குழந்தைகளுக்காக 3 கிமி சுற்றி பள்ளி கூடம் சென்ற நிலையில் ஆக்கரமிப்பை அகற்றி வழி ஏற்படுத்தி கொடுத்திருக்கார் என செய்தியை பரப்பினர்.
ஆனால் உண்மை இங்கே அந்த இடத்திற்கான மேப் மற்று அது பற்றிய நீதிமன்ற உத்தரவு விவரங்களை இணைத்துள்ளேன்.
அது என்னவென்றால் அது ஆக்கரமிப்பாக இருந்தது - அதன் பொதுபாதையை ஏற்படுத்த நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தனர் போன ஏப்ரம் மாதம்.. தேர்தல் என்பதால் உத்தரவு நடைமுறைப்படத்தாத நிலையில் தேர்தல் முடிந்து வேலையை முடித்துள்ளனர்.
அது குழந்தைகள் 3கிமி , 2 கிமி சுற்று பள்ளி சென்றால்கள் என்பது வடிகட்டிய பொய். மேப் பாருங்க புரியும். 100மீட்டர் கூட இல்லை. அந்த பள்ளி கூடத்தின் பெயர் Wisdom matriculation.
ஆக ஒரு நீதிமன்ற உத்தரவை - பொது பாதை சம்மந்தப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையை அதை தனக்கு எப்படி விளம்பரமாக்களாம் என ரூட் மாபியா திட்டமிட்டு பரப்ப- அதை செய்தி நிறுவங்களும் கண்ணை மூடி கொண்டு ஜல்ரா அடிப்பது வெக்ககேடானது...
ஆனா ஒன்னு அடுத்த 5 வருடமும் இனி அனைத்தும் விஜய் தான் செய்தார் என்று இவனுக பரப்ப அதற்கு உண்மையை கண்டறிவதற்குள் அடுத்த செய்தியை பரப்பிடுவானுக..
செய்தி நிறுவனமாடா நடத்துறேங்க...


தமிழ்
🇮🇳Ravichandran🇮🇳 retweetledi
🇮🇳Ravichandran🇮🇳 retweetledi

@muthuhere3 @stranger2898 He is practicing on how to handle the people who mishandle the people's finances.
English
🇮🇳Ravichandran🇮🇳 retweetledi
🇮🇳Ravichandran🇮🇳 retweetledi




















