Nallavan Vaazhvaan

2.1K posts

Nallavan Vaazhvaan banner
Nallavan Vaazhvaan

Nallavan Vaazhvaan

@Diff0pinion

Devil's advocate by habit

เข้าร่วม Kasım 2023
8 กำลังติดตาม7 ผู้ติดตาม
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@Kokki_Boys 2014-ல இருந்த மோடி வேற, இப்ப இருக்கும் மோடி வேற. அதுவும் யோகியின் வருகைக்கு பின் அவர்களின் மதச்சார்பற்ற அணுகுமுறை புல்லரிக்க வைக்கிறது. RSS, காங்கிரசை தத்தெடுத்து விட்டது உடன்பிறப்பே!!
தமிழ்
0
0
0
15
கொக்கி
கொக்கி@Kokki_Boys·
INC TVK கூட போயிருச்சு. VCK CPI CPIM திமுகமீது கடும் அதிருப்தியில் இருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் #அரசியல்_அனாதை ஆகிவிட்டது DMK. எனவே திமுக , பழைய கூட்டாளி BJP கூட சேர வாய்ப்புகள் பிரகாசமா இருக்கு...
கொக்கி tweet media
தமிழ்
13
21
68
3K
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@tnrags @arivalayam @mkstalin Knowing DMK's strong PR team, சுமக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதையும் சேர்த்தே சிந்திக்க வேண்டும்.
தமிழ்
0
0
1
194
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
திமுகவை பல விஷயங்களில் மிக காட்டமாக விமர்சித்துள்ளேன். ஆனால் மற்றவர்கள் செய்த தவறுக்கு திமுக போன்று சிலுவை சுமந்த கட்சி எதுவும் இல்லை என்பதை சொல்லுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. @arivalayam #DMK @mkstalin
தமிழ்
35
408
1.6K
36.8K
Shamurai
Shamurai@Shamurai10·
@NewsTamilTV24x7 அண்ணன் திருமா இறப்பு வீட்டில் போயி எதுக்கு விஜய் க்கு சேர்த்து அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க. உங்க அரசியல சிறுமைபடுத்தாதீங்க காலை விஜய் க்கு சொன்ன மாதிரி தான் ரஜினி க்கும் செளத்ரி சொல்லியிருக்கார். அரசியலுக்கு செளத்ரி என்ன பண்ணாரோ அத சொல்லுங்கள். Or உங்களுக்கு. விஜய மைக் ஏன்
தமிழ்
1
0
1
958
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
”விஜயை வைத்து தனது 100வது படத்தை தயாரிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்” - ஆர்.பி.சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் திருமாவளவன் பேட்டி #Chennai #Thirumavalavan #RBchowdary #Funeral #Tamilnews #NewsTamil24x7
தமிழ்
9
206
1.7K
46K
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@DPTlus அது என்ன 101? சொல்லும்போது ஒரு 200 சொல்லிருக்கலாம்ல? வட ஆறுது
தமிழ்
0
0
0
3
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@Naneespeaks @Ahmedshabbir20 If that happens, Vijay will surely get majority. Many people saw him as a spoiler didn't vote for him, including a lot of my friends. Everyone will vote for him now and make sure he gets the clear majority.
English
0
0
0
69
Nanesh TVK
Nanesh TVK@Naneespeaks·
We need re- election. Vijay has lost 12 seats with less than 2000 votes margin and 4 seats with less than 500 votes margin. Every one knows what DMK is. We will fight in re-election and give clear majority to TVK. If Stalin had the intention to ensure fair politics, he would have not obstructed voters from travelling from Chennai, Coimbatore to southern districts.
English
9
5
31
5.8K
Shabbir Ahmed
Shabbir Ahmed@Ahmedshabbir20·
DMK Chief MK Stalin hold discussion with senior leaders of the party at his residence. A Raja, Kanimozhi and Udhayanidhi are present in the meeting. DMK allies VCK, CPI and CPM leaders along with their MLAs have arrived tojoin the discussion.
English
44
171
1.5K
92K
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@AgentSaffron All he has to say is, Modi uncle, sorry sorry Modi Sir. நா என்ன பண்ணேன்!!
English
0
0
0
147
AgentSaffron ANTI WAR
AgentSaffron ANTI WAR@AgentSaffron·
If Vijay is not allowed to swear in as CM , the amount of Anti BJP sentiment whipped up in Tamil Nadu will be tsunami level. Vijay aura is 1000x more than what best DMK can do ...
English
116
328
1.7K
33.9K
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@cbe_sam காந்தியை விட திராவிடம் பெரியதா என தமிழருவி மணியன் காட்டம்.
தமிழ்
0
0
0
8
Alan
Alan@cbe_sam·
"பேசாம விஜய் அண்ணா Rahul Dravid ah முதல் அமைச்சர் ஆக்கிடலாம்.." என்ன சார் சொல்லுறீங்க.. என்ன லாஜிக் இது? "ஆமா, அவரு பேருல ராகுல் இருக்கு அப்புறம் திராவிடம் இருக்கு, காங்கிரஸ் & திமுக ரெண்டு பேருக்கும் ஆதரிக்க ஒரு காரணம் இருக்கு"..
தமிழ்
5
10
89
1.6K
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@Selvatwiteez If it happens within 6 months, NTK must support TVK and take a step back from the election.
English
1
0
0
235
செல்வ குமார்.
Re-election வந்தா பாதி நாம் தமிழர் கட்சி விஜய் கு தான் கொண்டு குத்த போகுதுன்னு நினைக்கிறேன். NTK revamp immediately needed.
தமிழ்
20
4
64
3.4K
Sridhar Vembu
Sridhar Vembu@svembu·
The numbers don't seem to add up. Whatever government is cobbled together is likely to be unstable with various pulls and pressures. Tamil Nadu deserves better. President's rule with fresh elections may be the best course, this time with a very strict "no cash for votes" enforcement. Then we will see who has the real mandate. I think the @TVKVijayHQ will come back with a super majority and if the DMK-AIADMK want to stop that, let them fight together. The BJP should fight alone, even if it leads to zero seats, time for a fresh start for the BJP in TN. Let the people decide afresh.
English
718
1.4K
10K
485.6K
குமார்_தமிழன்.@kumar_thamizhan.
@Praveen_Abijith @Sathish76177427 இந்த இடத்தில் சீமான் மட்டும் பத்து சீட்டு ஜெயித்திருந்தால் என் தம்பி டா என்று ஆதரவு கொடுத்து இருப்பார் எந்தக் கட்சியின் ஆதரவும் தேவையில்லாமல் இருந்திருக்கும்
தமிழ்
2
0
4
559
பிரவீன் அபிஜித்
விஜய்க்கு வாக்கு செலுத்திய இளைஞர்களை கேட்கிறேன் .. மனசாட்சி தொட்டு சொல்லுங்கள்.. விஜய் + காங்கிரஸ் கூட்டணியை விரும்புகின்றீர்களா..?
பிரவீன் அபிஜித் tweet media
தமிழ்
38
29
147
7.9K
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@Manjall He probably wants to avoid the BJP color on him which makes sense. I would encourage VCK, and communists to support him from outside
English
0
0
0
61
மஞ்சள் 💛 நிலா
Dmk வை எதிர்த்துட்டு Congress kita போனது பெரிய முட்டாள்தனம் 🙄 EPS கிட்ட ஆதரவு கேட்டுருந்தா இந்நேரம் CM ஆகியிருக்கலாம்... இனி கஷ்டம் போலயே 😑
தமிழ்
23
19
207
12.2K
Rahul Shivshankar
Rahul Shivshankar@RShivshankar·
TAMIL NADU FOR VIJAY. DISRUPTION OR CONTINUITY IN CHANGE? ADR analysed 231 TVK candidates. Of these, 92 self-declared criminal cases, while 43 self-declared serious criminal charges. Pretty much same percentage as "ESTABLISHMENT" parties. The Makkal elected TVK to "drain the swamp". But what if the swamp is itself indistinguishable from the very system it promised to replace? HAS GEN-Z SET ITSELF UP FOR DISAPPOINTMENT? THE REEL WORLD SELDOM MIRRORS THE REAL WORLD.
Rahul Shivshankar tweet media
English
112
1.7K
3.6K
118.7K
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@manmadhaboy RCB ஜெயிச்சதுல இருந்தே இந்த modeக்கு வந்தாச்சு!!
தமிழ்
0
0
2
133
மன்மத பாய்
தவெக ஜெயிச்சதுல இருந்து எந்த டாபிக்கா இருந்தாலும் இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லனு சொல்லனும்னு நினைச்சாலே தொண்ட கவ்வுது..
மன்மத பாய் tweet media
தமிழ்
15
201
1.4K
36.9K
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@thamizh_naadan இந்த மாதிரி பேசுறதுனால தான் உங்கள அவங்க திமுகவோட B-Teamனு சொல்றாங்க. ஒரு 1000 list எடுத்து போடலம் திமுகவோட அக்கிரமங்கள. அத விட தவெக அருவருப்பானதா? முதிர்ச்சியற்ற பேச்சு.
தமிழ்
0
0
0
22
Dr Jawahar Mahadevan
Dr Jawahar Mahadevan@thamizh_naadan·
திமுக வ விட விஜய் கட்சி எனக்கு அருவருப்பாக இருக்கு . யாருக்காவது அப்படி தோணுதா ?
தமிழ்
1
1
9
737
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@_Tamil_Nadodi @komban99 @AnithaAgam26 இவனுங்க சுறா படம் சுமாரா இருக்குன்னு சொன்னாலே கழுத்த கடிக்க வர்றவனுங்க.
தமிழ்
0
0
0
10
தமிழ் நாடோடி
@komban99 @AnithaAgam26 உன் அண்ணன் தம்பி காங்கிரஸ் திமுகவ இருந்தா என்ன பண்ணுவ? கழுத்த சீவிருவியா?
தமிழ்
0
0
0
10
ANITHA AGAMUDAYAR
ANITHA AGAMUDAYAR@AnithaAgam26·
கொலைகார கட்சி காங்கிரஸ் கூட கூட்டணி வைக்கிறது வரலாற்று பிழையாகிடும் தம்பின்னு தேர்தலுக்கு முன்னாடியே சீமான் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
தமிழ்
3
64
132
2K
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@sansbarrier இவனுக்கு நீங்க volunteerஆ போயி support பண்ணாலும், நா என்ன கேட்டேனா? பாருங்க மக்களே இவங்களே வருவாங்களாம், இப்ப இவங்களே போவாங்களாம்னு நன்றி கெட்டத்தனமா பேசுவான். மற்றும் பலர்னு சொன்னத மறக்கவே மாட்டேன். நன்றி கெட்ட விஜய்!!
தமிழ்
0
0
0
65
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
Simple Mam. Electoral politics is about numbers. The mandate was against dmk but it was a split mandate. Both TVK and Admk were given the mandate. However Vijay chose to ignore Admk. Rather he did the mistake of wooing the congress which had just won seats seeking mandate for Stalin and dmk. His side were also trying to poach mlas from Admk. He does not have the majority. He is not having the maturity to hold talks with Admk officially. He wants the unethical , immoral support of parties like congress , left and Vck who have just now won the elections on dmk strength. He also wants to break admk. Arithmetically Politically Morally Ethically Legally Vijay has erred. He can’t now complain the other side of doing politics. If you are bad , Admk is your DAD.
Lakshmi Subramanian@lakhinathan

TVK leader @actorvijay is not able to muster support to prove the majority despite Congress’s support. The congress party feels that Vijay’s charisma will help them sweep the entire south in the 2029 Lok Sabha polls. But if Vijay doesn’t get support now the state will be pushed towards governor rule and a reelection in next six months. Should we go for another election? Sources say that the two Dravidian parties are contemplating to come together to form the government. Palaniswami is our CM with the support of DMK? Anything is fair in love and war.

English
125
69
451
65.6K
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@Arunmozhi_Raaja திமுக ஆட்சியை விட்டுப்போனதுமே இவர்களுக்கான சுதந்திரம் கிடைத்து விட்டது. இதற்காகவே விஜய்க்கு நன்றி.
தமிழ்
0
0
1
163
Nallavan Vaazhvaan
Nallavan Vaazhvaan@Diff0pinion·
@bainjal The fight of nepo kids calling others nepo kids while fighting against nepotism!! Pure Cinema 🔥🔥🔥
English
0
0
0
13
Swati Chaturvedi
Swati Chaturvedi@bainjal·
The Congress feels that Vijay is much better bet than Udaynidhi Stalin the nepo kid so they have dumped the DMK keeping the future in mind
English
177
82
634
66.4K
venkat prabhu
venkat prabhu@vp_offl·
நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்!!! நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்டா இருப்போம்
தமிழ்
857
7.5K
35.6K
676.7K