Shankar Venugopal
13.6K posts

Shankar Venugopal
@itzmylife
Patriotism is the Last Refuge of those Scoundrels.





‘எலும்பு இருக்காது, உடைத்து அனுப்புவோம்’- முதல்வர் விஜய் பற்றி சர்ச்சை பேச்சு: விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது! #CMVijay #TVK #DMK #DMKMLAArrest #ControversialSpeech #DMKMLAMarkandeyan #Arrest






“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ளார். ஏற்கனவே மேனாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர். மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம். - வன்னி அரசு துணைப் பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

எனது அன்புச் சகோதரர், தமிழக முதல்வர் @TVKVijayHQ திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் ஒரு நேர்மையான ஆட்சியை நடத்த விரும்புகிறார். அந்த ஆட்சியை அலங்கோலப்படுத்தி வீழ்த்த நடக்கும் சூழ்ச்சிகளை நாங்கள் முறியடிப்போம்! 62 ஆண்டு கால பொதுவாழ்வு, 5½ ஆண்டு சிறைவாசம், 6500 கி.மீ நடைபயணம் - இவையெல்லாம் நம் தாய் தமிழ்நாட்டைக் காக்கவே. இன்று எங்களை நேயத்தோடும் முழு மரியாதையோடும் நடத்தும் சகோதரர் சி. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்களின் கடமை. யுத்த களத்தில் ராணுவத்திற்கு முன்சென்று பாதையைச் செம்மைப்படுத்தும் 'Sappers and Miners' போல, இந்த அரசுக்கு உறுதுணையாக மதிமுக செயல்படும்! MDMK will behave like sappers and miners. ⚔️🛡️ #Vaiko #mdmk #CMVijay #tvk #duraivaiko #vijay





#JustNow || பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் விற்கப்பட்ட வழக்கு - திமுக பிரமுகர் வீட்டில் ரெய்டு #Nellai | #DMK | #Raid | #Police | #PolimerNews


News Tamil 24x7 Breaking News | சிபிசிஐடி சோதனை பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் பல இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நிலத்தை வாங்கிய சேதுபதி வீட்டிலும், சாட்சி கையொப்பமிட்ட திமுக வார்டு செயலாளர் வீட்டிலும் சிபிசிஐடி போலீசார் அதிகாலை முதல் சோதனை Palani Temple Land Scam | 18 July 2026 #CBCID #TempleLand #DMK


"ஹாஸ்டல் வந்து மாணவர்களிடம் ஒரு முதல்வர் பேசுவதை நான் முதல் முறையாக இப்போ தான் பார்க்கிறேன்" - எம். சி. ராஜா சமூக நீதி விடுதியில் முதல்வர் ஆய்வு செய்தது குறித்து அமைச்சர் வன்னியரசு #VanniArasu | #VCK | #CMVijay








