SURESHKUMAR

6K posts

SURESHKUMAR banner
SURESHKUMAR

SURESHKUMAR

@tweetsbysuresh

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் | Engineering Services | Cinema Lover | Murugan | Vijay | TVK | Yuvan | பொன்மகள்களைப்பெற்ற அப்பா !! WhatsApp - +91-9025027672

Chennai, India Katılım Temmuz 2013
1.5K Takip Edilen333 Takipçiler
Sabitlenmiş Tweet
SURESHKUMAR
SURESHKUMAR@tweetsbysuresh·
My man said "TVK WILL CONQUER IT" Be it Cinema or Politics, Underrating Vijay and his capabilities has always been a routine story. Ever since Vijay has started his party, they kept on saying like வெறும் சினிமா கவர்ச்சி, விசிலடித்தான் குஞ்சுகள், நடிகரை காண வந்த கூட்டம், தற்குறி கூட்டம், வீட்ட விட்டு வெளியே வரமாட்டாரு, கூட்டம் ஓட்டா மாறாது, ஓட்டு சீட்டா மாறாது, Single Digit ல தான் வருவாங்க, He's just a disruptor, வின்னர் ஆக வரமாட்டார், 234 candidates போட முடியாது, எதிர்க்கட்சியா வேணா வருவார், இப்படி சொன்ன எல்லோருக்கும் தமிழக மக்கள் தந்தது அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். Yes, the TVK government definitely deserves a bare minimum breathing time to assess this System which has a huge mess created by the previous regime, and as my man said earlier "TVK WILL CONQUER IT" Until that, அவதூறு பேசுறவங்க பேசிக்கோங்க, கதறுறவங்க கதறிக்கோங்க, underrate பண்றவங்க பண்ணிக்கோங்க. All we have is our Man with the Plan right here !!! @TVKVijayHQ #TVKVijay#CMJosephVijay
தங்க.காளிப்பாண்டி@sureshkalipandi

முதல்வர் விஜய் ஏதோ எக்குத்தப்பாக மாட்டிக் கொண்டாரோ என்று தான் தோன்றுகிறது. உண்மையிலே விஜய் எதிர்ப்பார்த்த வெற்றி என்பது 2031 ல் தான்.ஆனால் இந்த வெற்றி என்பது அவரே எதிர்ப்பாராத வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக விஜய் அவர்கள் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்ற முடியாதவை என்று அவருக்கே நன்றாக தெரியும். இருந்தும் திராவிட கட்சிகளுக்கு செக் வைப்பதற்க்காக தான் வருடத்திற்கு ஆறு சிலிண்டர் என்றெல்லாம் மனம் போன போக்கில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்து விட்டார்.ஏனென்றால் திமுக 2021ல் அறித்த வாக்குறுதிகளையே அவர்கள் நிறைவேற்ற முடியாமல் தாளம் போட்டுக் கொண்டிருந்ததை அனைவரும் அறிவர். இத்தனைக்கும் திமுக 2021 ல் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் விஜயின் 2026 தேர்தல் வாக்குறுதிகளை ஒப்பிடும் போது மிக மிகக் குறைவு. உதாரணம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திமுக அறிவித்தது அதையே விஜய் அவர்கள் 2500 என்று அறிவித்தார். இப்பொழுது இருக்கும் நிதி நெருக்கடியில் விஜய் அவர்கள் அறிவித்த 2500 சாத்தியப்படுமா என்பதே அனைவரும் யோசிக்கும் விஷயம். மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் மாநில கட்சிகள் மட்டுமே ஓரளவுக்கு நிதி நெருக்கடியை சமாளித்து ஆட்சி நடத்த முடியும் மாறாக முரண்டு பிடித்தோ அல்லது எதிர்த்தோ பயணித்தால் பாதிக்கப்படுவது மாநில அரசுதான். குறிப்பாக தமிழக அரசு இன்றைக்கு இருக்கும் நிதி நெருக்கடியில் மத்திய அரசோடு முரண்பட்டு இருந்தால் விஜய் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் சாத்தியப்படுமா? இந்த தேர்தல் முடிவுக்குப் பிறகு விஜய் செய்த முதல் தவறு காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது தான். ஏற்கனவே அசுர பலத்துடன் இருக்கும் பாஜகவிற்கு இது பெரும் கோபத்தை வரவழைத்து விட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் திமுக அதிமுக இரண்டையும் இணைத்து விஜய்க்கு எதிராக ஆட்சி அமைக்க மிகப்பெரிய ஒரு திட்டத்தை பாஜக அரங்கேற்றியது.அது ஏனோ இறுதியில் ஒரு சில காரணங்களால் முடிவு எட்டப்படாமல் கைவிட்டு போனது. விஜய் செய்த இரண்டாவது தவறு அதிமுகவை உடைத்து சி.வி சண்முகம் எஸ்பி வேலுமணி மூலமாக எம்எல்ஏக்களை தவெக விற்கு கொண்டுவர முயற்சித்தது. உண்மையிலேயே இந்த விஷயம் முதன்முதலாக அரசியலுக்கு அடி எடுத்து வைக்கும் விஜய்க்கு இது பெருத்த அவமானத்தைஉண்டாக்கும் செயலாகத்தான் பார்க்கப்படுகிறது. திமுக அதிமுகவிற்கு மாற்று என்று சொல்லப்படுகின்ற விஜய் அவர்களுடைய அரசியல் ஆரம்பத்திலேயே குதிரை பேரதிற்கும்,கட்சிகளை உடைத்து அதிலிருந்து ஆட்களை பிரிப்பதும் என செயல்பட்டதால் திராவிட கட்சிகளுக்கு ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்பது போல் தான் அமைந்துவிட்டது. மக்களும் அதை பரவலாக விமர்சிக்க தொடங்கி விட்டனர். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் திமுகவும், பாஜகவும் ஒன்று சேர்ந்து காங்கிரசை எதிர்க்கும் வகையில் தீவிரமாக இனி செயல்படும். திமுகவை பொருத்தவரை பாஜக எதிரி என்றால் காங்கிரஸ் துரோகி. ஆதனால் துரோகியை ஒழிக்க எதிரியுடன் கைகோர்ப்பதில் தவறு இல்லை என்ற முடிவுக்கு திமுக வந்துவிட்டது.இதன் தொடர்ச்சியாக இனி அடுத்த 6 மாதத்திற்குள் ஆட்சி கலைப்பிற்கு உண்டான அனைத்து வேலைகளையும் திமுகவும், பாஜகவும் திரை மறைவில் சேர்ந்தே நடத்தும். அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது. நிரந்தர எதிரியும் கிடையாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை..

English
0
0
0
111
SURESHKUMAR
SURESHKUMAR@tweetsbysuresh·
@tamilravi வெள்ளை காகிதம் அல்ல; நிச்சியம் வெள்ளை அறிக்கை உண்டு. Let's wait and watch!
தமிழ்
0
0
0
15
Ravi
Ravi@tamilravi·
தவெக ஆட்சிக்கு வந்தது முதல் எத்தனை மனமகிழ்மன்றங்கள் என்னும் குடியகங்களைத் திறந்திருக்கிறது? வெள்ளை அல்லது ஏதாவது ஒரு வண்ணத்தில் அறிக்கை கிடைக்குமா? TASMAC மூலம் அரசுக்கு வரும் வருவாயைத் தனியாருக்குத் திருப்பி விடுவது தான் திட்டமா?
தமிழ்
3
23
67
908
SURESHKUMAR
SURESHKUMAR@tweetsbysuresh·
@sunnewstamil Abuser க்கு முட்டு கொடுக்கும் Sun News. Hmmm. Makkal இதை கவனிச்சுக்கிட்டு தான் இருக்காங்க.
தமிழ்
0
0
0
113
SURESHKUMAR
SURESHKUMAR@tweetsbysuresh·
@r_gayatrisuresh @TVKVijayHQ மேடம் அந்த தம்பி பேசின ஆபாச வீடியோக்களை பார்க்காமதான் இந்த மாதிரி கருத்துக்களை பகிர்ந்துக்கிறாங்கன்னு தெரியுது. அந்த வீடியோக்களை ஒருமுறை பார்த்திருக்க மேடம்; முடிஞ்சா Mute பண்ணாம ஒரு public forum ல play பண்ணி பாருங்க.
தமிழ்
0
0
0
2
Dr.R.Gayatri Suresh, ரௌத்ரம் பழகு
அப்படி பாத்தா முதல்ல @TVKVijayHQ virtual warriors தானே கைது பண்ணனும்🤔 அவங்க தான் முதல்வருக்கு சாதகமா பேசறோம்னு நினைச்சு குழந்தையின் தாயார் பத்தி வீடியோ போட்டுட்டு இருக்காங்க, இப்போ புரியுது உண்மையான போட்டி இது மாதிரி விஷயத்துல TVK vs DMK தான்
Thanthi TV@ThanthiTV

ஆப்பிள் நிறுவன ஊழியர் கைது முதல்வர் குறித்து அவதூறு - ஆப்பிள் நிறுவன ஊழியர் அதிரடி கைது கோவை சிறுமி விவகாரம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக நெல்லையை சேர்ந்த ஆப்பிள் நிறுவன ஊழியர் ஜேம்ஸ் ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது. சமூக வலைதளங்களில் பொய் தகவலை பரப்பியதாக போலீசார் நடவடிக்கை #nellai #jamesraja #kovaichildcase #cmvijay

தமிழ்
10
5
24
1.3K
SURESHKUMAR
SURESHKUMAR@tweetsbysuresh·
@tamilravi மக்களை குறைச்சி மதிப்பிடவேண்டாம். எவன் ஆண்டா என்னான்னு விஜய்க்கு குத்தல. இனி இவன்தான் ஆளும்னு விஜய்க்கு குத்தியிருக்காங்க.
தமிழ்
0
0
0
7
Ravi
Ravi@tamilravi·
முழு நேரம் கால்பந்து பார்ப்பவர்களுக்கு யார் நல்ல ஆட்டக்காரர், எது foul, penaltyனு தெரியும். எப்பாச்சும் அதைப் பார்ப்பவங்களுக்கு எல்லோரும் ஒரே மாதிரி ஆடுறாப்ல தோணும். அப்படித் தான் எல்லா அரசியல்வாதிகளும் ஒன்னு தான், எவன் ஆண்டா என்னன்னு விஜய்க்குக் குத்தியிருக்காங்க.
தமிழ்
15
31
121
1.4K
SURESHKUMAR
SURESHKUMAR@tweetsbysuresh·
@RamyaDpalani Ramya madam, Wilson sir didn't mention TVK. It is applicable to all the people. I appreciate DMK's சமத்துவம் in this subject matter.
English
0
0
0
10
Ramya Subramanian
Ramya Subramanian@RamyaDpalani·
Thanks for this. #TVK virtual warriors behave and use social media wisely.
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்@PWilsonDMK

A Criminal Complaint has been submitted to the DGP @tnpoliceoffl and the Commissioner of Police Greater Chennai against these two offenders involved in various criminal and unlawful activities, including forgery and creating fabricated photos and content. The complaint requests urgent criminal action, identification of conspiracy networks, custodial interrogation, preservation of digital evidence, and the immediate removal of all unlawful content. Additionally, separate civil actions for damages in their personal capacity against each individual are also contemplated. @mkstalin @Udhaystalin @DMKITwing @arivalayam

English
14
62
280
5.3K
SURESHKUMAR
SURESHKUMAR@tweetsbysuresh·
@kolappan பல் இருக்கிறவன் பட்டாணி சாப்பிடுறான் சார்...
தமிழ்
0
0
1
261
B. Kolappan
B. Kolappan@kolappan·
Horse trading begins in Tamil Nadu politics
English
87
386
1.2K
47.2K
SURESHKUMAR
SURESHKUMAR@tweetsbysuresh·
@PWilsonDMK Wilson saar, You are such a legal party bearer in DMK. Rather than making comments just in SM, why can't you legally fight for it as per the provisions made in the Indian Constitutional Law ?! #justasking
English
1
0
11
1.4K
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்
Within 21 days, three elected MLAs charged with defection resigned and immediately joined the TVK party at the Secretariat premises to evade the anti-defection law. It is highly condemnable that the Government Secretariat premises and chambers have become places to join a political party, and all ethics and conduct have been cast aside. Elections are now being forcibly imposed on the people of these three constituencies for personal political gain, and a significant amount of public money and time is likely to be wasted on another by-election, which normally must be held within six months.
Sun News@sunnewstamil

#BREAKING | 21 நாட்களில் ராஜினாமா.. தவெகவில் இணைந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் #SunNews | #ADMK | #TVK

English
33
471
957
33.8K
Ravi
Ravi@tamilravi·
விஜய்க்கு ஓட்டு போட்ட ஒருவரிடம் current ஒழுங்கா வரல பார்த்தியானு கேட்டா, ஓ இதுக்கு மாநில அரசு தான் பொறுப்பான்னு கேக்கிறாங்க. சரி, பரவால 5 வருசம் கழிச்சு ஓட்டை மாத்திப் போட்டா போதுங்கிறாங்க. ஒரு தப்பான 5 வருசம் தமிழ்நாட்டை எந்த அளவு பின்னாடி இழுத்துப் போகும்னு புரிதல் இல்லை.
தமிழ்
14
35
152
2.2K
SURESHKUMAR
SURESHKUMAR@tweetsbysuresh·
உண்மையாகவே உங்களுக்கு குறைந்தபட்ச நேர்மை அறிவு இருந்தா, இந்த தம்பி பண்ணின விமர்சன வீடியோக்களை full volumeல உன் குடும்பத்து முன்னாடியே, நண்பர்கள் முன்னாடியோ அல்லது ஒரு பொதுவெளியிலோ play பண்ணிப்பாருங்க.. அவங்களே உங்கள காரி துப்புவங்கா 💦💦 வாடா போடான்னு பேசுவது defend பண்ணுறதையெல்லாம் இங்க தூக்கிட்டு வரவேண்டாம்.. ஆனா இந்த மாதிரி ஆபாச அவதூறு பேசுறவனுக்காக defend பண்ணி திமுக மக்களின் தரத்தை நீங்களே குறைச்சிடாதீங்க 🙏 At the same time TVK மக்கள் தரப்பில் இதுபோல அநாகரீக, ஆபாச அவதூறு பரப்புறவங்க இருந்தா கண்டிப்பா மேற்கோள் காட்டுங்க. தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் தண்டிக்கப்படவேண்டும்.
தமிழ்
0
0
0
9
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
சூலூர் பிரச்சனைக்காக குரல் எழுப்பினதுக்காக முதல்வர் மீது அவதூறு பரப்பினார்னு jamesஅ கைது பண்ணிருக்காங்க காவல்துறை..!! இதுல இரண்டு செய்தி.. "டேய் ஸ்டாலின்..டேய் உதயநிதினு ஆரம்பிச்சு டிசைன் டிசைனா ரீல்ஸ் போட்டு திட்டுனவனலாம் ஜாலியா வேடிக்கை பாத்த திமுக அரசுக்கு இது தேவை தான்"😒😒 காத்திருந்து பாப்போம்.. என்ன நடக்குதுனு🖤 #TVKVijay‌Fails
Black Panther tweet media
தமிழ்
78
389
937
50.5K
SURESHKUMAR
SURESHKUMAR@tweetsbysuresh·
@Viberraja என்ன viber ராஜா, DMK காரங்களை விட கதறல் சத்தம் அதிகமா இருக்கே..
தமிழ்
0
0
1
214
SURESHKUMAR
SURESHKUMAR@tweetsbysuresh·
@DrSharmila15 போன திமுக ஆட்சியில அரசு சார்பா வெற்று விளம்பரங்களுக்காக மக்கள் வரிப்பணம் எவ்வளவு செலவிடப்பட்டிருக்கு ?? இதைப்பற்றி பேசுவோமா மேடம்?
தமிழ்
0
0
0
83
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
Who pays for the by-elections? The taxpayer. Who betrayed the mandate? The politicians. Who calls itself தூய சக்தி? TVK. You can’t poach MLAs and claim moral high ground ! Pick one.🙄 3 down. How many more? தூய சக்தி? More like தூய சதி ! #ADMK #MLA_Defection #TVK
Sun News@sunnewstamil

#BREAKING | அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் ராஜினாமா - தவெகவில் இணைகின்றனர் #SunNews | #ADMK | #TVK

English
68
75
196
8.4K
SURESHKUMAR
SURESHKUMAR@tweetsbysuresh·
@tamilravi எதுக்கும் அறிவாலய கதவுகளை 24x7 திறந்து வைக்க சொல்லுங்க. தன்மானம் இருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தமிழ்
0
0
1
39
Ravi
Ravi@tamilravi·
தற்போது அதிமுகவில் உள்ள எந்தத் தலைவராலும் மீண்டும் அதிமுகவை ஆட்சியில் அமர்த்த முடியாது. அரசியல் பிழைப்புவாதிகள் இனி தவெக பக்கமும் கொஞ்சமாவது தன்மானம் இருப்பவர்கள் திமுக பக்கமும் வருவார்கள்.
தமிழ்
49
30
215
6.3K
Vignesh Anand
Vignesh Anand@VigneshAnand_Vm·
Respected @PWilsonDMK Sir, Please hold press meets regularly on TVK party-affiliated handles promoting fake news. We understand the tedious process of filing complaints and taking down their handles. Let the public know the worth of these virtual warriors. It is high time to expose their cyber crimes. @DMKLegalWing
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்@PWilsonDMK

A Criminal Complaint has been submitted to the DGP @tnpoliceoffl and the Commissioner of Police Greater Chennai against these two offenders involved in various criminal and unlawful activities, including forgery and creating fabricated photos and content. The complaint requests urgent criminal action, identification of conspiracy networks, custodial interrogation, preservation of digital evidence, and the immediate removal of all unlawful content. Additionally, separate civil actions for damages in their personal capacity against each individual are also contemplated. @mkstalin @Udhaystalin @DMKITwing @arivalayam

English
33
433
951
15.7K
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்
A Criminal Complaint has been submitted to the DGP @tnpoliceoffl and the Commissioner of Police Greater Chennai against these two offenders involved in various criminal and unlawful activities, including forgery and creating fabricated photos and content. The complaint requests urgent criminal action, identification of conspiracy networks, custodial interrogation, preservation of digital evidence, and the immediate removal of all unlawful content. Additionally, separate civil actions for damages in their personal capacity against each individual are also contemplated. @mkstalin @Udhaystalin @DMKITwing @arivalayam
DMK IT WING@DMKITwing

Several of you have been tagging the @dmkitwing and posting clips of the TVK IDs which have as usual been putting out completely false and baseless allegations against the DMK and its leadership in a desperate attempt to cover up the present governments massive failures. All such posts have been forwarded to the DMK Legal Wing and Arivalayam. We are confident that the Legal Wing @arivalayam will take necessary steps now to curb this fake news menace in the society. Please note that we have always taken all such malicious fake news to the knowledge of HQ and the Legal Wing Advocates. Please forward all such clips to @DMKLegalWing 🙏🏾

English
345
2K
3.7K
179.7K
SURESHKUMAR
SURESHKUMAR@tweetsbysuresh·
@Isriramseshadri MGR காலத்து technique சார் அது. Temporary stunts லாம் பெருசா எடுபடாது; நிக்காது. Let's wait for sometime and watch.
0
0
0
10
SURESHKUMAR
SURESHKUMAR@tweetsbysuresh·
தவெக ஆட்சியில் ஒரு நல்லது நடந்தால் அதுக்கு காரணம் ஸ்டாலின் அவர்கள். கெட்டது நடந்தால் அதுக்கு காரணம் ஜோசப் விஜய். கொஞ்சம் கூட கூச்சமே இல்ல ?!
Kanimozhi (கனிமொழி)@KanimozhiDMK

விளாத்திகுளம் வேடநத்தம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு இன்று தண்டனை வழங்கியுள்ளது தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருடன் துணை நின்று, குற்றம் நடந்த 76 நாட்களில் இவ்வழக்கின் விசாரணையை விரைந்து நடத்தி முடித்து, நீதியைப் பெற்றுதந்துள்ள மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் நன்றி. குற்றவாளிக்கான தண்டனையை சட்டம் உறுதிசெய்துவிட்டது. இனி இதுபோல எந்தவொரு பெண்ணுக்கும் நடக்காதவாறு, கூட்டு மனசாட்சியோடு இயங்கும் இந்தச் சமூகம் தான் உறுதிசெய்யவேண்டும். அதற்கான வழிகளை அரசு தான் ஏற்படுத்தித் தரவேண்டும்.

தமிழ்
0
0
0
23
SURESHKUMAR
SURESHKUMAR@tweetsbysuresh·
@KanimozhiDMK இப்படிப்பட்ட ஒரு மகத்தான தலைவரை மக்கள் புறக்கணித்தது, புறந்தள்ளியது உள்ளபடியே வருத்தம் அளிக்கிறது. I wish stalin sir should contest in Trichy East and people should give him what he truly deserves 🙏
0
0
0
48
Kanimozhi (கனிமொழி)
விளாத்திகுளம் வேடநத்தம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு இன்று தண்டனை வழங்கியுள்ளது தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருடன் துணை நின்று, குற்றம் நடந்த 76 நாட்களில் இவ்வழக்கின் விசாரணையை விரைந்து நடத்தி முடித்து, நீதியைப் பெற்றுதந்துள்ள மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் நன்றி. குற்றவாளிக்கான தண்டனையை சட்டம் உறுதிசெய்துவிட்டது. இனி இதுபோல எந்தவொரு பெண்ணுக்கும் நடக்காதவாறு, கூட்டு மனசாட்சியோடு இயங்கும் இந்தச் சமூகம் தான் உறுதிசெய்யவேண்டும். அதற்கான வழிகளை அரசு தான் ஏற்படுத்தித் தரவேண்டும்.
தமிழ்
73
584
1.4K
31.6K
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "இதையும் உடைக்கிறேன்.." -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி #SunNews | #Thanjavur | @mkstalin
Sun News tweet media
தமிழ்
176
1.2K
4.6K
216.4K
SURESHKUMAR retweetledi
GREATER CHENNAI POLICE -GCP
GREATER CHENNAI POLICE -GCP@chennaipolice_·
🚌மாதவரம் பேருந்து நிலையத்தில் பெண் கவன குறைவாக தவறவிட்டு சென்ற 👜 பையிலிருந்த 19 சவரன் 💍 தங்க நகைகளை திருடிய நபர் கைது. 19 சவரன் 💍 தங்க நகைகள் மீட்பு. A man was arrested for stealing 19 sovereigns of 💍 gold jewellery from a 👜 bag inadvertently misplaced by a woman at the 🚌 Madhavaram Bus Terminus. The stolen gold 💍 jewellery was successfully recovered. #TakeAway பொது இடங்களில் கவனக்குறைவை தவிர்க்கவும். 👜 Be vigilant with personal belongings — even a moment of carelessness in crowded places like bus termini can lead to loss. 🚔 மாதவரம் காவல் நிலையம் 🚔 Madhavaram Police Station #Madhavaram #ChennaiPolice #GoldRecovery #SwiftAction
7
200
562
8.4K