
ЯК
68.1K posts








என் அண்ணனுக்காக.. நாம் தமிழருக்காக நான் எழுதிய பாடல்.. வரிகள்: "போட்டு பாருங்க ஓட்ட அப்புறம் பாருங்க நாட்ட நாம் தமிழர் என்று சொல்லி போடுங்கம்மா ஓட்ட போட்டு பாருங்க ஓட்ட மாத்தி காட்டுவோங்க நாட்ட நல்ல தமிழர் ஆட்சியை மீட்ட நாம் தமிழருக்கு போடுங்க ஓட்ட நம் இனம் மானம் மீட்க; நம் மா-வீரர்களின் வேட்க; அடுத்த தலைமுறையை காக்க; நாம் தமிழருக்கு செலுத்துங்க வாக்க போட்டு பாருங்க ஓட்ட அப்புறம் பாருங்க நாட்ட நாம் தமிழர் என்று சொல்லி போடுங்கம்மா ஓட்ட போட்டு பாருங்க ஓட்ட மாத்தி காட்டுவோங்க நாட்ட நல்ல தமிழர் ஆட்சியை மீட்ட நாம் தமிழருக்கு போடுங்க ஓட்ட" @Seeman4TN @_ITWingNTK @SaattaiOnline @Saattaidurai @PackiaSe @idumbaikarthi #சீமானின்_காரைக்குடி #Seeman_In_Karaikudi #எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism #வெல்வான்_விவசாயி









அதிமுக எனும் ஏமாற்றுக்கூட்டம். !! இது தேர்தல் நடைமுறையில் வருமா. ? திராவிடம் மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி கொள்ளை அடித்து கொழுத்து வாழும் கூட்டம். !! @ECISVEEP @TNelectionsCEO @EPSTamilNadu இந்த பொழப்புக்கு 🥳🤦
















