G Sadayandeepi66
42 posts

G Sadayandeepi66 retweetledi
G Sadayandeepi66 retweetledi

@Udhaystalin @Subramanian_ma மூன்று நிலை தேர்வுகளை எழுதி, தேர்ச்சி பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக அங்கீகாரம் பெற்று, கடந்த ஒரு வருடங்களாக நியமனம் இல்லாமல் நிலை தடுமாறிக் கொண்டிருக்கும் எங்களையும், எங்களை நம்பி வாழ வழி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் எங்கள் குடும்பத்தையும் கை கொடுத்து காப்பாற்றுங்கள் ஐயா 😭😭
தமிழ்
G Sadayandeepi66 retweetledi

3 நிலை தேர்வுகளையும் எழுதி, தேர்ச்சி பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக அங்கீகாரம் பெற்று, ஒரு வருடங்களாக நியமனம் இல்லாமல், வாழ வழியில்லாமல் நிலை தடுமாறிக் கொண்டிருக்கும் 3192 குடும்பங்களையும் காப்பாற்றுங்கள் ஐயா 😭😭😭
#MKStalinCM #UdhayanidhiStalin #anbilmaheshpoyyamozhi
தமிழ்
G Sadayandeepi66 retweetledi

அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு
#We_Want_BT_BRTE_Counselling
மூன்று நிலை உடைய தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் 6 மாதமாக வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கின்றனர்
தமிழ்
G Sadayandeepi66 retweetledi

TN BT BRTE 2024 பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள்
#We_Want_BT_BRTE_Counselling
6 மாதமாக வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கின்றனர்.
#Election2024
தமிழ்
G Sadayandeepi66 retweetledi

#தமிழக_அரசே
#conduct_BT_BRTE_Counseling
#We_Want_Counseling
தேர்வு எழுதி வெற்றியடைந்த ஆசிரியர்களுக்கு விரைந்து பணி வழங்கு.
தமிழ்











