


imvgnsh
10.5K posts

@v_vtweets
Physics|Photography|Cinema|Cricket






இதுவரை வெளியாகாத முக்கிய ஆடிய இதோ மக்களுக்காக.. ஆ ராசா நீங்கள் தானே பேசுவது? உடனடியாக திமுக ஆ ராசா கைது செய்யப்பட்டு கலைஞர் டீவிக்கு பணம் கைமாறியதன் 2G ஊழல் விவகாரத்தை விசாரிக்கபட வேண்டும். கலைஞர் டீவிக்கு காசு கைமாறியதை அவரே கூறுகிறார் கேளுங்கள்.. முக்கியமாக திமுக தலைவர் ஸ்டாலின் விசாரிக்கப்பட வேண்டியவர். எங்கே செய்தி நிறுவனம் வாயை திறக்குமா பார்க்கலாம்! (அனைத்து தேசிய ஊடகமும் இதனை எடுத்து பேச வேண்டிய நேரம் இது)















"தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது. காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை. கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்திண்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது" - கரூர் எம்பி ஜோதிமணி #Jothimani #Congress #inc #tncongress #thanthitv

முக்குலத்தோர் புலிப்படைக்கு 1 தொகுதி! #Karunas #MukkulathorPulippadai #DMKAlliance #TNElections2026 #TNPolitics #KalaignarSeithigal
