Anonymous, கொங்கு பிரதேஷ்

15.4K posts

Anonymous, கொங்கு பிரதேஷ்

Anonymous, கொங்கு பிரதேஷ்

@Shri_Libran

Not affiliated to any political party. However, a strongly believing Hindu and a nationalist.

Minneapolis, MN Katılım Ocak 2017
58 Takip Edilen215 Takipçiler
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்த விஜய் 😡😡
Dr. sundaravalli tweet media
தமிழ்
118
574
1.1K
43.7K
Anonymous, கொங்கு பிரதேஷ்
@Senthilvel79 அடேய்.. திமுகவை கவுத்ததுக்காக தமிழக மக்கள் உனக்கு, @DrSharmila15 @U2Brutus_off @rajiv_dmk @Sundara10269992 @AravindRajaOff @TRBRajaa வுக்கெல்லாம் விழா எடுக்கப் போறாங்களாம். ஊர்லயே இருங்க. சரியா கொத்தடிமைஸ். @DMKITwing @arivalayam @Udhaystalin @KanimozhiDMK @RSBharathiDMK
தமிழ்
0
0
1
171
Senthil
Senthil@Senthilvel79·
திராவிட இயக்கத்தின் பேரரசனை இன்று சந்தித்தேன்….
Senthil tweet media
தமிழ்
596
644
5.2K
129.5K
Anonymous, கொங்கு பிரதேஷ்
@Hereprak தமிழக மக்கள்தான் உங்க நாதாரி கோஷ்டியை தூக்கி வீசிட்டாங்களே. அடுத்தது மேளக்கார கருநாதாரி குடும்பத்தை கட்சியில இருந்து தூக்கி வீசி அடிச்சு ஓங்கோலுக்கே விரட்டவேண்டியதுதான் பாக்கி.
தமிழ்
0
0
0
4
Prakash
Prakash@Hereprak·
காங்கிரஸ் கட்சிய தூக்கி வெளில போடுங்க தலைவரே 🙏
Prakash tweet media
தமிழ்
32
85
673
4.5K
Anonymous, கொங்கு பிரதேஷ்
சொந்தத் தொகுதியிலேயே தேறாத ஸ்டாலினுக்கும், திக்கித் திணறிய உதயநிதிக்கும் கட்சி தலைமைப் பதவி ஒரு கேடா என கொதிக்கும் திமுக சீனியர்கள். தூக்கி எறியப்படுகிறதா கருணாநிதி குடும்பம். மீட்போம் அறக்கட்ளைகளை முழக்கம். எகிறும் பரபரப்பு. @DMKITwing @arivalayam @Udhaystalin @KanimozhiDMK
தமிழ்
0
0
0
3
Anonymous, கொங்கு பிரதேஷ்
@prabu_bala85 அடேய்... 2021ல ஆட்சிக்கு வந்ததும் ஜனங்க சுவாஸிக்க ஆக்ஸிஜன் கூட தரத் துப்பில்லாம 2 லட்சம் பேரை படுகொலை செய்ததெல்லாம் மறந்துடுச்சா? மத்ய அரசுதானே தலையிட்டு மேற்கு வங்கம், சத்திஸ்கர் & ஜார்கண்டுல இருந்துல்ல ரயில் மூலமா வரவழைச்சுதானே இந்த பயங்கரத்தை முடிவுக்கு கொண்டுவந்துச்சு.
தமிழ்
0
0
0
101
பிரபு பாலா
குழந்தைக பசிக்கு சோறு போடவர தோக்கடிச்சிட்டு குழந்தைகள ஏறி மிதிச்சு கொன்னவங்களுக்கு vote போட்டுருக்கு தமிழ்நாடு 🙏🙏🙏 வாழ்க instagram🙏🙏🙏
பிரபு பாலா tweet media
தமிழ்
168
1.1K
3.4K
48.4K
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
😂😂😂😂 முதல் நாளே மோடிக்கு கும்பிடு போட்ட சரணடைந்த விஜய்
Dr. sundaravalli tweet media
தமிழ்
36
43
113
2.6K
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
எனக்கு இரவு முழுவதும் உறக்கமில்லை இந்த முகமே என் கண்களை மூடினாலும் வந்துகொண்டே இருக்கிறது. அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்! யாருக்கும் தீங்கு நினைக்காத தலைவர்! குழந்தை உள்ளம் கொண்ட தலைவர்! தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயற்கை இவை இரண்டின் உச்சத்தையும் பார்த்த இயக்கம் திமுக. ஆனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவரின் தொகுதியை கவனிக்கத்தவறியவர் மீது தயவு தாட்சன்யம் இன்றி தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்தால் தான் உண்மை திமுக தொண்டன் நிம்மதியாய் இருப்பான். தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தைக்காட்டி நிற்கிறார்? நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா @PKSekarbabu ? @mkstalin @Udhaystalin @DMKITwing @DMK_Chennai @arivalayam
I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
539
1.1K
4.3K
475.1K
Anonymous, கொங்கு பிரதேஷ்
@Meenu_off123 என்னமோ எடப்பாடி காலத்துல கொளத்தூர் ஜனங்க பிச்சையெடுத்துட்டு இருந்த மாதிரி. தமிழ்நாட்டோட கடன் சுமையை ₹15 லட்சம் கோடியாக்கினது, கொலை, கொள்ளை, போதை கடத்தல், லஞ்சம் ஊழல்னு... அடேங்கப்பா வரலாறு படைச்சுதே நம்ம மேளக்கார கட்சி. @arivalayam @Udhaystalin @KanimozhiDMK @INCTamilNadu
தமிழ்
0
0
0
63
Meena
Meena@Meenu_off123·
கொளத்தூர் தான இது 😳😳OMG என்னம்மா பண்ணி வச்சிருக்காரு எப்பா உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லை 🤦🥺 #DMK #MKStalin
தமிழ்
48
316
999
12.8K
Anonymous, கொங்கு பிரதேஷ்
@Sundara10269992 அப்படியெல்லாம் ஒரு 'பெரியாரும்' இல்லை. இவனுகளையெல்லாம் நம்ம கொல்டி @PKSekarbabu பயல் காசு குடுத்து அழைச்சுட்டு வந்தானாம். மேளக்கார கட்சி காலியானதுல ஜனங்க பரம திருப்தியா இருக்காங்க. திமுகவை காலி செய்ததுல உன்னாட்டம் அல்லக்கைகளுக்கும் பெரும் பங்கு இருக்குது. அதற்கு நன்றி.
தமிழ்
0
0
2
80
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
தன்னைத் தோற்கடித்த மக்களை நெற்றிக்கு நேராக சந்தித்து நன்றி தெரிவித்த ஸ்டாலின் அவர்கள்❤️ நீ ஓட்டுப் போட்டாலும் போடலனாலும் உனக்காக வந்து நிற்பேன் என்று சொல்வது தான் தலைவனுக்கான #கெத்து ஸ்டாலினை பார்த்து மனம் நொந்து கண்ணீர் விடும் மக்கள்
தமிழ்
128
262
1.2K
14.5K
Anonymous, கொங்கு பிரதேஷ்
@DrSuriya_ உங்க கட்சியை வளர்க்கற வேலையை பாருங்கப்பா. நான் சமீபகாலம் வரை தீவிர பாஜக அனுதாபியா இருந்தவன்தான். ஆனால் இன்னைக்கு தேதிக்கு பெரிய தேச துரோகிகள்னா அது @narendramodi @nsitharaman தயங்காம சொல்வேன். தமிழகத்துல பாஜகவை ஒழிச்சது உங்க தேசிய தலைமைதான். ஆட்சியா நடத்தறீங்க. @BJP4TamilNadu
தமிழ்
1
0
0
100
Dr.Suriya 
Dr.Suriya @DrSuriya_·
எழுதி வைத்து கொள்ளுங்கள்.. தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியாலும் காங்கிரஸை புதைப்போம்.. சீட்டுக்காக கூட்டிக்கூட கொடுப்பான் போல அந்த பப்பு 😡😡
Dr.Suriya  tweet media
தமிழ்
63
203
706
6.9K
Anonymous, கொங்கு பிரதேஷ்
தாம்பரம் திமுக வேட்பாளர் RS கிருத்திகாதேவி தலையில் கைவைத்து ஆசீர்வதித்த டுபாக்கூர் பாஸ்டர்கள் @mohanclazarus & @JesusCalls பால் தினகரன் மற்றும் புரோக்கர் @PWilsonDMK ஆகியோர் தலைமறைவு. கொலைவெறியில் சம்பந்தப் பட்டவர்கள் தேடுதல் வேட்டை. @arivalayam @DMKITwing
தமிழ்
0
0
0
10
Anonymous, கொங்கு பிரதேஷ்
@Sangeeta_cbe நாதாரிகள் நரக வேதனை ஆட்சி முடிந்தது. இனி பைத்தியக்காரனின் ஆட்சி தொடங்கட்டும். மக்கள் ₹15.50 லட்சம் கோடி கடனை இனி சுமக்கட்டும். வட்டி கட்டியே சாகட்டும். @arivalayam @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @actorvijay @RSBharathiDMK
தமிழ்
0
0
0
35
Sangeetha
Sangeetha@Sangeeta_cbe·
எந்த "பெண்களுக்கு" இலவச பேருந்து வசதி செய்து கொடுத்தாரோ. எந்த "கல்லூரி மாணவர்களுக்கு" இலவச மடிகணிணி கொடுத்தாரோ. எந்த "மகளிருக்கு" மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை கொடுத்தாரோ. "பள்ளிக் குழந்தைகளுக்கு" மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தேவை கொடுத்தாரோ.. அவர்களாலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ்
126
393
1.5K
35.6K
Anonymous, கொங்கு பிரதேஷ்
அடேய் @mkstalin @Udhaystalin நீங்களும் உங்க மேளக்கார கட்சியும் படுதோல்வியடைய ரொம்ப ரொம்ப முக்கிய காரணம் உங்க @DMKITwing கும் ஆன்லைன்ல அட்டகாசம் பண்ணின தறததலைகள்தான் முக்கிய காரணம். அதனால அவங்களுக்கு விழா எடுக்க ஜனங்க விரும்பறாங்களாம். @DrSharmila15 @Senthilvel79 @U2Brutus_off
தமிழ்
0
0
0
5
Anonymous, கொங்கு பிரதேஷ்
@SubbiahTS ஆகமொத்தம் நீங்க ஒழுங்கா ஊழலில்லாம ஆட்சி செய்து ஜனங்க மகிழ்ச்சியா வெச்சிருந்தீங்க. ஜனங்கதான் நம்பிக்கை துரோகம் செய்துட்டாங்க. இல்லையா?
தமிழ்
0
0
0
20
Anonymous, கொங்கு பிரதேஷ்
@MMathivadhani @mkstalin உன்னாட்டம் தறுதலைகளெல்லாம் போட்ட ஆட்டமும் உங்க மேளக்கார கட்சிக்கு குண்டு வெச்சிடுச்சுன்னு ஜனங்க பேசிக்கிறாங்க. அதற்கு ரொம்ப நன்றி.
தமிழ்
0
0
0
232
S.M.Mathivadhani
S.M.Mathivadhani@MMathivadhani·
வழி நெடுகிலும் அவரின் சாதனை முழக்கங்கள்! கொள்கை முழக்கங்கள்! அவரால் உயர்த்தப்பட்ட கட்டிடங்கள்! அவரால் வளமான தொகுதி! அழுபவர்களை பார்த்து அழாதீர்கள் என்கிறார். எப்படி அழாமல் இருப்போம்? You are a True Leader - You are a fighter - People's CM our @mkstalin
தமிழ்
517
1.7K
5.8K
85.4K
Anonymous, கொங்கு பிரதேஷ்
அண்ணே @actorvijay.. நீயி யாரை கூட சேர்த்தாலும் இந்த துலுக்க வளவன்ங்கற திருமாவளவனை மட்டும் சேர்க்காத. இவனை கூட வச்சிக்கறதுங்கறது பூனையை மடியில கட்டிகிட்டு சகுனம் பார்க்கறது மாதிரி ஆயிடும். இவன் இருக்கற இடம் விளங்கினதா சரித்திரமே இல்லை. @TVKVijayHQ @
தமிழ்
0
0
0
1
Anonymous, கொங்கு பிரதேஷ்
@DrSharmila15 ஹாய் கட்டப்பை.... மொத்தத்துல திமுக சோலியை முடிச்சதுல உனக்கும் பெரும்பங்கு இருக்கு. தமிழக மக்களின் வாழ்த்துக்கள் & நன்றிகள்.
தமிழ்
0
0
0
15
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
ஒரு விஷயம் கவனிச்சீங்களா ? #NDA கூட்டணியின் தோல்வியை பற்றி சங்கிகள் பெருசா கவலைப்படவே இல்லை .. #பாஜக வெற்றி பெறாததை பற்றியும் வருத்தமில்லை … ஆனால் #விஜய் வெற்றியை பிரதமர் ஆரம்பித்து எல்லோரும் தங்களுக்கு கிடைத்த வெற்றியாக நினைத்து கொண்டாடுகிறார்கள் !!
தமிழ்
1K
691
3.3K
169.7K