சவகர்லால் நேரு
104.7K posts

சவகர்லால் நேரு
@Pisaasu
ஒன்பது கட்டங்களிலும் உச்சம் பெற்ற ஒருவன் ! Belongs to the Dravidian Stock 🖤❤


رجل عمره 34 سنة وصل للطوارئ بعد حادث دباب بسرعة عالية. وبحسب اللي شافوا الحادث، ارتطم مباشرة بخزان الوقود قبل ما ينقذف على الأرض. لما وصل، كان يشتكي من ألم قوي بمنطقة العجان، مع تورم يزيد تدريجيًا في القضيب وكيس الصفن، وما كان يقدر يتبول. وأثناء الفحص الأولي، لاحظوا نزول دم من فتحة البول. وبالفحص السريري، كان فيه تورم واضح بمنطقة العجان على شكل "جناحي الفراشة"، مع ألم شديد عند الضغط على مجرى البول، بالإضافة إلى انتفاخ خفيف أسفل البطن بسبب احتباس البول، بينما كانت علاماته الحيوية مستقرة. لو كنت مكان الطبيب، هل بتدخل له قسطرة بولية؟ وش الإجراء الطبي اللي ينفذونه بالصورة؟ وش تتوقع يكون التشخيص؟







#WATCH | உலகில் போர், பொருளாதார நெருக்கடிகள் என எண்ணற்ற அரசியல் நிலையற்ற சூழல்கள் நிலவி வந்தாலும், முதலமைச்சரின் அமெரிக்க பயணம் போர்டு தொழிற்சாலையை மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த உலகளாவிய நிறுவனத்தின் மூலம் கூடுதல் முதலீடுகளும்,வேலைவாய்ப்பும் கிடைக்க இருக்கிறது! - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா! #TRBRaja | #Tngovt | #Kalaignarseithigal


ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள நியாய விலைக்கடைக்கு பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரியின் நம்பர் பிளேட் அழிக்கப்பட்டிருந்தது. தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆய்வின்போது, எம்எல்ஏவிடம் வாக்குவாதம் செய்யும் வகையில் பேசிய நபரால் பரபரப்பு #Srivaikuntam | #TVKMLA | #RationShop | #Inspection

உங்களை பார்க்க வந்து இறந்து போனால் உங்க வீட்டில் வேலை போட்டுக்குடுங்க… கரெக்ட்👌👌








