

Ukesh Venkatesan
2.2K posts

@ukeshdev
MBBS | Member - AIADMK | மொழியல் இனத்தால் தமிழன் | Tweets & RTs are personal.





"அடுத்த மாதம் அம்மா வீட்டுக்கு எப்படி வாடகை கட்டலாம்னு யோசிச்சிட்டு இருந்த இந்த ஏழையை அமைச்சர் ஆக்கி விட்டுருக்காரு எங்க தலைவர்" - அமைச்சர் ராஜ் மோகன் உருக்கம் #TVK | #MinisterRajMohan | #Chennai | #PolimerNews












காலியாகும் SPV கூடாராம் !!!






எதிர்கட்சிகள் வைத்த எந்த குற்றாசாட்டிற்கும் பதில் கொடுக்காமல் வைத்திருந்த தாளில் இருப்பதை வாசித்துவிட்டு உட்காந்தார் விஜய்... இப்படி அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைத்தால் ஜெயலலிதா , கருணாநிதி போன்றவர்கள் சும்மா பதில் உடனுக்குடன் புள்ளி விவரங்களோடு கொடுப்பர், அதே சபையில் இன்று பேப்பரில் இருப்பதை மட்டும் படிச்சுட்டு உட்காரும் ஒரே நபர் விஜய் மட்டுமே! குற்றச்சாட்டுகள் 1)சோபா போகுது பின்னாடியே முதலமைச்சர் போகிறார்.. MLA விலைக்கு வாங்கும் குதிரை பேரம் நடக்குது. அதற்கு பதில் சொல்ல வேண்டும். இப்படி விலை பேசி MLA வாங்க வெக்கமா இல்லை? 2)உங்கள் ஆட்சி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி.. 66% மக்கள் உங்களை ஆதரிக்கவில்லை. உங்களிடம் 118 நம்பர் இல்லை. அதற்கு திமுக கூட்டணி கட்சிகள் தயவு தேவைப்படுகிறது.. 3)ஒரு ஜோசியரை உங்கள் ராஜகுருவாக வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.. அவனை கூப்பிட்டு முக்கிய அரசு தனி சிறப்பு அதிகாரியாக போட்டால் கேவலமா இல்லை. 4)வெளிப்படையான ஆட்சி தருகிறேன் சொல்லிட்டு அது யாரு முகத்தை மூடிகொண்டு விஜய் வீட்டுக்கு போனது? இது வெளிப்படையா? அடுத்த கட்சி MLA இப்படி முகத்தை மூடிக்கொண்டு கடத்தி செல்வது.. இன்னும் 4 முறை சட்டபேரவை நேரலை நிகழ்ச்சி மக்கள் பார்த்தால் மொத்தமா தவெக என்ற ரீல்ஸ் கட்சி கலைத்துவிடுவார்கள் எதிர்கட்சிகள்.. insta ரீல்ஸ் போட்டு திரிவதல்ல சட்டப்பேரவை என்பது இன்று பார்க்கும் சமூகம் திருந்தும் மெதுவாக..