𝕽æ𝖓𝖏𝖎𝖙𝖍𝕶ü𝖒𝖆𝖗

130.5K posts

𝕽æ𝖓𝖏𝖎𝖙𝖍𝕶ü𝖒𝖆𝖗 banner
𝕽æ𝖓𝖏𝖎𝖙𝖍𝕶ü𝖒𝖆𝖗

𝕽æ𝖓𝖏𝖎𝖙𝖍𝕶ü𝖒𝖆𝖗

@romeorkr

LOVE ❤️ MAKES LIFE BEAUTIFUL

Hyderabad, India Katılım Ağustos 2011
3.1K Takip Edilen4.1K Takipçiler
Ajitheyy 𝕏
Ajitheyy 𝕏@Ajitheyyyy·
விஜய்லாம் ஒரு ஆளுப்பு*டை இல்லை Its clear 💥💥💥💥
Ajitheyy 𝕏 tweet media
தமிழ்
39
19
99
38.2K
Vinoth Kumar
Vinoth Kumar@TalkiesFriday·
ஒருவேளை இப்படி இருக்குமோ காலையில Vote போட்டா நிறய பேர் TVK விற்கு Vote போட்டிருக்காங்க, அதுனால முன்னிலையில இருக்கோ 😎 மதியத்துக்கு மேல களம் மாறுமோ 😜
தமிழ்
10
8
55
3.8K
சரண்யா
சரண்யா@saranya121289·
அப்படியே இருந்தாலும் நான் ஒன்னும் திமுக காரி கிடையாது, நான் மய்யம்.... 😏🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
சரண்யா tweet media
தமிழ்
25
10
117
3.1K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
முதல் 4,5 சுற்றுகள் தாண்டிய பின் தவெக பின்னடைவை நோக்கி செல்லும்... தேர்தல் நாள் அன்று எல்லா பக்கமும் தவெக விஜய் ஆதரவாளார்கள் காலையிலேயே சென்று வாக்குகளை செலுத்து முடித்தனர். எனவே முதல் 3 சுற்றுகள் அவர்கள் வாக்கு முன்னிலை தான் இருக்கும்.. தெளிவான முடிவு 4,5 சுற்றுகள் தாண்டவே தெரிய வரும்.. கொஞ்சம் பொறுமை.. அதுக்குள்ளாக தவெக எல்லா பக்கமும் இனிப்புகள் கொடுக்க தொடங்கிவிட்டனர்... முதல் தேர்தலில் 11மணி அளவில் விஜயகாந்த் அவர்கள் 80 தொகுதிகளில் நெருக்கி முன்னிலை சென்றார் பின் என்ன ஆனது என்பதை அறிவோம். பொறுமை..
தமிழ்
330
549
3.3K
244.9K
Ravi
Ravi@tamilravi·
நாளை இந்நேரம். "ஜோசப் விஜய் என்கிற நான்... மகிழ்மதி பேரரசின் முதலமைச்சராக திரைச்சீலை சாட்சியாகப் பதவியேற்கிறேன்..." Good Night. Sweet Dreams.
Ravi tweet media
தமிழ்
17
10
89
3.9K
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
Breaking: திருச்சி கிழக்கு விஜய் பின்னடைவு...
U2 Brutus tweet media
தமிழ்
247
93
722
81.1K
VISWA NATHAN
VISWA NATHAN@TNEXPLORE·
11 மணி வரை வெயிட் பண்ணுவேன். இதே நிலை நீடித்தால் சமூக ஊடகங்களில் எனது அத்தனை அக்கவுண்டுகளையும் டீ ஆக்டிவேட் செய்து விடுவேன்.. இனிமே அரசியலே வேண்டாம்..
தமிழ்
241
122
1.1K
156.2K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
தபால் வாக்கு எண்ணிக்கையில் தவெக அதிக இடங்களில் முன்னிலை...
Devendran Palanisamy tweet media
தமிழ்
35
2
75
12.6K
சரண்யா
சரண்யா@saranya121289·
இப்ப தெரியுதா மய்யம் ஏன் தேர்தல் ல நிக்கல னு... 😏
சரண்யா tweet media
தமிழ்
16
20
219
4K
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
Watch the trends after 9.15 a.m. What we are seeing are postal ballots.
English
127
47
760
119.1K
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
So far a stunning performance by TVK. DMK seems to be struggling. #TNElections
English
381
334
3.1K
129.6K
Ravi
Ravi@tamilravi·
எல்லா தரவும் தரவல்ல தேர்தல் ஆணையத் தரவே தரவு.
Ravi tweet media
தமிழ்
63
4
85
25.5K
Vinoth Kumar
Vinoth Kumar@TalkiesFriday·
TVK is really gonna surprise everyone? இதுதான் இப்போதைய Trend சொல்லுகிறதா?
11
23
206
9.5K
RamKumarr
RamKumarr@ramk8060·
ரெண்டே பேருக்கு நடுவுல தான் போட்டியே TVK Vs DMK 🔥✅
தமிழ்
50
421
2.1K
66.9K
Laxmi Kanth
Laxmi Kanth@iammoviebuff007·
Which News Channel is Trustworthy for the Election Results.. ❓
Laxmi Kanth tweet media
English
115
33
1.8K
210.3K
நாய்க்குட்டி (The Dog)
தபால் ஓட்டுலயே ரிசல்ட் தெரிந்துவிட்டது.. இதான் நாள் முடிவோட ரிசல்ட்
நாய்க்குட்டி (The Dog) tweet media
தமிழ்
4
0
20
3.9K
Vignesh Phoenix
Vignesh Phoenix@VigneshKPhoenix·
விஜய் தோற்றுவிடுவார் என பீதியில் கழுத்தை அறுத்துக்கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் என்னும் இளைஞர். பெத்த தாய் தகப்பனை நினைச்சி பாருங்க டா டெய்.
Vignesh Phoenix tweet media
தமிழ்
27
111
311
13.6K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இதுவும் தவறு.. நாம் தமிழர் கட்சி ஆட்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.. ஆக முழு விசாரனை செய்யப்பட்டு உரிய நபர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை அவசியம்.
தமிழ்
662
854
3.3K
293.2K