The conduct of @mkstalin will be one of the key reasons for DMK win - if it happens . He has played the game with calmness and conviction . On ground - there is zero or less hatred against him personally. Biggest plus for the alliance .
𝐑𝐨𝐬𝐡𝐢𝐧𝐢🌷
5.5K posts

@roshinihere
Die Hard Fan of Thalaivar & Thala|👩🏻💻Engineer🍿MovieBuff🎥Cinema 🛵கரம் கொடுப்போம், அறம் செய்ய |#SuperstarRajinikanth 🦅🦖#ThalaAjithKumar 👑🐦🔥

The conduct of @mkstalin will be one of the key reasons for DMK win - if it happens . He has played the game with calmness and conviction . On ground - there is zero or less hatred against him personally. Biggest plus for the alliance .

இதுவரை வெளியாகாத முக்கிய ஆடிய இதோ மக்களுக்காக.. ஆ ராசா நீங்கள் தானே பேசுவது? உடனடியாக திமுக ஆ ராசா கைது செய்யப்பட்டு கலைஞர் டீவிக்கு பணம் கைமாறியதன் 2G ஊழல் விவகாரத்தை விசாரிக்கபட வேண்டும். கலைஞர் டீவிக்கு காசு கைமாறியதை அவரே கூறுகிறார் கேளுங்கள்.. முக்கியமாக திமுக தலைவர் ஸ்டாலின் விசாரிக்கப்பட வேண்டியவர். எங்கே செய்தி நிறுவனம் வாயை திறக்குமா பார்க்கலாம்! (அனைத்து தேசிய ஊடகமும் இதனை எடுத்து பேச வேண்டிய நேரம் இது)

சமூக வலைத்தளத்தில் ஆ.ராசா ஆடியோ ஒன்று வைரலாகி வருவதாக கூறி அது குறித்து பேசி இ.பி.எஸ் பிரச்சாரம்.! #Krishnagiri | #ADMK | #Kanimozhi | #ARaja | #EPS | #Election2026 | #PolimerNews

அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் முறை ரத்து செய்யப்படும்.. வீரர்களுக்கு இன்சூரஸ் திட்டம் கொண்டு வரப்படும்.. வீரர்கள் உயி**ழந்தால் அவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும் - இ.பி.எஸ் கொடுத்த வாக்குறுதி #Sivaganga | #AIADMK | #EPS | #Campaign | #Election | #PolimerNews