VJS

2.8K posts

VJS banner
VJS

VJS

@vjceemon

2️⃣7️⃣ #தளபதி

தளபதி ஆட்சியின் கீழ் Katılım Mayıs 2022
629 Takip Edilen38 Takipçiler
VJS retweetledi
ECR.P.Saravanan
ECR.P.Saravanan@EcrPSaravanann·
தமிழ்நாடு முதலமைச்சர்
ECR.P.Saravanan tweet media
தமிழ்
81
680
5.4K
32.9K
VJS retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
சாமானியர்களின் முதல்வர் ❤️
TVK IT Wing Official tweet media
தமிழ்
85
1.4K
4.4K
45.5K
VJS
VJS@vjceemon·
Again and again @VGuardOfficial proving themselves their AMC is a scam. Still not fixed. One of the scam group.
V-Guard Official@VGuardOfficial

@vjceemon We deeply regret the inconvenience caused. Request you to kindly share your contact details so that the concerned team can get in touch and assist you further. Regards, Team V-Guard.

English
1
0
0
23
VJS retweetledi
príчαdhαrѕhíní💕
príчαdhαrѕhíní💕@Priyadharshi_21·
மகிழ்ச்சிக்கு ஒரே ஒரு வழி... நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றி கவலைப்படுத்துவதை நிறுத்துவது..!
தமிழ்
4
14
53
1.1K
VJS retweetledi
Dinamalar
Dinamalar@dinamalarweb·
ஆபிரகாம் லிங்கன் உரை dinamalar.com
Dinamalar tweet media
தமிழ்
6
78
737
8.1K
VJS
VJS@vjceemon·
எல்லா ஆட்சியிலும் ஒரு சிலர் தலைமை கீழ் இருந்து கொண்டு தலைமையை நெருங்க விடாமல் வேலி அமைத்து சாமானியர்கள் குரல் கேட்காத வண்ணம் பார்த்து கொள்வார்கள் அதுவே அவர்களுக்கு முடிவுரை எழுதிவிடும் அதனால் தளபதி முன்னரே அறிந்து முடிவெடுத்துவிட்டார்.
கபிலன்@_kabilans

இந்த ஆட்சியில் ஒரே பவர் செண்டர் நான் தான் ! நான் மட்டும் தான் ! என்று முதல்வர் விஜய் சொன்னது தான் மிகப்பெரிய பலம் அரசு அதிகாரிகள் நேரடியாக முதல்வரிடம் நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து விவாதிக்க முடியும், மூன்றாம் நபர்களின் அதிகார தலையீடு இல்லாமல் அதிகாரிகள் தங்களது பணியை செய்ய முடியும். கடந்த கால ஆட்சிகளில் இருந்த பல கட்ட அதிகார வரம்புகளை எல்லாம் முதல்வர் விஜய் ஒரே வார்த்தையில் முடித்து வைத்துள்ளார்.

தமிழ்
0
0
0
7
VJS retweetledi
Sathya Priya
Sathya Priya@itsSathyatheni·
"விஜய் தப்பு செய்ய மாட்டான், தப்பு செய்ய விடவும் மாட்டான்.. வாய்ப்பு கிடைச்சிருச்சு , ஒரு ஆட்டம் ஆடிப்பாக்கலாம் அப்படீன்னு யாராவது நெனச்சிட்டு இருந்தா அந்த எண்ணத்த இப்பவே எரேஸ் பண்ணிடுங்க" நெஜமாவே இம்ப்ரஸ்ட்.. 😍 @TVKVijayHQ
Sathya Priya tweet media
தமிழ்
1
19
89
526
VJS
VJS@vjceemon·
மரியாதைக்குரிய முதல்வர் அண்ணன் @CMOTamilnadu நம் போக்குவரத்து துறையில் மிக பெரிய மாற்றம் தேவை அனைத்து பேருந்துகளும் தினசரி சரிபார்ப்பு, தரம் உயர்தல் மற்றும் சரியான அளவில் dynamic pricing தேவைப்படுகிறது. @TNDIPRNEWS
தமிழ்
0
0
0
4
VJS
VJS@vjceemon·
இன்னும் அனைத்து மதுபான கடைகளும், ஆலைகளும் மூடும் நாள் தமிழ்நாட்டு குடும்ப பெண்களுக்கு/ குழந்தைகளுக்கும் உண்மையான சுதந்திர தினம்.
தமிழ்
0
0
0
4
VJS retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
#BREAKING | 717 மதுபான கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு #Vijay | #CMVijay | #Tasmac
PttvOnlinenews tweet media
தமிழ்
110
1.7K
6.2K
71.8K
VJS retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
2/2 இரண்டு வாரத்திற்குள்  மூடுமாறு            மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய்  அவர்கள் உத்தரவு #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
358
5.8K
18.1K
430K
VJS retweetledi
JEGADESH
JEGADESH@JegadeshTVK·
வரலாறு திரும்புகிறது 1967!
JEGADESH tweet media
தமிழ்
1
92
630
3.6K
VJS retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
126
5.4K
25.7K
286K
VJS retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன். @TVKVijayHQ @Udhaystalin
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
1.5K
16.1K
88.5K
2M