🍻
35.8K posts

🍻
@1nd1ly
திமுக போராடும், தமிழ்நாடு வெல்லும் 🔥🔥 I belong to the Dravidian stock🖤❤️

Jokes apart! Gas விலையும் அதிகமாச்சு. Induction stove வச்சி சமைக்கலாம்னு நினைச்சா, கரண்ட் இல்லன்னா? மொத்த வருமானத்தையும் காய்கறி, சமையல் பொருட்கள் வாங்கி budget போட்டு வாழும் சாதாரண குடும்பம் என்ன செய்யும்? Serious issue😡 @CMOTamilnadu



நடுவக்குறிச்சி கிராமத்தில் செம்மண், மணல் கொள்ளை.. நேரடியாக சென்று ஆய்வு செய்து தடுத்து நிறுத்தி அதிரடி காட்டிய ஸ்ரீவைகுண்டம் தமிழக வெற்றிக்கழக MLA சரவணன் #Srivaikuntam #TVK #MLASaravanan #IllegalMining #RedSoil #Naduvakurichi #NewsTamil24x7


#Clicks | நடிகர் ராகவா லாரன்ஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர் எடுத்து வந்த புகைப்படம் #SunNews | #RaghavaLawrance | #Politics

ஆறு மாசம ஆறு மாசம்ன்னுட்டு இருக்குதுங்களே தற்குறிங்க... ஆறு மாசத்துக்கு அப்புறம் மட்டும் அறுத்து தள்ளிடுவாங்களாமா



DMK panna power cut fumble ya fix panna Jayalalithaa ke 3 months aachu da.. Suffer aaguravan kuda summa dhan irukan..nalla jammu nu iruka bundainga dhan over a kuthikuranunga!


@SixEyedTyrant Ena panan 1mnth la solu kepom..?

சீனாவிற்கு நிகராக சிவகாசி பட்டாசுகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.. அப்படி பண்ணா விருதுநகரின் தரமே உயர்ந்துவிடும்..- அமைச்சர் கீர்த்தனா.. #Virudhunagar | #MinisterKeerthana | #Cracker | #PolimerNews

தளபதி ஆட்சியில் முதல் வெளிநாட்டுப் பயணம் அரசு முறைப் பயணமாக மைச்சர் கீர்த்தனா பாங்காக் பயணம் அரசு சார்பில் அவரது பயண அறிவிப்புஇல்லை



