Sabitlenmiş Tweet
Thariq
15.9K posts

Thariq retweetledi

திமுக நண்பர்களே உங்கள் வழி வருகிறேன்.
திமுக+விசிக கூட்டணி தொடர்ந்தால்
திமுக அமைச்சரவையில் இடம் தருமா?
பதில் இருக்கா @mkstalin
@DMKITwing
தமிழ்
Thariq retweetledi
Thariq retweetledi

Super happy to have met our Honourable Chief Minister @TVKVijayHQ Anna today to congratulate him on his massive victory in the TN 2026 elections. Having had the privilege of knowing him for almost two decades, I can proudly say that his humility, warmth, and simplicity have remained the same throughout all these years. Wishing him good health, continued success, and a bright future for our state. Thank you so much for your time, dear Anna 🤗❤️🙏🏻
@actorvijay @CMOTamilnadu




English

இவங்களும் TVKக்குத்தான் Vote போட்ருப்பானுங்க போல
We Dravidians@WeDravidians
Hence proved..! They started the work long back.. Infiltered inside DMK too!
தமிழ்

நேர்லயும் சோஷியல் மீடியாக்கள்லயும் உடன்பிறப்புகளான நீங்க வெளிப்படுத்துற உணர்வுகளைக் கவனிக்குறேன். தேர்தல் முடிவுகளைக் கடந்து, தலைவர் கலைஞர் ஊட்டிய உணர்வோட பயணிக்குற நமக்கு, புத்தெழுச்சி ஊட்டக் கூடிய நாளா, தலைவர் கலைஞரின் பிறந்தநாள் வருது!
ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கி, தலைவர் கலைஞரின் பிறந்தநாளைக் கொண்டாடுற அதேவேளையில், சோஷியல் மீடியாவுலயும் தலைவர் கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளைப் பரப்புவோம்! இளைய தலைமுறைக்கு நம்மோட வரலாற்றையும் – தேவையையும் எடுத்துச் சொல்வோம்!
தமிழ்நாட்டின் எதிர்காலம் சிறக்கணும்னா அதுக்கு தி.மு.க.தான் தேவை என்பதை இளைஞர்களுக்குச் சொல்ல தலைவர் கலைஞரின் பிறந்தநாளில் உறுதியேற்று உழைக்கத் தொடங்குவோம்!
#LetterToBrethren #Kalaignar103 #KalaignarForever

தமிழ்
Thariq retweetledi

Approval இல்லாமா 5 வருஷமா primary school இயங்கியிருக்கு!
Wow! Congrats @Anbil_Mahesh 👏🏻👏🏻👏🏻

நான்!
இந்திய குடிமகன்….
தமிழ்நாட்டில் வாங்கு உரிமை வைத்து உள்ளேன்….
திமுக-வின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர்!!!
நான் @CMOTamilnadu அலுவலகத்தினை ஆய்வு செய்யலாமா???
பதில் தாங்க மாண்புமிகு Mr clean @TVKVijayHQ அவர்களே….
தமிழ்

”நாம் இன்று முக்கியமாக நம்பக் கூடாத ஒன்று இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப்
வாட்ஸ் அப் யுனிவர்சிட்டியை பயன்படுத்தி என்னவெல்லாம் நடக்கிறது” - திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பேச்சு
#Kanimozhi | #DMK | #Instagram | #WhatsApp
தமிழ்
Thariq retweetledi
Thariq retweetledi
Thariq retweetledi
Thariq retweetledi

Some moments stay with you forever this was one such moment. It was wonderful meeting our dear Vijay in his new role as the Chief Minister of Tamil Nadu and conveying heartfelt wishes on behalf of our Directors’ Union. Sharing this special and memorable moment with all of you. @TVKVijayHQ @actorvijay


English
Thariq retweetledi

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தமிழக மக்களால் புதிய விடி வெள்ளியாய் உதிக்க வைத்த முதல்வர் விஜய் அவர்களை, ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளால் வாழ்த்தினோம் @TVKVijayHQ



தமிழ்
Thariq retweetledi











