Sathish Kumar retweetledi

HCL நிறுவனம் மற்றும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இணைந்து போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஒருங்கிணைத்திருந்தார்கள்.
மாண்புமிகு அமைச்சர் @Subramanian_ma அவர்களுடன் இணைந்து “இளைஞர்கள் நல விழா- 2024 வாழ்க்கையைக் கொண்டாடுவோம்” எனும் இந்நிகழ்வைத் தொடங்கிவைத்தோம்.
“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” எனும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கனவை நனவாக்க உறுதியேற்போம்.




தமிழ்














