Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK

525.8K posts

Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK banner
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK

Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK

@PATHMARAGAM19

#என்றென்றும்_திமுககாரன் .திமுக என்உயிர். சமத்துவம், சமூக நீதி பேசும் தமிழ்நாட்டுக்காரன். I belong to a Dravidian Stock

தமிழ்நாடு_என்நாடு Katılım Mayıs 2017
4.6K Takip Edilen3.5K Takipçiler
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK retweetledi
The Hindu
The Hindu@the_hindu·
#Electionswiththehindu | West Bengal Chief Minister and Trinamool Congress chairperson #MamataBanerjee urges counting agents of her party not to leave counting venues. "Do not lose hearts, we will win after sundown," she said. Video: Mamata/facebook
English
10
28
152
9.6K
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK retweetledi
R. Rajasekaran
R. Rajasekaran@RRajase90101736·
என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மக்களுக்கு நிறைய சலுகைகள் கொடுத்து சௌகரியத்தை அதிகம் கொடுத்ததும் தவறாகி விட்டது. விஜயின் குற்றசாட்டுகளுக்கு எந்த பதிலையும் சொல்லாமல் அவரை உதாசீனம் செய்ததால், மக்களுக்கு "அவர் சொல்லும் குற்றசாட்டுகள் உண்மையோ என்று சந்தேகம் வந்திருக்கலாம். "திமுக ஊழல் கட்சி, தீயசக்தி" என்று முதன்முறை சொன்னபோதே "ஆதாரங்கள் இல்லாமல் சொல்கிறார்" என்று வழக்கு போடுங்கள் என்று பலமுறை சொன்னேன். திமுக செய்யவில்லை. விஜய்க்கு பதிலும் சொல்லவில்லை. மறுக்கவில்லை. அதனால், விஜய் அதை திரும்ப திரும்ப சொல்லி, மக்கள் மனதில் பதியவைத்து விட்டார். மேலும் திமுகவின் வாக்குகளை Tvk நிறைய பறித்துவிட்டது என்பது வருத்தமான உண்மை. 1)ஆனால், கொளத்தூர் மக்களுக்கு ஒரு கேள்வி. "உங்களுக்கு @mkstalin மேல் என்ன கோபம்? "உங்களுக்கு அவர் என்ன செய்யவில்லை" என்று அவரை தோற்கடிக்க பார்க்கிறீர்கள்? யார் என்று தெரியாத candidateஐ ஸ்டாலினுக்கு பதிலாக select செய்வதெல்லாம் பெரிய அநியாயம். வாரத்திற்கு ஒரு முறை தொகுதியில் வலம் வருவாரே, அப்பொழுது உங்கள் குறைகள் என்னவென்று சொல்லி இருக்கலாமே? இதுபோல் முதுகில் குத்துவதற்கு பதிலாக. 2) சென்னை மக்களுக்கு ஒரு கேள்வி. இதற்கு முன்பு, சென்னையில் இவ்வளவு infrastructureஐ மேம்படுத்தி, சிறப்புடன் வெள்ள வடிகால் பணிகளை செய்து, அடிக்கடி personalஆக visit செய்த CMஐ கண்டதுண்டா? சிறிது மழை அதிகமானாலும் control ரூமில் போய் உட்கார்ந்து கொண்டு செம்பரம்பாக்கம் ஏரியினால் சென்னைக்கு பாதிப்பு வராமல் பார்த்த திமுக உங்களுக்கு தேவையில்லாமல் போய்விட்டது. (2) TN மக்களுக்கு நிறைய கேள்விகள். அனைத்தையும் கேட்க முடியாது. திமுக செய்த சலுகைகளை எல்லாம் விடுங்கள். அவைகள் எல்லாம் எம்மாத்திரம் என்று கேட்கிற அளவிற்கு உங்கள் வாழ்க்கை தரத்தை திமுக உயர்த்திவிட்டது திமுகவின் தவறுதான். அதுபோகட்டும். i) TNன் பொருளாதார வளர்ச்சி 2 வருடங்களாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உள்ளது. ii) TNல் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புக்கள் கொடுத்த, கோடிக்கணக்கான ரூபாய்கள் investment செய்யப்பட்ட companiesஐ TNல் திமுக கொண்டுவந்துள்ளது . நீங்கள் வாக்களிக்குமுன் இந்த இரண்டை பற்றியாவது நினைத்து பார்த்தீர்களா? அல்லது இதைபற்றி எல்லாம் உங்களுக்கு தெரியாதா, தெரிந்தும் கவலை இல்லையா ? (4) சிறுபான்மையினருக்கு நல்வாழ்த்துக்கள். உங்களில் நிறைய பேர் திமுகவிற்கு எதிராக வாக்களித்துள்ளீர்கள். கூடிய விரைவில் @mkstalinன் அருமை உங்களுக்கு புரியும். 5) கூட்டணி கட்சியினருக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் @inctamilnadu நினைத்ததை சாதித்துவிட்டது போல் தெரிகிறது. இரண்டாவது, நிறைய தனி தொகுதிகளில் திமுக தோல்வியடைவது வருத்தமான செய்திதான்.
தமிழ்
0
1
0
141
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK retweetledi
Nithyashre - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்
இந்தியாவின் வலிமையான எதிர்கட்சிகளாக இருந்த மம்தா, பினராயி, ஸ்டாலின் ஆட்சிகள் முடிவுக்கு வருகிறதா? இந்தியாவின் எதிர்காலம் ? தமிழ்நாட்டின் எதிர்காலம் ?
Nithyashre - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் tweet media
தமிழ்
27
290
937
11.2K
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK retweetledi
Dr Adina Priscilla ♠️❤️
Angry Birdடாக மாறி இருக்கும் கழகத் தொண்டர்களே டென்ஷன் ஆகாதீங்க... ஒவ்வொரு தொகுதிகளையும் ஒரு லட்சம் வாக்கு கூட இன்னும் எண்ணி முடிக்கல..‌ நாங்க திமுகவுக்கு வர்றோம்னு அவனுங்க வேட்பாளர் இன்னும் சொல்லிட்டு தான் இருக்கானுங்க 😂😂.. இந்த வாட்டி நம்ம ஆட்சிதான்.. ஒரு மணிக்கு மேல என்ன நடக்குதுன்னு நீங்களே பாருங்க
தமிழ்
9
32
160
13.1K
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK retweetledi
Ravi Chandar
Ravi Chandar@ravikchandar·
Too early, but Edups did well in this election. More than across Tamil Nadu, he focused mainly on his safe belts and succeeded to a greater extent despite TVK winning majorly. While DMK is losing their own strongholds!
English
2
4
52
1.7K
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK
@IlovemyNOAH2019 @arivalayam @mkstalin @Udhaystalin @KanimozhiDMK ஜெயித்தாலும், தோத்தாலும் திமுக தான், கருப்பு, சிவப்பு தான் 🖤❤️ நான் மாறிட்டேன்னு சொன்னா, நானே நம்ப மாட்டேன். என்ன, இனி சுதந்திரமா, என் அரசியல் செய்வேன். ஆளும் கட்சி என்பது கையை கட்டிக்கொண்டு நீச்சல் அடிப்பது?
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️@IlovemyNOAH2019

ஒரு சமயம் திமுக வெற்றி பெற்றிருந்தால்.. என்னென்ன பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்குமோ என்று ஒவ்வொரு நிமிடமும் நாம் டென்ஷனில் மிதந்து கொண்டு தான் இருக்க வேண்டும் இனி அந்த டென்ஷன் கிடையாது. ஜாலியாக வேடிக்கை பார்த்து நாமும் முட்டாள்களோடு சேர்ந்து கஷ்டத்தை அனுபவிப்போம் வேற வழி?

தமிழ்
0
1
1
59
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK retweetledi
மாயவிசை
மாயவிசை@nothingtosay_10·
I am really happy with what DMK did for last 5 years.. So no Regrets! We are with you @arivalayam @mkstalin 🖤♥️
English
20
695
3.1K
43.4K
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK retweetledi
Lekha
Lekha@yalisaisl·
திமுக இரண்டாம் இடம் கூட பெற முடியாமல் போனது ஒரு துயரம்னா அரசியல் அறிவோ,நிர்வாக திறனோ இல்லாத ஆதவ், புசி, ராஜ்மோகன், ஶ்ரீகாந்த், சத்யகுமார்,நிர்மல் குமார் எல்லாம் அமைச்சரவையில் இருக்க போறது மாபெருந்துயரம். துக்ளக் தர்பார் நடக்க போகுது. தமிழகம் இனி மீள முடியாத இருளில் மூழ்கும்.
தமிழ்
0
167
383
12.2K
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK retweetledi
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், ஓட்டுப் போடாதவர்களுக்கும் சேர்த்தே நன்மைகள் செய்வேன் என எல்லோருக்கும் நல்லவராக இருக்க நினைத்தது மிகப்பெரிய தவறு. கடந்த கால ஆட்சியில் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே கஷ்டப்பட்டு கட்சியைப் பாதுகாத்த திமுக தொண்டர்களை அடியோடு மறந்தது தான் தற்போதைய வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம். அரசு ஒப்பந்தங்கள், நியமனப் பதவிகள், பணியிட மாறுதல்கள் என அனைத்திலும் திமுகவினரைக் கண்டுகொள்ளாமல் அதிமுக தரப்பினருக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. எல்லா வகையிலும் திமுகவிற்கு எதிராக இருந்த ஆட்களை நம்பினீர்கள். உண்மையான திமுகவினரை தூர ஒதுக்கி வைத்தீர்கள். இதனால், சொந்தக் கட்சிக்காரர்களே இந்த ஆட்சியில் பெருத்த ஏமாற்றமடைந்தனர். தங்களுக்குக் கிடைத்த அந்த ஏமாற்றத்தையும் கோபத்தையும் அவர்கள் தேர்தலில் காட்டிவிட்டார்கள். 'திமுகவின் Core வாக்குகள் தவெக பக்க்ம் சரிந்து கொண்டிருக்கிறது' எனப் பலமுறை எச்சரித்தும், அதைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றதன் விளைவுதான் இந்தத் தோல்வி. ஆட்சியை மிகச் சிறப்பாக நடத்தினீர்கள்... ஆனால், கட்சியை அம்போவென்று விட்டுவிட்டீர்கள். இன்று அதன் பலனை அனுபவிக்கிறோம்!
தமிழ்
69
221
892
39.2K
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK retweetledi
D Force
D Force@DforceOffl·
69% இட ஒதுக்கீடு, இரு மொழி கொள்கை, தொழிற் திட்டங்கள், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு , EWS எதிர்ப்பு இதெல்லாம் என்னாகும் நினைச்சாலே பதட்டமா இருக்கு…
தமிழ்
13
161
586
9.4K
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK retweetledi
🦏 காண்டாமிருகர் 🦏
என்னோட சித்தி பொண்ணு..தவெகவுக்கு ஒட்டு போட்டு இருக்கா.சோழிங்கநல்லூர் தொகுதி. 10 நிமிஷத்துக்கு முன்னாடி கூப்பிட்டு என்னைய கிண்டல் பண்ணிட்டு இருந்தா.. உங்க தவெக MLA யாருன்னு கேட்டேன்..தெரியலை.. எந்த தொகுதின்னு கேட்டேன்..வேளச்சேரின்னு சொல்றா B.Tech படிச்ச தற்குறி.
தமிழ்
32
778
3.3K
77K
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK retweetledi
JJ Sujith🖤♥️ I.N.D.I.A
திமுக பின்னடைவு வாக்குகள் அதிகரிப்பு... யார் வந்தாலும் நம் பணி மும்மடங்காக இருக்கும்... தோல்வியால் துவண்டு விடாது திமுக,,, தற்குறிகள் மக்கள் முன் அவமானப்படுவது உறுதி...
தமிழ்
0
13
95
1.4K
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK retweetledi
காக்கா
காக்கா@Kaka_offic·
கஞ்சாவையும் கத்தி எடுத்தவனையும் கண்டுக்காம விட்டதே திமுகவிற்கு பெரிய இழப்பாக மாறி இருக்கு.
தமிழ்
42
368
1.6K
38.6K
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK retweetledi
JJ Sujith🖤♥️ I.N.D.I.A
கூட்டணி கட்சிகளை குற்றம் சுமத்தாதீர்கள்... வெற்றி தோல்வி அனைவருக்கும் சமம்... நாடாளுமன்ற தேர்தலில் அனைத்திலும் திமுக வென்றது இதே கூட்டணியை வைத்து தான்... தவறு அனைத்து கூட்டணி கட்சிகளிடம் இருக்கலாம்... கடந்து சொல்வோம்...
தமிழ்
0
4
33
736
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK retweetledi
சதீஷ் துளசிங்கம்
@IlovemyNOAH2019 இது மக்கள் தீர்ப்பே அல்ல, மோடி, அமித்ஷா அறிவுரையின்படி ஞானேஷ் குமாரின் தீர்ப்பு, பீகாரில் செய்த களவாணி வேலையை இங்கும் செய்திருக்கிறார்கள், அதற்கு தற்குறி விஜயை காரணம் காட்டி தப்பித்துவிடுவார்கள். சங்கிகள் பிடியில் வசமாய் சிக்கியது தமிழ்நாடு.
தமிழ்
2
26
50
822
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK retweetledi
JJ Sujith🖤♥️ I.N.D.I.A
1000 ரூ. வாங்கிய பெண்களும் திமுகவுக்கு ஓட்டு போடவில்லை... பஸ்ஸில் இலவச பயணம் செய்த பெண்களும் திமுகவுக்கு ஓட்டு போடவில்லை... இந்த நாடும் நாட்டு மக்களும் தற்குறி கூட்டத்தோடு சேர்ந்து நாசமா போகட்டும்..
தமிழ்
108
323
1.3K
61.5K
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK retweetledi
📍பென்சில் ட்வீட்ஸ் 📌 JP📌
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்.. கட்சியில் உறுப்பினராக கூட இல்லாவிட்டாலும் திமுகவை தவிர வேறு யாருக்கும் என்னோட ஓட்டை போட அவன் திமுகவை விட திமுகவோட கொள்கைகளை தீவிரமா பேசணும் ஆயிரம் தோல்விகள் வந்தாலும் திமுக போராடும் திமுக வெல்லும்
தமிழ்
22
285
949
9.5K
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK retweetledi
விக்கி_டாக்ஸ்
கரூர்ல 40 பேர கொன்னதுக்கு அப்புறமும் அவன் லீடிங்ல வரான்னா இதெல்லாம் மக்களோட மனிதாபிமானத்தையும் சேர்ந்து தான் சோதனைக்குள்ளாயிருக்கு.
தமிழ்
33
346
1.2K
27.4K
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK retweetledi
Selvabai Jeyaraj
Selvabai Jeyaraj@selvabaijeyaraj·
@Dhakshina23 @tamilantalks @rajendran744 @RKamala74265811 @Vanjikumar1011 @alagar_raghavan @P_I_Swathi @RmRamu5 @epawitter1 @SMOHAN74515100 @Porkodibala @JohnSun33348514 @ParamasivamRam7 @im_inba1 @Pugal0405gmail4 @Neelavannan_VV @Shree_Rk0803 @mkannan36497880 @syed2029 @arasimetal @PChandran49 @MohanKu03143568 @RKEngineers976 @revathylondon @MBKINDIA @Vishwa370Kumar @Ksaras219 @Kannagi_Bala @Aathiraj8585 @Lakshma07776875 @manimar23055910 @Vishwan2106 @GSELVARAJU3 @fly2aziz @porkodichellama @cankikalin41882 @AbdulTariq52687 @Ethiraj25048473 @subramaniangood @SelvabaiJ55505 @Arivu1969 @Balasub41830372 @PBalasundaram7 @slcsekaran @balavelagri @Gandeeban6 @benazir82896 @VSHANMU01079503 @JambuDweepa73 @OfficeOfVN நான் முன்பு கலைஞரை தோற்கடிக்கும் போதே பார்த்திருக்கிறேன். நாள் முழுவதும் ஓடும் விவசாய மின்மோட்டார்ருக்கு இலவசம் கலைஞர் தந்த ஒரே காரணத்திற்காக அத்தனை விவசாயியும் ஓட்டு போட்டிருக்க வேண்டும். யாரும் போடவில்லை. இதெல்லாம் சாதாரண உதவியல்ல.
தமிழ்
1
6
14
225
Pathman -DRAVIDIAN STOCK VoteForDMK retweetledi
Bang Bang
Bang Bang@_Wolvaardt·
திமுக எம்பிலயும் தோத்தாலும் பரவால்ல , விசிக காங்கிரஸ் கூட இனி எப்பவும் கூட்டணி வக்காதிங்க Focus more on OBC
தமிழ்
33
142
811
21.6K