'அறிதல்'.

13.8K posts

'அறிதல்'.

'அறிதல்'.

@GRSSivam1

அநீதி வீழும் அறம் வெல்லும். திராவிடன். தமிழன். திராவிட முன்னேற்றக் கழக கொள்கைப் பற்றாளன்.🖤❤ DMK TBS

தமிழ் நாடு Katılım Mart 2019
4.1K Takip Edilen4.2K Takipçiler
'அறிதல்'. retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும். உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி. நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪@Rtr_Muthukumar

எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin

தமிழ்
285
4.8K
13.2K
308.1K
வீரமணி
வீரமணி@salwin121212·
Instagram ID -dmk_17_1949 Follow பண்ணுங்க தற்குரிய ஒரு கை பார்ப்போம்....
தமிழ்
1
0
1
32
'அறிதல்'. retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன். இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன். • நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள். • தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை. • நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது. • இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது. • கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும். • தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள். • நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை. • டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள். • நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும். • கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது. • அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும். • பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும். • நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன். • அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும். • ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும். • உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்!
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
632
2.1K
6K
440.6K
'அறிதல்'.
'அறிதல்'.@GRSSivam1·
@tamilravi மக்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு (ஏ)மாற்றம் ங்கிற வார்த்தை ஜாலத்தில் மயங்கி விட்டார்கள்.
தமிழ்
0
0
2
180
Ravi
Ravi@tamilravi·
இனி ஒரு MLA/MP தன் தொகுதியை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? கொளத்தூர் தொகுதிக்குப் பல நூறு கோடி ரூபாய் செலவில் அரும்பெரும் திட்டங்களைக் கொண்டு வந்த தலைவர் ஸ்டாலின் தோற்றுள்ளார். அதே வேளை, எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். அதிமுகவின் வேலுமணி, விஜயபாஸ்கர் போன்றவர்கள் தொகுதிக்கு என்ன திட்டங்களைக் கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் எப்படியும் வெல்வார்கள் என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் சீர் கொடுப்பது போல வீடு வீட்டுக்கு எதையாவது கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். தேர்தல் நேரத்தில் பணமும் வினியோகம் செய்கிறார்கள். பொதுவாக, எல்லா திமுக சட்டமன்ற உறுப்பினர்களுமே அன்றாடம் கல்யாணம், காதுகுத்து என்று ஏதாவது ஒரு நிகழ்வில் பொதுமக்களோடு தொடர்பில் தான் இருக்கிறார்கள். ஆகவே, பொத்தாம் பொதுவாக அவர்களை அணுகவே முடியவில்லை என்றும் சொல்ல முடியாது. இன்னொரு புறம், வேட்பாளர் யாரென்றே தெரியாத தவெகவினருக்கு வாக்குகளைக் குத்தித் தள்ளியுள்ளார்கள். இந்த மக்களுக்கு என்ன தான் வேண்டும்?
தமிழ்
279
252
1.2K
231.6K
'அறிதல்'. retweetledi
Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
உலகளாவிய அளவில் தற்போது நிலவும் பொருளாதாரச் சூழல் மற்றும் விலைவாசி உயர்வு போன்றவை நம்முடைய மாநில நிதிநிலைக்குப் பெரும் சவாலாக அமையக்கூடும். இந்நிலையில் நடைமுறையில் உள்ள மக்கள் நலத்திட்டங்களும், பல்வேறு வளர்ச்சிப் பணிகளும் எவ்விதத் தடங்கலும் இன்றித் தொடர்வதை உறுதி செய்வது அரசின் கடமையாகும். கழகத் தலைவர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநிலப் பொருளாதாரத்தை இரட்டை இலக்க வளர்ச்சி பெறத்தக்க வகையில் எப்படி மிகச் சிறப்பாக வழிநடத்திச் சென்றாரோ, அதே வேகத்துடன் அத்தகைய பொருளாதார மேலாண்மையை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது இன்றைய சூழலில் அவசியம் என்பதை உணர்ந்து, நிதித்துறையின் செயல்பாடுகளை விரைவுபடுத்தி, வரக்கூடிய நெருக்கடிகளைச் சமாளிக்க உரிய நடவடிக்கைகளைப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அரசும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன். மாநிலத்தின் சீரான நிதிநிலையே மக்களின் வளமான வாழ்விற்கு அடிப்படை! @mkstalin @CMOTamilnadu
தமிழ்
7
67
228
7.8K
MYNA
MYNA@MyNa_Writes_·
முழு நேர அரசியல்வாதி மாதிரி, இங்கே யாரெல்லாம் முழு நேர டுவிட்டர்வாசியா இருக்கீங்க ? ஒரு கணக்கெடுப்புக்கு தேவை படுகிறது. கமெண்ட் பண்ணுங்க நண்பர்களே...
MYNA tweet media
தமிழ்
46
21
167
2.5K
'அறிதல்'. retweetledi
R. Rajasekaran
R. Rajasekaran@RRajase90101736·
எங்கு சுத்தினாலும் கடைசியில் திமுகவின் தோல்வியை பற்றிய எண்ணம்தான் வந்து நிற்கிறது. காரணம் இவ்வளவு சாதனைகள் செய்த @arivalayamமும், No.1 CMஆக இருந்த @mkstalinம் தோற்றிருக்க கூடாது. TNற்கே பெரிய தோல்வி வந்துவிட்டதே என்பதனால்தான். Vijayயின் அரசியல் entryஐ easyஆக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நவம்பரில் நான் போட்ட postஐ முன்பு பதிவிட்டேன். அதற்கு முன்பு Septemberலும் இதைபற்றி பதிவிட்டிருக்கிறேன். அதை கீழே பதிவிட்டுள்ளேன். என்னைப்போல் சாதாரணமானவன் காற்றுவாக்கில் கேள்விபடுவதை வைத்து கணிக்கையில், அரசியல் legendsகளான @mkstalin, @udhaystalin & @KanimozhiDMK ஏன் miss செய்தார்கள்? Admk, Eps என்கிற செத்த பாம்பை பரப்புரையில் ஏன் அடித்துக் கொண்டிருந்தார்கள்? Dmkஐ Tvk overtake செய்வதை யார் இவர்களிடம் மறைத்தது? நான் என் September பதிவை கீழே பதிவிட்டுள்ளது பெருமைக்காக அல்ல. "ஏன் இப்படி ஆகிவிட்டது? ஒரு 8 மாதத்திற்கு முன்பே உஷாராக இருந்திருந்தால் திமுக வென்றிருக்குமே" என்கிற ஆதங்கத்தினால்தான் பதிவிடுகிறேன். 22/09/2025 பதிவு @Amitshaவின் சாணக்கியத்தனத்தால், ஆந்திராவில் செய்ததைபோல், TNல் ரசிகர்களை ஏராளமாக கொண்ட top star @tvkvijayHQஐ, பல சமரசங்கள் செய்து, கட்சியை ஆரம்பிக்க வைத்து Bjpக்கு எதிராக இருப்பதுபோல் நடிக்க வைத்துள்ளார். அவர் vijayக்கு கொடுத்துள்ள கட்டளைகள் (1) Bjpக்கு எதிரானவர் போல் நடித்து திமுக கூட்டணி கட்சிகளை தன்பக்கம் இழுப்பது. (2) Bjpயும், திமுகவும் ரகசிய கூட்டணி வைத்துள்ளார்கள் என்று அபாண்டமாக திரும்ப திரும்ப சொல்லி Bjpக்கு எதிரான மக்களின் ஓட்டுகளை பிரிப்பது. (3) திமுக ஊழல் அதிகமாக செய்துள்ளது, வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை, திமுகவிற்கு எதிராக மக்கள் உள்ளார்கள் என்று கலைஞரையும், ஸ்டாலினையும் கேவலமாக பேசி தனக்கு திரண்டுள்ள ரசிகர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு வெறியை உண்டாக்கி கலவர நிலையை TNல் உருவாக்குவது போன்றவை. CM, விஜயின் குற்றச்சாட்டுகளுக்கு மௌனமாக இருப்பது நல்லதல்ல. அவர் மிகப்பெரிய கூட்டத்தில் திமுகவிற்கெதிராக பேசுகிறார். கூட்டத்தை அதிகம் கூட்டி "திமுக விற்கு எதிராக மக்கள் இருக்கிறார்கள்" என்பதுபோல் காட்டி நடுநிலை மக்களை குழப்புகிறார்கள். இவர்கள் பேசிய இடங்களில் எல்லாம், நன்றாக பேசதெரிந்த திமுக star பேச்சாளர்களை வைத்து meeting போட்டு "அவர்கள் பேசியது வடிகட்டிய பொய்கள்" என்று ஆதாரத்துடன் மக்களுக்கு விளக்க வேண்டாமா? "EPSற்கும், Vijayக்கும் கூட்டம் ஏன் அதிகம் கூடுகிறது, இவ்வளவு நலத்திட்டங்கள் செய்தும் மக்களுக்கு என்ன குறையுள்ளது" என்று ஒவ்வொரு தொகுதியிலும் கண்டறிய, வேண்டாமா? இப்பொழுதும் தினம் ஒரு திட்டத்தை நிறைவேற்றி கொண்டுள்ளீர்கள். ஆனால் "மக்களிடம் எல்லாம் சென்றதா, மக்களுக்கு முதலில் எல்லாம் தெரியுமா" என்று ஆய்வு செய்யுங்கள். வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள ஏராளமான முதலீடுகள், அதனால் கிடைத்துள்ள வேலைவாய்ப்புகள் எத்தனை மக்களுக்கு தெரியும் என்று நினைக்கிறீர்கள்? Bjpக்கு தாங்கள் தோற்றாலும் பரவாயில்லை, Dmk ஆட்சியை விட்டு போகவேண்டும். திமுக மக்களிடம்,"விஜய் & EPSக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் Bjpக்கு போடும் ஓட்டுதான்" என்று தெளிவாக புரியவைக்கவேண்டும். திமுக தன் 45% ஓட்டுக்களில் ஒரு ஓட்டு கூட விஜய்க்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அதற்கு இப்பொழுதே, TN முழுவதும் நல்ல பேச தெரிந்தவர்களை வைத்து கூட்டம் நடத்தி, திமுகவின் சாதனைகளை மக்களுக்கு கொண்டுசெல்வதுடன், எதிர்கட்சிகளின் பொய் குற்றச்சாட்டுகளை மக்கள் மனதிலிருந்து அகற்றவேண்டும். யார் பேசினால் TVயில் ஒளிபரப்புவார்களோ அது போன்றவர்களை பேசசொல்ல வேண்டும். ஒவ்வொரு வார்டிலும் "திமுகவின் சாதனைகள் மற்றும் அதனால் அந்த வார்டில் பயன்பெற்றவர்கள் எவ்வளவு பேர் என்பதையும்" எழுதி வைக்கவேண்டும். இவ்வளவு சாதனைகள், நலத்திட்டங்களை செய்த திமுக, எதிர்க்கட்சிகளின் பொய் குற்றசாட்டுகளினால் தோற்றால், திமுகவில் சிறந்த பேச்சாளர்கள் இல்லை என்றுதான் அர்த்தம் ஆகிவிடும். Vijai விக்கிரவாண்டியில் பொத்தாம் பொதுவாக, எந்த ஆதாரமும் இல்லாமல், "எல்லா அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளார்கள்" என்று சொல்லியபோதே ஒரு வழக்கு தொடுத்திருந்தால் இப்பொழுது "CM வெளிநாட்டில் தன் சொத்தை போடுவதற்கு போனாரா" என்று கேட்கும் தைரியம் வந்திருக்குமா? Vijayயின் பேச்சை எல்லா Tvகளும் ஒளிபரப்புவதால், கிட்டத்தட்ட ஒரு கோடி பேரிடம் சென்று சேருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தமிழ்
1
3
7
111
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
Kindly share widely🙏🏾 உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, தலைவர் கேட்கிறார். udanpirapinkural.in
தமிழ்
214
594
1.2K
254.7K
'அறிதல்'. retweetledi
Vivek
Vivek@Vivek_Mu·
மீண்டும் மீண்டும் கேட்கிறேன்! 🙏🙏 திறம்பட பணியாற்ற பணிவன்புடன் வேண்டுகிறேன் 🙏🙏 Support Me and Follow Me 🖤❤️ I will follow Back ! கழக உடன்பிறப்புகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்! 🙏 வெற்றி பெறும் வரை ஓயமாட்டேன் ! கழகமே நம் உயிர் மூச்சு! #DMK
Vivek tweet media
தமிழ்
17
16
41
536
AjitheyyX
AjitheyyX@unnai_nambu·
இந்த நேரத்துல ஐயா ஸ்டாலின யாரெல்லாம் மிஸ் பண்றிங்க.....
AjitheyyX tweet media
தமிழ்
499
452
3K
75K
'அறிதல்'. retweetledi
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪
எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
Solna, Sverige 🇸🇪 தமிழ்
389
3.3K
9K
512K