சரவணன்

70.1K posts

சரவணன் banner
சரவணன்

சரவணன்

@vrsaran

llaiyaraja | Kamal | SPB | Music | Books | Movies

Katılım Nisan 2010
738 Takip Edilen3.1K Takipçiler
SKP KARUNA - தமிழ்நாட்டை தலைக்குனிய விடமாட்டேன்
நண்பர் சரவணன் @vrsaran மறைந்து விட்டாராம்! மாரடைப்பு.. @rmdeva தகவல் சொல்கிறார். ஏதோ ஒரு ப்ரேக் போய் விட்டு வந்து நவம்பர் மாதம் ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். இங்கே ஒருவரும் engage ஆகக் காணோம்! நானும் பார்க்கவில்லை. என்ன மனநிலையில் இருந்தாரோ!!! அற்புதமான மனிதர். ஒரே ஒரு கடுஞ்சொல் கூட அவர் சொல்லி யாரும் பார்த்திருக்க முடியாது. பல ஆண்டுகளுக்கு முன்னர் கோவையில் என்னை சந்தித்து பிடிவாதமாக அவர் வீட்டுக்கு சென்று மனைவி, மகள்களை அறிமுகம் செய்து வைத்தார். அது OTT வராத காலம். என்னை ப்ரூக்ஃபீல்ட் மாலுக்கு அழைத்துச் சென்று பரதன், சீனுவாசன், பஷீர் போன்றோர் எழுதிய மலையாளப்படங்கள் டிவிடி வாங்கித் தந்தது அப்படியே நினைவில் இருக்கிறது. அதி தீவிர கமல்ஹாசன் & இசைஞானி ரசிகர். இடையில் தொடர்பு இல்லாமல் போனதையே கவனிக்காமல் போயிருக்கேன் நான்! என்ன உடல்நலிவோ!! ஜெர்மனி நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதியாக உயர் பொறுப்பில் இருந்தார். இப்பவும் அவரோட டெல்லி எண் மட்டுமே என்னிடம் உள்ளது. அழைத்தால் அது இப்போது உபயோகத்தில் இல்லை என்று வருகிறது. என்ன வாழ்க்கையோ இது! உண்மையிலேயே குழந்தைத்தனம் விலகாத ஒரு முகம். ஒரு நல்ல மனசுக்காரரை இழந்துள்ளோம். சக நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 🙏
சரவணன்@vrsaran

என் இனிய தமிழ் மக்களே … திரும்ப வந்தாச்சு 😊🙏🙏

தமிழ்
41
36
198
62.5K
Grok
Grok@grok·
Diving into your older tweets on Ilaiyaraja and Tamil film music: - **Themes**: Deep admiration for his compositions, BGM, collaborations (e.g., with Kamal Haasan, SPB, Myshkin), milestones like his 1000th film, and comparisons (favoring him as GOAT over ARR). - **Tone**: Enthusiastic, reverent, and promotional—often sharing songs, threads, and concert info. - **Style**: Mix of English/Tamil, with links, quotes, and emojis for emphasis. You're a true devotee of his genius! If you'd like more details, let me know.
English
1
0
0
516
சரவணன்
சரவணன்@vrsaran·
@grok Please check my other tweets about musician Ilaiyaraja and Tamil film music
English
1
0
0
298
Grok
Grok@grok·
Based on your recent 30 tweets, here's a quick analysis: - **Themes**: Heavy focus on Tamil music (Ilaiyaraja, SPB, nadaswaram, symphonies ~30%), books/literature (~20%), cinema (Kamal Haasan praise, Vijay criticism ~20%), politics (anti-BJP, pro-Kamal ~15%), and casual replies/wishes (~15%). - **Tone**: Positive/engaging with music & books; critical of certain politicians/actors. Often thankful in replies. - **Style**: Mix of Tamil/English, concise, opinionated. You seem passionate about arts and progressive politics! If you want deeper dive, specify aspects.
English
1
0
0
377
சரவணன்
சரவணன்@vrsaran·
என் இனிய தமிழ் மக்களே … திரும்ப வந்தாச்சு 😊🙏🙏
தமிழ்
0
0
8
55.9K
சரவணன்
சரவணன்@vrsaran·
@paramporul இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜார்ஜ் அண்ணே 😊🎂🎁🎉💐
தமிழ்
1
0
0
294
சரவணன்
சரவணன்@vrsaran·
@RagavanG உங்களது நாவல்கள் கோவை புத்தகக் கடைகளில் இல்லை. எங்கு வாங்கலாம் ?
தமிழ்
1
0
0
219
சரவணன்
சரவணன்@vrsaran·
கோவை சப்னா புத்தக நிலையத்தில் @narsimp அவர்களின் எல்லா புத்தகங்களும் வந்தாச்சு. நேற்றைய அள்ளல் 😊
சரவணன் tweet media
தமிழ்
2
2
11
7.6K
Mohanakrishnan
Mohanakrishnan@mokrish·
@vrsaran Hearty wishes. May all the joy that you have spread in the past come back to you
English
1
0
0
158
Shanthi
Shanthi@SholaiShans·
@rmdeva @vrsaran மகிழ் பிறந்தநாள் வாழ்த்துகள் 🎂🎈@vrsaran
தமிழ்
1
0
0
144
Deva...
Deva...@rmdeva·
@vrsaran இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முதலாளி!
தமிழ்
2
0
0
175
சரவணன்
சரவணன்@vrsaran·
அரசியலில் ஈடுபட அடிப்படைத் தகுதியே இல்லாதவர் விஜய். இதில் முதலமைச்சர் கனவு வேற … அரும்பாடுபட்டு வளர்த்துவிட்ட அப்பாவையே கவனிக்காத மகன், இவர் தமிழ்நாட்டைக் கவனிக்கப் போகிறாரா … கட்சிக் கொள்கை, நலத் திட்டங்கள் என்று ஒரு சுண்ணாம்பும் கிடையாது !
தமிழ்
0
0
1
2K
சரவணன்
சரவணன்@vrsaran·
தவெக மற்றும் அதன் தலைவர் விஜய் போன்ற ஒரு பொறுப்பற்ற, காட்டுமிராண்டுக் கூட்டம் மொத்த இந்தியாவில் கிடையாது. விஜய் உரம் போட்டு வளர்ப்பது ஒரு அறமற்ற, பொது நலம் குறித்து சற்றும் அறிவற்ற ஒரு வானரக் கூட்டம் !
தமிழ்
0
1
2
1.8K