Subramanian Velusamy

2.2K posts

Subramanian Velusamy banner
Subramanian Velusamy

Subramanian Velusamy

@vstamilan

Admin & Cameraman - VCC

Arantangi, India Katılım Ocak 2011
291 Takip Edilen15.2K Takipçiler
Subramanian Velusamy
Subramanian Velusamy@vstamilan·
@kevinpaulshow மொழிபெயர்ப்பு: மஹாரதி. வெளியீடு: Fingerprint
Subramanian Velusamy tweet mediaSubramanian Velusamy tweet media
தமிழ்
0
1
4
416
The Kevin Paul Show
The Kevin Paul Show@kevinpaulshow·
சென்னை புத்தகக் காட்சியில் நிறைய மொழிபெயர்ப்பு நூல்கள் கிடைக்கின்றன. ஆங்கில நாவல்களையோ, வேற்று மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நாவல்களையோ, தமிழில் மொழிபெயர்த்து வைத்திருக்கிறார்கள். அவைகளை வாங்க வேண்டாம் என்பது என் கருத்து. மூல மொழியான ஆங்கிலத்தில் படிப்பதே சிறந்தது. ஏன்? நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் ஐயா க.நா.சு என்கிற க. நா. சுப்ரமண்யம். ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘1984’ நாவலை க.நா.சு தமிழில் மொழிபெயர்த்திருந்தார். புத்தகக் காட்சியில் அது கண்ணில் பட்டது. 1984 நாவலின் முதல் வரி: “It was a bright cold day in April, and the clocks were striking thirteen.” க.நா.சு: “ஏப்ரல் மாதத்தில் வெளிச்சமும் குளிரும் அதிகமாக இருந்த ஒரு நாள், கடிகாரம் மணி ஒன்று அடித்தது.” “Thirteen” என்பதனை ஐயா க.நா.சு “மணி ஒன்று” என மொழிபெயர்த்திருக்கிறார். எழுத்தின் படி பொருள் கொண்டால் அது 1 PM தான். ஆனால் ‘1984’ படித்தவர்களுக்குத் தெரியும், ஆர்வெல் சொல்வது வேறு என்று. மக்கள் பேசும் மொழி, சிந்தனை, அன்றாட தனிப்பட்ட வாழ்க்கை என அத்தனையிலும் அரசு நுழையும் போது என்ன நடக்கும் என்பதே ‘1984.’ நாம் பார்க்கும் reality என்பதையே அந்த நாவலில் அரசு கட்டுப்படுத்தும். கட்சிக்கு எதிராக சிந்திப்பவர்களை (ஆம், மனதில் நினைப்பவர்களை) கைதுசெய்ய “thoughtpolice” இருப்பார்கள். மொழி அழிக்கப்பட்டு புது மொழி உருவாக்கப்படும். வரலாற்று ஆவணங்கள் ஒரே இரவில் மாற்றி எழுதப்படும். இதனை முன்னடையாளப் படுத்தவே “thirteen” என ஆரம்பிப்பார் ஆர்வெல். எல்லார் கடிகாரத்திலும் 12 வரைக்கும் தான் இருக்கும். இவர்கள் கடிகாரத்தில் தான் பதிமூன்றாவது மணி இருக்கும். மக்களின் நேரத்தையும் அரசு கட்டுப்படுத்துகிறது; அவர்கள் சொல்வதே உண்மை என்பது பொருள். வழக்கமான கதைகளில் கெட்டவன் அழிந்து நல்லவர்கள் வெல்வார்கள். அந்த நினைப்பில் தான் கல்லூரி நாட்களில் ‘1984’ படித்தேன். நம் குடலை உருவி, கழுத்தில் மிதித்தது போன்ற எதிர்பார்க்காத முடிவு நாவலில் இருக்கும். ஆர்வெல்லை ஆங்கிலத்தில் படியுங்கள்.
The Kevin Paul Show tweet mediaThe Kevin Paul Show tweet media
தமிழ்
24
30
232
13.7K
Shaun
Shaun@shaunpravin·
@vstamilan @mtsaoffi எல்லாரையும் காணொளியில் காட்டிவிட்டு பின் நின்று முன் எடுத்து செல்லும் உங்கள் உழைப்பு தான் என்றுமே என் கண் முன் வரும். என்னை பொருத்த வரை உங்கள் சேனலுக்கு நீங்கள் தான் மிக முக்கியமான மனிதன். வாழ்த்துக்கள் நண்பா 💐 💐 💐 💐
தமிழ்
1
0
2
22
Subramanian Velusamy
Subramanian Velusamy@vstamilan·
✨Dreamed Frames in Reality 🗽 🇺🇸 🌆
Subramanian Velusamy tweet mediaSubramanian Velusamy tweet mediaSubramanian Velusamy tweet mediaSubramanian Velusamy tweet media
English
156
1.3K
19.4K
685.4K
Nelson Win ❄️❄️
Nelson Win ❄️❄️@JoestarNelson·
@Team_VCC Dear Adminstrator, I would like to report that this channel is stealing your videos and covering your watermark "village cooking channel" into USA Poor Cooking.
Nelson Win ❄️❄️ tweet media
English
1
1
0
206
PBKS கமல்
PBKS கமல்@Universeboss111·
Influencers. Instagram நான் பயன்படுத்துறது இல்ல, அதுனால அதப்பத்தி பேசத் தேவை இல்ல. Youtube. நான் subscribe பண்ணிருக்க ரெண்டே பேரு, Village Cooking channel, Madras Street Food (MSF) மற்றவர்களின் காணொளிகளை நான் பார்ப்பதே இல்லை.
2
0
10
885
Subramanian Velusamy
Subramanian Velusamy@vstamilan·
@aakuvan மிக்க நன்றி அண்ணா! மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது! கோடி நன்றிகள்!!
தமிழ்
0
0
5
247
Subramanian Velusamy
Subramanian Velusamy@vstamilan·
இது முற்றிலும் பொய்! எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது! இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சி தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்! x.com/aakuvan/status…
தமிழ்
133
1.3K
2.9K
201.9K
rammurthi c
rammurthi c@CRammurthi·
@vstamilan @KChiruTweets அய்யா நலமாக வீடு திரும்பி விட்டார் a
தமிழ்
1
0
4
6.7K