
reno menson
2.1K posts


@DrSuriya_ @TiruchiSuriyaa @CMOTamilnadu @actorvijay பொத்தம் பொதுவா உங்க குடும்பம் மனைவி மகள் தாயை தேடுவியா நிகருக்கு பேசினால் இப்படி ஆதரவும் உரிமை குரலும் வருமா மேன்
தமிழ்

நண்பர் @TiruchiSuriyaa அவர்கள் கைது செய்த கையாலாகாத மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களுக்கு வன்மையான கண்டனங்கள்..
உங்கள் மீதான தவறை சுற்றிக்காட்டினால் கைதுவ என்றால் இது கருத்து சுதந்திரத்தை நசுக்கும் செயலில் ஈடுபட்டு உள்ளீர்கள் @actorvijay

தமிழ்

@TiruchiSuriyaa You deserve it, bro. It was supposed to happen a long time ago, but it took a while. Even so, it’s okay
English

Trisha | நடிகை த்ரிஷா பகிர்ந்த க்ளிக்ஸ்
Actress | Trisha | Recent Clicks | Insta Post
#Actress #Trisha #RecentClicks #InstaPost #TamilNews #NewsTamil24x7




@polimernews Gsquare மற்றும் திமுக அல்லக்கைகள் அடிச்சு போட்டிருக்கும் இடத்தையும் உள்ளடக்கிய விமான நிலையம் வேண்டும் !!!
தமிழ்

#JUSTIN || தமிழக வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் - விமான நிலைய ஆணையம் | #Tamilnadu | #TVKGovt | #Parandur | #AirPort | #TKVVijay | #TNCMVijay | #PolimerNews

தமிழ்
reno menson retweetledi
reno menson retweetledi

உன்னுடைய நீர்வளம் உனக்கு என்றால் என்னுடைய நெய்வேலி பழுப்பு நிலக்கரி மின்சாரம் எனக்கு மட்டும்தான் என்று பேச ஒரு ஆள் இல்லை!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
தமிழ்
reno menson retweetledi

@ThanthiTV இப்படி உரமையை போராடி பெற்றுக்கொள்றுங்கள் தவறில்லை அடுதவன அடிச்சு பிழைக்காதிங்க, TASMACல வேலை பார்த்த கடைகோடி ஊழியர் வரை வீடு நிலம்னு செட்டில் ஆயிட்டாங்க அது வேறை
தமிழ்

``75% பேர் விஜய்க்கு தான் போட்டோம்’’
``டாஸ்மாக்கில் கொத்தடிமையா வேல பாக்குறோம். 2 ரூபா, 5 ரூபானு வாங்கி வாழ்க்கைய ஓட்டிட்டு இருந்தோம். இன்னைக்கு விஜய் சார் வந்து 10 ரூபா வாங்க கூடாதுனு சொல்றாரு. நாங்க இப்போ வாங்கல. எங்களுக்கு சம்பளம் 12 ஆயிரம் தான். வீட்டு வாடகைக்கும் பெட்ரோலுக்கும் தான் கரெக்டா இருக்கு. மாற்றம் வரும்னு 75% டாஸ்மாக் ஊழியர்கள் விஜய் சாருக்கு தான் ஓட்டு போட்டோம். அதனால எங்களுக்கு ஏதாவது அவர் பண்ணனும்’’
- போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாஸ்மாக் ஊழியர்
#erode #tasmac #tasmacworkers #protest #thanthitv

தமிழ்

@thinak_ @SuthanNayagam @aramanujaa Tamilaga Vettri Kazhagam and those associated with the government must act honestly and with integrity to protect Tamil Nadu’s mineral resources and environment. Let us act with the awareness that the heat is increasing to the extent that every household may need an AC.
English

@aramanujaa credit should also go to Arappor, Tenkasi Iyarkai Vala Paathugappu Sangam and NTK workers
Indonesia

Mininster for Natural Resources, Mines and Minerals Dr TK Prabhu suspends operation of 18 out of 54 stone quarries, functioning across Tenkasi district, over violation of mining rules. This is based on first phase of inspection conducted by three teams of officials.

Thinakaran Rajamani@thinak_
During his wee-hour surprise inspection, Minister for Natural Resources, Mines and Minerals @drtkprabhu_TVK inspected the movement of mineral-laden trucks to Kerala, verified transit passes, and inquired about the strength of police personnel deployed there. He also inspected a weighbridge and checked whether the weight mentioned in the pass matched the actual weight of the truck and minerals. The combined weight of the truck and minerals was found to be around 54,000 kg for 18-wheeled vehicles. The inspection lasted from 1 am to 2 am.
English
reno menson retweetledi

கனிமவளத்துறை அமைச்சர் பிரபு அவர்கள் குவாரிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். ஆனால் ஏற்கனவே அரசாங்கம் செய்த ஆய்வுகள் அடிப்படையில் மூடப்பட்டு பிறகு அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் மீண்டும் திறக்கப்பட்ட 52 குவாரிகள், தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ஜெயகாந்தன் IAS மூலம் குறைத்து, அதையும் தவணை முறையில் கட்ட அனுமதி பெற்று, சட்ட விரோத குவாரிகளை தொடர்ந்து இயக்கி வருகிறார்கள்.
இந்த குவாரிகளை நிரந்தரமாக மூடி, அமைச்சர் தனது நடவடிக்கைகளை துவங்க கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த மோசடிக்கு துணை போன ஜெயகாந்தன் ஐஏஎஸ் மற்றும் முன்னாள் திமுக MLA துரைமுருகன் ஆகியோர் மீதும் விசாரணைக்கு உத்தரவிட அறப்போர் கோரிக்கை வைக்கிறது.
@drtkprabhu_TVK @CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்

@ThanthiTV செல்வபெருந்தகைக்கும் இந்த விதிமீறலுக்கும் தொடர்பல்லை!!!
தமிழ்

ஸ்ரீபெரும்புதூரில், அரசு அனுமதி காலம் முடிந்து 3 ஆண்டுகளாக விதிமீறி 2,000 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்ட சட்டவிரோத கல்குவாரியை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்
கனிமவளத்துறை நடத்திய ஆய்வில், 5 கடத்தல் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய மாஃபியாக்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்
#sriperambatur #ThanthiTV

தமிழ்
reno menson retweetledi

So it just continues. @drtkprabhu_TVK will you At least take any action??
Thinakaran Rajamani@thinak_
Giant mineral trucks in Shengottai, Tenkasi
English

@Jeeva_Jeevanss @Seeman4TN இந்த நாயோட புகைப்படத்த வெச்சிட்டு இப்படியான பின்னுட்டம் தேவையா?
தமிழ்

தந்தை ஆகியிருக்கும் தாத்தா சீமானுக்கு வாழ்த்துகள் @Seeman4TN
தமிழ்

@PttvNewsX 5 வருடங்கள் இல்ல இல்ல 30 வருடங்களாக பதைபதைக்காத அந்த பாளாபோன இதயம் இருந்தாலென்ன நின்னாலென்ன!!!
தமிழ்

சிறுவன் கொலை பதைபதைக்க வைக்கிறது: மு.க.ஸ்டாலின்
#MKStalin | #DMK | #Coimbatore | #Students | #Teachers

தமிழ்
reno menson retweetledi









