Common Man

3.2K posts

Common Man

Common Man

@thenna41

Katılım Mayıs 2014
1.1K Takip Edilen84 Takipçiler
Common Man retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் நாடகத்தால், திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. மக்களை ஏமாற்றுவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலிலும் 8000 ரூபாய் கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பயன்படுத்தி, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர்.  இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் ஏமாற்றியாவது வெற்றியைப் பெற வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டு வரும் திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி தான் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பு. சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா? உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்க, இதென்ன இரிடியம் விற்பனையா? மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எட்டாயிரம் ரூபாய் கூப்பன்? இன்று இந்த ஜனநாயக விரோத எட்டாயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மன உளைச்சலால் திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்? இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அத்தோடு மக்களை ஏமாற்றும் இத்தகைய சதிகாரச் சதுரங்க வேட்டை மோசடிகளைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, அதிரடி  நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழ்
392
5.9K
11.9K
206.2K
Common Man
Common Man@thenna41·
திருப்பூர் செல்லும் Vijay அவர்களுக்கு வரும் கூட்டம், வரவிருக்கும் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். #Vijay #TVKVijay#TVKVijay‌HQ @TVKVijayHQ @mkstalin @annamalai_k @EPSTamilNadu #TVK
தமிழ்
0
0
1
136
Common Man
Common Man@thenna41·
@saravofcl 2008ல் தொகுதி மறுசீரமைப்பு நடந்த போது, நீங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தீர்கள். அப்போது தேனி தொகுதியில் இருந்த திருப்புமங்கலம் சட்டமன்றத் தொகுதியை விருதுநகருக்கு மாற்றி, எங்கள் எம்.பி அலுவலகத்தை 50 கி.மீ தூரத்திற்கு மாற்றினார்கள். அப்போது நீங்கள் அமைதியாக இருந்தீர்கள்.
தமிழ்
0
0
1
22
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
தமிழ்நாட்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள், தமிழ்நாடே ஸ்தம்பிக்கும். - முதல்வர் #MKStalin ஒன்றிய பாஜக அரசுக்கு எச்சரிக்கை.
தமிழ்
37
77
245
1.9K
Common Man
Common Man@thenna41·
@News18TamilNadu ada ponga 1008 problem inga nama state la irukku atha pathi pesunga .. MKU university 6 months salary pending
Filipino
0
0
0
65
Common Man retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர்.
தமிழ்
569
2.8K
10.2K
0
Common Man retweetledi
Kovai Sathyan
Kovai Sathyan@KovaiSathyan·
DMK candidate senthil, Palacode violates the model code of conduct. Issuing rs 8000 coupons amounts to bribe for vote and it is a corrupt practice. I urge the Election commission to initiate appropriate action and disqualify the candidate from contesting. @ECISVEEP @TNelectionsCEO
Kovai Sathyan tweet mediaKovai Sathyan tweet media
English
81
864
1.8K
120.2K
Common Man retweetledi
Nirmala Sitharaman
Nirmala Sitharaman@nsitharaman·
Building food security requires a constructive, continuous and positive engagement on agriculture with all stakeholders. However, CM Thiru @mkstalin appears to continue with what he and his party are good at— draw a wedge between centre and states, create false narratives and project themselves as the protectors of farmers and other Tamil people. When essential food items depend on imports, domestic food security becomes vulnerable to external shocks and price fluctuations. That is not sustainable for a country of India’s size. Expanding domestic production of pulses and oilseeds is not only an economic necessity, but also a strategic need. Doesn’t he know that huge imports of palm oil is because our demand for edible oil is not adequately met with oil seeds supply. Similar is the issue with pulses. Farmers can get better prices for crops in which there is a supply-demand gap. Clearly, farmers’ interest is not in CM Stalin’s mind. By encouraging the production of pulses, oilseeds, and millets, India aims to achieves the twin objectives of ‘nutritional security’ through improved access to protein-rich crops and ‘economic stability’ by reducing the edible oil import bill. The communication to the States is an invitation to share the responsibility of national food security. Most of the State Govts across party lines understood this and responded in the spirit of cooperative federalism. Only CM Thiru Stalin chose to sensationalise it. True food sovereignty is only possible when the Centre and States work together to replace water-intensive surpluses with the essential crops India actually needs. Instead of wasting time on anti-Centre rhetoric, CM Stalin should explain to the people of Tamil Nadu why he is effectively giving away opportunities to foreign interests rather than making us self-reliant in pulses and oilseeds. It is surprising that CM Thiru Stalin has thrown a challenge on putting out the letter written by Secretary, Expenditure to all states. He has received it. He has chosen to misinterpret it. He would have himself put it up, if it strengthens his case. But no, he didn’t. By throwing up a challenge he has exhibited false bravado. We have no hesitation in giving the link to the letter.👇🏼 Any Chief Minister with even a passing commitment to national interest would welcome this. Instead, CM Thiru Stalin chose to distort a constructive suggestion into a manufactured grievance — because for the DMK, India's strategic requirements are not a concern, they are an opportunity to score political points.
Nirmala Sitharaman tweet media
English
115
345
944
83.8K
arunan
arunan@Arunan22·
தமிழ்நாட்டு விவசாயிகளின் விரோதி, தமிழின விரோதி நிர்மலா சீதாராமன். பாஜககாரர்களின் டெபாசிட் டை பறிப்பார்கள் தமிழர்கள்.
Dinakaran@DinakaranNews

கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை: முதலமைச்சர் கேள்வி #DinakaranNews | #CMMKStalin | #NirmalaSitharaman

தமிழ்
4
3
17
368
Common Man retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"நான் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தபோது தீர்வு கண்டேன்... இப்போது அமைச்சராய் உள்ள போது ஏன் தீர்வு காண முடியவில்லை?" – அமைச்சர் பிடிஆர் மாநகராட்சி ஆணையரிடம் கேள்வி #Madurai | #PalanivelThiagaRajan | #DMK
தமிழ்
99
1.1K
4.1K
249.7K
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
Cherry Blossoms in Chennai like in Japan and in Washington DC. #MKStalin Will make it Happen🔥🔥🔥
English
598
476
2.3K
322.5K
Common Man retweetledi
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
லூலு பாலியல் சுரண்டல் கும்பலை வளர்த்துவிட்ட திராவிட போர்வாள்கள் பற்றி எல்லாம் வாயை திறக்காத ஜூவசகாப்தன் சாமானிய பெண்கள் வெகுளித்தனமா பேசினதை இப்படி கொச்சைப்படுத்தி பேசுறதெல்லாம் மகாகேவலம். மாத்தூர் சத்யா வரை பெரியார் பெயரை சொல்லி பாலியல் சுரண்டல் பண்ணிட்டு இருக்கானுங்க. நீங்க எல்லாம் பொது ஜனத்தை பத்தி பேசலாமா @jeevasagapthan1 ?! பொன்ராஜ் பொறுக்கித்தனமா பேசினதும் ஜீவசகாப்தன் பேசுறதும் ஒன்னு தான். இதுக்கு எதுக்கு ஜீவசகாப்தனுக்கு பெரியாரிசம்? பெண்ணியம்? திராவிடம்?? @SivaSembian @TheBluePen25 x.com/Hari0420021985…
தமிழ்
23
166
365
14.1K
I.S.INBADURAI
I.S.INBADURAI@IInbadurai·
திமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத சபரீசன் @arivalayam நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி கேள்வி கேட்கிறார்.உத்தரவு போடுகிறார்.சுயமரியாதை சுடர்கள் @mkstalin மருமகன் முன் கை கட்டி, வாய் மூடி மௌனம் காக்கின்றன! இப்போது சொல்லுங்கள் யார் அடிமை? மருமகன் முன்னேற்ற கழகம்.
I.S.INBADURAI tweet media
தமிழ்
147
744
1.8K
83.6K