உசிலைமணி

2K posts

உசிலைமணி banner
உசிலைமணி

உசிலைமணி

@usilaimaniat

சராசரி சென்னைவாசி. பிடித்தது சினிமா, திராவிடம்,கிரிக்கெட் and நல்ல சாப்பாடு. I belong to the Dravidian stock..Saffron stay away

Chennai Katılım Kasım 2013
98 Takip Edilen105 Takipçiler
உசிலைமணி retweetledi
உசிலைமணி
உசிலைமணி@usilaimaniat·
@Vavarism ஒருமுறை திருப்பூர் ட்யீட்டப்புக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்
தமிழ்
0
0
0
1.3K
Subhasree Thanikachalam
Subhasree Thanikachalam@itissubhasree·
60 days. Every thumbnail. Every discussion. Every analysis. Every political hashtag. Every walker’s topic. All of the above is just about ONLY one. Call it impact. Disbelief. Joy. Whatever. No wonder his punch line is “Unga Vijay. Naan Varen”. Avar MATTUM thaan varaar.
English
14
85
380
7.7K
உசிலைமணி retweetledi
Erling Haaland
Erling Haaland@Erling·
One thing to do today… search my name on Google 😉
English
14.3K
51.1K
881.6K
29.5M
உசிலைமணி retweetledi
PeePee🎀
PeePee🎀@peegzy1·
Everything is urgent in corporate, except recognition and salary increases.
English
102
7.4K
50K
1.2M
உசிலைமணி retweetledi
விஜ் ஸ்ரீராம்
நான் எப்போதும் அடிக்கடி பார்த்து ரசிக்கும் படம் எங்க சின்ன ராசா… அதில் வரும் இந்த காமெடி… எப்படி சின்ன சின்ன characters ஐ வைத்து ஆங்காங்கே காமெடி செய்து படத்தின் சுவாரசியம் குறையாமல் screenplay எழுதுவது என்பதற்கு பாக்கியராஜ் மட்டுமே எடுத்துக்காட்டு… 👏
தமிழ்
4
196
1.3K
47.2K
டீ
டீ@teakkadai1·
பாக்கியராஜின் பெண் நாயகிகள் எவ்வளவு தனித்துவ மானவர்களோ, அதுபோலவே அவர் சப்போர்ட்டிங் கேரக்டர்களில் நடிக்க வைப்பவர்களும் அவர்களின் குணாதிசயங்களும் அவ்வளவு தனித்துவமாக இருக்கும். கல்லாப்பெட்டி சிங்காரம் மீது பாக்கியராஜுக்கு என்ன விருப்பமோ ‌.. அவருக்கு என லட்டு லட்டாக ரோல்கள் கொடுத்திருப்பார். நண்பர்கள் பேசும் போது கூட விளையாட்டாக பேசிக்கொள்வோம். நடுத்தர வகுப்பு குடும்பத்தினர் திருப்பதி செல்ல திட்டமிடும் பொழுது எப்படி சம்பளம் வந்தவுடனேயே ஒரு தொகையை உண்டியலில் போட்டு வைப்பார்களோ, அதுபோல ஒரு ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிக்கும் பொழுது கல்லாப்பெட்டி சிங்காரத்திற்கு என ஒரு ரோலை எடுத்து வைத்துவிட்டு தான் எழுதவே ஆரம்பிப்பார் என. சுவர் இல்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, டார்லிங் டார்லிங் டார்லிங், ஒரு கை ஓசை, அந்த ஏழு நாட்கள், மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா என எல்லா படங்களிலும் அட்டகாசமான ரோல்களை கொடுத்திருப்பார் பாக்கியராஜ். அது தவிர சோர் இல்லாத சித்திரங்களில் கவுண்டமணி நடித்த காளியண்ணன் டெய்லர், அந்த ஏழு நாட்கள் கோபி, முந்தானை முடிச்சு தவக்களை எங்க சின்ன ராசா மண்ணாங்கட்டி இது நம்ம ஆளு கிருஷ்ண ஐயர் பவுனு பவுனுதான் ஐஸ் ப்ரூட் ஐயர் ராசுக்குட்டி செம்புலி இன்று போய் நாளை வா ஹிந்தி வாத்தியார் சுந்தர காண்டம் -நமச்சிவாயம் என ஏராளமான புதிய கதாபாத்திரங்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தவர் பாக்யராஜ்.
டீ tweet mediaடீ tweet mediaடீ tweet mediaடீ tweet media
தமிழ்
21
112
863
49.1K
உசிலைமணி retweetledi
Muthukrishnan Dhandapani
Muthukrishnan Dhandapani@dmuthuk·
Whatever label anyone gives me, my view stands vindicated. The Industries Ministry under TRB Rajaa operated apolitically. As a commoner, I saw no signs of corruption - the performance was phenomenal. He has set a very high benchmark to excel. As I’ve always say, love or hate a party, views must remain balanced and rooted in facts.
Muthukrishnan Dhandapani tweet media
English
51
480
2.3K
102.7K
Polimer News
Polimer News@polimernews·
500 பேர் வரும் கோவிலுக்கு எதற்காக கோவில் நிதியில் மல்டிலெவல் கார் பார்க்கிங்? அறநிலையத்துறை குறித்து கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலின்.. மறுகனமே எழுந்து பதிலடி கொடுத்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்.! #TNAssembly | #MinisterRamesh | #UdhayanidhiStalin | #PolimerNews
தமிழ்
38
335
1.4K
78K
உசிலைமணி retweetledi
பாக்டீரியா
பாக்டீரியா@Bacteria_Offl·
அடுத்த 5 வருஷத்துக்கு எந்த மக்கள் பிரச்சினைக்கும் திமுக போராட்டம் எதும் பண்ணாம இருக்கணும், பாதிக்கப்படுறவன் போராடட்டும்.. திமுக relax பண்ணிட்டு கட்சிய வலுப்படுத்துறது and அடுத்த தேர்தலுக்கான வேலைய பாக்கணும்... போன 5 வருஷத்துல பண்ண நல்லத விடவா இனி போராட்டம் மூலமா பண்ணிட போறோம்... Let the people experience the consequences of their choices, With time, they'll understand exactly what they lost.
தமிழ்
92
384
1.2K
30.3K
உசிலைமணி retweetledi
𝐟𝐞𝐝𝐞𝐯𝐚𝐥𝐯
Turkey left like this for the World Cup just to end with 0 goals, 0 points and a group stage exit
𝐟𝐞𝐝𝐞𝐯𝐚𝐥𝐯 tweet media𝐟𝐞𝐝𝐞𝐯𝐚𝐥𝐯 tweet media
English
583
3.7K
69.8K
3.1M
Srinivas singer
Srinivas singer@singersrinivas·
Max amini .. so hilarious .
Filipino
1
0
8
1.2K
உசிலைமணி retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கர்நாடகா போனீங்களே. தண்ணி வாங்கிட்டு வந்தீங்களா..? His reply be like:
தமிழ்
86
1.6K
3.9K
193.5K
உசிலைமணி retweetledi
CoCo | இளநி
CoCo | இளநி@MrElani·
என்னைப்போன்ற லட்சக்கணக்கான ஊர்க்குருவிகளை படிக்க வைத்து பருந்தாக்கி பறக்கவைத்த தலைவனுக்கு நன்றியும், நினைவுகளும் 🙏💐 #Kalaignar103 #KalaignarForever
CoCo | இளநி tweet media
தமிழ்
9
178
273
7.4K