Vasu SM

3.2K posts

Vasu SM banner
Vasu SM

Vasu SM

@smvasu

Soft skills trainer, First-aider, Social worker, Blood donor, naturalist, animal lover. Dravidian stock. பெரியார், அண்ணா, கலைஞர், நான்..

chennai Katılım Mart 2010
1.3K Takip Edilen772 Takipçiler
Murugadoss (Doss) Balasubramanian
When I started @iotgeeks as a trust I have paid 20K bribe for DMK people. I was returning from USA and I went to saidapet office many times to register it but they have changed my papper many times. Finally when I paid 20k they accepted my documents but still when I was trying
Sholinganallur, India 🇮🇳 English
25
85
298
22.9K
Vasu SM
Vasu SM@smvasu·
@PttvNewsX முன்னாள் முதலமைச்சர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, ஆர்டர் செய்யப்பட்ட 300 அரசு போக்குவரத்து கழக புதிய பேருந்துகளை.... என்று சொல்லவும்
தமிழ்
0
0
5
181
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
ரூ.127.21 கோடியில் 300 புதிய பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கிவைத்த முதல்வர் விஜய் பேருந்தில் முன்னிருக்கையில் அமர்ந்து வீடியோ எடுத்தவாரும் பொதுமக்களை பார்த்து கையசைத்தபடியும் பயணம் #CMVijay | #Vijay | #GovtBus
தமிழ்
35
121
726
21.4K
Vasu SM retweetledi
David Manohar
David Manohar@DavidManohar7·
Raised complaint over mobile to Vandalur Tasildhar in the morning, officials have inspected the place & were speaking to encroachers, when local @TVKVijayHQ people intervened and stopped revenue staff from taking any action. #மாற்றம் @CMOTamilnadu @KASengottaiyan @sarath0828
English
1
7
5
208
Vasu SM
Vasu SM@smvasu·
அது பாராட்டுக்குரியது" - நாரா லோகேஷ் யம்மாடி ரீல்ஸ் ராணி, இங்கிலிஷ்லேயும் இருக்கு தமிழ்லேயும் இருக்கு, படிச்சுட்டு ஒரு ஓரமா ஒக்காரு. எங்க தலைவர் @mkstalin நிறைகுடம் ❤️❤️ History will be kinder to you thalaivare 🙏🙏 Thank you forever @TRBRajaa u r the best 💐 3/3
தமிழ்
0
0
0
5
Vasu SM
Vasu SM@smvasu·
ஆனால், முதலீட்டாளர்கள் யாரிடமிருந்தும், அரசு தன்னிடம் பணம் கேட்டதாகப் புகார் கூறியதை நான் ஒருபோதும் கேட்டதில்லை. அதற்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும். திமுக அரசு முதலீடுகளை ஈர்க்கும் செயல்முறையை நேர்மையாகவும் தொழில்முறைத் தரத்துடனும் கையாண்டது. 2/3
தமிழ்
1
0
0
6
Vasu SM
Vasu SM@smvasu·
"இந்தியன் எக்ஸ்பிரஸ் Adda நிகழ்ச்சியில், அரசியல் எவ்வளவு கடுமையானதாக இருக்கக்கூடும் என்பது குறித்து நான் பேசினேன். முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாட்டில் இருந்த முந்தைய திமுக அரசுடன் நாங்கள் கடுமையாகப் போட்டியிட்டோம்...அதில் சிலவற்றில் வெற்றி சிலவற்றில் தோல்வி. 1/3
Vasu SM tweet media
தமிழ்
1
0
0
9
Vasu SM
Vasu SM@smvasu·
Thanks and regards 🙏 Kudos to our leader @mkstalin ably supported by @TRBRajaa ❤️❤️
Lokesh Nara@naralokesh

At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some. But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.

English
0
0
0
92
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
@sudarmani83 மிக்க நன்றி சுடர்மணி ☺️❤️🙏
தமிழ்
3
0
5
1.8K
Vasu SM
Vasu SM@smvasu·
இவரை நம்பி வாக்களித்த பெண்களை மீண்டும் ஏமாற்றியிருக்கிறார்.. கடைசி நேரத்தில் வந்து மிகப்பெரிய ஆசைவார்த்தைகள் காட்டி, மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்திருக்கிறது தவெக..
தமிழ்
0
1
2
32
Vasu SM
Vasu SM@smvasu·
@Sidprabhakar7 See the date of order - it has been deliberately suppressed to avoid any controversy like before
Vasu SM tweet media
English
0
0
0
136
Siddharth Prabhakar
Siddharth Prabhakar@Sidprabhakar7·
Jagadish Palanisamy (Founder of production company The Route) is Private Secretary to Chief Minister C Joseph Vijay. Info from his Insta post 18 minutes ago.
Siddharth Prabhakar tweet media
English
10
15
166
18.3K
Vasu SM
Vasu SM@smvasu·
@mkstalin @shanmugamchin10 அப்புறம் ஏன் பிளாக் தெரியுங்களா.... நான் FB ல போடுற பதிவை 2 நிமிஷத்துல சுட்டு, இங்க எடுத்து போடுவார், அது எனக்கு தெரிய கூடாதாம். இன்னைக்கு கூட போட்டிருக்கார் 😂😂
தமிழ்
0
0
0
6
Vasu SM
Vasu SM@smvasu·
@mkstalin @shanmugamchin10 எனக்கும் வாழ்த்து சொல்ல ஆசைதான் பிளாக் பண்ணி வெச்சிருக்கார் அதனால்... தலைவரே என் சார்புல நீங்களே இவருக்கு வாழ்த்து சொல்லிடுங்க.
தமிழ்
1
0
0
120
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
கழகத்தின் மீதான பற்றும் - கொள்கைப் பிடிப்பும் கொண்டு செயலாற்றும் தம்பி @ShanmugamChin10 அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
shanmugamchinnaraj@shanmugamchin10

@mkstalin @MuKa1970 @RahulGandhi தலைவரே இன்று எனக்கும் பிறந்தநாள் எனக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க தலைவரே 🙏

தமிழ்
446
2.1K
9.9K
461.8K
Vasu SM
Vasu SM@smvasu·
@SivaDas45 @imNaveenJD பெயரை பாரு பீட்டரா, walter white.. எங்கடா இப்போதைய CM போன் நம்பர்
Vasu SM tweet media
தமிழ்
0
0
1
49
𝙒𝙖𝙡𝙩𝙚𝙧 𝙒𝙝𝙞𝙩𝙚
முதல் முறையாக, அனைத்து அமைச்சர்களின் தனிப்பட்ட தொடர்பு எண்கள் (அலுவல் மின்னஞ்சல்களுடன்) இப்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பகிரங்கமாகப் பகிரப்பட்டுள்ளன. இது வெளிப்படைத்தன்மையை நோக்கிய முக்கியமான படியாகும் மேலும் மக்கள் அரசை எளிதில் அணுகக்கூடியதாக இருக்கும். தொடர்பு விவரங்களுடன் கூடிய முழு அமைச்சரவைப் பட்டியல் : Government of Tamil Nadu share.google/k3o036CgHB2uSs…
𝙒𝙖𝙡𝙩𝙚𝙧 𝙒𝙝𝙞𝙩𝙚 tweet media
தமிழ்
28
180
444
55.1K
Vasu SM
Vasu SM@smvasu·
@NewsTamilTV24x7 இதெல்லாம் ஒரு செய்தியாடா... த்தூ
தமிழ்
0
0
1
168
Vasu SM
Vasu SM@smvasu·
@polimernews பெரிய ரோதனையா போச்சு.. பேச்சை குறைமா...
தமிழ்
0
0
1
39
Polimer News
Polimer News@polimernews·
ராகுல் காந்தியை தொடர்ந்து கடுமையாக தாக்கி எழுதுவதை இதோட நிறுத்திக் கொள்ள வேண்டும், எங்களுக்கும் பேச தெரியும்... நாங்கள் அமைதியாக இருப்பதை பலவீனமாக நினைத்து விட வேண்டாம் - தி.மு.க மீது எம்பி ஜோதிமணி காட்டம் #Karur | #MPJothimani | #DMK | #Congress | #PolimerNews
தமிழ்
12
7
66
7.3K
Vasu SM
Vasu SM@smvasu·
@Harish_NS149 குழந்தை பிறந்தா குடும்பத்துக்கு எவ்வளவு செலவுன்னு கணக்கு பாப்பியா தற்குறியாரே.. தமிழ்நாட்டுல ஒரு குழந்தை பிறக்கும் போதே 4.08 லட்சம் தனி நபர் வருமானத்துடன் பிறக்கிறது. அதுல 1 லட்சம் கடன் சுமை ஒன்றும் பெரிதல்ல.. 40L வருமானம் இருக்குறவன் வீட்டுக்கு 80,000 ரூபாய் EMI கட்டுறத போல
தமிழ்
0
1
3
233
Harish N S
Harish N S@Harish_NS149·
மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் WHITE PAPER - Part 1 ஒரு குழந்தை பிறகும்போதே 1 லட்சம் கடன் சுமையுடன் தமிழ் நாட்டில் பிறகிறது 😞 அடப்பாவிங்களா இப்படி கடன் சுமைய ஏத்தி வச்சிருக்கீங்களே டா 😭
தமிழ்
50
950
2.3K
55.6K
Ram
Ram@Ram_Talks2012·
பீலா விடலாம்தவெக-ல இருந்துட்டு பொய் சொல்லாம போனா எப்படி? ஆனா, இந்த அம்மா விடுற பீலாவோட ரேஞ்சுக்கு, நம்ம ஆதவ் அர்ஜுனா கூட பக்கத்துல நின்னு பிச்சைதான் எடுக்கணும்! Poland நாட்டுல யாரோ இந்த அம்மாகிட்ட 6,000 கோடி ரூபாய்க்கு சிவகாசி பட்டாசுகளை வாங்குறதா சொன்னாங்களாம்! போலந்து நாடு ஒட்டுமொத்த வருஷத்துக்கு வாங்குற பட்டாசோட மதிப்பே 400 முதல் 425 கோடி ரூபாய்தான். அதுலயும் 300 கோடி ரூபாய்க்கு சீனாகாரன் கிட்ட இருந்துதான் வாங்குறான். சைனா இன்னைக்குக் கொடுக்கிற கம்மி ரேட்டுக்கு, 30 வருஷத்துக்கு முன்னாடி இவங்க ஆயா காலத்துல கூடக் சிவகாசியால கொடுத்திருக்க முடியாது! இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னன்னா... ஒட்டுமொத்த சிவகாசியோட ஒரு வருஷ மொத்த உற்பத்தியே 6,500 கோடி ரூபாய்தான்! ஜனகராஜ் template, "வேணு.... அளவா வுடு! கண்டுபிடிச்சிடுவானுங்கோ.."
தமிழ்
78
600
1.2K
60.9K
Vasu SM retweetledi
Aravindakshan B R
Aravindakshan B R@RealAravind36·
பொய்யான,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் Twitter பதிவுகளை நீக்கச்சொல்லி தமிழ்நாடு காவல்துறை சார்பில் கடிதம் எழுதினால் @XCorpIndia சம்மந்தப்பட்ட நபர்களுக்கு காவல்துறை எழுதிய கடிதத்தை அப்படியே ஈமெயில் மூலமாக அனுப்பி வைத்துவிடும்.. சம்மந்தப்பட்டவர்கள் கருத்துரிமையின் அடிப்படையில் தாங்கள் எழுதிய பதிவு குறித்து சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுக வாய்ப்பு கிடைத்துவிடும் ஆனால், Facebook,Instagram பதிவுகள் தொடர்பாக META நிறுவனத்திற்கு போலீஸ் தரப்பில் அனுப்பப்படும் கடிதத்தை தன்னுடைய பயனாளர்களுக்கு மெட்டா தருவதில்லை இதனால்,சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தைஅணுக இயலாது. வாய்ப்பும் இல்லை அதனால்,தமிழ்நாடு காவல்துறையின் @tncybercrimeoff தற்போது இந்தியாவிலேயே எந்த அரசும் செய்யாத வேலையை செய்து வருகிறது மதமோதலையோ,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் ரீல்ஸ் குறித்தல்ல… அரசை விமர்சித்து ஆதாரங்களுடன் பதிவிடக்கூடிய ரீல்ஸ் வீடியோக்களை நீக்க முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள் Meta-வுடன் இணைந்துள்ளதால் Facebook,Instagram இரண்டிலும் ரீல்ஸ் வீடியோக்கள் ஒளிபர்ப்பாவதால், IT சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து சம்மந்தப்பட்ட ரீல்ஸ்/பதிவுகளை இந்தியாவில் தெரியாதவண்ணமும், சில Facebook கணக்குகளையும் சைபர் க்ரைம் பிரிவு சட்டப்பூர்வமாக புகார் கொடுத்து முடக்கி வருகிறது கடந்த காலத்தில் இணையதளத்தில் அதிமுக,திமுக ஆட்சியை எவ்வளவோ கடுமையாக விமர்சித்த சவுக்கு,மாரிதாஸ், சாட்டை போன்ற யாருடைய சமூகவலைதள கணக்குகளையோ,YouTube பக்கத்தையோ தமிழ்நாடு அரசோ,சைபர் க்ரைம் போலீஸாரோ முடக்கவில்லை ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் செய்யாத இணையதள அடக்குமுறையை @tnpoliceoffl , @tncybercrimeoff தற்போது செய்து வருகிறது பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இதுவரை நடக்காத அராஜகத்தை துணிகரமாக 32 நாட்களில் தவெக அரசு செய்து வருகிறது இந்த விவகாரம் ஒருவேளை நீதிமன்றத்திற்கு சென்றால் மிக மோசமான அவமானத்தை தமிழ்நாடு காவல்துறை நிச்சயம் சந்திக்கும்
தமிழ்
34
649
1K
71.1K
Vasu SM
Vasu SM@smvasu·
@offl_Lawrence சேவை செய்யணும் என்றால் தயவு செய்து அரசியலுக்கு வர வேண்டாம்
தமிழ்
0
0
0
9
Raghava Lawrence
Raghava Lawrence@offl_Lawrence·
Do your duty sincerely, without expecting anything in return. After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings. #ServiceIsGod 🙏🏼
English
7.9K
3.9K
21.3K
2.2M
Vasu SM
Vasu SM@smvasu·
3 மணி நேரமாக சென்னை ஆதம்பாக்கத்தில் மின்சாரம் துண்டிப்பு. கடந்து 10 ஆண்டுகள் இது போல் நடந்தது இல்லை 😡😡 @TANGEDCO_Offcl @CTR_Nirmalkumar @TNDIPRNEWS @RAKRI1 #TNEB #TANGEDCO
தமிழ்
0
0
2
88