GetSetGo2026
396 posts


@Bbt6Viewer Avangalukku booth ku 4 vote irukathey perusu ithula agent lam epdi
Indonesia

118 seats win pannitom apdina namma vijay anna CM agiruvaru
❤️💛❤️
YES OR NO
@TVKVijayHQ
English

@Singamonfire 😂😂😂😂 inikku full ah AK no need nu soltaru nu full ah wrong info urutitu IPA vanthu DMK ku vote podathavanga mela vanmatha kakkuranga..
Indonesia

Engagement-க்காக ஒரு ஓட்டு Insta ‘Influencer’ அரசியலின் மறுபக்கம்! 🤡👇
வருஷம் முழுக்க “Skip Ad” மோடு... எலக்ஷன் அன்னைக்கு மட்டும் “Go Vote” மோடு! 🎭
• பிரச்சனைன்னா: Ghost mode 👻
• எலக்ஷன்னா: Influencer mode 🎥
இவங்களுக்கு நாட்டு மேல அக்கறை இல்லை, Reels reach குறைஞ்சிடக் கூடாதுன்னுதான் பயம். 364 நாள் எந்தப் போராட்டத்துலயும் குரல் கிடையாது... ஆனா அன்னைக்கு மட்டும் “Your vote matters”-னு கமெண்ட் செக்ஷன்ல Engagement Farming!
நிலைமை இப்போ இப்படித்தான்:
• பாலிசி தெரியாது, ஆனா “Vote for Change”-னு டெம்ப்ளேட் டயலாக்.
• சினிமா ஹைப்பை (Hype) பொலிட்டிக்கல் நாலெட்ஜ்னு நம்புற Seasonal Masterminds.
• Trend பார்த்து Stand எடுக்கும் வினோத அரசியல்.
இந்த “Once-a-year patriots” லிஸ்ட்ல இன்னும் யாரை சேர்க்கலாம்?
கமெண்ட்ல எக்ஸ்போஸ் பண்ணுங்க! 👇




தமிழ்

@DrGanesh_Japan Ippadiku oozhal seithu vayiru valakkum kazhagam
Magyar

உழைக்காம எதுவும் எளிதில் கிடைத்துவிடக்கூடாது.

Sai Jegadheesh@saijegadheeshh
யாருடைய தோல்வியை நீங்கள் கொண்டாட காத்திருக்கிறீர்கள்?
தமிழ்

@saysatheesh Athuku than vela vetti illama 2 Dravida parties iruke.. avanga paathupanga
Eesti

நண்பர் தவெக நிர்வாகி.. ஓட்டு போட்டுட்டு வாக்கு சாவடி பணிகள் எல்லாம் முடிச்சிட்டு திரும்பவும் பெங்களூர் கிளம்பிட்டார்
ஆமா.. வாக்கு பெட்டி இருக்கும் இடத்தில் எல்லாம் மே 4 வரை உங்க டீம் இருக்கும்ல என கேஷுவலா கேட்டா? என்ன சொல்றீங்க அண்ணே? அங்கெல்லாம் போய் காவல் காக்கணுமா? அதுவும் 10 நாளா? என அதிர்ச்சியா கேட்கிறார்
லீவெல்லாம் கிடைக்காது..எல்லோரும் கிளம்புறோம் என வெள்ளந்தியா சொல்றார்..
இவங்களுக்கு இன்னும் தேர்தல் பணிகள் பற்றிய அடிப்படை புரிதலே சொல்லி கொடுக்கல போல இருக்கு..
தலைமைக்கே இருக்குமான்னு தெரியல.. அது வேறு விஷயம்.
தமிழ்

@devpromoth இந்த மாதிரி சூடு சொரணை இல்லாம பதிவு போடுறதுக்கு தனி payment இருக்கும் போல
தமிழ்

I Repeat...
எனது கணிப்பு...
திமுக கூட்டணி - 210 ( +- 20 )
அதிமுக கூட்டணி - 24 ( +- 20 )
நாதக - 0
தவெக - 0
1991, 1996 அல்லது 2011 போலான ஒரு தேர்தல் முடிவு தான் இந்த தேர்தலிலும்...
Mark my words... னு சொல்ல மாட்டேன்... ஏன்னா, எப்படியும் bookmark பன்னி வெச்சிட்டு வெயிட் பன்ன போறீங்க... பேசுவோம்...
தமிழ்

Final numbers ah therila.. latest.. record Turnout #TVKVijay #TVKVijayHQ #TamilnaduLegislativeAssemblyelection2026

English

@iamdatemike Ellam uruttu than.. take down union government am.. oru raid ke uchai poitu odunanga Delhi ku
Indonesia

@beef_parotttaa Vara Sunday free than.. apo sirikiren intha comedy ku
Indonesia

@sugarnspicy17 Good msg to people who are going vote based on Vijay hatred
English

congrats to us for witnessing the dumbest generation in yet (can only imagine how stupid MGR's rise would have seemed in those days)
Vivanesh Parthiban@VivaneshTNIE
At several booths in #TrichyEast, many #TVK supporters including women—turned up in white shirts and khaki pants, subtly echoing #TVK chief Vijay’s attire during his campaigns . #ElectionsWithTNIE @xpresstn @NewIndianXpress
English

Tvk is not the reason.
Its only because of SIR
arun giri@arungiri
Tamil Nadu at 82%, Chennai at 81% till 5pm.... 5 cr votes look possible...... 87% is well within sight... that number is par for TVK ... 90% will be something else altogether....
English









