சொற்களம்!

437 posts

சொற்களம்! banner
சொற்களம்!

சொற்களம்!

@sorkalam

We make word games in தமிழ்

Katılım Şubat 2020
2 Takip Edilen237 Takipçiler
Sabitlenmiş Tweet
சொற்களம்!
சொற்களம்!@sorkalam·
அமேசான் இந்தியா தளத்தில் சொற்களஞ்சியம்! amzn.eu/d/1CnLhGz
தமிழ்
0
0
0
283
சொற்களம்!
சொற்களம்!@sorkalam·
@mdrafikb Thank you for your interest. சொற்களம்!, சொற்களஞ்சியம்!இரண்டும் தற்போதைக்கு சென்னை அடையாறு Odyssey, மற்றும் Kalpadruma (Cathedral Road, கோபாலபுரம்) கடைகளில் கிடைக்கும். அமேசான் இணைய வர்த்தக தளத்தில் மீண்டும் ஓரிரு மாதங்களில் கிடைக்க வழி செய்து வருகிறோம்.
தமிழ்
0
0
1
8
Mohamed Rafik
Mohamed Rafik@mdrafikb·
@sorkalam It's currently unavailable on Amazon. Where will I get this in Chennai ?
English
1
0
1
12
Amazon Seller Help
Amazon Seller Help@amznsellerhelp·
@sorkalam Hello there. No, we are a global team, supporting sellers from all over the world, and from various marketplaces. Please DM us additional details, and we'll be happy to take a closer look with you. Best regards - Aly twitter.com/messages/compo…
English
1
0
1
45
சொற்களம்!
@amznsellerhelp hi, is your scope limited to the US marketplace? Or do you offer help for India marketplace sellers too? Trying to get an issue resolved - seller shipment not picked by Amazon ATS carrier. Taking unusually long time, still with no luck. Could use some help here.
English
1
0
0
41
சொற்களம்!
சொற்களம்!@sorkalam·
சொற்களம்! & சொற்களஞ்சியம்! இப்போது சென்னை கோபாலபுரம் (Cathedral Road) Kalpadruma-வில்
சொற்களம்! tweet mediaசொற்களம்! tweet media
தமிழ்
0
0
0
99
சொற்களம்!
சொற்களம்!@sorkalam·
@UntangleIndia'விற்கு வந்து சொற்களம்! (விளையாட்டில்) புகுந்து விளையாடிய இன்னொரு குடும்பம்
சொற்களம்! tweet mediaசொற்களம்! tweet mediaசொற்களம்! tweet mediaசொற்களம்! tweet media
தமிழ்
0
0
0
28
சொற்களம்!
சொற்களம்!@sorkalam·
@UntangleIndiaவிற்கு தங்கள் குழந்தைகளுடன் வந்த ஒரு குடும்பம் "சொற்களஞ்சியம்!" விளையாட்டில் மளமளவென அமைத்த சொற்கள் 👇🏽
தமிழ்
0
0
0
21
சொற்களம்!
சொற்களம்!@sorkalam·
அனைவரும் வருக, வருக என...
சொற்களம்! tweet media
தமிழ்
0
1
1
276
சொற்களம்!
சொற்களம்!@sorkalam·
PSA If you plan to be @UntangleIndia Teynampet, on 28th Oct, Saturday between 4-6pm Stop by at our desk to test your தமிழ் word building skills on a game board or on cards. Plus, expect a surprise! DM @sorkalam to register ur interest or for queries #சொற்களம் #சொற்களஞ்சியம்
சொற்களம்! tweet mediaசொற்களம்! tweet mediaசொற்களம்! tweet mediaசொற்களம்! tweet media
English
0
1
1
1.2K
சொற்களம்!
சொற்களம்!@sorkalam·
#தமிழோடுவிளையாடு 17-Oct 1) படம் 1-ல் உள்ள அட்டைகள் இருபுறமும் எழுத்துகள் கொண்டவை 2) படம் 2-ல் உள்ள அட்டைகள் ஒளி புகக் கூடியவை. இவற்றைக் கொண்டு படம் 3-ல்* காட்டியுள்ளது போல் சொல் ஒன்றை அமைக்கவும். சொல்லின் மதிப்பெண்ணை கணக்கிட்டுப் பகிரவும் (*தலைவன் 8 மதிப்பெண்) #சொற்களஞ்சியம்
சொற்களம்! tweet mediaசொற்களம்! tweet mediaசொற்களம்! tweet media
தமிழ்
0
1
1
520
சொற்களம்!
சொற்களம்!@sorkalam·
#தமிழோடுவிளையாடு 1) படம் 1-ல் உள்ள அட்டைகள் இருபுறமும் எழுத்துகள் கொண்டவை 2) படம் 2-ல் உள்ள அட்டைகள் ஒளி புகக் கூடியவை. இவற்றைக் கொண்டு படம் 3-ல்* காட்டியுள்ளது போல் சொல் ஒன்றை அமைக்கவும். சொல்லின் மதிப்பெண் கணக்கிட்டுப் பகிரவும் (*தலைவன் 8 மதிப்பெண்) #சொற்களஞ்சியம்
சொற்களம்! tweet mediaசொற்களம்! tweet mediaசொற்களம்! tweet media
தமிழ்
0
0
0
97
சொற்களம்!
சொற்களம்!@sorkalam·
#தமிழோடுவிளையாடு 1) படம் 1-ல் உள்ள அட்டைகள் இருபுறமும் எழுத்துகள் கொண்டவை 2) படம் 2-ல் உள்ள அட்டைகள் ஒளி புகக் கூடியவை. இவற்றில் சிலவற்றைக் கொண்டு, படம் 3-ல் காட்டியுள்ள சொல்லை விட, நீளமான/அதிக மதிப்பெண் பெறக்கூடிய வேறு என்ன சொல் அமைக்கலாம்? #சொற்களஞ்சியம்
சொற்களம்! tweet mediaசொற்களம்! tweet mediaசொற்களம்! tweet mediaசொற்களம்! tweet media
தமிழ்
0
0
0
299
சொற்களம்!
சொற்களம்!@sorkalam·
@JeffBezos we’re a seller on @amazonIN. FBA pick up (via ATS) scheduled for Monday (India time) missed - person didn’t show up at requested time. Case logged. Reschedule form filled as suggested by support (see pic). No ETA on resolution. Revised time missed too. Pls help. Thanks
சொற்களம்! tweet media
English
2
0
0
48
சொற்களம்!
சொற்களம்!@sorkalam·
@krishashok @iPrash அமைக்க விரும்பும் சொல்லின் ஏதாவது ஓரெழுத்து மட்டும் குறைந்தால், வெற்று ஓடு ஒன்றை எடுத்து, அதில் எழுதி வைக்கலாம் ('ழு' என்ற எழுத்தைப் பார்க்கவும்) முற்றும்
சொற்களம்! tweet mediaசொற்களம்! tweet media
தமிழ்
0
0
1
42
சொற்களம்!
சொற்களம்!@sorkalam·
@krishashok @iPrash தேவையான அனைத்து எழுத்துகளும் இருந்தால், கீழே முதலிரண்டு படங்களில் (மண்புழு) காட்டியுள்ளது போல், இரண்டுவிதமாக ஆடலாம். வெகு அண்மையில் இதற்கென்றே வெளியிடப்பட்ட விளக்கம், மூன்றாவது படத்தில் ('சுதந்திரம்' எனும் சொல், மற்றும் பெட்டியில் அதற்கான விளக்கம்) ++
சொற்களம்! tweet mediaசொற்களம்! tweet mediaசொற்களம்! tweet media
தமிழ்
1
0
1
48
Krish Ashok
Krish Ashok@krishashok·
Been meaning to get this for a long time. So beautifully designed! The solution to the abugida lettering (vowels modify consonant letters) of Indian languages is so neat and elegant!
Krish Ashok tweet media
English
9
10
95
26.1K
சொற்களம்!
சொற்களம்!@sorkalam·
@krishashok நீங்கள் சொற்களம்! புகுந்ததற்கும், இங்கு அதைப்பற்றி பகிர்ந்ததற்கும், களத்திலிருந்து நன்றி
சொற்களம்! tweet media
தமிழ்
0
0
0
43
சொற்களம்!
சொற்களம்!@sorkalam·
சொற்களஞ்சியம்! சிறாரும் பெரியாரும் பலவாறு ஆடி மகிழ மற்றுமொரு புதிய தமிழ் விளையாட்டு.
தமிழ்
1
0
3
238
சொற்களம்!
சொற்களம்!@sorkalam·
சொற்களஞ்சியம்! "ஆடி விளையாடு பாப்பா/தாத்தா" குழந்தைகளும் பெரியவர்களும் விளையாடும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய தமிழ் சொல் விளையாட்டு.
சொற்களம்! tweet mediaசொற்களம்! tweet mediaசொற்களம்! tweet mediaசொற்களம்! tweet media
தமிழ்
0
0
1
146