YUVARAJ R ⚫🔴 retweetledi

Rajinikanth | 2 வருடம் Free-ஆ விடணும்!
விஜய் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது, மக்கள் ஒரு 2 வருடம் விஜயை Free-ஆ விட வேண்டும்
தமிழ்நாட்டை 60 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சி செய்ததை மக்கள் பார்த்துவிட்டனர், மாற்றம் தேவை எனும்போது விஜய் வந்துள்ளார்
விஜய் முதலமைச்சராவதற்கு சினிமா புகழ், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சோஷியல் மீடியா கை கொடுத்துள்ளது
- நடிகர் ரஜினிகாந்த்
CM Vijay | Tamilnadu
#CMVijay | #Tamilnadu | #Rajinikanth | #TamilNews | #NewsTamil24x7

தமிழ்


























