Gyan Ganga ретвитнул

ஆளுநர் R N. ரவி அவர்கள் தமிழகத்தை விட்டு ஓடிவிட்டார், எங்களை சமாளிக்க முடியவில்லை, இங்க நாங்கதான் பெரிய ____ அப்படின்னு வீரவசனம் பேசிட்டு திரிஞ்சாங்க அறிவாலய கொத்தடிமைகள்.
ஆளுநர் R N. ரவி அவர்கள் மேற்குவங்க கவர்னரா போனதுமே மம்தாவுக்கு வாந்தி பேதி ஆரம்பம் ஆகிடிச்சி.
இன்னைக்கு மேற்குவங்கத்தில் இப்படி ஒரு கட்டுக்கோப்பான தேர்தல் நடக்க ஐடியா குடுத்தது மட்டுமில்லாம, அடுத்தடுத்து என்னென்ன செய்யனும்னு ஒவ்வொரு டேட்டாவும் குடுத்துட்டு இருக்கார்.
மம்தா ஏற்கனவே பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கிறார். இப்போ தெரியுதா?
ஏன்? எதுக்கு ஆளுநர் R N. ரவி அவர்களை மாற்றினார்கள் என்று?
கும்மிடிப்பூண்டி தாண்டிப் போய் கேட்டா,...
யாருன்னு தெரியாத, அட்ரஸ் இல்லாத கொத்தடிமைகள் சவுண்டு வேற. 🤦♂️😃

தமிழ்































