💙 சுயநலமற்றவன்❤️

442 posts

💙 சுயநலமற்றவன்❤️

💙 சுயநலமற்றவன்❤️

@sakthicv

தீதும் நன்றும் பிறர் தர வாரா

Katılım Aralık 2016
533 Takip Edilen47 Takipçiler
💙 சுயநலமற்றவன்❤️
வீட்டுக்கு போய் எவன்கிட்டயோ எழுதி வாங்கி போஸ்ட் போட்ருக்க.... கரெக்டா 😃
💙 சுயநலமற்றவன்❤️ tweet media
தமிழ்
0
0
0
3
💙 சுயநலமற்றவன்❤️ retweetledi
அசால்ட்டு சேது
CSK : சமமான வெற்றி + வெற்றியோ தோல்வியோ அவர்களை சுற்றியே அரசியல் + எதிர்க்கட்சி + லெகசி = DMK MI: வெற்றிகள் + தலைமை பிரச்சினை + பிளே ஆப் கூட வர முடியாத நிலைமை + எதிர்காலம் கேள்விக்குறி =அதிமுக RCB: தற்குறி கூட்டம் + பிளைன்ட் பாலோயிங் + ஒரே ஒரு வெற்றி + மொத்தமும் சத்தம் =TVK
தமிழ்
22
102
437
18.2K
💙 சுயநலமற்றவன்❤️ retweetledi
Ashok R
Ashok R@idonashok·
CMணா to உதய்ணா... சட்டசபைல என்ன வேணா பேசிக்க.. ஆனா டிவிட்டர் பக்கம் வந்துறாத அங்க நான் ரொம்ப உக்கிரமா இருப்பேன்...
Ashok R tweet media
தமிழ்
42
645
2.1K
18.4K
💙 சுயநலமற்றவன்❤️ retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மருத்துவப் படிப்புகளில் நீட் (NEET) அடிப்படையிலானசேர்க்கைகளை ரத்து செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்புமதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்பஅனுமதிக்க, ஒன்றிய அரசை வலியுறுத்தி மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின்அறிக்கை 1/2
தமிழ்
207
2.8K
9.1K
382.8K
💙 சுயநலமற்றவன்❤️
தினகரனின் ஒப்புதல் இல்லாமல் அவங்க MLA , எடப்பாடி ஒப்புதல் இல்லாமல் அவங்க MLA... வெட்கமே இல்லை... ஊழல் பெருச்சாளிகளே.. வாங்குன காருக்கு வரி செலுத்தாத ஆளு தானே.. உங்ககிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்...
தமிழ்
0
0
0
7
💙 சுயநலமற்றவன்❤️
பிரேமலதா ஒரு கேள்வி கேட்டாங்க.... மூஞ்சிய மூடிக்கிட்டு உங்க வீட்டுக்கு வந்தது யாரு?? இதுக்கு பதில் சொல்ல துப்பு , திராணி இல்லாத தற்குறிங்க திமுக திமுக னு கதறி சாவுறீங்க.... தில்லு இருந்தா பிரேமலதா கேட்டதுக்கு பதில் சொல்லுங்கடா....
தமிழ்
0
0
0
5
🌾கவிகண்ணா🌾
விஜய் கூறுவது கூட்டணி கட்சிகள் இல்லை என்றால் திமுக ஒரு Waste கட்சி...
🌾கவிகண்ணா🌾 tweet media
தமிழ்
2
0
1
141
💙 சுயநலமற்றவன்❤️
திட்டமிட்டு கழகத்தின் வெற்றிவாய்ப்பை இழக்கக் காரணமான @RahulGandhi -யை நான் unfollow செய்து விட்டேன், @arivalayam தோழர்களே!. அப்ப நீங்க!???
தமிழ்
0
0
0
5
💙 சுயநலமற்றவன்❤️
இதை ஏன்‌ வீட்ல உக்காந்து ஒப்பாரி வைக்கனும் , சட்டமன்றத்திலே பேசி இருக்கலாமே.... இப்படி அழுவுறீங்களே @TVKVijayHQ
தமிழ்
0
0
0
4
💙 சுயநலமற்றவன்❤️
25 /22 இப்படி பிரிஞ்சு இருக்காங்களே....‌கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயுமா ? பாயாதா ??? தெரிஞ்சா சொல்லிட்டு போங்க
💙 சுயநலமற்றவன்❤️ tweet media
தமிழ்
0
0
0
2
🔥.DESPOTER.🔥
🔥.DESPOTER.🔥@despoters_12345·
விஜய் போறதுக்கு முன்னாடி விசிக ஆபீசுக்கு கூட ஒரு சோஃபா போச்சு....
Alpha !@DMK662000

@Udhaystalin - avaru veetuku SOFA podhu….pinnadiye mudhalamaichar poraru….👏🏻😭🤣🔥 Pushpa padam mari pandranga …. Ragging pannalam adhuku ippadiyaaa 🤣🤣🤣🤣🤣🤣🤣 #DMK | #udhaynidhistalin | #Mkstalin

தமிழ்
2
4
17
723
🌾கவிகண்ணா🌾
#வன்னியரசு ஜோதிடருக்கு எதிராக பேசியதற்கு 🔥 விடும் கொத்தடிமைகள் அதை வன்னியரசு ஆணவ கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என பேசியுள்ளார் அதற்கு 🔥 விடவில்லையே ஏன்.. இந்த திருட்டு திமுகவின் ஏமாற்று அரசியலுக்கு தான் மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர்..
தமிழ்
6
224
660
7.3K
💙 சுயநலமற்றவன்❤️ retweetledi
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
சட்டமன்றத்தில் இன்று தரமான செய்கை 🔥 • கூவத்தூரை மிஞ்சிய கூத்து! 🤡 • "Change"-க்கு பின் நடந்த பெரிய "Exchange"?💰 • புஷ்பா பட பாணியில் ஒரு ஆட்சி! 🪵 • Sofa-வுக்கு பின்னால் போன CM! 😂 "Insta Reel ஆட்சியா இல்லாம, Real ஆட்சியை நடத்துங்க" என மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin கொடுத்த அட்வைஸ்... வேற லெவல் அடி! 👊💥
Dr. Anbil Mahesh tweet media
தமிழ்
1K
2.3K
6.9K
235.9K