சித்தார்த்தனுள் புத்தன்

452 posts

சித்தார்த்தனுள் புத்தன்

சித்தார்த்தனுள் புத்தன்

@shruthiramp

எது தேவையோ அதுவே இங்கு தர்மம்

Katılım Şubat 2012
310 Takip Edilen15 Takipçiler
➶ Rangarajan Narasimhan ➶
இந்த பொறம்போக்குகளுக்கு வயிறு வளர்க்க வேறு வழி தெரியவில்லையா என்ன?! @ILikeSlander அலெக்சாண்டர் பாபு போன்ற மாற்று மதத்தவர்கள் காமெடி என்கிற பெயரில் நம் தெய்வங்களை பழிப்பதும் அதை கேட்டு சிரிப்பதும் பார்க்க சகிக்கவில்லை. இப்படி இந்த கேளிக்கை துறையில் உள்ளவர்கள் நம் பாரம்பரியத்தை நம் பக்தியை இழித்தும் பழித்தும் ஏளனம் செய்வதை எப்படி ஏற்க முடியும்?! இதே ஸ்டாண்ட் அப் காமெடி என்று இவன் கடவுளை இப்படி இழித்தும்பழித்துமம் நான் பேசினால் இவன் மதத்தவர்கள் ஏற்பார்களா?! இப்படி பிழைக்க வேறு தொழில் செய்து பிழைக்கலாம் அலெக்சாண்டர் பாபு ஜெய் ஸ்ரீ ராம்!
தமிழ்
32
145
427
34.7K
சித்தார்த்தனுள் புத்தன்
@Brasilwale எங்க ஊர் கல்வெட்டில் வந்தே மாதரம் பாடல் 300 வருடங்கள் உள்ளது.. டீ சாப்பிட வந்த சட்டர்ஜி காப்பி அடிச்சு போட்டாரு
தமிழ்
1
0
0
424
𝐓𝐞𝐣𝐚𝐬 | தேஜஸ் | 🇮🇳🇧🇷
“உள்ளம் உருகுதய்யா…” பாடலை எழுதியது யார்? “உள்ளம் உருகுதய்யா…” – டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலைக் கேட்டு, உருகாத உள்ளங்களே இருக்க முடியாது. ஆனால், இசைத்தட்டுக்காக இந்தப் பாடலைப் பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும், அதற்குப் பல காலத்திற்குப் பிறகும் கூட… இதை எழுதியவர் யார் என்று டி.எம்.எஸ்.சுக்கே தெரியாது. ஒருமுறை டி.எம்..எஸ். பழனிக்கு சென்றிருந்தார். வழக்கமாக தங்கும் லாட்ஜில் தங்கி இருந்தார். அங்கு வேலை செய்த பையன் ஒருவன், அடிக்கடி ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.. அந்தப் பாடல்தான் “உள்ளம் உருகுதடா”. பாடலின் சொல்லிலும் பொருளிலும் சொக்கிப் போனார் டி.எம்.எஸ்.! அதை விட டி.எம்.எஸ். ஆச்சரியப்பட்டுப் போன இன்னொரு விஷயம்… முருகன் பாடலைப் பாடிய அந்தச் சிறுவன் – ஒரு முஸ்லிம் சிறுவன். டி.எம்.எஸ். அன்போடு அந்தச் சிறுவனை அருகே அழைத்தார். பாடலை எழுதியது யார் என்று விசாரித்தார். எதுவும் விவரம் சொல்லத் தெரியவில்லை அந்தப் பையனுக்கு. “பரவாயில்லை. முழு பாடலையும் சொல்லு..” என்று ஒவ்வொரு வரியாக அந்தப் பையன் சொல்லச் சொல்ல, அதை அப்படியே எழுதிக் கொண்டார் டி.எம்.எஸ். பழனியிலிருந்து சென்னை வந்ததும், அந்த “உள்ளம் உருகுதடா” பாடலை “அடா” வரும் இடங்களை மட்டும் “அய்யா” என்று மாற்றி, பாடி பதிவு செய்து விட்டார் டி.எம்.எஸ். அதன் பின், கச்சேரிக்குப் போகிற இடங்களில் எல்லாம் இந்தப் பாடலைப் பாடும்பொழுது, மேடையிலேயே இந்த விஷயத்தை சொல்லுவாராம் டி.எம்.எஸ்.! எப்படியாவது இந்தப் பாடலை எழுதியவர் யார் என்ற உண்மை தெரிந்து விடாதா என்ற ஆசை டி.எம்.எஸ்சுக்கு.! ஆனால்… எந்த ஊரிலும், யாரும் அந்தப் பாடலுக்கு உரிமை கொண்டாடவில்லை. பல வருஷங்கள் கடந்த பின் ஒருமுறை சென்னை, தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் செல்கிறார் டி.எம்.எஸ். கும்பிட்டபடியே கோவிலைச் சுற்றி வந்தவர், குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்ததும்… அசையாமல் அப்படியே திகைத்து நிற்கிறார். காரணம்… அங்கே இருந்த ஒரு கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பாடல்: “உள்ளம் உருகுதடா…” உடலெல்லாம் பரவசத்தில் நடுங்க, எழுதியவர் யார் என்று பாடலின் அடியில் பார்க்கிறார். அந்தக் கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பெயர்… ‘ஆண்டவன் பிச்சி’! யார் அந்த ‘ஆண்டவன் பிச்சி’? டி.எம்.எஸ்-ன் தேடல் தொடங்கியது… நாளுக்கு நாள் அது தீவிரமானது. அதற்கு நல்லதொரு பதிலும் சீக்கிரத்திலேயே கிடைத்தது. அந்த ‘ஆண்டவன் பிச்சி’ – ஒரு பெண். பெற்றோர் வைத்த பெயர் மரகதவல்லி. பள்ளிக்கு செல்லாதவள். படிப்பறிவு இல்லாதவள். பத்து வயது முதல் முருகன் பாடல்களை பாடிக் கொண்டே இருப்பவள். ஒன்பது குழந்தைகளுக்குத் தாயான மரகதம், வாழ்வில் எல்லா சோதனைகளையும் சந்தித்தவர். முதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தவர். இறப்பதற்கு முன், கோயில் கோயிலாகப் போய் பாடி வந்து கொண்டிருந்தார். அப்படி காஞ்சி மடத்தில் அமர்ந்து ஒருமுறை பாடிக் கொண்டிருந்தபோது, அங்கே இருந்த சிலர் இவரது எளிய தோற்றத்தைக் கண்டு அவரை வெளியே துரத்த… காஞ்சி மஹா பெரியவர் இந்தப் பெண்ணை அருகே அழைத்து, பிரசாதமும் கொடுத்து… இன்று முதல் உன் பெயர் ‘ஆண்டவன் பிச்சி’ என்று ஆசீர்வதித்து அனுப்ப… அன்று முதல் கோயில் கோயிலாகச் சென்று, தெய்வீகப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார் மரகதவல்லி என்ற ‘ஆண்டவன் பிச்சி’. சிலர் ‘ஆண்டவன் பிச்சை’ என்றும் சொல்வதுண்டு. அப்படி அவர் காளிகாம்பாள் கோயிலுக்கு சென்றபோது பாடியதுதான், அந்த ‘உள்ளம் உருகுதடா’ பாடல்! அது அங்கே கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டு விட்டது. சரி … இந்தப் பாடல் பழனி ஹோட்டலில் வேலை செய்து வந்த இஸ்லாமிய சிறுவனுக்கு எப்படித் தெரிந்தது? டி.எம்.எஸ். காதுகளில் அது ஏன் விழுந்தது..? இந்த மாதிரி சில கேள்விகளுக்குப் பதில் எந்தக் கல்வெட்டிலும் கிடைக்கப் போவதில்லை. காகிதங்களிலும் இருக்கப் போவதில்லை. கம்பியூட்டரும் கூட பதில் தரப் போவதில்லை. “பாசம் அகன்றதய்யா – பந்த பாசம் அகன்றதய்யா உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததப்பா உள்ளம் உருகுதய்யா!” – நன்றி முகநூல் பதிவு.
𝐓𝐞𝐣𝐚𝐬 | தேஜஸ் | 🇮🇳🇧🇷 tweet media
தமிழ்
17
124
493
14.8K
Polimer News
Polimer News@polimernews·
'லௌகீக இன்பத்தை' அனுபவிக்க வேண்டிய வயதில், புதியதாக திருமணமான எங்கள் தலைவரை சிறையில் அடைத்தார்கள் - ஸ்டாலின் இளம்வயது அனுபவங்கள் குறித்து ஆ.ராசா பேச்சு #Thanjavur | #ARaja | #DMK | #Politics | #PolimerNews
தமிழ்
152
57
242
93.2K
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
இது என்னய்யா புதுசா இருக்குன்ற மாதிரி தான் பலருக்கும் ஆச்சரியமா இருக்கு. அதோட இது அதுல்லன்னு சொல்ற மாதிரி ஒரு பக்காவான கொடியோடு ரெடி ஆயிருக்காங்க போல. இந்த கொடி இன்னும் தனுஷ் பக்கத்தில் இருந்து அதிகாரப் பூர்வமா ரிலீஸ் ஆகல. அதோடு சூர்யா மற்றும் இன்னொரு நடிகர் மட்டுமே கட்சி ஆரம்பிக்க வாய்ப்புண்டு என்பது மட்டுமே பலரின் எண்ணமாக இருந்தது. சூர்யாவுக்கு இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை என்பது போல் அறிவித்து விட்டார்கள். ஆனா தனுஷ்-க்கு அந்த எண்ணம் இருக்கு என்பது போல சமீபத்தில் ஒரு கிசு கிசு பக்கத்தில் வந்திருந்தது. அது உண்மை தான் போலயே 🤔 தனுஷின் இந்த திடீர் அவதாரம் குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க மக்கா ??? அவரின் இந்த காய் நகர்த்தல் கைகொடுக்குமா ???
Nandhan Talkz ✨ tweet media
தமிழ்
8
4
72
17.5K
மிருதுளா
மிருதுளா@mrithulaM·
பாஜகவுக்கு தேவை மொழி, இன உணர்வற்ற ஒரு கூட்டம்.. அதை தான் விஜய் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்
தமிழ்
24
233
686
14.9K
Shiva Flix
Shiva Flix@shivtweetzz·
// Vikatan Awards Best Screenplay ~ Dude Best Music ~ Good Bad Ugly Best Comedian ~ Harshath வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🔥🔥🔥
Shiva Flix tweet media
English
26
43
431
12.9K
நெட்வொர்க் நாடோடி
கில்லி சரத் தை அமைச்சரவை ல இருந்து, Remove பண்றது Wise Decision இல்லைனு தோணுது தப்பு பண்றவன் அப்டி Open Cricket Groundல, அதை பண்ணிட்டு, அதை Statusல வைக்க மாட்டான் அவர் Ministerஆ பதவி ஏத்த அப்றம் அவர் மேல Complaints இருக்கா னு பாக்குறது தான் நல்லது Wish Party Stand by him now
Kannan Jeevanantham (JK)@Im_kannanj

Tamil Nadu Assembly Speaker J. C. D. Prabhakar and Law Minister C. T. R. Nirmal Kumar met the Governor at LOK Bhavan

தமிழ்
20
53
267
16.8K
சித்தார்த்தனுள் புத்தன்
வீட்டில் அம்மா தான் முதல்வர் என்று நிறுவியவர் MGR.. அதை பொண்டாட்டி என்று மாற்றியவர் #Bhagyaraj.. பெரியார் serious ஆக பேசிய பல விஷயங்களை, காமெடி கலந்து சமூகத்தில் சேர்த்தவர் KB..
தமிழ்
0
0
0
76
சித்தார்த்தனுள் புத்தன்
@Michel_Offl First time நால தான் உங்களுக்கு சீட் கிடைச்சிருக்கு.. இப்போ மக்களுக்கு அறிமுகமான எல்லா பெரிய தலையும் உள்ள வந்தாச்சு.. இடை தேர்தல், லோக்கல் body election கூ பிறகு இது கூடும்.. பார்த்து நடத்துக்கோங்க..
தமிழ்
0
0
1
835
Michel
Michel@Michel_Offl·
இது சாதாரணமா கடந்து போற விஷயம் கிடையாது. ஒரு உதாரணம் ஒன்னு சொல்லுறேன். தேர்தல் நேரத்துல தவெகவுக்கு தீவிர வாக்கு சேகரிப்புல இருந்தோம் . ஒருநாள் மாலை நேரத்தில. எல்லாரலையும் போக முடியல. அன்னைக்கு ஒரு முக்கியமான இடத்த திட்டமிட்டிருந்தோம். அங்க சுமார் 200 க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்குற இடம். அதாவது. கோவை கவுண்டம்பாளையாம் தொகுதில. குருடம்பாளைய உராட்சில. லட்சுமி நகர்ங்குற இடத்துக்கு தான் அன்னைக்கு பிளான் பண்ணி இருந்தோம் எங்க யாரைலயும் போக முடியல ஒரே ஒருத்தன் மட்டும் தான். Available ல இருந்தான். நாங்க பிளான் change பண்ணிக்கலாம்ன்னு துணை செயலாளர். சூர்யா அவர்கள் எவ்வளவோ சொல்லி பாத்தாரு . ஆன அவன் கேக்கல அவன் சொன்னன். இன்னைக்கு மாத்துனா மத்த நாள் போக கூடிய இடங்களுக்கு போக முடியாது நம்ம கிட்ட நாள்கள் கம்மியா தான் இருக்குன்னு சொல்லிட்டு அன்னைக்கு பிரச்சரத்துக்கு அவன் போனான். கூட யார் யார் போனாங்க தெரியுமா. அவனோட பெயர். ஸ்ரீதர். அவன். அவன் மனைவி. அவனோட 1 வயசு கை குழந்தை. கூட மாமனார் and மாமியார். அப்றம் அவன் அம்மா. ஸ்ரீதர்க்கு வேணும்னா ஒரு 29 வயசு. அவன் மனைவிக்கு ஒரு 24 வயசு இருக்கலாம்.ஆனா கூட போனவங்க எல்லாரும் 45 வயசுக்கு மேலானோர். இதுல ஸ்ரீதர் மட்டும் தான் தவெக உறுப்பினர் மத்த எல்லாரும் வேற கட்சி காரங்க. அவன் கூப்பிட்டான்ங்குற ஒரே காரணத்துக்காக கூட போனவங்க மொத்தம் 200 வீடு எல்லாருக்கும் நோட்டிஸ் குடுத்து வாக்கு சேகரித்தாங்க. தொடங்கும் போது 5.30 pm முடியும் போது மணி 10.30pm கைல 1 லிட்டர் தண்ணி பாட்டில் மட்டும் தான். பிரச்சாரம்மும் முடிச்சிட்டாங்க. இதுக்கு மேல தான் அவங்க போய் சாப்பிட்டது எல்லாமே. எல்லாரும் பிரச்சாரம் முடிச்சிட்டு ஒரு இடத்துல கூடுறது வழக்கம். அங்க அவன் கிட்ட கேட்டேன் தனி ஆள என்ன பண்ணுனன்னு. அப்போ அவன் இத சொல்லும் போது எங்களுக்கு எல்லாம் புல்லரிச்சி போச்சி. எந்த ஒரு பதவியிலயும் இல்லாத ஒருத்தன் யாருக்காக இதெல்லாம் பண்ணனும்? இந்த கஷ்டம் எல்லாம் அங்க உள்ள உறுப்பினர் அக்கா கனிமொழி அவர்களுக்கு கூட தெரிய வாய்ப்பு இல்ல. அன்னைக்கு அவனுக்குள்ள இருந்தது எங்க அண்ணா ஜெயிக்கணும்ங்குறது மட்டும் தான். நீங்க என்னடான்னா ச்சை.இதுல பேர் போட்டுருக்க ரெண்டு பேரும் இதுல 1% கூட உழைத்தது இல்ல ஆனா உங்களுக்கு அண்ணா பதவி குடுத்து ஜெயிக்க வச்சிருக்காரு. நீங்க என்னடாண்ணா சில்லறைங்க மாதிரி பேர் மேல கீழ போட்டிருக்காங்கன்னு பொது மேடைல அடிச்சிக்கிட்டு இருக்கீங்க. அது ஒன்னும் இல்ல நோகாம கெடச்சதுல அதான் அதோட அரும தெரியல. சும்மா மேடை பேச்சுக்கு வேணும்னா சொல்லலாம் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு தான் பதவின்னு அதெல்லாம் சுத்த பொய்ன்னு தெரியாத அளவுக்கு நாங்க முட்டாள் இல்ல. தயவு செஞ்சு இந்த மாதிரி சில்லறை தனங்கல விட்டுட்டு . ஜெயிக்க வச்ச மக்களுக்கு உருப்படியா எதாவது செய்ங்க. வெற்றி தான் ஈஸியா கெடச்சிருச்சி அட்லிஸ்ட் அத தக்க வைக்கவாவது கொஞ்சம் வேல செய்யிங்க நாங்க அந்த மனுஷன நம்புறோம் அந்த மனுஷன் உங்கள நம்புறாரு எங்கள விடுங்க நாங்க நாசமா போறோம் அடலீஸ்ட் அந்த மனுஷன் பேரையாவது காப்பாத்துங்க 🙏🏻
தமிழ்
31
188
542
43.6K
Shankar Venugopal
Shankar Venugopal@itzmylife·
Unpopular Opinion Backiaraj is a famous and successful director. Agreed. But full state honours is mockery of governance
English
62
53
794
124.2K
soundarya rajnikanth
soundarya rajnikanth@soundaryaarajni·
ஒரு மனிதரை காலம் நம்மிடமிருந்து பிரிக்கலாம்… ஆனால் ஒரு சகாப்தத்தை ஒருபோதும் அழிக்க முடியாது. பாக்யராஜ் என்ற பெயர் தமிழ் சினிமா இருக்கும் வரை ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்த பேரிழப்பை எதிர்கொண்டு நிற்கும் பூர்ணிமா ஆண்டி , சாந்தனு மற்றும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஒரு கணவரையும், ஒரு தந்தையையும் இழந்த இந்த துயரத்தை எந்த வார்த்தைகளாலும் ஆற்ற முடியாது. இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த தாங்க முடியாத வேதனையை எதிர்கொள்ள மனவலிமையையும், அமைதியையும் அளிக்க பிரார்த்திக்கிறேன். #Bhagyaraj #RIPBhagyaraj Uncle 💔
தமிழ்
10
241
1.4K
52.4K
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கட நாராயணா நியமனம் குறித்து உங்கள் கருத்து?
தமிழ்
71
6
89
8.9K
சித்தார்த்தனுள் புத்தன்
@director_esakki ராஜா, ஜூலி, அனிதா லா பேசுறது actually advantage விஜய் தான்.. ஒண்ணும் பண்ணாமலே ஜெய்சுட்டு போயிட்டு இருப்பாரு.. இதை புரிஞ்சு கொள்ளும் போது DMK would be finished..
தமிழ்
0
0
1
25
director esakki
director esakki@director_esakki·
வரலாற்றை திருப்பி பார்த்தா இந்த ஆண்ட பரம்பரை வார்த்தைகளை பயண்படுத்தியவர்களே இந்த திராவிடம்தான். காரணம் இன்னைக்கு ஆண்ட பரம்பரை என சொல்ல கூடியவர்களே தங்கள் சாதிகளை வெளியே சொல்ல முடியாமல் பட்டங்களைதான் தங்கள் சாதிகள் என்கின்றனர். பின் எப்படி அன்று அவர்கள் தங்களை ஆதிக்க சாதியினர் என கூறமுடியும் கூறியிருப்பார்கள்.
(Rekha) Kannadasan🇵🇸 🇵🇸 🇵🇸@Kannarka

@director_esakki "நாதாரிகளெல்லாம் முதலமைச்சர் நாற்காலியில் இருக்கிறார்கள். . ." திரு.ஆ.ராசா. இந்த திமிர்தான் இவர்களை நிரந்தரமாக ஒ ஓரம்கட்டபோகிறது Sir. ஆண்டபரம்பரை பெருமை பேசும் ஆதிக்கசாதியினருக்கும், அதே பெருமை பேசும் இந்த திமுக-வினருக்கும் எந்த வேறுபாடும் இல்லை Sir.

தமிழ்
2
2
7
1.4K
கடவுள்
கடவுள்@God_Official__·
அடுத்த தலைமுறை வாக்காளர்களிடம் திமுகவை எடுத்துச் செல்வது மிக கடினம். அவர்களிடம் திமுகவின் மீது கண்மூடித்தனமான வெறுப்புணர்வு உள்ளது. இதுதான் கள நிலவரம். நாம் மக்களின் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம். அவர்கள் தற்போது நடக்கும் ஆட்சியை ஏற்றுக் கொள்ள பழகி விட்டார்கள்.
தமிழ்
30
48
268
12.7K
சித்தார்த்தனுள் புத்தன்
@PttvNewsX அவர் கலாய்க்க வந்தார்.. இது கூட புரியாத old case லா கட்சி ல இருக்குங்க.. உதய் அண்ணா, இவங்களுக்கு எல்லாம் retirement கொடுங்க..
தமிழ்
0
0
2
165
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டுதானே அவர் போனார்? அதன்பின் சட்டமன்றத்தில் ஏன் தேடுவதுபோல் நாடகமாடுகிறார்?" - திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் #TKSElangovan | #DMK | #MKStalin | #CMVijay | #TVK
தமிழ்
28
256
1.1K
35.8K
தங்க.காளிப்பாண்டி
திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டி? திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவது தொடர்பாக திமுக ஆலோசித்து வருவதாக தகவல்.. அப்புறம் இந்த தொகுதியில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் நிறைந்த தொகுதியாக இருப்பதால் திமுகவுக்கு பிளஸ் பாயிண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த தொகுதியில் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை மு.க ஸ்டாலினுக்கு உள்ளது. முதல்வருக்காகவே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இத்தொகுதியில் சுழன்று வருவதாக தெரிகிறது. மு க ஸ்டாலின் போட்டியிடும் பட்சத்தில் இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவரம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நின்றால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்பதால் மூத்த நிர்வாகிகள் அவரை தேர்தலில் நிற்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக முக ஸ்டாலின் வருவார் என்றும் விஜய்க்கு அவர் டப் கொடுப்பார் என்றும் திமுகவினர் பெருமிதத்துடன் கூறி வருகின்றனர்.
தங்க.காளிப்பாண்டி tweet media
தமிழ்
9
1
6
6.1K
Polimer News
Polimer News@polimernews·
”பைத்தியங்கொலி தனமா காணும்னு சொல்றான்...எதை காணும்?” யாரும் யாரையும் காணாமல் அழித்துவிட முடியாது.. நானும் ஸ்டாலினும் அண்ணன் தம்பி மாறி - இ.கம்யூனிஸ்ட் முத்தரசன் பரபரப்பு பேச்சு #Mutharasan | #CPI | #DMK | #TVK | #PolimerNews
தமிழ்
72
431
2K
185.7K
மிருதுளா
மிருதுளா@mrithulaM·
என் collegue hdfc credit cardல வந்த otp share பண்ணி 40,000 போயிடுச்சு, case file பண்ணிருக்காங்க, ஆனா கிடைக்குமான்னு தெரில, ஏதாவது suggestion சொல்ல முடியுமா? Normal middle class guy, அவ்ளோ பணத்த வீணா கட்ட முடியாது. #Help
தமிழ்
94
20
116
53.7K