Mathisankar

827 posts

Mathisankar banner
Mathisankar

Mathisankar

@Mathisankar18

Tamil Nadu, India Entrou em Eylül 2018
347 Seguindo11 Seguidores
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@YousufRiaz86 இதற்கு மட்டும் அல்ல. ஒரு மேடையில் முன்னாள் முதல்வரை முட்டாள் முதலமைச்சர் என்று பேசி இருப்பான். கண்டிப்பாக இவன் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்
0
0
0
5
Murugadoss (Doss) Balasubramanian
@Mathisankar18 பெரிய கதை இப்ப போஸ்ட் பன்னிருக்கேன் டைம் இருந்தா படிங்க. உன்மையான கதை.
தமிழ்
1
0
0
24
Murugadoss (Doss) Balasubramanian
When I started @iotgeeks as a trust I have paid 20K bribe for DMK people. I was returning from USA and I went to saidapet office many times to register it but they have changed my papper many times. Finally when I paid 20k they accepted my documents but still when I was trying
Sholinganallur, India 🇮🇳 English
27
90
325
23.6K
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@murugadossb கேட்டதுக்கு பதில் வராது. Kுட்டி ஸ்டோரி 🤣🤣🤣
தமிழ்
1
0
0
24
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@tweetsbysuresh பத்தாது பாட்டில் நான் குடிக்க அண்டாவில் கொண்டா cheers அடிக்கனு பாடிய தேவ தூதன். இன்று போதைக்கு எதிரா 🤣🤣🤣
தமிழ்
0
0
0
9
SURESHKUMAR
SURESHKUMAR@tweetsbysuresh·
@saravofcl நக்கல்யா உமக்கு.. உதய் அவர்கள் விளையாட்டு துறை அமைச்சராகவோ, துணைமுதல்வராகவோ இருந்தபோது குறைந்தபட்சம் காலை 6 மணிக்கு எழுந்திரிச்சது கூட கிடையாது.. திமுக காரணங்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை பாராட்ட மனமே வராது. மாறாக அதை நொட்டை சொல்லித்தான் பிழைப்பை நடத்தனுங்கிற நிலைமை.
தமிழ்
2
0
9
372
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
அடிச்சி விடுறதுல அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவ அடிச்சிக்க முடியாது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, உண்மையான மராத்தன் வீரர் 😊 21கிமீ போட்டிகளில் கலந்துக் கொள்பவர். விஜய் சார் ஓட ஆரம்பித்த பிறகு தான், தமிழன் மராத்தன் என்றால் என்ன என்பதையே தெரிந்துக் கொள்கிறான். 🔥🔥🔥
தமிழ்
121
206
587
61.1K
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@tweetsbysuresh வித விதமாக முட்டுக்கள் 🤣🤣🤣
தமிழ்
0
0
0
10
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@Arappor நேற்று செந்தில் பாலாஜி sொன்னதுக்கு இப்படி விளக்க உரை எழுது பார்ப்போம். அரவேக்காடு அறப்போர் 🤣🤣
தமிழ்
0
0
2
40
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
பழி வாங்கும் நடவடிக்கையாம்..! அறப்போர் 2022ம் ஆண்டு கொடுத்த புகாரை விசாரிக்காமல் தலையணைக்கு அடியில் வைத்து நன்றாக உறங்கி விட்டு இப்போ ஆட்சி மாற்றம் நடந்த பிறகு FIR போட்டால் அது பழி வாங்கும் நடவடிக்கையா மிஸ்டர் வேலு? அப்போ ஊழல் புகாரை விசாரிக்காமல் ஒளித்து வைத்து ஊழல்வாதிகளை பாதுகாத்து நீங்கள் செய்த வேலைக்கு என்ன பெயர் மிஸ்டர் வேலு? சாலையே போடவில்லை. ஆனால் சாலையை அளந்து கணக்கெடுத்து அதற்குரிய பணத்தையும் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் யாருக்கு கொடுத்தார்கள்? திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு நெருக்கமான நண்பர் என்று சொல்லப்படுகிற சங்கர் ஆனந்த் என்ற ஒப்பந்ததாரருக்கு கொடுத்திருக்கிறார்கள். அவரும் அதை வாங்கி ஏப்பம் விட்டிருக்கிறார். அந்த வருடத்தில் 110 கோடிக்கு சாலை போட்டிருக்கிறாராம் இந்த சங்கர் ஆனந்த். அப்போ இன்னும் எத்தனை கோடிகளை அவர் ஏப்பம் விட்டாரோ? பணத்தை கொடுத்த அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த நீங்கள் அதை வாங்கிய சங்கர் ஆனந்த் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் மிஸ்டர் வேலு? FIR கூட போடவில்லை. ஆனால் அதற்கு பதிலாக போடாத சாலையை போட இரவோடு இரவாக காவல்துறையை குவித்து சர்க்கஸ் காட்டி இருக்கிறீர்கள். அதாவது ஊழல் ஆதாரத்தை அழிக்க முயற்சி செய்திருக்கிறீர்கள். நடந்த இத்தனை விஷயங்களும் உங்களுக்கு தெரியாமல் நடந்ததா? உங்கள் துறையில் நடந்த எந்த விஷயங்களும் உங்களுக்கு தெரியாத அளவிற்கு கையாலாகாத அமைச்சராகவா இருந்தீர்கள் மிஸ்டர் வேலு? இப்படிப்பட்ட கையாலாகாத அமைச்சரை நம்பியா மாநில நெடுஞ்சாலைத்துறையை கொடுத்தீர்கள் மிஸ்டர் ஸ்டாலின்? ஊழலில் சம்பந்தப்பட்டது ஒரு அதிமுக அமைச்சராக இருந்திருந்தால் ஒரு FIR போட்டு டீல் பேசி வைத்திலிங்கம் போல திமுகவில் இணைத்திருக்கலாம். இணைத்த வேகத்தில் அந்த FIRஐ கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் ரத்து செய்திருக்கலாம். அப்படித்தானே மிஸ்டர் ஸ்டாலின்? இந்த புகாரில் FIR வெறும் ஆரம்ப புள்ளி தான். விரைவாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி தருவதே சாதனை. அந்த சாதனையை விஜய் அரசு செய்யுமா? @CMOTamilnadu @TVKVijayHQ @CTR_Nirmalkumar
Arappor Iyakkam tweet media
தமிழ்
54
1.3K
2.9K
47K
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@reportermani வீணா போக போகும் திட்டத்திற்கு வெற்று விளம்பரம் வேறு 🤣
தமிழ்
0
0
0
1
Manikandan Sankar
Manikandan Sankar@reportermani·
அதுவரை அண்ணாதுரை தான் ஆளுகிறார் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி ஒவ்வொரு அரசும் பல மக்கள் நலத்திட்டங்களை துவங்கி வைத்துள்ளனர். கடந்த காலங்களில் அதே தினத்தில் துவங்கப்பட்ட திட்டங்கள் 2011ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதா விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார் 2022 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் காலை உணவுத்திட்டம், 23 ஆம் ஆண்டு மகளிர் உரிமைத்தொகை 2026 ஆம் ஆண்டு முதலமைச்சர் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். @CMOTamilnadu @mkstalin @TVKVijayHQ
Manikandan Sankar tweet mediaManikandan Sankar tweet mediaManikandan Sankar tweet media
தமிழ்
1
2
12
1.1K
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@TVK_Pulse_Voice @Arappor படம் நடித்த tax, கார் வாங்குன tax பச்சிகள் எங்க போனது 🤣 என்ன
தமிழ்
0
0
0
5
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@KarthikaMah0804 @Arappor இவன் ஏன் அதிகாரிகள் மீது வழக்கு போடாமல் அமைச்சர்கள் மீது வழக்கு போடுறான். இதுலே தெளிவா சொல்றான் அதிகாரி தப்பு பண்ணாராம் அவரை suspend பண்ணாராம். அதிகாரிகள் மீது வழக்கு தொடர எது தடுக்குது. Same இன்னைக்கு விஜய் கூட இருக்கும் சாய் குமார் பண்ண தவறு தான் இன்றுவரை மின்துறைக்கு நட்டம்.
தமிழ்
0
0
0
12
Karthika Mahesh
Karthika Mahesh@KarthikaMah0804·
@Arappor ஊர்ல உலகத்துல எல்லாருக்கும் தெரியும் இவர்கள் எவ்வளவு பெரிய ஊழல் பேரிச்சாளிகள் என்பது..உலகமகா உத்தமர் போல் நடிப்பாடு.. உள்ள தள்ளி தண்டனை வாங்கி குடுக்காதவரை எந்த பிரயோஜனமும் இல்லை..
தமிழ்
1
0
3
489
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@its_arvignesh ஊழல் பண்ணான் நீ சொல்றே திமுக தான் ஆதாரம் இருந்தா குடு வழக்கு போடுனு பேசுது. அதுக்கு பதில் சொல்ல இந்த வேம்பு மாதிரி சங்கி தொடங்கி முதல் மிக்சர் வரைக்கும் யாருக்கும் பதில் சொல்ல கூடா துப்பு இல்லை.
தமிழ்
0
0
1
9
A.R.Vignesh
A.R.Vignesh@its_arvignesh·
@saysatheesh @svembu Adei epadiyum DMK Oozhal panirku antha point ah parunga.. chumma 200rs ku sombhu adigarha 😅
Indonesia
2
0
1
201
Sridhar Vembu
Sridhar Vembu@svembu·
The DMK ecosystem is attacking me that the school issue I reported was a lie I concocted to help the TVK government. Let me state the facts. We run two rural schools, both free NIOS schools under the Kalaivani Kalvi Maiyam umbrella, one in rural Tenkasi and the other in rural Theni. The Theni school was originally started and run by a retired IPS officer, a honest and upright man. He built very nice facilities but had to shut down his CBSE school because the state government demanded too much money to issue the NOC. He told me that as a honest retired officer he did not have the money to pay and they would not issue the NOC otherwise. He urged us to take over his trust so we could run our free NIOS school in the premises. That is how we started our NIOS school in Theni. Unlike in Tenkasi, where I live, the Theni school faced occasional harassment from the DMK government because we did not have a state government registration, so we tried getting state government approval again (this time for the state board) and that of course would also cost money. So it was in a limbo. Meanwhile in Tenkasi we wanted to build new school facilities (we were operating in make-shift facilities, the ones that came in frequent photos) and we applied for DTCP approval to construct the new buildings. Everyone who knows DTCP in our state knows what kind of corruption happened there under the DMK. We waited patiently for DTCP approval for the new school buildings but the approval never came as long as the DMK was in power. The approval came automatically once the government changed. It is this DTCP approval that I posted about in X. I want to once again appreciate the refreshing change. Not only did the approvals come, government people told us not to pay money to anyone for any approvals. I have to appreciate this in public, having endured what we had endured before. This is the "lie" that DMK wants to attack me on. I do not need their certificate on my character. They can examine their conscience and ask why a technology nerd like me who is mostly immersed in code would post these. If they think I would back down by their vile personal attacks because I am a Brahmin or TVK Stooge or Sanghi or whatever, I will tell them this: unlike you dynasts I grew up with nothing. I studied in Tamil medium schools. I know how to live on nothing. I have dedicated the remainder of my life to make Bharat self reliant in technology while reviving our rural areas, the soul of our eternal sanatana civilization. I will not be intimidated by their attacks. I am unafraid of death, why would I be afraid of the mere DMK? And if they had any conscience they can return the money they looted (they know there they keep it) and then they can attack my character. I will now go back to optimizing the code of our compiler!
English
1.1K
6.4K
21.5K
2.3M
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@atmanmini1 பேசிட்டார் முட்டாள்.
தமிழ்
0
0
0
7
ΛƬMΛП ƬVK
ΛƬMΛП ƬVK@atmanmini1·
@niranjan2428 டேய் கொத்தடிமை நாயே இத பேசுடா
ΛƬMΛП ƬVK tweet media
தமிழ்
1
0
1
692
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
கொல்கத்தாவில் மேற்கூரை இடிந்து விபத்து. ஐந்து பேர் உயிரிழந்த இடத்தில் அம் மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி நேரில் ஆய்வு லக்னோவில் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்த சோகம். சம்பவ இடத்தில் நேரில் வந்து ஆய்வு செய்தார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் டெல்லியில் சில வாரங்களுக்கு முன்பு ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டு 21 பேர் உயிரிழந்த சம்பவத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்திய டெல்லி முதல்வர் ரேகா குப்தா மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் தமிழ்நாட்டில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் சம்பவ இடத்திற்கு நேரில் செல்லவோ சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் தமிழ்நாடு முதல்வர் முயற்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ்
34
253
645
26.3K
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@knazjohn 33 வருடமா சினிமாவில் கள்ள டிக்கெட் வித்து தின்னவன் டா விஜய்
தமிழ்
0
0
0
2
knaz🐘
knaz🐘@knazjohn·
@niranjan2428 70 வருட ஆலமர கட்சிக்கு தெரியுற சின்ன விஷயம. கூட புதுசா வந்த கட்சிக்கு தெரியல இதுக்கு தான் அவங்கள தற்குறினு சொல்றோம்-கழக குரங்குகள் ஆதங்கம்
knaz🐘 tweet media
தமிழ்
2
0
0
1.3K
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு! கரூரில் சாலையை போடாமலேயே போட்டு விட்டதாக கூறி ரூ.3.20 கோடி ஊழல் செய்ததாக எழுந்த புகாரில் அடிப்படையில் அதிரடி நடவடிக்கை! அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு!
தமிழ்
7
21
198
26K
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@knazjohn படம் நடித்து அதில் வாங்குன கள்ள பணத்திற்கு வரி கட்ட மாட்டான், கார் வாங்குனதுக்கு வரி கட்ட மாட்டான் 🤣🤣🤣🤣. குத்து விளக்கு ஏற்றும், சட்ட மன்ற protocol கூட தெரியாத தந்திகள் இருக்கும் போது 🤣🤣🤣🤣. ஊழல் என்று வாய் கிழிய பேசுவார் ஆதாரம் கேட்டால் ஓடுவார் 🤣🤣🤣.
தமிழ்
0
0
0
3
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@GURU_tn64 எல்லாத்துக்கும் google search தான். சரி இன்னைக்கு மார்னிங் விஜய் office ku போனதும் எந்த file le sign pannarunu google panni சொல்லு 🤣🤣
0
0
0
1
Damodharan Prakash
Damodharan Prakash@sathrak1967·
தாய்மாமன் சீர் ஒரு நகை கடைக்கு 750 கோடி ரூபாய்க்கு தரப்பட்டுள்ளது. அந்த நகை கடை கூட்டணி கட்சிகளுக்கு தரப்பட்ட சோபாவுக்குள் தங்க கட்டி வைத்தது. அந்த நகைக்கடை விளம்பரத்தில் 20 வருடங்களுக்கு முன்பு இன்றைய மாண்புமிகு நடித்திருக்கிறார்
தமிழ்
81
450
1.3K
56.2K
VIMAL
VIMAL@CR7_coolshootr·
@superstar_srini Dei kena kuthi enada corruption father of corruption eh katumaram thevidiya pasanga thanda
Filipino
1
0
10
1.4K
WhistlePodu 😍💖
WhistlePodu 😍💖@superstar_srini·
நான் B.E Electrical Engineer. TNEB யில் Apprenticeship training அதுவும் அன்றைய காலத்தில் 230KV Korattur Substation la முடிச்சேன். இப்போது Electrical EHV Specialist. Power plant commissioning experience. Metering & Protection expert. 400KV Substation Commissioning experience. 230KV GIS & SAS commissioning experience. இந்தியாவில் பல மாநிலங்களில் அதுவும் KPTCL, Power grid போன்ற state and central அமைப்பின் பல Substation projects commissioning பண்ணியிருக்கேன். @CTR_Nirmalkumar @CMOTamilnadu @TVKVijayHQ பதில் சொல்லுங்க சார், ஏன் இவ்வளவு அவசரமாக பணியிடங்களை நிரப்புறீங்க? @TANGEDCO_Offcl வில் Apprenticeship training பண்ணிட்டு இருக்கும் என்னைப்போல பலபேர் கனவுகளோடு ஏன் விளையாடுறீங்க? எதிர்க்கட்சித்தலைவர் @Udhaystalin குரல் கொடுப்பீர்களா?
PttvOnlinenews@PttvNewsX

“30 வருடங்களில் இதுமாதிரி நடந்ததே இல்லை.. அரைமணி நேரத்தில் 15,000 காலிப் பணியிடங்களை நிரப்ப முதல்வர் அனுமதி கொடுத்தார்”- அமைச்சர் நிர்மல் குமார் #CMVijay | #Vijay | #TNGovt | #AppointmentOrder | #NirmalKumar

Navi Mumbai, India 🇮🇳 English
57
166
563
105.9K
Mathisankar
Mathisankar@Mathisankar18·
Satheesh Kumar@saysatheesh

வேம்பு சார் திமுக மீதுள்ள வெறுப்பில் தன் பள்ளிக்கு முந்தைய அரசு approval கொடுக்கல என்றும் இப்போது தவெக அரசு தான் அப்ரூவல் கொடுத்தது என்றும் ஒரு பதிவு போட்டு இருக்கார் அவரே 2024 ஆம் ஆண்டு அந்த பள்ளி செயல்பட்டுட்டு இருக்குன்னு ஏற்கனவே பதிவு போட்டு இருக்கார் 🤭🤭🤭 #தவெக அரசுக்கு ஆதரவா சொல்லணும் என பெரிய பெரிய ஆட்களே தவறான தகவல்களை பரப்ப ஆரம்பிச்சிட்டு இருக்காங்க 😌😌😌 இதில் இன்னொரு முக்கியமான விஷயம்.. அது Matriculation பள்ளியே அல்ல. அது NIOS எனும் திறந்தவெளி பல்கலைக்கழக மாடலில் செயல்படும் ஒரு சிறப்பு பள்ளி. அதற்கான அனுமதி வழங்குவது மத்திய அரசு பாஜக & தவெக ஆதரவாளர்கள் எதை சொன்னாலும் அது உண்மையா என ஒருமுறை சரிபார்த்து கொள்வது நல்லது. சர்வ சாதாரணமா கூச்சமே இல்லாம அரசியலுக்காக பொய்களை சொல்ல பழகிட்டாங்க (சுயமா சிந்திக்க விரும்புபவர்களுக்கான பதிவு) 🙏🙏🙏🙏

QME
0
0
0
1
Tamil The Hindu
Tamil The Hindu@TamilTheHindu·
தமிழக முதல்வராக விஜய் வந்தபிறகு பள்ளிக்கு உடனடியாக ஒப்புதல்: ‘ஜோஹோ’ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பாராட்டு | #Vijay‌ | #Zoho | #SridharVembu | #Schools | hindutamil.in/news/tamilnadu…
தமிழ்
3
0
15
2.9K
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@Kokki_Boys திருமா:- பிஜேபி உள்ள வந்துடும் ப்ரோ அப்படின்னு ஒப்பாரி வைக்க வில்லை. என்ன ப்ரோ பிஜேபி எதிர்ப்பு ஒப்பாரி என்று திருமா வாயில் இருந்து கடந்த 1 மாதமா வரவில்லை. சட்ட சபையில் வன்னி வாயை அடைத்த சபை தலைவர், ஒன்னுமே பேச முடியல.
Mathisankar tweet media
தமிழ்
0
0
0
3
கொக்கி
கொக்கி@Kokki_Boys·
ஹலோ #தேனாம்பேட்டை_கமிஷன்_மண்டியா ? சாரி பார் தி டிச்டர்பன்ஸ்.... ஒப்பாரிய எப்போ சார் நிறுத்துவீங்க? @arivalayam
கொக்கி tweet media
தமிழ்
5
2
22
754
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@DinakaranNews ஹலோ, @Arappor இதெல்லாம் பேச மாட்டீங்களா 🤣🤣. கட் அவுட், பேனர் என்று நீங்க பேசி அதிக நாள் ஆகுது கிடைக்க வேண்டியது கிடைத்து விட்டதோ? 🤣🤣
தமிழ்
0
0
0
3
Dinakaran
Dinakaran@DinakaranNews·
கோவை மருதமலையில் உள்ள வடவள்ளி காவல் நிலையத்தின் பெயர் பலகை மறையும் அளவுக்கு பேனர் வைத்த தவெகவினர்! #TVK #Kovai #PoliceStation #DinakaranNews youtube.com/shorts/R_aGa4d…
YouTube video
YouTube
தமிழ்
2
9
15
2K