Sailesh retweetledi
Sailesh
5.3K posts

Sailesh retweetledi
Sailesh retweetledi

Many are making fun of Vijay’s stern looks after he became CM.
Jokes aside, let me tell you what is happening here.
He took oaths of secrecy as CM. One by one, heads of various agencies are reaching him in wee hours & sharing with him the secret info which only CMs & such levels are supposed to know.
Right now, he is rising above a commoner & picking up levels on intelligence pyramid of this country. He is getting to know what has happened before him & who did it.
He is getting to know how deep the rot is and who caused it. Who is corrupt to what level. All those people sitting with him in state assembly, he is seeing their “files”, the real them. So, he cannot really look at them & pretend to be happy. Even as an actor.
This is not some random fiction writing. This is exactly how system works. Those oaths have only this purpose and they immediately start the process to loop in the new CM/PM as he has to be best informed person in any any crisis.
The information load and realisation you are the final signature on paper raises a lot of expectations & anxieties. US president grows old like bread. New party TVK, no senior leader around, all the more reasons to be serious.

English
Sailesh retweetledi
Sailesh retweetledi
Sailesh retweetledi
Sailesh retweetledi
Sailesh retweetledi

பேரம் பேசுவதை பற்றி மரியாதைக்குரிய திருமதி. பிரேமலதா அவர்கள் இன்று சட்டமன்றத்தில் பேசியது
சிரிப்பாக வருகிறது. குதிரை பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.
எந்த அடிப்படையில் நீங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்தீர்கள்?
நீங்கள் பேசிய பேரம் எவ்வளவு?
வெளிப்படையாக சொல்ல துணிவு இருக்கிறதா?
குதிரை பேரம் பேசிதானே திமுகவுடன் கூட்டணி வைத்தீர்கள்.
தமிழ்
Sailesh retweetledi

I saw @CMOTamilnadu taking Notes under the desk 😂 Dont know if its normal but paaka nallarku😅
English
Sailesh retweetledi
Sailesh retweetledi

Sailesh retweetledi

இரண்டு நாளாக புகார் கொடுத்துட்டு இருக்கேன்! சாக்கடை / கழிவு நீரால் நாளுக்கு நாள் சாலையின் பள்ளம் பெருசாகிட்டே போகுது! மக்கள் கடும் அவதி. பள்ளத்தால் வாகனங்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் 😒
@chennaicorp @chennaipolice_ @ChennaiTraffic @cmrlofficial
@CMOTamilnadu @EcrPSaravanann



Greater Chennai Corporation@chennaicorp
@TVK_Dinshu @cmrlofficial @ChennaiTraffic @CMOTamilnadu @TVKVijayHQ எங்களை தொடர்பு கொண்டதற்காக நன்றி. இந்த புகார் பெருநகர சென்னை மாநகராட்சியின் பொதுக் குறைதீர் வழங்கல் தளத்தில் பதிவு செய்துள்ளோம். உங்கள் புகார் எண் 2026-535FBQ. உங்கள் புகாரின் தற்போதைய நிலையை அறிய #complaintNo" target="_blank" rel="nofollow noopener">erp.chennaicorporation.gov.in/pgr/indexpgr.j…
தமிழ்
Sailesh retweetledi

இந்த நபர் ஆளும் அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கத்தில் மார்ச் 6 ஆம் தேதி வெளிவந்த வீடியோவை தற்போது வந்ததை போல் பரப்பி சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்.
போலிகளை கலைந்து உண்மைய எடுத்து சொல்வோம்.@CMOTamilnadu ஆதாரம் 👇
instagram.com/reel/DViB38ujG…

தமிழ்
Sailesh retweetledi

🚨 @tnpoliceoffl @tncybercrimeoff - Please take strict action on this ID for posting someone else’s video claiming to be Thiru Vi Ka Nagar TVK MLA M.R. Pallavi @MR_PALLAVI_TVK
@TVKVijayHQ

ஆறுமுகம்@murugan86489868
பல்லவி! திரு.வி.க. நகர் தொகுதி எம்எல்ஏ. மக்களை மகிழ்விக்கிறார்..
English
Sailesh retweetledi

Fearing even some DMK MLA's will support @TVKVijayHQ 😀
To escape from embarassment 😀
Stalin SP@Stalin__SP
DMK is likely to boycott the confidence vote of the TVK government scheduled to be held in the Tamil Nadu Assembly today
English
Sailesh retweetledi

🙏🏽@EcrPSaravanann அண்ணனுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் உடனடியாக அந்த இடத்தை பார்வையிட்டு கட்டவுட் அகற்ற நடவடிக்கை எடுங்கள்
இந்த நடைபாதையில் மக்கள் நடக்க சிரமப்படுகிறார்கள்
இடம் - ECR, கொட்டிவாக்கம் குளம் முன்பு.

தமிழ்
Sailesh retweetledi

விதிகளை மீறி காலைல 6 மணிக்கே திருவொற்றியூரில் மதுக்கடையை ஓப்பன் பண்ணி மது விக்கிறதா சொல்றாங்க.. உண்மைன்னா
@chennaipolice_ @tnpoliceoffl
@CMOTamilnadu மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்🙏🏻
Video link : instagram.com/reel/DYQmjTtTR…
Id link : instagram.com/gillee_media?i…
தமிழ்















