

Advocate sidique
1.2K posts

@sidique_dmk
State deputy secretary - DMK Media wing | media official & Spoke person | Dravidian Stock |

















சங்கபரிவார் கும்பலின் சூழ்ச்சிகளுக்கு திரைப்பட இயக்குனர் ரஞ்சித் பொற்கொடி ஆர்ம்ஸ்ட்ரோங் வகையறாக்கள் இந்த தேர்தலில் இறை ஆகி இருக்கின்றனர்.. அதற்கு அவர்கள் தேர்ந்துஎடுத்த களம் 2026 சட்டமன்ற பொது த் தேர்தல் திரு.வி.க நகர் தனித் தொகுதி.. அனைத்து சாதி அர்ச்சகர் ஆக சட்டம் போட்ட திராவிட மாடல் முதல்வர் ஆரிய திராவிட போருக்கு தயார் என அறிவித்த கழக தலைவர் தமிழ்நாடு என்றும் டெல்லிக்கு out of control என முழங்கிய இயக்கம் கோட்சேவின் வாரிசுகளை எதிர்க்கும் பெரியாரின் பேரன்கள் என்றார் இளம் தலைவர் ஆம் இன்று சங்கி கும்பல் தேர்தல் களத்தில் குழப்பத்தை ஏற்படுத்த ஆட்களை இறக்குகிறது என்றால் ஆயிரம் ஆண்டு சதிகளை முறியடிக்க தொடங்கப்பட்ட திராவிட இயக்கத்தின் தலைவர் இதோ அறிவித்து விட்டார்.. திரைப்படம் இயக்குனரை வைத்து களத்தில் உங்களால் narrative தான் செட் செய்ய முடியும் ஆனால் அண்ணன் சேகர் பாபு தலைமையில் திரு .வி.க நகர் தொகுதியில் களத்தில் கழக வேட்பாளருக்கு பணியாற்ற கழக மாணவர் அணி துணைச் செயலாளர் ஊடகங்கள் சங்கி கும்பலை அடித்து விரட்டும் ஆற்றல் பெற்றவர் IAS academy இயக்குனர் இளம் தலைவரின் நம்பிக்கையை பொன்னேரி தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றி வெற்றி.. பவானி சாகரில் பொறுப்பாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ... திமுக வெற்றிவாய்ப்பே பெறாது என்று இருந்த கர்நாடக மாநில எல்லையில் , மலைப்பகுதியில் இருக்கும் தாளவாடி என்ற மலைக்கிராமத்தில் திமுக பெருவாரியான வாக்குகள் பெற அயராது உழைத்து கழகத் தலைவரின் பாராட்டை பெற்றவர் @amutharasan_dmk தேர்தல் பொறுப்பாளராக திரு.வி.க நகர் களத்தில் இருங்குகிறார் களம் தயார் ஆரிய பகை முடிப்போம்... - @sidique_dmk #ஸ்டாலின்_தொடரட்டும்





வழக்கறிஞர் சித்திக்🖤❤️🔥 குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை கழக இளைஞர் அணி ச் செயலாளர் , இளம்தலைவர் அண்ணன் உதயநிதி அவர்கள் கிழித்து எறிந்து கைது ஆகிறார்.அந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அவரோடு கைது ஆகி , அதே வேகத்தில் தான் படித்த அம்பேத்கர் சட்டப் பலக்லைக்கழகத்தில் மாணவர்களை ஒன்று திரட்டி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் , ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு எதிரான அந்த கொடும் சட்டத்தை எதிர்த்து கல்விநிலையங்கள் தோறும் போராட்ட களமாக மாற்றிய செயல் வீரர். தமிழ்நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற "ஷாஹின்பாக் " போராட்டங்கள் நூற்றிற்கும் மேற்பட்ட இடங்களில் கலந்து கொண்டு உரையாற்றிய பெருமைக்குரிய இளைஞர். பெரியார் இஸ்லாமியர்களை இழிவாக பேசினார் என்று சங்கிகளும், போலி தமிழ் தேசியவாதிகளும் அவதூறுகளை கட்டவிழ்த்து விடும்போதெல்லாம், அந்த பொய் மூட்டைகளை ஆதாரங்களோடு , ஆணித்தரமான வாதத்தின் மூலம் உடைத்து சுக்குநூறாக எறியும் ஆற்றல் மிகுந்த கொள்கையாளர். கடந்த காலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் , நாடாளுமன்ற தேர்தல் , இடைத்தேர்தல் உள்ளிட்ட தேர்தல் களங்களில் சிறப்பாக பணியாற்றியமைக்காக , மாண்புமிகு கழகத் தலைவர் , மாண்புமிகு இளம்தலைவர் , மண்டல பொறுப்பாளர் உள்ளிட்ட தலைவர்களின் பாராட்டைப்பெற்றவர். மாண்புமிகு துணை முதல்வர் அண்ணன் உதயநிதி அவர்கள் தலைமையில் தான் திருமணம் நடைபெற்றது. மிக இளம் வயதில் தலைமைக்கழத்தின் மாநில செய்தி தொடர்பு துணைச் செயலாளர் என்ற பொறுப்பினை கழகத்தலைவர் மற்றும் இளம் தலைவரின் நம்பிக்கையின் மூலம் பெற்றவர். என் உயிர் நண்பர் , திராவிட இயக்கத்தின் அடலேறு வழக்கறிஞர் சித்திக்கிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @sidique_dmk @Udhaystalin



