Dr. Donkey

157.7K posts

Dr. Donkey

Dr. Donkey

@WalletBot

just another lazy donkey

Republic of TN, xxxtreme south Katılım Nisan 2016
4.9K Takip Edilen431 Takipçiler
Dr. Donkey retweetledi
🅼🅰🅰🆈🅰🅰🅽🅳🅸ᴺᵀᴷமாயாண்டிᴺᵀᴷ
மீண்டும் சொல்கிறேன். நாம் சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்க வேண்டுமென்றால் நாம் கைப்பற்ற வேண்டியது insta, FB, WhatsApp மட்டுமே. X -ல் கம்பு சுற்றிப் பயனில்லை. என் சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா,அத்தை, மாமா அவர்களின் பிள்ளைகள் அடங்கிய watsapp group ஆரம்பித்து விட்டேன். நீங்கள்?
தமிழ்
4
67
178
2K
Dr. Donkey retweetledi
பிரியகுமரன்
ஆதவ் அர்ஜுனாவே எந்த கட்சிக்காரன்னு தெரியாம விசில் சின்னத்தில் ஓட்டு போட்ட ஆளுகளுக்கு இதெல்லாமா புரியப் போகுது. நீங்க என்ஜாய் பண்ணுங்க ரெட்டி காரு😏😂😅 யாரு என்னன்னு தெரியாம எவன் வந்தாலும் காசு வாங்கிட்டு ஓட்டு போடுற தமிழக மக்களுக்கு குல்பி... 😋😋😋
பிரியகுமரன் tweet media
தமிழ்
1
142
171
1.9K
Dr. Donkey retweetledi
பிரியகுமரன்
வன்ம தலைமுறையின் சமமற்ற சமகால அரசியலை பேசிவரும் ஆசிரியர் சமஸ் அவர்களே, சிலர் உங்கள் காலடியில் போடும் எலும்பு துண்டை தின்று சீமான் மீது உங்கள் வன்மத்தை கக்குவதை நிறுத்திவிடுங்கள். உங்களைப்போன்ற பொறுப்பற்ற, அறமற்ற மனிதர்களுக்கு இந்த இயற்க்கையே தண்டனை கொடுக்கும் #சம்ஸா..😤😤😤
பிரியகுமரன் tweet media
தமிழ்
3
126
283
2.1K
Dr. Donkey retweetledi
Abdullah_Rawuthar
Abdullah_Rawuthar@Abdullah_twitz·
இன்னும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக கனிமங்கள் கடத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. தமிழக வளங்கள் திருடு போவது குறித்து எவனுக்கும் அக்கறை இல்லை.. @CMOTamilnadu
தமிழ்
0
1
3
24
Dr. Donkey retweetledi
அருண் மனோகரன்
பாவம் 108 பேரில் இத்தனை கோடீஸ்வர ஏழைகள் TVK MLA கள்
அருண் மனோகரன் tweet mediaஅருண் மனோகரன் tweet mediaஅருண் மனோகரன் tweet media
தமிழ்
18
688
1.1K
33.3K
Dr. Donkey retweetledi
Thinakaran Rajamani
.@CMOTamilnadu C Vijay Joseph is set to handle Water Supply (TWAD) portfolio. It is one of the most corruption-ridden departments. The TWAD minister-officer-contractor nexus is accused of swindling hundreds of crores every year. Even wages of contract workers (90 cr/year) were not spared. Have been following this department since 2018 & hv written several stories on it. Now, let’s see if TVK government cleans it up
Thinakaran Rajamani@thinak_

#TWADBoardScam In a case of systematic corruption that’s been going on for years, nearly Rs 90 crore is being looted every year by nexus of officials and contractors of the Tamil Nadu Water Supply and Drainage Board through an organised racket of underpayment to contract staff across the state. This happens despite warning of Tamil Nadu Chief Minister in 2018. While the minimum wage fixed for nearly 12,000 labourers working in Combined Water Supply Schemes (CWSSs) across TN is Rs 15,401, they are actually being paid in cash only between Rs 7,500 and Rs 9,800 per month, a shortfall of nearly 40% to 50% of the actual salary. newindianexpress.com/states/tamil-n…

English
22
274
876
41.1K
Dr. Donkey retweetledi
Thinakaran Rajamani
The very first department that needs a thorough cleanup is Minerals & Mines. New minister must begin inspections in Tirunelveli, Kanniyakumari & Tenkasi districts. During his Tirunelveli campaign, TVK president C Joseph Vijay had promised to end looting of mineral resources
English
23
354
1.2K
24K
Dr. Donkey retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
Lottery family lady has given 10 + 15 C in two instalments Total of 25 C to the 25 elected representatives.
English
194
604
2.1K
84.7K
Dr. Donkey retweetledi
பிரியகுமரன்
தமிழர்களுக்குதான் அறிவு வேலை சொய்யமல் இருக்கதான் இந்த மது விற்பனை அதன்விளைவுதான் வட இந்தியா தொழிழர்கள் தமிழக தொழிர்சாலையில் வேலைகள் இன்னுமாடா இந்த திராவிட தவேக கட்சிகளை நம்பி ஓட்டுபோடுகிறிங்கள் முட்டாள் தமிழக மக்களே.!! யார் அப்பன் வீட்டு பணம் இதெல்லாம்.??
பிரியகுமரன் tweet media
தமிழ்
3
71
89
1.2K
Dr. Donkey retweetledi
பிரியகுமரன்
#மனித வரலாற்றில் மிகப்பெரிய சமூக ஊடக மோசடி மூலம் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்த ஒரு சினிமா பிம்பம் , நடிகர் விஜயின் மேலாளர் #ஜெகதீஸ் பழனிச்சாமி என்ற நபரால் "ரூட்" நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மோசடி தான் இது. அரசியல் வருகை விஜய் அறிவித்ததும் இவன் முன்பு இருந்த 600 குழுக்களை 30,000 மேற்பட்ட whatsapp group உருவாக்குகிறான். அதில் இவன் குறி வைத்தது குழந்தைகளை.#சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, 6 மையங்களில் (Hubs) பரவியிருக்கும் 4000-க்கும் மேற்பட்ட இன்ஸ்டா கணக்குகள். நாள்தோறும் 7 கோடி மனங்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்ட ஒரு #உளவியல் போர் (Psychological Operation).​ஒரு ஒட்டுமொத்த மக்கள் தொகையின் சிந்தனைப் போக்கையே இவர்கள் மாற்றி அமைத்துவிட்டனர்.இந்த மக்கள் சிந்திக்கும் திறனை அடகு வைத்தார்கள், அதற்கு மாறாக உணர்ச்சிகளுக்கே (emotional)முக்கியத்துவம் கொடுத்தார்கள். எப்போதும் விஜய் குறித்த விடியோக்கள், தகவல்கள்,உணர்வை தூண்டும் பிரச்சார பாடல்கள் என்று அது மட்டுமே ரீல்ஸ், வாட்ஸாப்ப் குழுக்கள் என்று உங்களை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு அதுதான் உலகம் என்றும், ஆண்ட முதல்வரை ஏதோ #கொடூர_வில்லன் போன்றும் சித்தரித்து உங்கள் சிந்தனைகளை கொண்டு வந்தார்கள். அதன் விழைவு : ( படிக்கும், விஜய் ஆதரவு நபர்கள் மனசாட்சியோடு நிதானமாக புரிந்து கொள்ளவும் ) 1. #இந்த Manipulate க்கு எதிராக கருத்து தெரிவித்த சொந்த சகோதரனையே, tvk ஆதரவு சகோதரன் மூர்க்க குணத்தோடு அடிக்கும் காட்சிகளை நானே நேரில் பார்த்திருக்கிறேன்..! 2. #எந்த எதிர் கருத்தையும் உள்வாங்கும் மனோபாவம் மறைந்தது, செவிவழியாக கேட்கும் #கருத்தை மூளைக்கு அனுப்பி ஆராய்ந்து, பதில் கூறுவதற்கு பதில்... செவிவழியில் கேட்டு உடனே வாய் வழியாக கோபத்துடன் பதிலாக வருகிறது. 3. #Tvk க்கு வாக்களிக்காத தந்தையை வீட்டின் உள்ளே சேர்க்காமல் வெளியே படுக்க வைத்த காட்சிகளை தமிழகம் கண்டது. 4. #விஜய் வெற்றி பெறவில்லையென்றால், நானும் எனது குழந்தைகளும் விஷம் தின்று தற்கொலை செய்வோம் என்று ஒரு பெண் சொன்னதை தமிழகம் கண்டது. 5. #Tvk க்கு வாக்களிக்காத தந்தையை ஒரு இளம்பெண் அடித்து உதைக்கும் கட்சிகள் வெளி வந்தன. 6. #மாநில வளர்ச்சி பற்றி அறிந்திராத விவரமில்லாத 5-10 வயதுடைய குழந்தைகள் கண்ணீரோடு விஜய் மாமாவுக்கு ஓட்டு போடு என்று பெற்றோரை கெஞ்சிய காட்சிகளை தமிழகம் கண்டது. 7. #என் கணவரை விடவும் விஜய் தான் எனக்கு புடிக்கும் என்று பொது வெளியில் பேட்டிகொடுக்கும் பெண்கள். 8. #அவருக்கு பொண்டாட்டியா, கூட இருப்போம், என்கிற அறிவார்ந்த தமிழ் சமுதாய பெண்கள். 9. #கார்கில் போரில் மரணமடைந்த வீரர்களுக்கு கூட கிடைக்காத கண்ணீர்! பிரச்சார கூட்டங்களில் பெண்கள் கண்களிலிருந்து சாரை சாரையாக கண்ணீரோடு நின்ற பெண்களை தமிழகம் முதல் முறையாக கண்டது. 10.#மேலும் வெளியே தெரியாத எத்தனையோ பிரளயங்களை, பிரச்சனைகளை, பிரிவுகளை பல குடும்ப உறவுகளிடம் , நண்பர்களிடம் , அலுவலகங்களில் இப்படி manipulate செய்யப்பட்ட 'ஜோம்பிகள்' செய்திருக்கலாம். இன்று இவர்கள் நினைத்தால் மாநிலத்தில் ஒரு கூட்டமே #தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்கள்...!! ஒரு சாதாரண வீடியோ பின்னணியில் ஏதோ ஒரு Emotion ஐ தூண்டும் பின்னணி இசை. இது போதும் இந்த மக்கள் மயங்க..! எத்தனையோ மக்கள் எப்போதும் உண்மையிலேயே மக்களுக்காக வியர்வை சிந்தி உழைப்பார்கள். ஆனால் அதை பார்க்கிற மக்களுக்கு எந்த உணர்வும் வராது..! ஆனால் எப்போதும் AC அறையிலேயே இருந்து விட்டு எப்பவாவது ஒரு மணி நேரம் வெயிலில் வந்து அதை ஒரு 30 வினாடி வீடியோவாக Cut பண்ணி பின்னணியில் ஒரு சோகம் இழையோடும் Bgm அல்லது பாடல் (Sample song #அந்த_ஆகாயம்_போதாத_பறவை) போட்டால் அதை பார்த்து அவன் எனக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறான் என Emotional Attach ஆகிறார்கள். ஒருவர் கொள்கை கருத்தோடு பேசினால் அதை சிந்தித்து கூட பார்க்காத மக்கள் .இது எல்லாமே உண்மையில் #Emotional_manipulation என்பதை அறியாத அளவுக்கு இந்த தலைமுறை மாறி விட்டது. இதை ஏதோ விஜய் வெறுப்பில் சொல்வதாக விஜய் ஆதரவாளர்கள் எண்ணலாம். ஆனால் உண்மையில் அப்படி அல்ல..!!! அரசியல் ஒரு #சாக்கடைதான், ஆனால் இந்த அளவுக்கு திட்டமிட்டு மூன்றில் ஒரு பங்கு மக்களை எமோஷனல் பிளாக் மெயில் செய்து ஆட்சியமைக்கும் அளவுக்கு நினைத்து பார்க்கவில்லை...!! 75, 100 ஆண்டு கட்சிகள் தோல்வி,பொறாமை, ஆற்றாமை, ஜீரணிக்க முடியவில்லை என்று இதற்கும் பல ஏளன பேச்சுக்கள் சொல்லி கடந்து போவார்கள், "மக்கள் மன்றம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள்". #ஆட்சியர் அலுவலகம் முன்பு,தலைமை தபால் அலுவலகம் முன்பு,தாலுகா அலுவலகம் முன்பு என்று பல வருடங்களாக மக்களுக்கு எதிரான திட்டங்களை கண்டித்து கடும் வெயிலில் நின்று போராடியும், நாலுபேருக்கு நல்லது நடக்கட்டுமே .2
பிரியகுமரன் tweet media
தமிழ்
35
901
1.4K
46.4K
Dr. Donkey retweetledi
பிரியகுமரன்
இந்தாம்மா அமைச்சர் கீர்த்தனா இதை கொஞ்சம் படிச்சுப்பார்க்கவும்! "அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" என்பது போல இருக்கு உங்க நியாயம்! #NTK_poster
பிரியகுமரன் tweet media
தமிழ்
4
125
196
2.7K
தல மருது ✍️👑
அனைத்து உயிர்க்கான அரசியல் 🍁🍁🍁 #நாம்தமிழர்கட்சி #NTK 💚🌾
தல மருது ✍️👑 tweet media
தமிழ்
7
265
787
7.8K
Dr. Donkey retweetledi
பனை சதிஷ்
பனை சதிஷ்@PanaiSathish·
பனை வாழ்வியல்…!
பனை சதிஷ் tweet media
தமிழ்
1
159
507
3.3K
Dr. Donkey retweetledi
Gypsy 🎭
Gypsy 🎭@Gypsy_1809·
கஞ்சா செடி வளர்த்து வந்த TVK ஆதரவாளர் எட்வின் ராஜ் பிரண்டோ (35) கைது !
Sun News@sunnewstamil

#JustNow | சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த தவெக ஆதரவாளர் எட்வின் ராஜ் பிரண்டோ (35) கைது செடியை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் #SunNews | #Chennai | #SayNoToDrugs

தமிழ்
9
219
394
6.7K
Dr. Donkey retweetledi
பிரியகுமரன்
வாயிற் திறந்தால் பொய்யை மட்டுமே நம்பும் தமிழக மக்கள்..😡😡😡 #NTK_Posters
பிரியகுமரன் tweet media
தமிழ்
11
377
546
5.3K
Dr. Donkey retweetledi
Nordnomad
Nordnomad@arcot2arctic·
Yesterday, when several foreign‑national voters were arrested at airports for voting in Tamilnadu election, this video must be taken into consideration @HMOIndia @PIBHomeAffairs @NIA_India
Nordnomad tweet media
English
10
440
1K
15K
Dr. Donkey retweetledi
கன்னியாகுமரி நிஷாந்த்✨
2 crore and 30 lakhs சொத்து மதிப்பு வைத்திருக்கும் இவர் தன்னை ஏழை என சொல்வதெல்லாம் எப்பேர் பட்ட அயோக்கிய தனம் 😳 என்னடா இப்படி மக்களை ஏமாத்துறீங்க ...🤦
தமிழ்
8
252
312
4.7K