காஷ்மீரில் - நீ "இந்துவா" என்று கேட்டு கொலை செய்தான் - முஸ்லிம் தீவிரவாதி,
குஜராத்தில் - நீ "முஸ்லிமா" என்று கேட்டு கொலை செய்தான் இந்துத்துவா தீவிரவாதி,
உத்ரப்பிரதேசத்தில் - நீ "தலிதா" என்று கேட்டு கொலை செய்தான் சங்கபரிவார் தீவிரவாதி,
UP, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் - நீ "பீஃப்" சப்பிடுறியா என்று கேட்டு கொலை செய்தான் சங்கபரிவார் தீவிரவாதி,
மணிப்பூரில் - ஜாதி பிரச்சனயை பெரிசாக்கி கிறிஸ்தவர்களை தேடிபாற்த்து கொலைசெய்து அவர்களின் சொத்துக்களை சூரையாடினான் சங்கபரிவர் தீவிரவாதி,
NB: சங்கபரிவார் தீவிரவாதிகள் எல்லாமே - இந்துத்துவா தீவிரவாதத்தின் முற்றிய நிலை தான்,
குறிப்பு : இந்த தீவிரவாதங்கள் எல்லாம் முற்றாக ஒழிக்கப்படவேண்டும்,
இவற்றை ஆதரிக்க கூடிய அல்லது இந்த தாக்குதலால் தான் தங்களது அரசை காப்பாற்ற முடியும் என்று நினைக்கும் எவருக்கும் மக்கள் ஆதரவு கொடுக்காமல் இருந்தால் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும்.
Its a Wrap. Have I Missed any films? Remaking isn't just about adapting—it's about reimagining and elevating. Kamal Haasan has done this time and again, proving why he's a legend in Indian cinema. Which remake of his is your favorite? Let me know! 🎥✨"
#KamalHaasan#Remakes
🎥 "Vazhvey Maayam (1982)"
Remade from Premabhishekam (1981) (Telugu).
Kamal’s heartfelt performance outshone the original and inspired the Hindi version Prem Tapasya (1983).
#KamalHaasan#VazhveyMaayam#Premabhishekam
On behalf of @BJP4TamilNadu, I sincerely apologise for the actions of our functionaries who shared a private conversation between a respected business owner and our Hon. FM.
I spoke with Thiru Srinivasan Avl, the esteemed owner of the Annapoorna chain of Restaurants, to express regret for this unintended breach of privacy.
Annapoorna Srinivasan Anna is a pillar of Tamil Nadu’s business community, contributing significantly to the state’s and nation’s economic growth. I request everyone to lay the matter to rest with due respect.
Deeply concerned by the attack on my friend, former President Donald Trump. Strongly condemn the incident. Violence has no place in politics and democracies. Wish him speedy recovery.
Our thoughts and prayers are with the family of the deceased, those injured and the American people.
@realDonaldTrump
I had a wonderful meeting with @LJP4India MPs. Shri Ram Vilas Paswan Ji was a very dear friend of mine whose valuable insights I miss immensely. I am happy to see @iChiragPaswan rising to the occasion and fulfilling Ram Vilas Ji's vision. Our Parties are strongly together in pursuit of public service.
Received 9 calls today from Paisabazaar, RBL Bank, and Bajaj Finance.
I block the number each time, but they always call from a new one.
I've set DND everywhere and repeatedly asked them not to call, but it doesn't seem to work.
If someone makes a solution for this and charges even ₹20/month for it.
600 million smartphone users, let's say 5% frequently receive these calls - 30 million left.
5% of these willing to pay - 1.5 million left.
1.5 million x ₹20/month = ₹3 crore/month, ₹36 Cr/year at a minimum.
Why don't we have this yet?
ஒரு சிறுவன் ஒரு சிறுமியிடம் சொன்னான்: நான் உன் BF என்று.
சிறுமி கேட்டாள்.....
"BF என்றால் என்ன...?"🤔
சிறுவன் சிரித்துவிட்டு பதிலளித் தான் "உனது சிறந்த நண்பன்"
(Best friend)🤗
அவர்கள் பின்னர் காதலிக்கும் போது, அந்த இளைஞன் யுவதியிடம் கூறினான்....
"நான் உன் BF..." என்று
அவள் அவன் தோளில் லேசாக சாய்ந்து கொண்டு வெட்கத்துடன் கேட்டாள்:😄
"BF என்றால் என்ன...?"
அவன் பதிலளித்தான்:
"இது பாய் ஃப்ரெண்ட்..."😄
(Boy friend)
சில வருடங்கள் கழித்து அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள், அழகான குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள், கணவர் மீண்டும் புன்னகைத்து தனது மனைவியிடம் கூறினார்:
"நான் உன் BF..." என்று
மனைவி மெதுவாக கணவனிடம் கேட்டாள்:
"BF என்றால் என்ன...?"🤫
கணவர் அழகான மற்றும் மகிழ்ச்சியான குழந்தைகளைப் பார்த்து பதிலளித்தார்:
"குழந்தையின் அப்பா தான்..."
(Baby's father)🤩
அவர்களுக்கு வயதாகிய போது ஒருநாள் அவர்கள் ஒன்றாக அமர்ந்து முன் சூரிய அஸ்தமனத் தைப் பார்க்கிறார்கள், அவர் தனது மனைவியிடம் கூறுகிறார்:
அன்பே... "நான் உனது BF.." என்று
கிழவி முகத்தில் சுருக்கங்களுடன் சிரித்தாள்:
"BF என்றால் என்ன...?"🥰
முதியவர் மகிழ்ச்சியுடன் புன்னகைத்து ஒரு மர்மமான பதிலைக் கூறினார்......
"என்றைக்கும் உன்னுடன்"
(Be forever)❤️ ❤️
இறக்கும் தருவாயில் மனைவியிடம் மீண்டும் கூறினார்
"நான் உமது BF..." என்று
வயதான மனைவி சோகமான குரலில் கேட்டாள்.......!!
"BF என்றால் என்ன...??"🤔
முதியவர் பதிலளித்தார்....
"மீண்டு வரேன் bye"😔
(Bye for ever)
கொஞ்ச நாள் கழித்து அந்த மூதாட்டியும் இறந்து போனார். கண்களை மூடுவதற்கு முன், வயதான பெண்மணி முதியவரின் கல்லறையில் கிசுகிசுத்தாள் BF என்று......! 😳
"என்றும் உம் அருகில்"
(Beside for ever)😔😔
வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் ஒரே வார்த்தையின் அர்த்தம் எப்படி மாறுகிறது...!!
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் அல்லவா.....!!😊 👍
@San1984178541 ஒருவர் எங்கே மருத்துவம் பார்க்கிறார், பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார் என்பது அவரது தனிமனித உரிமை. காசு இல்லாதவர்களே கடன் வாங்கியாவது பிள்ளைகளுக்கு வசதி வாய்ப்புகளைப் பெற்றுத் தர முனையும் போது, அரசு ஊழியர்களிடம் மட்டும் அதை எதிர்பார்ப்பது ஏன்?
அரசு ஊழியர்களாக இருக்கும் என் நண்பர்கள் யாரும் ஒரு பைசா இலஞ்சம் வாங்குவது கிடையாது. ஒவ்வொரு நாளும் இரவு 7 மணி வரை கூட அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள். சனிக்கிழமையும் வேலை. இதில் Group 1, ஆசிரியர், மருத்துவர் என்று பல்வேறு பிரிவினர் அடக்கம். பொது மக்கள் பொதுப் புத்தி வேறாக இருக்கிறது. இங்கு இரு வேறு இணை உலகங்கள் இருக்கின்றனவா?
முதுபெரும் அரசியல் தலைவரான திரு. சங்கரய்யா அவர்களது மறைவு, தமிழக அரசியலுக்கு பேரிழப்பு. அவரது மறைவு செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்
இதே மூத்த தலைவர் சங்கரய்யாவிற்கு தான் கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்திருந்தார்
@RealAravind36 முகநூல், விளம்பர நூலாகிவிட்டது. சும்மா உப்புக்கு நம் பதிவுகள் நமது நண்பர்களுக்கு காண்பிக்கப்படும். படத்தோடு கூடிய பதிவு என்றால் கொஞ்சம் சென்று சேரும். வெறும் எழுத்து என்றால் அதுவும் கிடையாது... நான் @facebook க்கு விரைவில் மூடு விழா நடத்தி விடலாம் என்று இருக்கிறேன்.
முன்பெல்லாம் முகநூலில் எழுதினால் பதிவுகள் பறக்கும்…
ஆனா இப்போ..
Facebook ல் எழுதும் பதிவுகளுக்கு அதிகபட்சம் 100 லைக்,10 ஷேர் தாண்டுவதில்லை..
அதுவும் BJP என்ற வார்த்தையை பதிவு செய்தால் 10 பேரைக் கூட ரீச் ஆவது இல்ல
அக்கவுன்ட் ஆக்டீவா இருக்கிறது
ஆனா யாருக்குமே பதிவுகள் சென்றடையாதபடி,
மொத்தமா முடக்கிட்டாங்க
அடேய் @facebook
Saw an interview of one Sai Deepak’s barrage of lies about Dravidian movement where he talks of Brahmin exodus. I’ve been living in the State for six decades. Not heard of any such exodus. Not even big Brahmin owned media wrote of what he claims to be an ‘untold story’. Sad😌
நீதிக்கட்சியும் திராவிடர் இயக்கமும் தந்த சமூகநீதி - சுயமரியாதைச் சுடரொளியைத் தாங்கி நின்ற வீரர் கலைஞரின் வாழ்வு விடுதலைக்குப் பிந்தைய தமிழ்நாட்டின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை கடமையாற்றிய அவர் பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடி சமூகத்தினர், சிறுபான்மையினர், விளிம்புநிலை மக்கள் என சமூகத்தின் அத்தனைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் மேம்பாட்டிற்காக ஓய்வின்றி உழைத்தவர். கடந்த 50 ஆண்டுகளில் திராவிட இயக்கச் சிந்தனைகளுக்குக் கொள்கை வடிவும் செயல் திட்டமும் வகுத்து, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்த சிற்பியாய், தமிழ்ச் சமூகத்தின் மனங்களிலே நீங்காப் புகழுடன் என்றும் நிறைந்திருப்பவர் கலைஞர்!
உலகளாவிய தொழில்சார் வாழ்வினை விட்டு, நான் என் முன்னோர்கள் வழியில் அரசியலில் ஈடுபடக் காரணம் கூட அவரது அன்பும் ஊக்கத்தைத் தந்த அழைப்பும் தான். அதற்கு என்றும் நன்றியோடு இருப்பேன்.
திராவிட இயக்க வரலாற்று நாயகர் கலைஞரின் நூற்றாண்டில், அவர் ஏந்தி வந்த திராவிடச் சுடரை இன்று போற்றிக் காக்கும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களது வழிகாட்டுதலில், என்றும் கலைஞரது வழியில் மக்களுக்குக் கடமையாற்ற உறுதி ஏற்போம்.
#கலைஞர்100
Now some left winged Hindus are offended on me being a Muslim. Yes I am Muslim. I haven’t changed my religion despite being married to a Hindu. And Yes I am a #Modi follower. I belong to @BJP4India . I belong to a party that works for the nation. And I say this with pride.
#Sadhguru says Hinduism allows for questioning. But you question what’s done in the name of Hinduism, you’ll end up targeted, harassed or dead. All this verbosity sounds good but it’s really another form of chauvinism. A my-religion-is-better-than-yours. twitter.com/akash_ram76/st…