Che

382 posts

Che banner
Che

Che

@sitkatvict

Katılım Ekim 2022
170 Takip Edilen11 Takipçiler
Che
Che@sitkatvict·
@GOV_INDA_RAJ அதானே....😁😁😁
தமிழ்
0
0
0
19
கோவிந்தராஜ்
கூட்டத்தோட கூட்டமா இவனயும் வின் பன்ன வச்சிருக்கலாமே டா...
கோவிந்தராஜ் tweet media
தமிழ்
42
30
402
34.2K
Che
Che@sitkatvict·
@thamizh_naadan ஏன்டா உங்களுக்கு உண்மையாலுமே பைத்தியமாடா. சீமானை யார் யாரோட எல்லாம் ஒப்பிடுறீங்க. பிரபாகரன், காமராஜர், சங்ககால மன்னர்கள்...🤦🤦🤦. உண்மையாலுமே கேக்குறேண்டா. எனக்கு புரியவே மாட்டேங்குது. எப்படிடா இவன போய் நம்புறீங்க நீங்க.. நீங்க மனுசங்க தானே இல்ல வேற ஜென்மம் எதுமா
தமிழ்
0
0
0
5
Dr Jawahar Mahadevan
Dr Jawahar Mahadevan@thamizh_naadan·
காமராஜர் எப்படி தோற்கடிக்கப்பட்டார் என படித்ததில்லை இன்று அண்ணன் சீமானின் தோல்வியில் அதை உணர்ந்தேன். 🫤🫤
தமிழ்
10
84
563
7.1K
Che
Che@sitkatvict·
@thamizh_naadan காமராஜரின் சீமானை ஒப்பிடலாமா. டாக்டருக்கு. உண்மையாலுமே தான் படிச்சியா. சந்தனமும் சாக்கடை எப்படிடா ஒன்னு ஆகும்
தமிழ்
0
0
0
6
Che
Che@sitkatvict·
@ImNishanthTR குருமூர்த்தி தினமலர் கோபால் ஜி சங்கர் அப்பா மற்றும் பல பிராமண கடப்பாறரகள் யாரை சொல்றீங்க பா
தமிழ்
0
0
0
34
Che
Che@sitkatvict·
@ImNishanthTR முதல் துரோகியே சீமான் தான்
தமிழ்
0
0
0
27
Che
Che@sitkatvict·
@Surya_BornToWin சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பாலியல் துன்புறுத்தல்கள், போதை மருந்து புழக்கம் இவைதான் திமுக தோற்றதிற்கு பெரிய காரணிகள். இதை கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இவருக்கு அரசியல் அறிவு நிர்வாக அறிவு இருந்திருக்கிறது. மேலும் விஜய் எதிர்ப்பதற்கு பயம் கோழைத்தனம்.
தமிழ்
0
0
0
500
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்து வருகிறார்🖤♥️ திறந்த ஜீப்பில் நின்றபடி மக்களுக்கு கைகூப்பி அவர் நன்றி தெரிவித்து வருகிறார்🖤♥️ மாநிலத்திலேயே முதல் ஆளாக தன் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்🖤♥️
தமிழ்
75
443
1.5K
22.5K
Che
Che@sitkatvict·
@Surya_BornToWin ஒரு 75 வருட கட்சி மீது இரண்டு வருடத்திற்கும் முன் தொடங்கிய ஒரு கட்சி கொலை பழி சுமத்தி அதை மக்களை நம்பவும் செய்ய வைத்திருக்கிறார்கள். அதை தடுக்க துப்பில்லை. விஜயை அவரின் உண்மை குணமான சோம்பேறி அக்கறை இல்லாதவர் கோழை என நிறுவ முடியவில்லை. இதை செய்திருந்தாலே வெற்றி பெற்று இருக்கலாம்🤦
தமிழ்
1
2
13
567
Che
Che@sitkatvict·
@Surya_BornToWin இந்தத் தேர்தலில் விஜயே ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வெற்றி எதிர்பார்த்து இருக்க மாட்டார். அவரின் இலக்கு 2031 தான். திமுகவின் strategical blenders ஆல் தானாக தூக்கி வாரி கொடுத்து விட்டனர். 🤦
தமிழ்
0
0
6
438
Che
Che@sitkatvict·
@Surya_BornToWin இதெல்லாம் தேவையில்லாத வேலை. தோல்வியில் துவண்டு விடவில்லை என காட்டிக் கொள்ள நினைக்கிறாரா இல்லை அல்லது அனுதாபம் தேட முயற்சிக்கிறாரா என தெரியவில்லை. சொந்த தொகுதியின் கள நிலவரத்தை கூட தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு கண்ணாடி கூட்டில் இருந்திருக்கிறார்.
தமிழ்
1
0
1
485
Che
Che@sitkatvict·
@PandiGa52935464 இந்த பெரியவர் கையில் இருக்கும் ஊன்றுகோலை பற்றி கவலைப்பட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். மாறாக பிராமண கடப்பாரை பற்றி கவலைப்பட்டால் மக்கள் செருப்பால் தான் அடிப்பார்கள்.
தமிழ்
0
0
0
80
ரௌத்திரம்
ரௌத்திரம்@PandiGa52935464·
நீ சட்டசபை ஏறும் வரைக்கும் நான் உசுரோட இருக்கிறேன் 💔💔💔 இந்த மக்களுக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல 💔
தமிழ்
8
164
575
5.4K
Che
Che@sitkatvict·
@Praveen_Abijith வேட்பாளர் பத்தியெல்லாம் நீங்க பேசக்கூடாதுப்பா. ஒரு தேர்தல போடுற வேட்பாளர் இன்னொரு தேர்தலில் போடுவதில்லை. ஒரே வேட்பாளருக்கு ஒரே தொகுதியில் ரெண்டு மூணு வாய்ப்பு கொடுத்திருந்தா அதிக ஓட்டு வாங்க அதிக வாய்ப்பு இருக்கு காசு வாங்கிட்டு ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு வேட்பாளர் போடுறது..🤦
தமிழ்
0
0
5
478
பிரவீன் அபிஜித்
சாட்டை துரைமுருகன் பேசியது தவறு.. அப்ப சாட்டை துரைமுருகன் பேசவில்லை என்று விஜய் ரசிகர்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டிருப்பார்களா..? வேட்பாளர் பெயர் , ஆணா பெண்ணா என்று கூட தெரியாமல் ஓட்டு போடும் கூட்டம் அது.. ஒரு பன்றியை அந்த சின்னத்தில் நிற்க வைத்து லாம் ஓட்டு போட்டிருப்பார்கள்.. இதில் துரைமுருகனை குறை சொல்லி எந்த பயனும் இல்லை.. எனக்கும் துரைமுருகன் மீது விமர்சனம் இருக்கிறது.. ஆனால் தோல்வியின் மொத்த பழியையும் அவர்மீது சுமத்துவது சரியில்ல..
தமிழ்
60
184
684
21.4K
Che
Che@sitkatvict·
@PandiGa52935464 பிராமண கடப்பாரைகள் கிட்ட போய் கேக்க வேண்டியது தானே..😂😂
தமிழ்
0
0
0
6
ரௌத்திரம்
ரௌத்திரம்@PandiGa52935464·
நாம் தமிழர் கட்சி இனிமேல் மாண்பு மயிருன்னு பாத்துட்டு இருந்தா kulfi ஐஸ் தான் சாப்பிடணும்.... நம் கொள்கை ஆகச் சிறந்தது தான்.. ஆனால் மக்கள் அதை விரும்பல... ஸ்டாலின் வீட்டுக்கு போன ஒரு போட்டோ வெச்சு DMK B TEAMNU செட் பண்ணிட்டானுங்க.. அதில் நிறைய பேர் நம்பிட்டானுங்க.. அண்ணன் சீமான் நல்லவனாய் இருப்பதை விட வல்லவனாய் இருப்பதே மேல்.. எங்கே சறுக்கினோம்னு பார்த்தா எனக்கு இதுதான் தோணுது.. உங்களுக்கு எப்படி தோணுது?? 🤷‍♂️🤷‍♂️
ரௌத்திரம் tweet media
தமிழ்
54
92
463
17.5K
Che
Che@sitkatvict·
@Alien18R காங்கிரஸ் விசிக 2 இடதுசாரிகள் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தால் சரிதான். இல்லையென்றால் சூழலை பாஜக கையிலெடுக்கும் நிலை வந்து விடும். ஆனால் இவர்கள் வெளியில் இருந்து ஆதரவு தர வேண்டும். கூட்டணி ஆட்சிக்கு போகிறார்கள் என்றால் அது துரோகம் தான். மேற்கண்ட குறள் பொருந்தும்.
தமிழ்
0
0
0
330
Subha
Subha@Vasisubha1·
திமுக வின் தோல்விக்கு எது காரணமாக இருக்க கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்??? கமெண்ட் பண்ணுங்க 👇👇👇 உண்மைய மட்டும் சொல்லுங்க #tvk #vijay #dmk #admk
Subha tweet media
தமிழ்
803
109
414
24.8K
பிரியகுமரன்
திமுக கூட்டணி 74.... அதிமுக கூட்டணி 53... மொத்தம் 127... ஸ்டாலின் தோல்வி அடைந்ததால் அவரால் முதல்வர் ஆக முடியாது.. எனவே வை.கோ சொன்னது போல உங்கள் சண்டையை அப்பறம் வச்சிகிட்டு திமுக & அதிமுக கூட்டணி அமைத்து.. 😬😬😬😬 இதுக்கு வாய்ப்பு உள்ளதா மக்களே? விவாதிப்போம். 💁💁💁
பிரியகுமரன் tweet media
தமிழ்
48
19
141
18.9K
Che
Che@sitkatvict·
@Vavarism Select someone who is older and senior to vijay. Admk has EPS. So It is a tactical move. Not Udaya nidhi. He naturally has wit but not long conversation, discussion skills. He will be exposed. Not good for party in 2031 election.
English
0
0
0
65
நாஞ்சில் வாழவந்தார்
இதுதான் தலைமையின் முடிவென்றால் தலை வணங்கி ஏற்போம்.. பட் அவர் அப்பா, அவர், அவர் பையன், அவன் பேரன்னு அவங்கதான் வரனுமா?ங்குற ஒரு வசனம் இன்ஸ்டா வாயிலாக மக்களை பெருமளவில் இன்ப்ளூயன்ஸ் செய்துள்ளது.. அதோட வீரியத்தை குறைக்க வேண்டுமெனில் இ‌‌ந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வேறு ஒரு நபருக்கு அளித்துவிட்டு உதய் பின்னாலிருக்கலாம்..
News Tamil 24x7@NewsTamilTV24x7

DMK | எதிர்க்கட்சி தலைவராகும் உதயநிதி? தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு... விஜயை எதிர்க்க உதயநிதி சரியான ஆளாக இருப்பார் என திமுக தலைமை கருதுவதாக தகவல்... UdhayanidhiStalin | DMK #MKStalin #DMK #Election2026 #TamilNews #NewsTamil24x7

தமிழ்
93
37
291
112.6K
Che
Che@sitkatvict·
@Vavarism வாரிசு அரசியல் பெரிய விசயமாக மக்களுக்குபடவில்லை. ஆனால் தமிழ் நாடே இவர்களுக்கு தான் என்ற அகம்பாவம் பெரிய மைனஸ். ஆனால் lop வேறு ஒருவரை வைப்பது நல்லது. களம் விஜய் vs உதயநிதி என மாறிவிட்டது. உதயநிதி தாத்தாவை போல் பெரிய அறிவாளியும் இல்லை தந்தையை போல் பக்குவமும் இல்லை. அம்பலப்படுவார்
தமிழ்
0
0
1
1.6K
Che
Che@sitkatvict·
@PaariTamizhan What issues he addressed?. He is mere Anti DMK. Shut up
English
0
0
0
176
Che
Che@sitkatvict·
@Sanjeevan172 @PackiaSe @Saattaidurai @Seeman4TN What ideology?. What u do for last 15 years is anti- DMK. For this there are 3 players. Admk, NTK, TVK. The personwho sold anti-dmk better, won - TVK. NTK is not tamil nationalist party. It is right wing anti-dmk. That's all. So sit down. Only choice. Alliance with BJP.
English
0
0
0
62
SanJeevan1721
SanJeevan1721@Sanjeevan172·
Dear NTK cadres, You’ve made a tremendous impact — 4.00% (19.7 lakh votes), earned purely through ideology, without money power, cinema fame, or years in power. Even if the percentage dips, this is a committed vote base — not a temporary wave. NTK has consistently stood as the unofficial opposition, and this is only a small setback before a bigger rise. Be proud of what you’ve achieved. Exposing Vijay’s political hypocrisy was the right strategy — something others failed to do. That clarity mattered. Stay focused. The groundwork is strong — the growth will follow.
SanJeevan1721 tweet media
English
14
68
271
3.9K
Che
Che@sitkatvict·
@Alien18R 15-20% தான் ரசிக ஓட்டு. தவெக வாங்கிய 35% என்பது மேலும் 15-20% ஒரு மடங்கு சேர்த்து பொது மக்கள் ஓட்டு. ஊழல் லஞ்சம், சட்டம் ஒழுங்கு, போதை பொருள் இவை பெரிய எதிர் மனநிலையை ஏற்படுத்தி இருக்கிறது‌. அதிமுக ஜெயலலிதா வை ஊழலின் அடையாளமாக நிறுத்த அத்தனை வாய்ப்பிருந்தும் திமுக செய்யவில்லை.
தமிழ்
0
0
0
699