Bakeera

23.2K posts

Bakeera banner
Bakeera

Bakeera

@BakeeRA1

Photo-snapping, opinionated, and sarcastic person who can't resist chiming in on the latest political news. https://t.co/gynJQcELqE

Sri Lanka เข้าร่วม Temmuz 2009
971 กำลังติดตาม979 ผู้ติดตาม
கானா பிரபா
மேகம் திறந்தால் அதற்குள் உள் முகம் பார்க்கிறேன் பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன்.... நாங்கள் ஒரு காலத்தில் எவ்வளவு அற்புதமான வாழ்க்கை வாழ்ந்திருந்தோம் என்பதைப் பாடல்கள் கூட நினைப்பூட்டும். அப்படியொரு பாடல் இது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களில் என் இதயத்துக்கு நெருக்கமானதில் இதுவுமொன்று. ஒரு வலி நிவாரணி மாதிரி. ஒருக்கால் போட்டுக் கேட்டால் போதும் மனசும் நிறைந்து விடும் நாள் முழுக்க. இந்தப் பாடலில் மகாலட்சுமி ஐயர் ஒரு பொம்பள SPB போலப் பிறந்திருப்பார். கண்டு கொண்டேன் கண்டு கொண்டே...ஹேஏஏன்ன் காதல் முகம் கண்டு கொண்டே…ஏஏன்ன்ன்ன் கண்டு கொள்ளும் போதும் காதல் முகத்தின் போதும் ஒரு வெட்கக் குழைவும், கொண்டேன் எனும் போது அது கொடுக்கிற நீட்சியும் அப்பப்பா…. எவ்வளவு ஒரு கனிவு அப்படியே போய் கண்டு கொண்டேன் கண்டு கொண்டே ஹெஹ்ஹேன்ன்ன் என்று பாய்ந்து மேகத்தில் பறப்பார் மகாலட்சுமி. மகாலட்சுமி ஐயரைக் கொண்டாட ஏராளம் பாடல்கள் இருக்கின்றன. ஏன் ரஹ்மான் கூட “வெள்ளி மலரே வெள்ளி மலரே..” பாடலில் SPB யோடே கூட்டுச் சேர வைத்து அழகு பார்த்திருப்பார். ஒரு மழலை எவ்வளவு பேசினாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம், அது போலவே மகாலட்சுமி எது பாடினாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம். இந்த கண்டு கொண்டேன் தனி ரகம். அவரை இந்தப் பாடல் இன்னும் அடையாளப்படுத்தியிருக்க வேண்டும் என நினைப்பேன். ஹரிஹரனைத் தமிழ் சினிமா பயன்படுத்திக் கொண்டதற்கு ரசிகர் உலகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும். இந்தப் பாடலில் அவர் அவராக இல்லாமல் ஒவ்வொரு வரிகளையும் கண்ணில் ஒற்றி ஒற்றிப் பாடியது போல அதிக ஒப்பனை இல்லாமல் பாடியிருப்பார். ஆனாலும் பாருங்கள் பாடல் முடியப் போகும் தறுவாயில் விரல் தொடும் தூரத்திலே என்று வருமிடத்தில் அந்தத் தூரத்தை எவ்வளவு தூரம் கம்மியாக்க முடியுமோ அவ்வளவு தூரம் வேகமாகக் கடந்து தன் முத்திரை பதிப்பார். காதல் முகம் கண்டு கொண்டேன் என்று முடிக்கும் போதும் அக்மார்க் ஹரிஹரன் தனம் 😀😍 ஏ.ஆர்.ரஹ்மான் & வைரமுத்து காலத்து அற்புத விளைச்சலில் ஒன்று. எப்பவுமே காதலன் பெருசாக யோசிப்பான் இப்படி “நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன் எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன்” ஆனால் காதலியோ “என் காதல் தேவனே எனது இமையில் உனது விழிகள் மூடுவேன்” என்று தன்னுடைய எல்லையில் இருந்தே அடிமைப்படுத்தி விடுவாள் அவனை. உலக அழகி ஐஸ்வர்யா ராயை அப்படியே அச்சொட்டாக நியாயப்படுத்தும் பேரழகுக் காட்சியமைப்பு. ரஹ்மானின் இசையில் Ballet நடன நளினங்களைக் கொடுத்து விடுவார். இந்த மாதிரிப் பாடல்களே அந்த நடன வடிவங்களின் அடையாளமாகிப் போவதுண்டு நம் சூழலில். புல்லாங்குழலை வந்து என்னென்ன ஜாலமெல்லாம் காட்டுவார். அந்த இரண்டாவது சரணத்துக்கு முன்னீடாக வரும் இசையில் சொடுக்குப் போட்டுக் கொண்டே லலலாலா லலலாலா என்று வாத்தியமீட்டும் போது சொர்க்கத்தின் கதவைத் தட்டிப் பார்க்கும். பாடகர்களைக் கேட்டால் மேற்கத்தேய சங்கீதத்துக்குண்டான இலக்கணம் இல்லாமல் கீழைத்தேயம் பேசுவார்கள். ஆனால் அவர்களைச் சுற்றி ஓடும் இசை மேற்கத்தேயப் பண் பாடும். அப்படியொரு பண்பாட்டுக் கலவை இந்தப் பாட்டு. உன் தனிமைக் கதவின் தாழ் நீக்கவா? கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ❤️ youtu.be/K1V8pIv2ykg?si…
YouTube video
YouTube
கானா பிரபா tweet media
தமிழ்
4
9
36
2.4K
Bakeera
Bakeera@BakeeRA1·
@SADilosian @kanapraba இப்படியெல்லாம் சொல்லி ஏத்தி விட்டிற்று ஓடிப் போயிருவான் காதலன் 😄
தமிழ்
2
0
0
26
Bakeera
Bakeera@BakeeRA1·
@SADilosian @kanapraba சும்மா அடிச்சு விடுறது தானே 😄
தமிழ்
1
0
0
23
Bakeera
Bakeera@BakeeRA1·
@SADilosian அதுக்குள்ள போன மாதிரி தெரியல்ல, City tour bus ல் மேலே இருந்து எடுத்திருக்கு 😄
தமிழ்
1
0
0
164
Dilosian Stephan
Dilosian Stephan@SADilosian·
@TorontoPodiyan Kingsbury hotel😄ப்பாஆ அவ்வளவு காசிருக்கு😄🤭
தமிழ்
3
0
8
1.2K
தோட் tta 🐅⚡
தோட் tta 🐅⚡@TorontoPodiyan·
இலங்கை கொழும்புல இருக்கிற Kingsbury ஹோட்டல்ல @Saattaidurai க்கு என்ன வேலை??? நாங்க எல்லாம் போனா 4லாம் மாடி நம்ம சாட்டை ஜாலியா ஊர் சுத்துறார்... இலங்கை சுற்றுலாவை வாழ வைக்கும் தமிழ் தேசியர்கள் 🤦🏿‍♂️ #ஈழம் #தமிழ்தேசியம் #அறிவோம்NTK
தோட் tta 🐅⚡ tweet media
தமிழ்
19
31
119
16.7K
Bakeera
Bakeera@BakeeRA1·
யாரோ ஒருத்தன் அரைகுறையா வேலைய பார்த்திற்றான் போல அமெரிக்காவுல
தமிழ்
1
0
1
35
Pradeeban
Pradeeban@pradeeban·
@BakeeRA1 ok, that is a dinosaur. We are not talking about the same person then. lol.
English
1
0
1
29
Pradeeban
Pradeeban@pradeeban·
A story from 2024: I met this interesting woman. She said, "Oh, you are Sri Lankan! I'm a quarter-Sri Lankan. Do you know my grandpa? He is ..." and proceeds to mention a prominent figure in Sri Lankan history. (Pls don't ask me who her grandpa is. I must protect their identity.)
English
8
0
22
3.6K
Pradeeban
Pradeeban@pradeeban·
@BakeeRA1 Might be the same person. Please do not reveal the name. I had no intention of doxxing the family.
English
1
0
0
13
Bakeera
Bakeera@BakeeRA1·
@pradeeban It's great great grandfather, but I tried 🙂
English
1
0
0
30
Bakeera
Bakeera@BakeeRA1·
@pradeeban Ok, Why I asked is that once I had a meeting with a lady who is in US, in her company profile she has mentioned that as a fun fact, her great great grandfather introduced something to Sri Lanka. Then I searched it and realised he was a prominent figure in SL history.
English
2
0
0
31
நிலா
நிலா@am_sayonara·
@BakeeRA1 பேசாம அகண்ட பாரததுக்குள்ள எல்லோரும் போகவும் 😂🥱🚶‍♀️
தமிழ்
1
0
1
6
Samitha De Silva
Samitha De Silva@Samithads·
I have been using ATrad for a few years now and the new mobile app. I have noticed a few UI & UX issues, I am going to create a thread below hoping. @IronOneTech would fix them. Let’s see how it goes.
English
3
0
13
1.3K
நிலா
நிலா@am_sayonara·
@BakeeRA1 எல்லாம் நீங்க அவுக election க்கு உங்க banner வச்சதால தான் 😂🥱
தமிழ்
1
0
1
12
Bakeera
Bakeera@BakeeRA1·
பரத்வாஜ் ரங்கன், சூர்யா, ஆர் ஜே பாலாஜி எல்லாம் கொழும்பில் நிக்கிறாங்க. இன்டர்வியூ இங்கேதான் எடுக்கிறாங்க போல
தமிழ்
1
0
2
215
Dilosian Stephan
Dilosian Stephan@SADilosian·
@BakeeRA1 இலங்கை TV நிகழ்ச்சியோ?😄🤭
தமிழ்
1
0
1
20
Bakeera
Bakeera@BakeeRA1·
@am_sayonara இண்டைக்கு முடிச்சிற்றுப் போயிருவாங்களா இருக்கும் 😄
தமிழ்
1
0
0
31
நிலா
நிலா@am_sayonara·
எதே , இலங்கைச்சனமெல்லாம் நாளைக்கு TN election ல vote போட நிக்குது , இவங்க என்ன இங்க நிக்கிறாங்க ? அப்ப நாளைக்கு வோட் போட இல்லயா 😀
Bakeera@BakeeRA1

பரத்வாஜ் ரங்கன், சூர்யா, ஆர் ஜே பாலாஜி எல்லாம் கொழும்பில் நிக்கிறாங்க. இன்டர்வியூ இங்கேதான் எடுக்கிறாங்க போல

தமிழ்
1
0
1
101