SURIYA
1.9K posts

SURIYA
@suriyakumaroffl
யாதும் ஊரே யாவரும் கேளிர்
Cuddalore, Tamilnadu Katılım Temmuz 2015
45 Takip Edilen224 Takipçiler

~ எவ்வளவு பெரிய வசதியான வாழ்க்கையா இருந்தாலும் எல்லாத்தயும் உதறிதல்லிட்டு உங்களுக்காக மட்டுமே வந்து நிற்கறன்
Sari ethula vantha???
~ தனி விமானத்துல
👍🏼👍🏼👍🏼
Polimer News@polimernews
அத்தனை வலிகளையும் தாங்கிட்டு உங்களுக்காக மட்டுமே வந்து இருக்கேன்..! பேசிக்கொண்டு இருக்கும் போதே சட்டென மைக்கை கீழே போட்டுவிட்டு விஜய் செய்த செயல்.. #Trichy | #TVKVijay | #Election2026 | #TNAssemblyElection | #PolimerNews
தமிழ்

@BJP4TamilNadu @mkstalin Mokkaya iruku... Better ah try pannunga
Indonesia

இப்படி ஒரு சுயநல கூட்டணியை வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்கப் போகும் முதல்வர் @mkstalin அவர்களை நினைத்தால் சிரிப்பு வருகிறது.
தமிழ்

"Paul Valthaty" இந்த பேர் நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்ல, recent 2k kids க்கு கண்டிப்பா தெரியாது 💯
ஒரு மேட்ச் மொத்த இந்தியாவையும் அவன பத்தி பேச வச்சான் அப்டி சம்பவம் அது. CSK vs KXiP மேட்ச் அன்னைக்கு பேட்டிங் first CSK போனாங்க முரளி விஜய், பத்ரினாத் & தோனி அடிச்சு Total 188 வந்துருச்சு. அப்போ இது ரொம்ப பெரிய ஸ்கோர் தான் எப்படியும் ஜெயிச்சிருவோம்னு தான் பௌலிங் போட வந்தாங்க CSK ⌛
ஆனா ஓப்பனிங்ல யாருன்னே தெரியாத ஒருத்தன் மொத்த ground டையும் six four னு அடிச்சு csk பௌலர்ஸ் க்கு சுத்தி காமிச்சான். கொஞ்சம் கூட எதிர்பாக்கல யாருமே, நின்னு 19 four, 2 six அடிச்சு 63 ball ல 120 ரன் பொளந்து கடைசி வர நின்னு ஒத்த ஆளா மேட்ச்ச முடிச்சு விட்டு போய்ட்டான் 🥵

தமிழ்

#BREAKING | தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக, பாஜக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் சர்ச்சைப் பேச்சு
ஏற்கனவே, உரிமைத் தொகை பெறும் மகளிர் குறித்தும் சமீபத்தில் இவர் சர்ச்சையாகப் பேசியது குறிப்பிடத்தக்கது
#SunNews | #TNElectionWithSunNews | #ADMK | #NDA | #CVeShunmugam

தமிழ்

@Admk_Tweets 2016–2019:
@EPSTamilNadu : Power with 136 MLAs + 37 MPs 😮😮
@mkstalin: 89 MLAs + 0 MP 😥😥
Now (2019–2026):
@mkstalin 🔥🔥: 133 MLAs + ~39 MPs (alliance sweep) 💥💥
@EPSTamilNadu: ~60 MLAs + 0 MPs 👎🏼👎🏼
பத்து தோல்வி பழனிசாமி🤣🤣🤣
@arivalayam @AIADMKOfficial
Eesti

@AddyVenu ஒரு பெருசு அன்னைக்கு இதே மாதிரி Train Miss பண்ணிருந்தா....See more
தமிழ்

கனவுக்கு செயல் கொடுத்தால்..
அந்த சூாியனில் செடி முளைக்கும்!
புலன்களை அடக்கி வைத்தால்..
தினம் புதுப்புது சுகம் கிடைக்கும்!❤️
#SunTV #WednesdayWisdom #Suriya #HarrisJayaraj #SunTweets
தமிழ்

@suriyakumaroffl 2019 ல யாரு சீட்டு கொடுத்தா யாரு சீட்டு வாங்கினா அதேபோல 2021ல யாரு சீட்டு கொடுத்தா யாரு வாங்குனா இப்ப மட்டும் ஏன்டா உங்களுக்கு இந்த சந்தேகம் நாங்க தருவோம் அவங்க வாங்கிப்பாங்க அவ்வளவுதான்
தமிழ்

@suriyakumaroffl யாருகிட்ட யாரு சீட்டு வாங்குறாங்க அதை பொறுத்துதான் எது பெரிய கட்சியினு முடிவு பண்ணுவாங்க
தமிழ்

13'um joker ah irunthaa ennagaya panrathu 😂😂😂

சிலுவை@SiluvaM_
😂😂😂 One minutes of Non Stop 😂😂😂 அடேய் 😂😂 குபீர்டா 😂😂
हिन्दी

நான் தவழ்வேன் என்று நினைத்தாயோ 😂😂😂 @EPSTamilNadu
Tamil Nadu Congress Committee@INCTamilNadu
நம்பிக்கை துரோகத்தின் மறுவடிவான எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த அரசியல் பாதையின் அவல வரலாற்றின் சுருக்கம் இதோ..
தமிழ்














