



Sriram
66K posts






We have heard you. Clearly and openly. Over the past few days, our community and customers have spoken - and we have listened. Today, we are standardizing our In-Store Style Guide and sharing it publicly and transparently: lenskart.com/style-guide-le… These guidelines explicitly and unambiguously welcome every symbol of faith and culture our team members carry - bindi, tilak, sindoor, kalawa, mangalsutra, kada, hijab, turban, and more. Not as exceptions. As who we are. Lenskart was built in Bharat, by Indians, for Indians. Our 2400+ stores are run by people who bring their beliefs, their traditions, their identity to work every day. That is not something we will ever ask anyone to leave at the door. If any version of our workplace communication caused hurt or made any of our team members feel that their faith was unwelcome here, we are deeply sorry. That is not who Lenskart is, and it is not who we will ever be. We make a commitment today - not just in words, but in the document we are publishing - that every policy, every training material, and every communication that carries the Lenskart name will reflect these values. We remain committed to applying these guidelines fairly and consistently, and will continue to review and improve our processes. We will do better. And we will keep earning your trust. 🙏 -Team Lenskart



PTR க்கு ஒரு மிதி 😂

சினிமா சங்கி என்று பேசிய PTR-ஐ பங்கம் செய்த சுந்தர் சி…! படு வைரலாகும் வீடியோ…! #SundarC | #PTR | #ADMK | #tamilnadu | #election2026 | #latestupdate | #viralvideo | #tnnews24digital



மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டு 21 அருள்தாஸ்புறம் பகுதியில், திராவிட மாடல் நல்லாட்சி தொடர தேர்தல் பரப்புரை – 11/04/2026 “சினிமா சங்கிக்கு” மதுரை அறிமுகப் பாடம்: அத்தியாயம் 2 “இந்தப் பகுதியில் நான் 34 சாலைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறேன், திரு.வி.க. மாநகராட்சி பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை அமைத்துக் கொடுத்திருக்கிறேன், அருகே உள்ள, விளாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எனது முயற்சியில் காலை உணவுத் திட்டம் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு செப்டம்பர் 2023 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது, களத்துப்பொட்டலில், தொகுதி மேம்பாட்டு நிதியில் சமுதாயக் கூடம் அமைத்துக் கொடுத்திருக்கிறேன், ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தி ஸ்கேன் மையம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம், இன்னும் எண்ணற்ற பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். எனவே, இவ்வளவு செய்திருந்தபோதிலும் தங்கள் கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்று தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்பவர்களுக்கு, மக்களே பதிலளிப்பார்கள்.” நான் மதுரைக்காரன், நீ யார்? தரவுகள் (Data PDF): drive.google.com/file/d/1WvfEp2… #voteForDmk #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்

As usual, an article in The Print has appeared filled with factual errors, half-truths, and distortions about Ayyappa worship, with little evidence of any real understanding of its historical background. Here is a detailed rebuttal intended to set out the factual position clearly and correct the record. Please read and share. krishnants.substack.com/p/ayyappa-ayya…



முதல்வர் பதவிக்கு ஆபத்து? #tamiljanam | #DMK | #mkStalin | #Thanjavur | #electioncampaign | #temple | #newsupdate


