tคrคຖi

195.5K posts

tคrคຖi banner
tคrคຖi

tคrคຖi

@tara_views

Entertainment + Politics

Tamilnadu Katılım Ocak 2016
243 Takip Edilen1.7K Takipçiler
tคrคຖi retweetledi
Pops
Pops@tis_Pops·
வேற யாருமில்ல தவெக'வோட Strategist ஜான் ஆரோக்யசாமி தான்... மாற்றம் முன்னேற்றம் அன்புமணி Strategy பண்ணதும் அவர் தான்... இன்னைக்கு நடந்துட்டு இருக்கிற "தலைவர்கள் Meet up tool'ம்" அவர் ஐடியா தான்.
Pops tweet media
தமிழ்
17
242
1.5K
109.7K
tคrคຖi retweetledi
iRoBo
iRoBo@_iRoBo_·
//Digital War, Social media influence இவை எவற்றாலும் தி.மு.க. தோற்கவில்லை. அவற்றில் தி.மு.க.வும் சிறப்பாகவே செயல்பட்டது. நன்றாகக் கவனித்துத் தான் சொல்கிறேன். தமிழ்நாட்டின் இயல்பாக இருக்கும் கதாநாயக வழிபாடே தோல்விக்கு முக்கியக் காரணம்.// - Blame shifting மனச தேத்திக்க வேன சொல்லிக்கலாம்..!Strategy vs promotion இதுக்கு இருக்க வித்தியாசம் தெரிஞ்சிதானே தெரியல..? YouTube ads,Google ads, hashtag trending, influencer marketing இதெல்லாம் strategy இல்ல Digital promotion..! சரி எதாவது ஒரு போஸ்டர்,எடிட் போட்டாலும் அதுலயும் முத்திரைய போட்டுறது IT wing,youth wing etc..! ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா.. Strategy = the master plan. It decides what narrative to build, whom to target, when to react, what emotions to trigger, and how to shape public perception. Promotion = the execution. It’s the actual spreading of that plan through speeches, ads, reels, hashtags, interviews, influencers, WhatsApp forwards, posters, media appearances, etc. DMK பன்னினது Digital promotion.. Strategy என்ன பன்னினாங்கனுதான் தெரியல...!
AThi Asuran@athiasuran

Digital War, Social media influence இவை எவற்றாலும் தி.மு.க. தோற்கவில்லை. அவற்றில் தி.மு.க.வும் சிறப்பாகவே செயல்பட்டது. நன்றாகக் கவனித்துத் தான் சொல்கிறேன். தமிழ்நாட்டின் இயல்பாக இருக்கும் கதாநாயக வழிபாடே தோல்விக்கு முக்கியக் காரணம். (EVM மும் ஒரு காரணம்) இந்து மதம், இந்துக் கடவுளர்கள், ஜாதி, குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள், அவை தொடர்பான கதைகள் போன்றவை இந்தக் கதாநாயக வழிபாட்டின் அடிப்படையான காரணங்கள். இந்து மதத்தையும், ஜாதியையும், ஆணாதிக்கத்தையும், இவற்றைக் காப்பாற்றும் குல தெய்வங்களையும் நம்பி வாழும் தமிழ் மக்கள் - தங்களது அன்றாட வாழ்வில் செய்துவரும் பல காட்டுமிராண்டித் தனங்களில் ஒரு 10 சதவீதத்தைக்கூட இன்னும் விஜய் இரசிகர்களை செய்துவிடவில்லை. விஜய் இரசிகர்கள் ஒரு கற்பனையை நம்பி வெறும் ஓட்டு மட்டும் தான் போட்டார்கள். ஜாதி, மதம் எனும் கற்பனைகளை நம்பி சக மனிதர்களையே கொல்வதும், ஒடுக்குவதும், ஒதுக்குவதும் அவைதான் நியாயம், அதுவே தர்மம் என்றும் வாழ்வதுமான ஒரு சமுதாயத்தில் விஜய் இயல்பாக, எளிதாகத் தலைவனாக முடியும். நாளை தனுஷோ, சூர்யாவோ, பிரதீப் ரங்கனாதனோ, கயாடு லோகரோ கூட தமிழ்நாட்டின் முதல்வர்களாக வரமுடியும். விஜய் இரசிகர்கள் சமூகப்பொறுப்பு அற்றவர்கள் தான். அதேசமயம் அந்தத் தற்குறிகளை உருவாக்குவது இந்துச் சமுதாயம் தான். இந்த நிலை மாற வேண்டும் என்றால், தற்குறிகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும் இந்து மதம், ஜாதி, ஆணாதிக்கம் அவற்றைக் காக்கும் குல தெய்வம், கிராம தெய்வம், அவை தொடர்பான கதைகள், புராணங்கள் அனைத்தும் அழியவேண்டும். அதற்கு பெரியார் எனும் அழிவு வேலைக்காரன் வேண்டும். பெரியார் தான் ஆயுதம். பெரியாரியல் எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்த உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகக் களமாட இருப்பதை வரவேற்கிறோம். சண்டைக்குப் புறப்படு தோழா! சனாதனத்தோடு சண்டை செய் தோழா! உனக்குத் துணையாக பெரியாரியம் இருக்கும்! நாங்கள் இருப்போம்! @SFDravidians @Dravidarthalam

தமிழ்
7
34
135
5.4K
tคrคຖi retweetledi
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
தவெக அமைச்சர்கள்… வெஙகட்ராமன் சிடிஆர் நிர்மல்குமார் கீர்த்தனா... இந்த மூன்று பேரையும் இணைக்கும் ஒரே புள்ளி RSS….
Shafeeq tweet media
தமிழ்
76
1.2K
2.5K
61K
tคrคຖi retweetledi
Vijay
Vijay@VijayRover·
Geetha Jeevan, KayalVizhi, Valarmathi,... Intha list elam kuda vitraalaam. I could accept!! Yaen da Jayalalitha nu oruthavanga irunthathu kuda mandaiku varaatha🤭. Mandai kulla TVK TVK nu oditae irukuma😖😖😖
Vijay tweet media
Eesti
7
161
882
12.4K
tคrคຖi retweetledi
ABD
ABD@Chandrumlpt·
Any answers??anil
English
7
345
796
10.3K
tคrคຖi retweetledi
D Force
D Force@DforceOffl·
தவெக அரசு பதவி ஏற்ற அடுத்த நாளே இந்த surveillance setup எல்லாம் நடந்துவிட்டதா ? என்ன ஒரு ஆச்சரியம் ?! CM விஜயின் அதிரடி !! 😂😂😂
தமிழ்
29
585
1.2K
32.9K
tคrคຖi retweetledi
Pops
Pops@tis_Pops·
கடவுள் மீது... Shut the f*** up Louder "உளமாற உறுதி கூறுகிறேன்" 🖤❤️
தமிழ்
1
143
631
20.3K
tคrคຖi retweetledi
Nishwin
Nishwin@nishwinfero·
திட்டங்கள் ஏன் நிறைவேற்றவில்லை என்று மக்கள் கேட்டால் என்ன சொல்லலாம்? - அணில்குஞ்சுகள் தீவிர டிஸ்கஷன்! #TVKVijay #TamizhagaVettriKazhagam #tvk
தமிழ்
18
609
1.4K
18.5K
tคrคຖi retweetledi
சையது
சையது@AnasSI13018724·
மக்கள் அறியாமல் செய்த தவறுக்கு மக்களே அனுபவிக்கட்டும் அதுக்கு நாம் என்ன செய்வது என்ன செய்ய முடியும்
தமிழ்
17
814
1.7K
17.3K
tคrคຖi retweetledi
ThamiZh
ThamiZh@ThamizhTharmar·
TVK banner in front of Srirangam temple 😹. Now I will say for sure that no Hindu sentiments will be hurt for the Brahmins because that MLA belongs to their caste.
ThamiZh tweet media
English
8
101
399
5.7K
tคrคຖi retweetledi
Bullet ⛩️
Bullet ⛩️@ZenxTamils·
நாமக்கலில் கொடூரம் Influencer ஆட்சியில் தொடரும் அவலங்கள் இரண்டே நாட்களில் 17 சம்பவங்கள்
தமிழ்
6
739
1.3K
12.8K
tคrคຖi retweetledi
பாக்டீரியா
இவளோ கான்பிடென்ட்டா சொல்றாங்க... நெஜமாவே ECI விளையாடிருக்குமா...!?
தமிழ்
34
485
1.1K
28.2K
tคrคຖi retweetledi
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
திமுகவிற்கும் ,ஆந்திராவில் சந்திர பாபுவிற்கு தேர்தலில் IT Wing ல் வேலை செய்தவர் இந்த கீர்த்தனா திடீரென நான் வேலையை விட்டுட்டு விருதுநகரை காப்பாற்ற போறேனு "விருதை மகள் கீர்த்தனா " என்ற பெயரில் Reels போட்டாங்க தொடர்ந்து இன்ஸ்டாகிராம் Influncer களை வைத்து லட்சக்கணக்கில் செலவு செய்து Reels வெளியிட்டு பிரபலமானார்... இன்ஸ்டாகிராமில் திரும்பும் இடமெல்லாம் இந்தம்மா முகம் தான்.. தன் சமூகத்தைச் சார்ந்த பத்து பேரோடு எப்போதும் இருப்பார்.... நான் ஒரு சுயேட்சை வேட்பாளர் என்றே அறிவித்து வேலை செய்து கொண்டிருந்தார்.. ஒரு நாள் சரியாக Payment வருவதில்லை என இந்தம்மாவோடு அந்த 10 பேரும் வரவில்லை... இன்ஸ்டாகிராமில் இவ்வளவு பிரபலமாக இருக்கிறாரே மக்களுக்காக இத்தனை வீடியோக்களைப் போடுகிறாரே என அப்பகுதியை சார்ந்த தவெகவினர் இவரை தவெக தலைமைக்குகு அறிமுகப்படுத்த திடீரென தவெக தரப்பிலிருந்து இவருக்கு அழைப்பு வர ஓரிரு நாளில் இவர் சிவகாசி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. விருதுநகரை தான் சிங்கப்பூரா மாத்த நினைச்சேன் ஆனா சிவகாசில சீட்டு கொடுத்துட்டாங்க என சிரித்தபடி Reels போட்டார்.. விருதை மகள் என அறிவித்தவர் சிவகாசி சமஉ ஆகிவிட்டார்.. திருப்பரங்குன்றம் பிரச்சனையின் போது பாஜகவிற்கு ஆதரவாக பேசினார்.. இவர் எதிர் பார்த்தது பாஜகவில் சீட் கிடைத்தது தவெகவில்.... இந்தம்மா வெற்றி பெறுவார் என யாரும் நினைக்கவில்லை.. விஜய் அவர்களின் முகத்திற்காக விழுந்த வாக்குகள் அத்தனையும்... பல மக்கள் போராளிகள் இங்கு தோற்கடிக்கப்பட்டு நடிகரின் முத்தை வைத்து ,இன்ஸ்டாகிராம் பிரபலத்தை வைத்து ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால் இந்த தலைமுறையை என்ன சொல்லுவது
ஆறுமுகம் tweet media
தமிழ்
22
233
542
58.2K
tคrคຖi retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
புதிதாக எதுவும் செய்யாமல் அடுத்தவர்கள் திட்டத்துக்கு INITIAL வச்சே காலத்த ஓட்டலாம்ன்னு முடிவு பண்ணிடாங்க போல! இந்தப் பொழப்புக்கு….. #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
81
1.6K
2.2K
58.6K
Jojjabijjan  Sreenivas || ஸ்ரீநிவாஸ்
Chennai Corporation's Twitter handle has been handling complaints & rectifying them as soon as possible for a long time now. Getting to see a lot of TVK handles claiming it as their victory. Maybe you guys are noticing the tweets now only but they have been doing it.
English
14
142
773
18.6K
tคrคຖi retweetledi
tคrคຖi retweetledi
SuseeMaha❤️‍🔥
SuseeMaha❤️‍🔥@SuseeMaha16·
Tomorrow floor test.. now you will understand why tharkuri is on round trip today to all politicians house.. innum pichai eduthuttu thaan irrukaan 😂
English
68
245
1.5K
36.9K