Sheldor retweetledi
Sheldor
2.1K posts

Sheldor
@sheldor6264
D-Stock , Sanghi's and Thumbi's stay away!!!!!
Katılım Mart 2024
586 Takip Edilen46 Takipçiler
Sheldor retweetledi

📍Alert, long post :
Royal enfield நிறுவனம் தமிழ்நாட்ட தவிர்த்துட்டு ஆந்திரா பக்கம் போனது பிரச்சனையா?.
ஆமா பெரிய பிரச்சனை தான், ஏன்னா? 2500கோடில செலவுல 260ஏக்கர் நிலத்துல, ஆந்திரால RE தொடங்கப்போற புதிய தொழிற்சாலை திருப்பதி TADA அப்பிடிங்கிற பகுதில தொடங்கப் போகுது அதாவது சென்னைக்கும் TADA'ங்கிற இடத்துக்கும் இருக்கிற தூரம் வெறும் 66கி.மீ தான். ஒரு வேள இந்த RE நிறுவனம் 1200 கி.மீ தூரம் இருக்கிற மகாராஷ்டிரா'லயோ இல்ல 2000 கி.மீ இருக்கிற குஜராத்து'லயோ இல்ல டெல்லி'லயோ இந்த தொழிற்சாலைய தொடங்கப்போறோம்னு சொல்லியிருந்தா சரி Transport செலவுகள், இதர தயாரிப்பு செலவுகள்லனு ஒரு பெரிய Cost cutting நடக்கும் அது நிறுவனத்தோட லாபத்துக்கு பெரிய உதவியா இருக்கும், ஆனா வெறும் தமிழ்நாட்டுல இருந்து 66 கி.மீ தூரமே இருக்கிற ஆந்திர மாநிலத்துல தொழிற்சாலை தொடங்குறது மூலமா எந்தவொரு பெரிய செலவு குறைப்புகள் அந்த நிறுவனத்துல நடக்கப்போறது இல்ல, அப்றம் ஏன் தமிழ்நாட்ட விட்டு ஆந்திராவ தேர்ந்தெடுக்கனும் RE நிறுவனம்?... எனக்கு இருக்கிற கொஞ்ச அறிவ வெச்சு டிகோட் பண்றேன்.
Royal enfield நிறுவனம் 71 வருடம் தமிழ்நாட்டுக்குள்ள மட்டும் தங்களோட உற்பத்தி தொழிற்சாலைகள அமைக்க முக்கிய காரணம் இங்க நிலவின "Political stability" தான் அதாவது நிலைத்தன்மையான அரசாங்கம், இன்னைக்கு அவங்க ஆந்திரா போக முடிவெடுத்ததுக்கு காரணம் Political stability இல்லாம போனது தான். மே 4 தேர்தல் முடிவுகள் நிச்சயம் அந்த நிறுவனத்துக்கு மட்டுமில்ல தமிழ்நாட்டுல பல தொழில் நிறுவனங்களுக்கு ஒரு பதட்டத்த குடுத்திருக்கும், யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் இருக்கிறப்போ தொழில் துறை அரசியல் கட்சிகளோட அணுகுமுறைய கூர்ந்து கவனிக்கும், இங்க தவெக'வோட அணுகுமுறையில பெரிய பிரச்சனை நடந்திருக்கு, அதாவது அவங்களுக்கு ஆட்சி அதிகாரத்துல பெரிய அனுபவம் இல்ல அப்படிங்கறது இங்க பிரச்சனை இல்ல, அரசியல் ரீதியா தவெக ஒரு "Convincing politics"ல பெரிய தோல்வியடைஞ்சிருக்கு, அதாவது CPI,CPM,VCK மூன்று கட்சிகளையும் ஒருங்கிணைச்சு அவங்கள நிபந்தனைகளோட இந்த அரசுக்கு ஆதரவு தெரிவிக்க வைக்க தவெக'வால முடியாம போகிருச்சு "வெளியில் இருந்து ஆதரவு"ங்கிறது ஒரு நிலைத்தன்மை இல்லாத அரசியல் சூழல உருவாக்கும், அந்த சூழல 100% தொழில் நிறுவனங்களுக்கும், முதலீட்டாளர்களும் விரும்ப மாட்டாங்க காரணம், ஒரு முதலீட்ட பண்ணி நாளைக்கு ஒரு பிரச்சனை வரப்போ தவெக convincing அரசியல சரியா பண்ணலைனா தங்களோட முதலீடு முடங்கிப் போயிரும்னு முதலீட்டார்களும், நிறுவனங்களும் ஒரு பயம் இருக்கும்.
மே 4 தேர்தல் முடிவு வந்த பிறகு, தவெக முன்னெடுத்த இந்ந கூட்டணி பேச்சுவார்த்தை கூத்துகள பாத்த பிறகு தான் RE இந்த முடிவ தீர்க்கமா எடுத்திருக்கும், சரி தவெக இல்லாம திமுக, அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காம ஆட்சிக்கு வந்திருந்தாலும் இந்த முடிவ RE எடுத்திருக்குமானு கேட்டா சந்தேகம் தான், ஒரு 90% அந்த முடிவ நிறுவனம் கைவிடுறதுக்கான வாய்ப்பே அதிகம் இருந்திருக்கும், ஏன்னா திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் "convincing" அரசியல்'ல அனுபவம் வாய்ந்தவங்க அதிலும் திமுகவும், கலைஞரும் 2006'ல வெறும் 96 MLA'க்கள வெச்சுக்கிட்டு ஆட்சில யாருக்கும் பங்கு தரமா 5 வருசம் ஆட்சிய வெற்றிகரமா நிறைவேத்தின வரலாற நான் உங்கள சொல்லனும்னு இல்ல.

தமிழ்

@HonestVCK_ @vimalra25355990 Yen VCK 6 seat la jeikala, athuvum sollitinga nu ithuvum sollidalam
Eesti

திமுகவில் இருப்பனுக எல்லாம் சாதிவெறியனுகனு ஒத்துக்கிட்ட துக்கு நன்றி
#சாதிவெறி_திமுக
Raj Vimal@vimalra25355990
சாதிவெறி விசிக கூட்டணியில் இருந்ததால் திமுகவுக்கு ஓட்டு போடவில்லையாம்!
தமிழ்

@DkDhanush02 @polimernews Pungi thalliravan antha tharkuri, avan per irukura CBI case ah mudichu veliya vara sollu firstuh
Indonesia

#JUSTNOW || கரூர் துயர சம்பவம் நிகழ்ந்த போது பணியில் இருந்த டி.எஸ்.பி செல்வராஜ் உள்ளிட்ட 19 போலீசார் பணியிடமாற்றம்..
#KarurStampede | #DSP | #Transfer | #Police | #PolimerNews
தமிழ்


@MsdDhoni613201 @TrollywoodX Yennda vijay innaiku office varalaya, anga thaane poven
Eesti

@UngalVijayTVK @SubathraDevi_ Neenga BJP ku support pona nanga veliya porom nu solranga, idhula ennna blackmailing iruku nu therlaye
Indonesia

தவெக DMKக்கு எதிராக ஒரு அங்குலம் கூட நகர ஆரம்பித்தாலே சிலர் திடீரென்று விழித்துக்கிட்டு மிரட்டல் அரசியல் பேச ஆரம்பிக்கிறார்கள் போல தோன்றுகிறது.
உங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை மதிக்கிறோம். ஆனால் “இப்படி செய்தால் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்” என்ற வகை blackmail politics நல்ல முன்னுதாரணம் இல்லை.
ஒரு பக்கம் உறுதியாக நின்று அரசியல் பேசுங்கள்.
அல்லது கூட்டணி பற்றிய உங்கள் தெளிவான நிலைப்பாட்டை சொல்லுங்கள்.
ஆனால் தினமும் ambiguity வைத்து பேசுவது மக்களிடையே குழப்பத்தை மட்டுமே உருவாக்கும்.
தவெக யாருடைய remote control அரசியலும் செய்யாது.
மக்கள் நலனுக்காக எது சரி என்று தோன்றுகிறதோ அதைத்தான் செய்யும்.
தமிழ்
Sheldor retweetledi

ஆனா அதிசயம் பாருங்க..அண்ணன் முன்னாடி வீடியோ எடுத்த உடனே..வாய் பேச முடியாத அவருக்கு..வாய் பேச வந்துருச்சு..
அண்ணன்கிட்ட ஏதோ பவர் இருக்கு பிரண்ட்ஸ்😂😂
x.com/i/status/20567…
SureshSamy2.0@sureshsamyTVK
Video எடுத்த நபர் ஒரு Deaf & Dumb person (காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி) he took that video out of excitement as he cannot express, pls don’t make fuss about it and soon You’ll hear arrest news about Senthil Balaji, Sekar Babu, Mayor Priya, K N Nehru.
தமிழ்

@MsdDhoni613201 @TrollywoodX Deei asigama enakum pesa theriyum, but un alavuku nan tharkuri illa. Polachu poo
Indonesia

@sheldor6264 @TrollywoodX Avuthu potu ungomma karunanithi vamsam munadi ammanama aadi una pethu
Inbanithi ku oomba vita mathri ya
Eesti

@ramk8060 @sarath0828 Unnavida tharkuri lan MLA aagitan, nee innum fire vitute iruka
Eesti

@MsdDhoni613201 @TrollywoodX Unnapathi yaaru da ippo ketta, wanted ah vanthu naanum tharkuri nu avuthu potu aaditu iruka
Eesti

@sheldor6264 @TrollywoodX Namba paya na. Thevdya payala 🤣🤣🤣
Filipino

@saysatheesh இத்தனை வருஷமா மட்டமான படத்தை மட்டமான படம் என்று சொன்னாலே சண்டை போட்ட இந்த கூட்டம் இதெல்லாம் தட்டி கேக்கும் நினைக்கிறீங்க பாத்தீங்களா !!!! All the best sir
தமிழ்

சில தவெக நண்பர்களின் பதிவுகள் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது
கவுண்டம்பாளையம் எம்எல்ஏ செய்தது தவறு என துணிச்சலாக கண்டித்து இருக்கிறார்கள்
சொந்த கட்சி என்று எந்த கருணையும் காட்டவில்லை. தவறு தவறு தான் என சிலர் தெளிவாக பதிவிட்டு இருப்பது.. உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது
எது சரி எது தவறு என்கிற தெளிவும் யார் செய்தாலும் அது தவறு தான் என சொல்லும் துணிவும் பாராட்டத்தக்கது
இதே தெளிவோடு அவர்கள் இன்னும் சில கேள்விகளையும் கேட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
உதாரணமாக
"புதிதாக எந்த அறிவிப்பும் செய்யாமல் ஏற்கனவே நடைமுறையில் உள்ள விஷயங்களையே நாம் புதிதாக கொண்டு வந்தது போல மக்களிடம் பொய் சொல்லுவது ஏன்?"
"இன்னும் எத்தனை காலம் ரீல்ஸ் நம்பியே ஓட்டுவது? முறையாக அரசு நிர்வாகம் எப்போது செய்வோம்?"
"கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி இழக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?"
"முறைகேடான வழியில் ஆதரவை பெற்று ஆட்சியை தக்க வைக்கும் அளவுக்கு நாம் தவறான கொள்கை கொண்டவர்களா?"
என பல பல கேள்விகளை தவெக தொண்டர்கள் கேட்கும் நாள் வெகு தூரம் இல்லை.
அவர்களது excitement எல்லாம் குறைய தொடங்கியிருக்கும் நிலையில் அவர்கள் பெற்ற கல்வி அவர்களை யோசிக்க வைக்கும்.
அப்படி யோசித்தால் தான் அவர்கள் கற்ற கல்விக்கு மரியாதை.
இன்று எம்எல்ஏவை நோக்கி கேள்வி கேட்டவர்கள் இனி எல்லோரையும் கேள்வி கேட்க தொடங்கட்டும்
தமிழ்
Sheldor retweetledi

@OGprasanna Intha clowns ah vechukittu edapadi govt surpass pannale aavhirayam thaan da tharkuri
Eesti











