Dr. T R B Rajaa

76.4K posts

Dr. T R B Rajaa banner
Dr. T R B Rajaa

Dr. T R B Rajaa

@TRBRajaa

#DravidianStock | #PhD | @arivalayam Wing Secretary @DMKITwing | #Mannargudi @OfficeofTRBR | #திமுக #DMK 🌄

Mannargudi, TN, Union of INDIA Katılım Mayıs 2011
1.7K Takip Edilen312.8K Takipçiler
Sabitlenmiş Tweet
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
The #hate, #prejudice, #stereotyping, #Mistrust etc On the political class stems from the lack of BASIC knowledge of #Governance & resulting INABILITY of our citizens to QUESTION our #ElectedRepresentatives ! Governance / Law Making is taught to 4th-6th graders across the globe !
Dr. T R B Rajaa tweet mediaDr. T R B Rajaa tweet media
Dr. T R B Rajaa@TRBRajaa

No big deal if a person is a #MLA of a constituency. What MATTERS is that is She/He the M ost L oved A rasiyalvathi of that constituency😅🙏🏾 If your people don't LOVE you cutting across party lines then the post has little value. Respect #Democracy QUESTION your ElectedRep 🙏🏾

English
389
2.6K
2.5K
0
Dr. T R B Rajaa retweetledi
Nandakumar G
Nandakumar G@rgnanda2002·
@TRBRajaa @airtelindia Yes Sir, I am from Vedaranyam. No signal inside our home in our village 🤦
English
0
5
4
437
Pops
Pops@tis_Pops·
@TRBRajaa @airtelindia Airtel ~ ipo neenga intha post poteengaley, athu kooda enga network than.
Filipino
1
1
18
859
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
@airtelindia signals are going from bad to poor to pathetic now in the delta🤦🏾🤦🏾🤦🏾 Wonder what's with the slump !
English
21
55
371
10.5K
Dr. T R B Rajaa retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
சேலத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை, இரவு ரோந்து காவலர்கள் எடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிப்பதிவுகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த காட்சியோடு புகார்தாரர் மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்றபோது, காவல்துறையினர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுக்காக இது போன்று செய்ததாக கூறி இரு சக்கர வாகனத்தை மீண்டும் ஒப்படைத்தனர். #Salem | #Bike | #Theft | #CCTV | #Police
தமிழ்
43
492
1.3K
121.8K
Dr. T R B Rajaa retweetledi
Dravidian Insights
Dravidian Insights@dstock_insights·
Whats the procedure for protesting against this stupidity? 🫩
English
15
61
275
8.6K
Dr. T R B Rajaa retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
On Kargil Victory Day, we pay our heartfelt tribute to the Indian soldiers who displayed extraordinary courage and determination in the face of immense adversity. We honour those who laid down their lives in the service of India and remain forever indebted to their families.
M.K.Stalin tweet media
English
27
428
1.5K
35.8K
Dr. T R B Rajaa retweetledi
stoic dravidian
stoic dravidian@stoicDravidian·
2010 முதல் நீட்டுக்கு எதிராக தொடர்ந்து போராடிய மற்றொரு கட்சியை உங்களால் காட்ட முடியுமா? 2010 முதல் இன்று வரை நீட்டுக்கு எதிராக திமுக முன்னெடுத்த முக்கிய சட்ட, அரசியல் மற்றும் மக்கள் போராட்டங்களின் காலவரிசை. இந்த 2 நிமிட வீடியோவை முழுமையாக பாருங்கள். உங்கள் கருத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். Instagram: instagram.com/reel/DbPfZybS5…
தமிழ்
5
31
46
1.6K
Dr. T R B Rajaa retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
📢Political accountability-க்கு Spelling தெரியுமா CM சார்? #BanNEET #GirlPower #CJP #TVK
Euskara
10
204
471
7.1K
Dr. T R B Rajaa retweetledi
Vignesh Anand
Vignesh Anand@VigneshAnand_Vm·
Difference between Political Will & Political Apathy! 👇 Choose your leader wisely.
English
2
62
97
1.9K
Dr. T R B Rajaa retweetledi
Vignesh Anand
Vignesh Anand@VigneshAnand_Vm·
🫶 Not like 3 தைய்யல் Pappu to Hijack the protest . It’s Students victory, It’s cockroaches victory.
Vignesh Anand tweet media
English
0
112
541
5.7K
Dr. T R B Rajaa retweetledi
Pugal RK
Pugal RK@happypugal·
HATS OFF ஸ்டாலின் சார். கிரேட் சல்யூட். உங்க DMK டீம் எல்லாருக்கும்🖤❤️👏👏.. THANK YOU BRO🙏
தமிழ்
10
275
696
10.5K
Dr. T R B Rajaa retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | தூத்துக்குடி: காவல் நிலையத்தில் மரணமடைந்த அருணாசலம் மற்றும் தவெகவினரால் தாக்கப்பட்ட லிங்ககுமார் ஆகியோரின் குடும்பங்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் திமுக எம்.பி. கனிமொழி #SunNews | #DMK | #TVK | #Thoothukudi
தமிழ்
13
590
1.7K
43.9K
Dr. T R B Rajaa retweetledi
Kanimozhi (கனிமொழி)
தூத்துக்குடியில் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, வன்முறைக்கு ஆளாகி உயிரிழிந்த அருணாசலம் அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். காவல் நிலையத்தில் தான் காவலர்களால் தாக்கப்பட்டதாக அருணாசலம் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், இன்னும் தவெக அரசு உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்காதது ஏன்? பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
20
242
736
18.4K
Dr. T R B Rajaa retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
The farmers of India did it first. The youth have done it today. Congratulations to the youth of India who protested across the country, both offline and online, and made this victory possible. Just as the farm laws were repealed, we shall ensure that #NEET is also abolished. #CJP #JantarMantar #AbhijeetDipke #SonamWangchuk
M.K.Stalin tweet media
English
203
2K
7.6K
113.8K
Dr. T R B Rajaa retweetledi
Arun@வக்கீல்
Just to Show what @arivalayam @mkstalin has done so far நீட் எதிர்ப்பு: திமுகவின் போராட்டப் பயணம் (காலவரிசை) 21.08.2010 │ ▼ அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய சுகாதார அமைச்சருக்கு கடிதம் எழுதி, தமிழ்நாட்டில் நீட் ஏற்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்தார். │ ▼ 21.12.2010 │ NEET-க்கு மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு வெளியீடு. திமுக தொடர்ந்து எதிர்ப்பு நிலைப்பாட்டை வலியுறுத்தியது. [oai_citation:0‡News9live](news9live.com/state/tamil-na…) │ ▼ 27.07.2017 │ திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம். │ ▼ 01.09.2017 │ அனிதா உயிரிழப்புக்குப் பிறகு, நீட் ரத்து கோரி திமுக போராட்டங்களை தீவிரப்படுத்தியது. │ ▼ 10.06.2021 │ நீட்டின் தாக்கத்தை ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவை திமுக அரசு அமைத்தது. │ ▼ 13.09.2021 │ தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. │ ▼ 08.02.2022 │ ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை, சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. │ ▼ 2022–2026 │ • சட்டப்பேரவை தீர்மானங்கள் • நாடாளுமன்ற போராட்டங்கள் • உண்ணாவிரதங்கள் • ஒன்றிய அரசிடம் தொடர் கோரிக்கைகள் │ ▼ தொடர்ந்து: தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு அல்லது நீட் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை திமுக தொடர்ந்து முன்வைத்து வருகிறது. @TRBRajaa @TimonTheFire
தமிழ்
6
151
215
4.5K
Dr. T R B Rajaa retweetledi
Puram
Puram@puram_politics·
Now that the minister for Education in the Union Government has resigned, please abolish that Ministry. The Union Government has no business running Education. Let education belong to its rightful place: states.
English
12
306
952
17.4K
Dr. T R B Rajaa retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | அமைச்சர் ராஜ்மோகனை நோக்கி ‘மெரினா மெரினா’ என முழக்கமிட்ட இளைஞர்கள் மெரினா கடற்கரை மூடலைக் கண்டித்து தவெக அரசுக்கு எதிராக இளைஞர்கள் முழக்கம் #SunNews | #CJPProtest | #NEETExamProtest | #Chennai
தமிழ்
77
976
3.1K
124.3K
Dr. T R B Rajaa retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை! நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும். இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.! கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்! பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை மாண்புமிகு @CMOTamilNadu கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
185
1.3K
2.9K
118.2K