Sabitlenmiş Tweet

திராவிட மாடல் ஆட்சியில் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஸ்கூட்டர் எனக்கு கிடைத்து விட்டது தேர்தல் நடத்தை விதிமுறைகளால் வழங்கப்படாமல் இருந்தது நேற்று பெற்றுக் கொண்டேன் மக்களின் முதல்வர் @mkstalin அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

தமிழ்





























